உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்வது எப்படி/ Easy and tasty Egg drop curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #HowToMakeTastyEggDropCurry #உடைத்துஊற்றியமுட்டைகுழம்புசெய்வதுஎப்படி
    #EggCurry
    #SimpleEggCurry
    #BachelorsEasyRecipe
    #EggCurryWithEnglishSubtitles
    #SimplySamayal
    Ingredients: Serves 4
    ----------------------------------
    Egg 8 nos
    Onion 2
    Tomato 2
    G.chilli 2
    Shallots 10 nos
    Garlic 10 pods
    Ginger garlic paste 1/2 tsp
    Red chilli powder 1/2 tsp
    Curry powder 2 tsp
    Turmeric powder 1/4 tsp
    Oil 4 tsp
    Coconut paste 2 tsp
    Curry leaves
    For tempering:
    Fennel 1/4 tsp
    Jeera 1/4 tsp
    Pepper corns 10 nos
    Enough salt, chopped coriander leaves.
    ------------------------------------------------------------------------------------------
    LIKE, SHARE,, & SUBSCRIBE
    Facebook/ Simply samayal
    Instagram/Simply samayal
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

Комментарии • 2,2 тыс.

  • @sportykarma4425
    @sportykarma4425 3 года назад +319

    I am in my mid 40s. I did not believe when I watched this. And, she says here "....you will end up eating more food & more with this.....". Initially thought that she was joking. I realized that it is true. Since, this came out very tasty. In the past, I have tried to cook this dish 100s of times, it never came perfect. I mess up one way or other. Especially, I eager to make as mom used to make from childhood days. But, I was never successful even once. But, First time I have tried this recipe. It turned out, this is not just very tasty but also exactly as mother used to make (recalling childhood memories, at least for me) ! Hello Madam - great recipe & steps ! Thank you !

  • @vennila1881
    @vennila1881 2 года назад +22

    இன்று தான் உங்கள் channel பார்த்தேன். காலை tiffin நீங்கள் செய்து காட்டிய உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தான். மிக அருமை. உங்களின் clean தங்கு தடையற்ற description மற்றும் அழகிய குரல் எளிதாய் சமைக்க உதவியது. சூப்பர். நன்றி.

  • @durgaram1373
    @durgaram1373 Год назад +4

    நான், இதே போல் செய்தேன்.Wow sema taste ah இருந்துச்சு. சாதத்தை விட தோசைக்கு மிக அருமையாக இருந்தது. Super Super......,

  • @kuttysubash8123
    @kuttysubash8123 2 года назад +24

    மேடம், நீங்கள் பள்ளி ஆசிரியையாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் குரலில் ஒரு தாய்மையின் அன்பும் இனிமையும் இருக்கிறது. நீங்கள் கற்றுக்கொடுத்த ரெசிப்பி மட்டுமல்ல அதை கற்றுக்கொடுத்த பாங்கு மிகவும் அருமை. மிக்க நன்றி.
    🙏🙏🙏

  • @adamutha1487
    @adamutha1487 Год назад +5

    Really super akka ethu dan first time unga channel pakkuren today na egg gravy dan pannuvan Vera level la iruiku akka thank you for your video akka ❤

  • @tamilanvinothkanna8028
    @tamilanvinothkanna8028 3 года назад +4

    நானும் முட்டை குழம்பு உங்கள் முறையில் செய்து பார்த்தேன் அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gowtham3310
    @gowtham3310 4 года назад +269

