உடைந்து ஊற்றிய முட்டை குழம்பு முதலில் கேஸை பத்த வைக்கவும் 25 எம்மல் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் 50 எம்மல் கடுகு உளுத்தம் பருப்பு சின்ன வெங்காயம் 100 பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் நெல்லிக்காய் அளவு புளிக்கரைச்சலையும் 1300எம்மல் தண்ணீரையும் ஊற்றி 300 எம்மல் வத்தியவுடன் அடுப்பை சிம்மில் ஒரு பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும் அதன் பிறகு அடுப்பை ஆப் செய்விட்டு ஒரு 6 நிமிடங்கள் கழித்து சூடாக பரிமாறினால் முட்டை ஊற்றிய குழம்பு நன்றாக இருக்கும்
Anna 2020 la neenga upload panna varutha mutta video parthu try panni v2la naan saptu paathu kadai poten 100 varuthamuttai sell pandren thanks na contact number kudunga
உங்களுடைய வீடியோ பாத்துதான் இப்போ நான் சமட்சிருக்கன்...அருமையாக இருக்கிறது
வாய் ஊருது அண்ணா... I will try today😋😋😋
FOR/NICE/INFO...
Super ji.....❤
அண்ணா நான் எப்போ எது சமைக்கிறதுநாளும் உங்க வீடியோ தான் பாப்பென் thank you anna
Anna thakkaali thokku sollunga pls
சூப்பர்
அண்ணா பாக்கவே அருமையா இருக்குதுங்கண்ணா❤❤❤❤❤
Arumaii..... Arumaii......!!!
Anna last arsiparpu rice I will try super anna . thankyou anna.
Super sir
very good I am try Mere level Mutta Kulambu 😊🍲🍳👍👌🔥❤ thank you so much bro 🙌 all the best
Siuper😮
Nice Recipe Sir 😋 ❤
Sir. My mother death last 3 months before. Same ungala mari dhan kolambu vaipanga. Na epo pathu kathukuten thank you. Na vetla seiya poren😢
Super🎉🎉🎉 bro
Super method, very easy to make 👌
🎉🎉🎉super bro
Use full video sir 😋
முட்டை குழம்பு//MY FEV
Me too
Ennaiki unga style egg curry panna poraen sir.
சார் என்னை அதீகம் சேர்க்கிறீங்க எல்லா சமையலும்ஆனால் அருமை சமையல்😊
எண்ணெய் அதிகம்
Super anna👍👍👍💐💐💐💐
Super 👌
Good🎉
Super ❤️
Super anna
🎉
Unga videos pathu thn sir samaipen en husband epa pathalum balaji chicken seiii nu soluvaruuu😂😂😂
சூப்பர் சார்..நன்றி
Super.spuper.
Awesome super l like it anna 🇮🇳🙏👍👌
அருமை அருமை
Super Anna😋🤤
Anna.super
Romba thanniya irukura matheri theriyuthu konjam thicka irutha Nala iruku
👍👍👍👍👍👍👍👍
Evlo ennai.....oil over bro 😮
Super egg kozampu 😋
இது பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு சரி தானே தம்பி....என் பிள்ளைகள் இப்படி தான் குழம்பு வைப்பார் கள்..
Salt podala... 🙄
Brother Sura puttu sollithanga pls
Already uploaded 4yrs before, please search 🔍 Balajis kitchen Sura puttu
Raj ati
சாம்பார் வெங்காயம் போடசொன்னீக 100ஆனா போடல அன்ணா
சின்ன வெங்காயத்தை தான் அப்படி சாம்பார் வெங்காயம் ன்னு சொல்லி இருக்கிறார்.
😂😂😂 avan oru mental paya, small vengayam theiryuma irupangalaaa
100கிராம்.
@@chitrachitra2238 aaa
Unga kitta sinna vengayam illa apdinaa periya vengayam 100g sethukkonga apdi indrathe avaru apdi sollittaaru
Yendaa! Moolakettavane, " Muttai Kuzhambukku," Puli Poadakoodaathudaa.!
😢
உடைந்து ஊற்றிய முட்டை குழம்பு
முதலில் கேஸை பத்த வைக்கவும்
25 எம்மல் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் 50 எம்மல்
கடுகு உளுத்தம் பருப்பு சின்ன வெங்காயம் 100 பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் நெல்லிக்காய் அளவு புளிக்கரைச்சலையும் 1300எம்மல் தண்ணீரையும் ஊற்றி 300 எம்மல் வத்தியவுடன் அடுப்பை சிம்மில் ஒரு பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும் அதன் பிறகு அடுப்பை ஆப் செய்விட்டு ஒரு 6 நிமிடங்கள் கழித்து சூடாக பரிமாறினால் முட்டை ஊற்றிய குழம்பு நன்றாக இருக்கும்
Bro.eanna.bor.pulitainne.ooittavaeila😂😂😂😂😂
It's not so good I think
nallave illa 😖
Teast very bad
இந்த வீடியோவை கொலை பசியோடு பார்த்தேன் ருசிச்சி நீங்க சாப்பிடும்போது எனக்கு வாய் ஊறுதே
Anna 2020 la neenga upload panna varutha mutta video parthu try panni v2la naan saptu paathu kadai poten 100 varuthamuttai sell pandren thanks na contact number kudunga
அருமை சார் சூப்பர் நன்றி
Super anna
Super anna