பெரம்பூரில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளது. மேலும் மெட்ரோ, விரைவு ரயில் நிலையம் ஆகியவை வரவுள்ளது. மேலும் மழைக்காலத்தில் வெள்ளம் வருவதில்லை. எனவே பெரம்பூரில் நிலம் அல்லது அப்பார்ட்மெண்ட் வாங்குவது சிறந்தது.
OMR பற்றி நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானதில்லை. OMR ல் சென்ற வருடம் 3000 ஆயிரம் இருந்த மனைகள் இன்றைக்கு ஒரு வருடத்தில் 6000 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்து விட்டது. நாவலூர்,சிறுசேரி,படூர், கேளம்பாக்கம்,தாழம்பூர், பகுதிகள் இன்றைக்கு ஒரு ஹாட் ஸ்பாட்டாக இருந்து வருகிறது. மேலும் சால்ட் கண்டென்ட் பகுதிகள் எல்லா இடங்களும் இல்லை. மிடில் கிளாஸ் மக்கள் இன்றைக்கு அங்கு வந்து ஒரு ப்ளாட் வாங்குவது என்பது சாதாரண விஷயமாக இல்லை. இப்போது அங்கு மிகப்பெரிய பில்டர்களான DLF park estate,TVS lake side, Pacifica Enchante,G Square,Aditya ram,Casagrand,South india properties,MCB, என்று பிரபலமான நிறுவனங்களின் இடங்கள் ஒரு வருடத்திற்குள் பல மடங்கு உயர்ந்து அங்கு இன்வெஸ்ட்மென்ட் செய்தவர்களுக்கு நல்ல லாபத்தை தந்திருப்பதை பார்க்க முடிகிறது.
Invest pannavangalukku resale pogamatenguthu... new layout promotion panranga ippo... but middle class yaarum athigama Vaangarathu illa... upper middle class and highclass vanguranga..any way ungal suggestions varaverkirom..thankyou
பெரம்பூரில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளது. மேலும் மெட்ரோ, விரைவு ரயில் நிலையம் ஆகியவை வரவுள்ளது. மேலும் மழைக்காலத்தில் வெள்ளம் வருவதில்லை. எனவே பெரம்பூரில் நிலம் அல்லது அப்பார்ட்மெண்ட் வாங்குவது சிறந்தது.
நல்ல விளக்கம் தம்பி
Hi sir, This is Aruvi...Good sir... வாழ்த்துக்கள் 🥳...
Thanks arivu..pls subscribe
Thanks for a clear idea about which land to buy if we need to settle!
Thanks for your valuable feedback
Mazhai vantha south side methakum
OMR பற்றி நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானதில்லை.
OMR ல் சென்ற வருடம் 3000 ஆயிரம் இருந்த மனைகள் இன்றைக்கு ஒரு வருடத்தில் 6000 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்து விட்டது.
நாவலூர்,சிறுசேரி,படூர், கேளம்பாக்கம்,தாழம்பூர், பகுதிகள் இன்றைக்கு ஒரு ஹாட் ஸ்பாட்டாக இருந்து வருகிறது.
மேலும் சால்ட் கண்டென்ட் பகுதிகள் எல்லா இடங்களும் இல்லை.
மிடில் கிளாஸ் மக்கள் இன்றைக்கு அங்கு வந்து ஒரு ப்ளாட் வாங்குவது என்பது சாதாரண விஷயமாக இல்லை.
இப்போது அங்கு மிகப்பெரிய பில்டர்களான DLF park estate,TVS lake side, Pacifica Enchante,G Square,Aditya ram,Casagrand,South india properties,MCB, என்று பிரபலமான நிறுவனங்களின் இடங்கள் ஒரு வருடத்திற்குள் பல மடங்கு உயர்ந்து அங்கு இன்வெஸ்ட்மென்ட் செய்தவர்களுக்கு நல்ல லாபத்தை தந்திருப்பதை பார்க்க முடிகிறது.
Invest pannavangalukku resale pogamatenguthu... new layout promotion panranga ippo... but middle class yaarum athigama Vaangarathu illa... upper middle class and highclass vanguranga..any way ungal suggestions varaverkirom..thankyou
Super anna
How about Chennai to Bangalore highway???
Best place to invest for future investment
Best area in tambaram west or tambaram east
West tambaram
Aiyooo neeyaaaa....
❤️ 'Promo sm'
சூடுகாடு தான் இப்பொ நெளைமக்கு வாங்கலாம்
நாம் வாங்க வேண்டாம் தானாகவே மற்றவர்கள் அங்கே நம்மை விடுவார்கள்