கண்ணதாசன் கவிதை பேசி மயக்கும் மருத்துவர் | Dr.Meenakshi Sundaram Comedy Speech | RA Media | பகுதி 1
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- கவிஞர் கண்ணதாசன் பற்றி அற்புதமாக பேசிய புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீன் மருத்துவர் A.L. மீனாட்சி சுந்தரம் அவர்கள் ,
அருமையான பேச்சு. உலகின் முன்னோடி தமிழன், தமிழர்களின் சிறப்பு நகரத்தார்.
ஆரூரில் இருந்தவரை
அறியவில்லை உம் பெருமை!
வேறூர் சென்றதும்
வெளிச்சத்தில் உம் அருமை!
👌👏🙏🙏🙏
Tamile, Tamil nadanamidum nakkin sonthakarare Dr. Meenakshi Sundaram Sir Vanakkam vanakkam vanakkam 🙏
மருத்துவரின் நினைவாற்றல் அருமை . கண்ணதாசன் வாழ்கிறார்
சமீபத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டார்
His speech is excellent.
His speech is excellent
Valuable and respected Nagarathar.
Dear Dr.
Wonderful sense of humour.
God bless you
K.Ramaswamy 🙏
மயக்க மருத்துவர், மீனாட்சிசுந்தரம் அவர்களின் பேச்சு மிக அருமை !🌺🌺
Valuable anaesthesia valuable information
⁷zhuo
⁷zhuo
எத்தனை தடவை கேட்டாலும் இனிக்கிறது
Arumai...
மயக்க மருத்துவர் பேச்சு மிகவும் அருமை
Wonderful speech
அற்புதம். மெய் மறந்தேன்.
மெய்சிலிர்ப்பு .... அருமை
அருமை....
மிகவும் அருமை அண்ணன்
கேளுங்கள். நன்றி
Superb sir
சிறப்பான பேச்சு.
I admier ur speach
அய்யா..நீங்கள் நம்முடைய இந்து மதத்தின் மற்ற பிரிவினரிடையே மணம் புரிவது இல்லையா.. எங்களது அருகாமையில் உள்ள நல்ல குணமுள்ள நகரத்தார் சமூக நண்பரின் புதல்வருக்கும் எங்களது கோவை நாயுடு சமுகத்தின் பெண்ணுக்கும் எழாண்டு காலம் மேல் புரிதல் ஏற்பட்டு , அவர்கள் திருமணம்
செய்ய முற்படடபோது மணமகன் பெற்றோர் நகரத்தார் சமுகத்தின் நடைமுறைகளை அல்லது கட்டுப்பாடுகளை காரணம் காட்டி மறுக்கிறார்கள். இருவரும் மிக்க படித்தவர் கள்.. பொருளாதார ரீதியிலும் சமமானவர்கள். எதேனும் உதவ முடியுமா..
மருத்துவர் பேச்சு மிக அருமை. நகைச்சுவையாக பேசியது நன்றாக இருந்தது.
👏👏👏
O