Vikatan Awards: Director Ram's Tribute To Lyricist Na Muthukumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #Ram #NaMuthukumar
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Комментарии • 139

  • @RimsarCreation
    @RimsarCreation 3 года назад +541

    இப்போ யாருலா நா.முத்துக்குமார் அண்ண்ன மிஸ் பன்றீங்க ❤️

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 3 года назад +287

    அப்பா விட்டுச்சென்ற பணியை விரைவில் மகன் தொடர வாழ்த்துக்கள்

  • @infaringtone
    @infaringtone 4 года назад +173

    மன்னை விட்டு பிரிந்தாலும் என்றும் அழியாத உம் பாடல் வரிகள் நா. முத்துக்குமார்

  • @ajaysamy6025
    @ajaysamy6025 3 года назад +159

    கண்களில் தந்தையின் ஏக்கம் ததும்புகிறது.😢😢😢

  • @ilamarangunasekaran8187
    @ilamarangunasekaran8187 4 года назад +147

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார்❤️90's யுவன் யுவதிகளின் காதல் அரட்டைகளில் தவிர்க்க முடியதாவன்❤️வைரமுத்துவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வரிகளால் பித்துப் பிடிக்க வைத்தவன்❤️யுவன் GV பிரகாஷ் குமார் என வரிகளால் வாழ்வு தந்தவன்❤️அப்பா அம்மா அண்ணன் அக்கா தங்கை நண்பன் தோழி என யாரை புகழ நினைத்தாலும் நா முத்துக்குமார் வரிகளை தேடி ஓடும் கூட்டம் இருக்கும் வரை நா முத்துக்குமார் இங்கே வாழ்வால் அழிக்கப்பட்டாலும் வரிகளால் அழிக்கப்பட முடியாவன்🖤
    சாம்பல் கரையும் உன் வார்த்தை கரையுமா🖤
    #HBD_Na_Muthukumar❤️ #Fav_One_Forever🖤

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 3 года назад +71

    இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியாத பேரிழப்பு 💔🙏🏻🙏🏻உங்கள் வரிகளில் எங்களை வாழ வைத்து கொண்டிருக்கிறீர்கள் !!! Eagerly waiting for Adhavan🙏🏻❣️ Music and lyrics.... வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்...

  • @sivaleo
    @sivaleo 3 года назад +71

    உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து செல்வான்🙏 நா.முத்துகுமார்❤️

    • @HarishrCe
      @HarishrCe 3 года назад +4

      நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசில் அவனை முடிவு செய்வான் 😍😍😍😍

  • @justbreak4786
    @justbreak4786 4 года назад +92

    Na. முத்துக்குமார் அண்ணா miss u 😢😢😢

  • @ddhanapal5009
    @ddhanapal5009 3 года назад +13

    அவர் படித்த அதே பள்ளியில் நாங்களும் படித்திருக்கிறோம் என்பதில் பெருமை.தமிழ் மொழி எழுதி பார்த்த அதி முக்கியமான கவிதை நா.முத்துக்குமார்.

  • @sarathakarmegam5937
    @sarathakarmegam5937 4 года назад +40

    கண்களில் கண்ணீர் வருகிறது

  • @karthickraja1552
    @karthickraja1552 4 года назад +42

    என் வாழ்வின் சிறந்த மனிதர் miss u sir

  • @kuchingsarawaksarawak7403
    @kuchingsarawaksarawak7403 4 года назад +19

    Gv thala indha vishyam nadanthathu munnadi enaku indha stage la ninga padunatha nan munnadi tv la pathan ipo kakanum nu youtube la katan 4 mons achi video potu piragum unga humming veyil songa kaeka hrt aaguthu..thalaivaaa...video potay 4 mons achi but ethoo saiyethu thalaivaaaa...love u gv anna

  • @yuvaprasanth596
    @yuvaprasanth596 3 года назад +29

    Definetly you wil rock da thambi you will definitely get your father blessings

  • @RajKumar-kd6lu
    @RajKumar-kd6lu 2 года назад +7

    நா. முத்துக்குமார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்த செயல் பாராட்டுக்குரியதே! அதே வேளை நாம் ஒரு தமிழ்க்கவிஞனுக்கு இதனைச் செய்கின்றோம் என்று ஆழமாகவும் கவனமாகவும் நெஞ்சில் நிறுத்த வேண்டும். 'இளங்காத்து வீசுதே' என்று இருக்க வேண்டிய இடத்தில், 'இளங்காது வீசுதே' என்று இருக்கிறது, அதுவும் அவ்வளவு பெரிய எழுத்தில்...!