    நான் இப்பதான் 1st time உங்க video பார்க்குரேன் சூப்பர்

    • @THIRUBALA-kq2hv
      @THIRUBALA-kq2hv 3 года назад +4

      நானும். வீடியோ ஸ் அருமை

    • @sivan3074
      @sivan3074 3 года назад

      @@THIRUBALA-kq2hv k

    • @sughusughu3283
      @sughusughu3283 9 дней назад

      நானும் தான் 🙌👍

  • @saraladevi4767
    @saraladevi4767 8 месяцев назад +7

    நான் எல்லா விதமான உணவு சுவையாக சமைப்பேன் அனாலும் உங்கள் ரெசிபி நீங்கள் சரியாக கூறுவது எல்லாம் அருமையாக உள்ளது நான் விரும்பி பார்க்கிறேன் உங்கள் சமையல் செய்து குடும்பத்தாருக்கும் கொடுக்கிறேன் அனைவரும் அருமை என்று எனக்கு பாராட்டு நன்றி

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  8 месяцев назад

      Neengalum nalla samaipeengala appo ungaluku paaratukkal 👏👏👏👏
      Romba Romba nandri ma 🙏🏻😍

  • @florarani926
    @florarani926 4 года назад +47

    இதவைக்க தெரியாமத்தான் இவ்வளவு நாள் இருந்தேன்.நன்றி.

  • @asaiarunthilak5109
    @asaiarunthilak5109 2 года назад +1

    நீங்க சமைத்த மாதிரி நானும் சமைத்தேன் அருமையாக இருந்தது மிக்க நன்றி...

  • @durgaram1373
    @durgaram1373 Год назад +1

    இன்று, இதே போல முட்டைக்குழம்பு வைத்தேன். மிக மிக நன்றாக இருந்தது. சூப்பர்

  • @jesistephen2244
    @jesistephen2244 5 лет назад +20

    Akka naan intha egg curry unka video parthudu vaithen eannoda husband very super nu sonnanga thanks akka

  • @Vinithmartin
    @Vinithmartin 4 года назад +8

    சமைத்து சாப்பிட்டேன்..மிகவும் அருமையாக இருந்தது.. நன்றி...

  • @v...56
    @v...56 4 года назад +3

    It is correct method 🥰🤩👍I can give you 💯 mark 👍👍👍👍👍

    • @v...56
      @v...56 4 года назад +2

      Mm ok mam my name viji can you please send me your phone number

  • @esakkimuthumurugan9223
    @esakkimuthumurugan9223 6 месяцев назад +2

    Very very very very super 🎉🎉

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  6 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @DevakiAnbu-n1n
    @DevakiAnbu-n1n 7 месяцев назад +2

    Inaki unga video pathutu senjen..awsome taste..really super

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  7 месяцев назад

      Thank u so much ma 🙏🏻😍

  • @nilofarnisha1939
    @nilofarnisha1939 3 года назад +11

    I tried this recipe 😋😋
    No vegetables in my home...I don't know what to cook .At last I saw this recipe 🥰at 2:00pm (afternoon) ..i immediately tried it.. It's so tasy..and easy .. thank you so much for the recipe

  • @balanp1445
    @balanp1445 5 лет назад +10

    Nice Sunday intha kulampu try panni parthutu soltran. Thank u sister....

  • @sureshdhanya1195
    @sureshdhanya1195 3 года назад

    Semma... Muttai udaiyama nan kulampu vachathe illa... Innaikku unga vedio paathu vachean semma chance illa... Husband appreciate pannanga nalla saptanga... Tnq...

  • @alwayssmiling6704
    @alwayssmiling6704 Год назад +1

    Nan unga video pathu pathu seicha nan first time try panna super ra ah irukku akka tq

  • @ravitchandirane.r4646
    @ravitchandirane.r4646 3 года назад +4

    Mam v2la recipe try panen mam it really awesome my family members appreciate me thank you so much mam🤗👌👌👌👌👍👍👍👍

  • @akilaramasamy7202
    @akilaramasamy7202 3 года назад +3

    I Tried it first time it is really super 👏👏👏👏🎉🎊

    • @gokul4544
      @gokul4544 3 года назад +1

      Yes very super

  • @geeary2912
    @geeary2912 3 года назад +4

    really very superb and tasty..... rarely am preparing this type of recipes..... monthly once...... but whenever i used to cook this recipe i always used to watch this video recipe more than 30 times...... even my 2 yr kid love this recipe...... thank you

  • @nithyanithi457
    @nithyanithi457 2 года назад

    Recent times unga egg kulambu try panitu eruken.....taste semmahhh mam...

