Making of
HTML-код
- Опубликовано: 3 ноя 2024
- Making of #Annai & how Actress Bhanumathi used a trick to score in acting in that film | நடிப்பில் ஸ்கோர் பண்ண, "அன்னை" படப்பிடிப்பில் பானுமதி செய்த டிரிக் | Dr. G. Dhananjayan | CC 107 | Jan 26, 2020
Subscribe us: / cinemacentralyt
Follow us on
Facebook: / cinemacentralyt
Twitter: / cinemacentralyt
About Cinema Central:
A brand new destination for film reviews, celebrity interviews, industry talk shows and the celebration of cinema on the whole.
பானுமதி அம்மாவின் நடிப்பு அருமை
Banumathi amma, sowkar looks like real sisters. Wonderful action, very touching scenes of child affection ❤️🙏👍
Realy very great artiste bhanumathiamma sagalakalavalli
Bhanumathi amma ipo irukra madiri iruku. Acting singing elam.. Evergreen artist
Legendary bhanumathi amma
Talented heroine bhanumathi
If real talent always respect every industry
Please upload Annai movie.
அஷ்டவர்த்தினி அம்மா பானுமதி
Kannadasan lyrics was main reason for annai movie success
Wow
அவர்கள்தான் குழந்தைக்கு ஈடாக ₹ 50000 பெற்றுக்கொண்டார்களே பிறகு எப்படி உரிமை கொண்டாட வேண்டும்?
Money cannot take away the blood relation ship
ANNAI was (is)
the best of AVM's!
வங்காள ரீ மேக் படத்துக்கு விருதா?
The original is a Bengali movie. Why is AVM Kumar an not mentioning that.
He has mentioned in the. Interview….observe again
Darbhar business report plz sir
Lokesh kanagaraj interview pannuga
Darbar collection report???
Mr G.What happened to Darbar box office report? Even Valai Pechu channel finally given collection of 11 days as box office report after 19 days today and complete false report and malign SS image. Believe your report will be a stand alone and give exact verdict with accurate details. Awaiting for your report.
பானுமதி பாடிய *பூவா கி காயாகி கனிந்த மரம் ஒன்று* பாடல் மூக்கால் பாடுகிற மாதிரி இருக்கு. 'ஒன்று' உச்சரிப்பு சரியில்லை. தெலுங்கு வாடை அடிக்குது.
பானுமதி பாடும் விதமே அப்படித்தான் . தெலுகில் பாடினாலும் மூக்கால் பாடுவது போலத்தான் இருக்கும். அது அவரின் பாடும் விதம் . பானுமதி பேசுவதிலும் பாடுவதிலும் ஒரு தெலுகு வாடை இருப்பது உண்மைதான். .ஆனால் அவருக்கென்று ஒரு உச்சரிப்பு ஸ்டைல் இருக்கிறது. சரோஜதேவியைப்போல . தெலுங்கில் கூட அது தனியாகத்தான் தெரியும். அது கூட அதை சற்று அன்னியமாக காட்டும் . ஆனால் இன்று தமிழ் பேசுபவர்களை விட, ழ ,ள , ல ,ர, ற வை சரியாகவே உச்சரித்தார்- அப்போதைய வேற்று மொழி நடிகர்கள் தமிழில் பேசுவதில் உச்சரிப்பு மிக கவனம் இருந்தது !