    • @nandakumarv4342
      @nandakumarv4342 2 года назад

      They are doing for their publicity, ilangathu veesuthey is written by palani barathi

  • @jeromequentin777
    @jeromequentin777 3 года назад +34

    Tamil language will miss this person a lot than anyone else.. Emotions will flow in tears when I hear his song in Deivathirumagal.. I always wanted to sing his Ananda Yazhai song to my daughter in future

  • @charansairam3618
    @charansairam3618 3 года назад +8

    முத்துக்குமார் இறந்ததற்கு முன்பே தெய்வம் தான்

  • @justicered6482
    @justicered6482 3 года назад +14

    Why I’m tearing 😭

  • @soundariya9332
    @soundariya9332 4 года назад +41

    Love for Na.muthukumar sir 😍 .. Miss you Sir

  • @angaleswarichinnasamy4637
    @angaleswarichinnasamy4637 4 года назад +52

    யுவன் சங்கர் ராஜா எங்கே??
    யுவன்+முத்துக்குமார்=💖

  • @karthickudayar8726
    @karthickudayar8726 3 года назад +27

    Gv is always down to earth and humble, we love him lot

  • @richardkarun4829
    @richardkarun4829 3 года назад +13

    நான் ரசித்த கவிஞர் மிஸ் யூ நா முத்துக்குமார் 😭

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 года назад +12

    Avarin neenga varigal endrum....yuvan in right hand 😍😥

  • @dhanasekar4329
    @dhanasekar4329 2 года назад +3

    அவரின் உயிர்தான் இல்லை! அவரின் உறவு இன்றும் வாழ்கிறது.

  • @schandrasekarshanmugamrsch6108
    @schandrasekarshanmugamrsch6108 4 года назад +24

    மறக்கமுடியாத மனிதர்

  • @samrajkumar4205
    @samrajkumar4205 2 года назад +3

    நா முத்துக்குமார் என்றும் தான் ரசிகர் மனதில் நிலைத்திருப்பான்

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 года назад +19

    Best tribute... But we can't replace the place of the great legendary Poet

  • @vasanthimani1648
    @vasanthimani1648 4 года назад +9

    Ungal padal varikaluku ellai Ila Anna....miss you so much

  • @samsulalamgs7647
    @samsulalamgs7647 4 года назад +17

    யுவனின் தமிழ் முத்துக்குமார்

  • @srijadayuweddingplaners4538
    @srijadayuweddingplaners4538 4 года назад +12

    I miss you Anna..na . muthukumar

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 3 года назад +10

    Na.Muthukumar sir 😥♥️♥️

  • @girubhakart7107
    @girubhakart7107 4 года назад +60

    I miss Na.muthukumar lyrics.hit like who like his lyrics

  • @chelladurai1984
    @chelladurai1984 3 года назад +7

    Great mam na.muthukumar sir ...God bless you child...

  • @thowsef
    @thowsef 4 года назад +11

    90s kids kannadhasan ... miss u na

  • @veerashankar5945
    @veerashankar5945 4 года назад +14

    Miss u Muthu Kumar sir😥😥😥

  • @anandi9535
    @anandi9535 2 года назад +2

    என் ரூபவதி, உன் கண்கள் புறா கண்கள்... நா. முத்துக்குமார் விகடன் ல் எழுதிய வரிகள் ❤ அணிலாடும் முன்றில்... Miss u sir 😭

  • @SatishKumar-ri1te
    @SatishKumar-ri1te 4 года назад +27

    Well done Director Ram 👌 👏👏👏 Na.Muthu Kumar lyrics we are missing..there are few Lyricist who has the ability to blend our emotion and words. He does cake walk in that

  • @sivasankarsiva248
    @sivasankarsiva248 2 года назад +2

    i mis you muththukumar anna my favorite

  • @ashoksamikanu4994
    @ashoksamikanu4994 4 года назад +10

    Arumai Anna

  • @chocoboyraam7460
    @chocoboyraam7460 Год назад +1

    யுவன் சங்கர் ராஜா+ நா. முத்துக்குமார் pure bliss 💞💞

  • @muthuselvi4594
    @muthuselvi4594 3 года назад +6

    I miss you muthukumar

  • @rnknaveenkumar5548
    @rnknaveenkumar5548 4 года назад +15

    Na. Muthukumar ♥️♥️♥️♥️♥️

  • @beatz9242
    @beatz9242 3 года назад +14

    Goosebumps moment 😢

  • @ashiikrasheed7578
    @ashiikrasheed7578 4 года назад +30

    Yuvan+na muthukumar it's enough

  • @dineshmani1736
    @dineshmani1736 3 года назад +4

    நினைவஞ்சலி முத்துக்குமார் அண்ணன்❤️❤️❤️

  • @ranjinik4466
    @ranjinik4466 3 года назад +6

    Really I cry, super na muthukumar

  • @mohanstalin2038
    @mohanstalin2038 3 года назад +4

    இன்று பிறந்தநாள் முத்துகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @karthickraja1552
    @karthickraja1552 4 года назад +15