  • @meowpapakd5070
    @meowpapakd5070 10 месяцев назад +1

    Tq sister .... For u r useful vdo ... Nanaee ipa tha first tym samayal pakam poran... But unga vdo la sona mathiri kulambu vachan .. yellaru virumbi saptanga tq sister ... And waiting for inu super samayal ...

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  10 месяцев назад

      Thank u so much ma… very happy to hear 🙏🏻😍

  • @shanmuganathan1404
    @shanmuganathan1404 Год назад +5

    அன்பு சகோதரி வணக்கம் தங்களின்"கானொலி பாா்த்து நானும் முட்டை குழம்பு செய்துள்ளேன் மிக அருமை அருமை நன்றி நன்றி

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 Год назад +5

    I have tried this recipe multiple times... It tastes good man... Nowadays I'm following all your recipes.. 😍

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      Thank u so much ma 🙏🏻😍u made my day 🌹🌹🌹

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 5 лет назад +8

    உங்க குரலும் நீங்க சொல்லி கொடுக்கிற விதம் நல்லாயிருக்கு

    • @barathisenram4971
      @barathisenram4971 4 года назад

      Really your voice very nice sisy and your diss super

  • @gunasekaranbuji723
    @gunasekaranbuji723 3 года назад

    Semma akka..... Na Indha video VA eppave Paththiya but irundhalam Na eopolam motta kulambu Vaikura Apolam Onga video VA Kandippa Pappa... Akka super

  • @manokaran3746
    @manokaran3746 Год назад +1

    அக்கா நான் இப்பதான் உங்க வீடியோ பாக்குறேன்.... நீங்க வீடியோ நல்லா பன்றிங்க உங்க வீடியோவ பாத்து நல்லா சமைச்சி இருக்க எல்லாரும் நல்லா இருக்குனு சொன்னாங்க... நன்றி அக்கா....🎉🎉🎉🎉🥰🥰🥰

  • @charongrayi4863
    @charongrayi4863 4 года назад +13

    First time I am trying this recipe and it came out excellent 👌 very tasty.
    Thank you for sharing this amazing recipe 👏👍

  • @shobapurushoth9053
    @shobapurushoth9053 3 года назад +7

    First time unga video pakura ❤️Vera level 💕😻💯

  • @anianitha3487
    @anianitha3487 3 года назад +13

    I'll try tomor.. Nenga Enna water use panninga mam colour defferent ah irugu

  • @hariharan4641
    @hariharan4641 3 года назад

    Unkavideo parthu ammaodaichu Lothian mootai kuzhambu cheithanka. Very simple to tasty. Superrrrrr

  • @vaikundaraja480
    @vaikundaraja480 3 года назад

    Fantastic Akka,and Nan 1st time oingala pathu than samyal pannunen rompa supera ,Testa erunthu, thanks Akka 🌹

  • @vimalajoseph
    @vimalajoseph 3 года назад +51

    This is our menu for this afternoon! You explain so well that we’ll not miss out anything!☺️😊

    • @krishnasamy9398
      @krishnasamy9398 3 года назад +2

      nanum kuampu try pannien supera iruthuthu

  • @nagakannanka
    @nagakannanka 4 года назад +4

    I tried this...and fell in love with the taste! Semmaya iruku.

  • @thenu9170
    @thenu9170 3 года назад +30

    The best gravy 😍 I tried it today. It was very tasty..

  • @jayammedia9837
    @jayammedia9837 Год назад +1

    நன்றிகள் சகோதரி
    சமைத்தோம்...
    முட்டை குழம்பு அருமையாக
    இருந்தது...
    வாழ்த்துக்கள் ... நன்றிகள்
    பாராட்டுக்கள்....

  • @rkmani8977
    @rkmani8977 Год назад +1

    சூப்பர் சமையல் அக்கா
    என்னை மாதிரி வெளிநாட்டில் வேலை செய்யும் நபர்களுக்கு உதவியாக இருக்கிறது.💓😍

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      Romba Romba nandri thambi…. Ketkave sandhoshama iruku 🙏🏻😍

  • @pakkirisamysamy2429
    @pakkirisamysamy2429 4 года назад +16

    நான் துபாயில் பணிபுரிகிறேன் உங்களுடைய சமையலை பாத்தேன் அதோபோல் செய்தேன் மிகவும் அருமைமிக்க நன்றி

    • @cringemaamey7739
      @cringemaamey7739 3 года назад

      Enna panreenga maxi vidaya

    • @dineshnataraj4742
      @dineshnataraj4742 3 года назад

      துபாயில் எங்கே

    • @agoramramanujam5939
      @agoramramanujam5939 3 года назад

      சகோ நானும் துபாயில் தான் வேலை பார்த்து வருகிறேன், எனக்கும் சமைக்க தெரியாது இந்த வீடியோ பார்த்து குழம்பு வைத்தேன் அருமை

  • @obuliobuli6953
    @obuliobuli6953 5 лет назад +25

    Nan try pannen sema tasty a erunthathu akka thanks for video

  • @nandhannandha5952
    @nandhannandha5952 3 года назад +3

    Supper akka muttai thoku suppers vathuthu Tq

  • @pulikutty9588
    @pulikutty9588 3 года назад

    Super Amma
    Nan Intha video pathitha la erunthu weekly one time kulambu vachuran

  • @arunajay3828
    @arunajay3828 3 года назад +1

    Today naan samaithu paarthen semaya irunthathu. Thank you akka.

  • @indiraselvam2736
    @indiraselvam2736 4 года назад +7

    I try today.Super tasty.That water is rice kalanja thanni.

  • @ramyakarthick5124
    @ramyakarthick5124 5 лет назад +4

    Anni super egg kulambu yesterday I tried anni taste is sooper ur way of explaining is clear to everyone 👍👍👍

  • @meenakshisundaram7640
    @meenakshisundaram7640 4 года назад +10

    I like udaitha muttai Kuzhambu, especially with Karuvaattu kuzhambu

  • @pvellivel9435
    @pvellivel9435 3 года назад

    உங்க சமையல் போலவே உங்க முகமும் சூப்பரா இருக்கு

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 2 года назад

    Mam unga samayal super. Today senjen pasanga superv nu sonnanga.Tq mam

  • @Flower-t9s
    @Flower-t9s 4 года назад +18

    ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு sister. மிக்க நன்றி சிஸ்டர்

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 года назад +18

    Really great tasty egg curry, congrats. (From Canada)

  • @bhuvaneswari6234
    @bhuvaneswari6234 3 года назад +6

    Today i tried this.. Really it's superb taste.. Thank you mam

  • @VasanthaSam
    @VasanthaSam 3 года назад +1

    Hai mam 6yrs of marriage lyf i didn't try egg gravy today only i tried it cam out vera level tanku so much

  • @srinangamuthu5129
    @srinangamuthu5129 2 года назад

    நான் இந்த முட்டை குழம்பு பண்ணினேன் சூப்பராக இருந்தது நன்றி🙏

  • @hariprakash6286
    @hariprakash6286 5 лет назад +12

    செய்து சாப்பிட்டோம் உண்மயில் அருமை

  • @nagarajn35
    @nagarajn35 3 года назад +7

    Yesterday I tried it come out very well super 👌 taste 😍🥰

  • @balajiram702
    @balajiram702 3 года назад +13

    Viewing ur channel for the first time sis, must say ds kulambhu tastes like heaven, hv tried many recipes for egg curry, but felt something is missed everytime, finally got it ✌️, thank you sis