    Na.muthukumar U1 Raam

  • @karthivj636
    @karthivj636 2 года назад +1

    Na.mutthukumar sir💔💔

  • @dharshanpriyan1131
    @dharshanpriyan1131 3 года назад +5

    Happy Birthday ❤️🎉❤️❤️

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 года назад +6

    நா.முத்துகுமார் தமிழ் உள்ள வரை நீங்கள் உயிரோடு தான் இருப்பீர்கள் உங்கள் பாடல் வரிகள் மூலமாக

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 Год назад +3

    Muthukumar+Harris jeyaraj=🔥🔥🔥🔥

  • @mariamouttou113
    @mariamouttou113 4 года назад +7

    Miss u sir🙏🙏🙏

  • @sujisuji2090
    @sujisuji2090 2 года назад +2

    47th birthday anniversary.... ❤️ always your words Rulling my heart sir ❤️ We miss you sir😑

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 3 года назад +4

    Big fan ♥

  • @user-ug9kp8xh2y
    @user-ug9kp8xh2y 3 года назад +3

    U1+Na.muthukumar❤👍

  • @gouthamkannan5557
    @gouthamkannan5557 4 года назад +9

    Im a big fan of na.muthukumar avargal.
    Plz plz plz.
    Atleast you mention the contents original date.
    Ethukaaga ipo ella RUclips channels um old. Contents uh repost panringa?

  • @Abhiparipally
    @Abhiparipally 4 года назад +10

    Why did God so cruelly.............he takes to his world all the legends😧😧😧

  • @tarunraj9196
    @tarunraj9196 2 года назад +2

    Na muthukar is legend of the 2k he is great person

  • @subashkumart
    @subashkumart 2 года назад +1

    மன்னிப்பு... ஆதவன் ❤

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 года назад +1

    I miss you Anna (Muthukumar)

  • @subashsubash7968
    @subashsubash7968 2 года назад

    கணையாழியை கை விரலில் அணிந்து ஆடம்பர அழகு பார்க்கும் மனிதர்கள் இடையில் கணையாழியில் கைவிரலால் எதார்த்தத்தை எழுத்துகளாக்கி கவிஞன் ஆனாய்..
    முதலில் நீ எழுதிய எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்கும் என்ற வரிகள் எல்லோருக்கும் பிடித்தது...
    இசையை ரசிக்க வைத்த பலரை உனது வரிகளையும் வாயடைத்து ரசிக்க வைத்தாய்...
    எளிமையை அழகாய் வர்ணிக்க அகிலத்தில் ஒருவரும் இல்லை.
    அனைத்துனை கவிஞனையும் உன்னுள் அடக்கினாய்...
    என்காதல் சொல்ல நேரமில்லை என்ற உந்தன் வரிகள் ஏனோ இன்றளவும் என்னை ஈர்க்கின்றது...
    கல்லரை பூக்களை கவிதையில் நீ வர்ணித்ததால் கல்லறையும் உன் கவிதை மீது ஆசை கொண்டு அவகாசம் கொடுக்காமல் அவசரம் கொண்டு அழைத்துக்கொண்டது...

  • @aadhavans1622
    @aadhavans1622 4 года назад +11

    aadhavan My name 💞😍

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 4 года назад +14

    Bava chelladurai sir um antha medayil iruntha nalla irunthurukkum

  • @dhanushramdhans364
    @dhanushramdhans364 2 года назад +2

    பேரன்பின் ஆதிஊற்று💙❤

  • @menagamenaga3558
    @menagamenaga3558 8 месяцев назад

    Miss you anna

  • @SureshBabu-vo9wz
    @SureshBabu-vo9wz 3 года назад +6

    പ്രണാമം

  • @Wugupj
    @Wugupj 2 года назад +1

    நல்ல மனுசன் ❤️

  • @mohammednaseeba9933
    @mohammednaseeba9933 2 года назад

    My most fav lyricst...