  • @nisha1472
    @nisha1472 3 года назад

    Hi mam...I tried this receipe.. today... tasty ahh iruntuchuu ...enaku egg kulambu tasty ahh va vanthathu kidayathu....so...entha egg kulambu vaika matten....but yesterday ur channel nd recepie pathen... okay try panni papoom...nu pathu senjen.. super ahh vantuchuu....so tq mam...❤️❤️😘....neraye recepie podunga mam..vendakaii puli kulambu podunga mam...❤️

  • @Thina3012
    @Thina3012 2 года назад

    Niraiya time pannirukkan mam.. Egg receipe.. Intha videos pathu.. Realy great 🥰

  • @kumarreddy9956
    @kumarreddy9956 5 лет назад +28

    Thank you so much DF. It's better for bachelor.. simply nd superb Dish

  • @anukrishnan9536
    @anukrishnan9536 3 года назад +4

    Hey Rekha , congratulations to u,being a pure veg.can i try this wid mushrooms, paneer or mixed vegs?wish u all the very best 👋👍😊❤

    • @anukrishnan9536
      @anukrishnan9536 3 года назад

      Thank you soooo much dear 😊@@SIMPLYSAMAYAL

  • @manimaranlatha9885
    @manimaranlatha9885 3 года назад +3

    We tried this came out very well thank you

  • @sun_moon828
    @sun_moon828 2 года назад

    Nan intha kulambu senjen sama taste vera level unga samayal elam

  • @puspasivanathan2585
    @puspasivanathan2585 10 месяцев назад +1

    first time im here and attracted to the simple method. short n nicely described. i hate videos of more than 10mins.. but this is nice.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  10 месяцев назад

      Thank u so much ma 👍👍👍😍😍😍

  • @jagathkasper6303
    @jagathkasper6303 4 года назад +5

    Thank you so much madam foraking this video really i tried this while my parents are out of station it was awesome delicious.

  • @mahavetri3046
    @mahavetri3046 4 года назад +6

    I will try today. So nice thanks sister. Unga video very useful.

  • @vijigayu2077
    @vijigayu2077 4 года назад +5

    Hai sister naan kulambu vaithu parthen super and yummy. My sons happya Sagittarius. Thank you very much.

  • @nithyanithya7226
    @nithyanithya7226 3 года назад

    Naan innaiku intha kulambu pannunen super en hus sonnaru thanks akka

  • @muniyandiakilesh4762
    @muniyandiakilesh4762 3 года назад +1

    Super ka na try panni paththen super taste akka tq so much😍😍😍

    • @muniyandiakilesh4762
      @muniyandiakilesh4762 3 года назад

      @@SIMPLYSAMAYAL okk sister karuvattu kolampu epti teste ah vakkirathunu sollithanga sister pls

    • @muniyandiakilesh4762
      @muniyandiakilesh4762 3 года назад +1

      @@SIMPLYSAMAYAL tq sister

  • @rathisweety9696
    @rathisweety9696 4 года назад +5

    Nan try pannunen superb Tq madam

  • @gnanasundari5864
    @gnanasundari5864 4 года назад +4

    Thankyou so much for the remidy of muttai kulambu

  • @priyaravi2979
    @priyaravi2979 4 года назад +4

    I have tried this very suprup mam. My family member's appriciate for me.Thank u😊 keep it up

  • @madhudenimadhudeni5360
    @madhudenimadhudeni5360 2 года назад

    Ethodaa 3 time panniden veraleval test Amma...tq🥰🥰🥰🥰🥰😘😘😘

  • @ssandhiya888
    @ssandhiya888 2 года назад

    Unmaiyalum supera iruinduchi madem..........na samachen .........semma taste......madem

  • @atchayaaatchaya3589
    @atchayaaatchaya3589 4 года назад +8

    Super mam... Really it's comes excellent taste 😋😋😋.. Thank you soo much 🤗🤗

  • @divyam9938
    @divyam9938 3 года назад +7

    Back round music super 😁😁

  • @madhudenimadhudeni5360
    @madhudenimadhudeni5360 2 года назад

    Ethoda 5 time senjiden veraleval test😘😘😘😘

  • @manickamala6047
    @manickamala6047 4 года назад

    செய்து பார்த்தேன் .அனைவரும் விரும்பி சாப்பிட்டாங்க.மிகவும் அருமை! நன்றி சகோதரி.

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 года назад +9

    Hi! you did the same way I cook really tasty, thank you for the tips. (From Canada)

  • @karpagavalliv1763
    @karpagavalliv1763 4 года назад +4

    Super mam. Naa today செய்த அருமை but en home silar nalla illa nu sad feel akitanga

  • @Hemalatha-uq9xc
    @Hemalatha-uq9xc 3 года назад +9

    Today I make this recipe really come out delicious thank you my dr sister keep rocking always 👍☺

  • @k.nishanthi2463
    @k.nishanthi2463 4 года назад +1

    Thanni vera color la eruku

  • @medonamery2492
    @medonamery2492 3 года назад

    Naa try panninan super a erunthuche😍😍😍😍

  • @MAHALAKSHMI-zu5wz
    @MAHALAKSHMI-zu5wz 4 года назад +3

    Superb explanation. I like dis video

  • @kayalm4999
    @kayalm4999 4 года назад +7

    Wow super.🥰😍😍😍😍.... I tried at home....👍Taste... Sema

  • @dhanalakshmichokkalingam4870
    @dhanalakshmichokkalingam4870 4 года назад +5

    Really its a simply samayal ma I tried this recipe 👍its super💐

  • @vijisenthil8297
    @vijisenthil8297 2 года назад

    Sema taste ah irunthathu. Superb. Thank u.

  • @divyascreations7322
    @divyascreations7322 3 года назад +1

    Yesterday day I tried.... really super.... Last la coconut add panalana super ah irukku...

  • @supriyasupriya9512
    @supriyasupriya9512 4 года назад +8

    I made it it's really delicious and addictive

  • @StudentArea
    @StudentArea 4 года назад +23

    Superb sis.. We tried yesterday... Really tasty...

  • @vaneetavanee6706
    @vaneetavanee6706 3 года назад

    I m fresher for cooking..and I got good name by using ur idea of egg gravy thxs Akka

  • @ammubharubharu9828
    @ammubharubharu9828 3 года назад

    Super nan samayal pannan vera lavel la erunthuthu thank you

  • @nilokadhar778
    @nilokadhar778 4 года назад +44

    I tried my home so tasty 😋😋😋

    • @rajeeskitchen
      @rajeeskitchen 4 года назад

      👈🏻என்னுடைய சமையல் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் .
      ruclips.net/channel/UCWE1ksMu5WVnGLrvt2ryldA

  • @annapoorani3323
    @annapoorani3323 5 лет назад +7

    Nathu try pana rhmba tasty mam thank you so so much mam

  • @mrsmdevikamuniyaraj829
    @mrsmdevikamuniyaraj829 4 года назад +6

    Today I tried this dish mam it came out well Thank u.

  • @RajKumar-qh8ly
    @RajKumar-qh8ly 3 года назад

    Eppa than unga channel pathen nallarukka super muttai kulambu

  • @ambigaambiga7373
    @ambigaambiga7373 3 года назад +1

    Super sister parkkave aasaiyaga irukku sappidanum poola😋😋😋

  • @subhasri4339
    @subhasri4339 3 года назад +5

    I tried this egg gravy. It came awesome. Thanks for the recipe

    • @mcmaheshcom
      @mcmaheshcom 3 года назад

      Simply super gravy sis tq sooo much

  • @kkumar3526
    @kkumar3526 3 года назад +8

    Hi Rekha your thumb ring and voice is super, no doubt about the dish it is also looking yummy😍