  • @RGobinath-rx6gb
    @RGobinath-rx6gb 2 года назад +1

    நான் ரொம்ப மிஸ் பண்ணுறன்.
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    கொஞ்ச நாளா கவிதை எழுதுறன் .
    என்னோட கவிதைய நீங்க படிக்கணும்னா ஷேர்சாட் ல கவிதையின் தோழன் id ya follow pannunga pudichiruntha like pannunga command pannunga .........

  • @rifanj7965
    @rifanj7965 3 года назад +9

    Evanda dislike podrathu

  • @sathims2017
    @sathims2017 2 года назад +1

    Na .Muthu Kumar 🙏🙏🙏🙏🙏

  • @vkGangster1499
    @vkGangster1499 2 года назад +1

    Miss you sir

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 3 месяца назад

    காஞ்சிபுரம். பெற்ற டுத்த. தவம் புதல்வன். நா. முத்துக்குமார்.

  • @k.vasukiananthi2766
    @k.vasukiananthi2766 2 года назад +1

    Miss u sir 🙏

  • @gkjcreation5227
    @gkjcreation5227 2 года назад

    மகனின் அப்பா நா முத்துக்குமார்

  • @lonelyedits9303
    @lonelyedits9303 Год назад

    Muthukumar & U1 ❤️

  • @basubasu3658
    @basubasu3658 3 года назад +3

    ❤️❤️❤️

  • @prasanthop
    @prasanthop 3 года назад +2

    we need na muthukumar sir lyric image '

  • @musafcool1914
    @musafcool1914 2 года назад

    Miss you sar

  • @ganeshanm2576
    @ganeshanm2576 2 года назад

    மகனையூம்.தீவிர.வாதியாக.மாற்றும்.ஆனந்த.விகடனுக்கு.என்.மவுநத்தை.இறக்க.நினைக்கிறேன்.அது.மகிழ்சியின்.கற்பம்.

  • @prabhudeva5740
    @prabhudeva5740 4 года назад +5

    😔😔😔😥😢

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 23 дня назад

    thanthaiyai ezhantha vali thambi mugathil therigirathu...!!!

  • @doctorv6800
    @doctorv6800 2 года назад

    A True Gem💎

  • @beingyuz
    @beingyuz 4 года назад +20

    This is not the right way to.post your old videos

  • @senthillifeiseverymovement9822
    @senthillifeiseverymovement9822 4 года назад +4

    😭😭😭😭😭

  • @syedmohsin4299
    @syedmohsin4299 2 года назад

    Miss your lyrics sir. 😔

  • @pavimaatraan3940
    @pavimaatraan3940 3 года назад +1

    🙏🙏🙏

  • @Priya-mt4em
    @Priya-mt4em Год назад

    👌👌👌

  • @ajithmathiyazan4839
    @ajithmathiyazan4839 2 года назад

    Bro ithula present panna image download pannurathu eppadi bro yaravathu sollunga

  • @akilkumars2711
    @akilkumars2711 2 года назад

    Pookal pookum tharunam enna lyrics pa mutha anna yenna pona..

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 года назад

    ❤️❤️❤️❤️👏👏

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla Год назад

    நா முத்து குமார் ஐயா அவர்கள் பற்றிய ஓரு காணொளி பதிவுட்டு உள்ளேன் சென்று பாருங்கள்

  • @TheComrade006
    @TheComrade006 Год назад

    Watching it on 2023 march

  • @vairamuthuvairamuthus
    @vairamuthuvairamuthus 4 года назад +10

    பழைய வீடியோலாம் இப்ப ஏன்டா போட்ரீங்க

    • @kabilan
      @kabilan 4 года назад +10

      Pota enna

  • @mohomedrafeek9058
    @mohomedrafeek9058 2 года назад

    ❤️🥰🌻👌👍

  • @SathishKumar-qg4ke
    @SathishKumar-qg4ke 3 года назад +2

    😭😭😭😭😭😭😭😭

  • @sivram.v7527
    @sivram.v7527 2 года назад

    Sir antha photo upload pannuga

  • @domnicanishdomnicanish1720
    @domnicanishdomnicanish1720 3 года назад +1

    😣😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thameemansari7271
    @thameemansari7271 2 года назад

    😔😔🥺🥺

  • @mohomedrafeek9058
    @mohomedrafeek9058 2 года назад

    ❤️❤️❤️🥰🥰🥰🌻🌻🌻👌👌👌👍👍👍