Narkarunai Arathanai | நற்கருணை ஆராதனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 599

  • @Tamilraja-jo9wl
    @Tamilraja-jo9wl Год назад +32

    குழந்தை வரம் தாரும் ஆண்டவரே கண்ணீரோடு ஜெபிக்கின்றேன். இயேசப்பா இயேசப்பா.

  • @SherlyMary-rv3ht
    @SherlyMary-rv3ht Год назад +9

    நற்க்கறுனை நாதரே நிம்மதியான‌மனநிலையை தாரும்
    அப்பா.எனது நாத்தனாரின் உடல். நிலை குணம் படுத்தும் அப்பா

  • @marymaryshyla1669
    @marymaryshyla1669 6 месяцев назад +1

    நன்றி இயேசப்பா❤

  • @smsivakumarsavarimuthu598
    @smsivakumarsavarimuthu598 4 месяца назад +5

    தீய எண்ணங்கள் , தீய நினைவுகள் , கொடிய புற்றுநோயிலிருந்து என்னை விடுவியும் .

  • @jhansirani1838
    @jhansirani1838 5 месяцев назад +3

    அன்பின் உறைவிடமே இயேசுவே!உம்மை ஆராதிக்கின்றோம்!❤
    எங்கள்மேல் இரக்கமாயிரும்!

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +13

    நலம் நல்கும் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கின்றோம் 🙏🌹🌹🌹🙏

  • @prabhurani3328
    @prabhurani3328 2 года назад +18

    நோய்களை எல்லாம் தீர்ப்பவரே ஆராதிக்கின்றேன் காற்றை கடலை கடிந்தவரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி ஆமேன் 🙏

  • @jmjabc
    @jmjabc Месяц назад +1

    நற்கருணை நாதரே ஆண்டவரை உம்மை நான் ஆராதிக்கின்றேம் ஜபெல்சன்க்கு சீக்கிரம் அவன் அப்பாவின் வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் நற்கருணை நாதரின் அருளால் சீக்கிரம் வேலை கிடைக்வேணடும் நாற்கருனை நாதரே ஆண்டவரை உம்மை வணங்குகிறேன் என் மகனை கைவிடாதேயும் சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் நாதரின் அருள் கடைக்க வேண்டுகின்றேம் ஆமென்

  • @dominicjayapal658
    @dominicjayapal658 26 дней назад

    மரியே வாழ்க. மரித்த எனது மனைவி ரீத்தா மேரியை நிறைவாய் ஆசீர்வதித்து அவரது ஆன்மா மோட்சம் சென்றடைய உதவியருளும்

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +8

    ஆண்டவரே நற்கருணை நாதரே இயேசுவே அப்பா அனைத்து தீமைகளிலிருந்தும் காத்து வழி நடத்துபவரே உம்மை ஆராதிக்கிறேன் சுவாமி 🙏🙏🙏

  • @revathirevathi8006
    @revathirevathi8006 5 месяцев назад +4

    குழந்தை வரம் தாரும் இயேசுவே கண்ணீரோடு ஜெபிக்கிறேன்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +5

    எங்கள் அரணும் கோட்டையுமான இயேசுவே நன்றியோடு உம்மைத் துதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் எங்களை ஆட்கொள்ளும் குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் 🙏

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df 3 месяца назад +1

    நற்கருணை நாதரே இயேசுவே ஆண்டவரே நாங்களும் எங்கள் பிள்ளைகள் சந்ததிகள் அனைவரும் ஒரு போதும் உம்மை விட்டு பிரியாமல் உமது அன்பில் இணைந்து வாழும் வரம் அருள ஜெபிக்கிறேன் சுவாமி ஆமென் ✝️🙏🌹🌹🌹

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df 3 месяца назад +1

    நற்கருணை நாதரே இயேசுவே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி ✝️🙏🌹🌹🌹

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +3

    ஆண்டவரே என் வாழ்வில் வரும் துன்பங்களை தாங்கிக் கொண்டு உமது பாத சுவடுகள் வழி நடக்க துணை புரியும் சுவாமி 🙏🙏🙏

  • @banumathixavier3745
    @banumathixavier3745 Год назад

    Yesappa idhu varai kaathu vandha devan iniyum engallai kaakka vaarum

  • @ishararajan420
    @ishararajan420 2 месяца назад +1

    நற்க்கறுனை நாதரே எனது hasbannukku Canada visa விரைவாக கிடைக்கும் என்றும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அப்பா ஆமென் 🙏🙏🙏 தூய ஆவியானவரே நான் காத்திருப்பேன் அப்பா ஆமென்

  • @MariyarajMariyaraj-u6y
    @MariyarajMariyaraj-u6y Месяц назад +2

    நற்கருணை நாதரே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி🙏

  • @banumathixavier3745
    @banumathixavier3745 Год назад

    Neer seiya pogum anaithu nanmaikum Nandri appa

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +3

    ஆண்டவரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி 🙏

  • @annitaleela7225
    @annitaleela7225 Год назад +5

    Amen. Praise the Lord. Jesus I love you. Jesus I adore you. I worship you. Jesus I Gloryfiy you. I trust in you. Alleluia.

  • @elmoarulnesan
    @elmoarulnesan 10 месяцев назад +1

    வாழ்துகின்றோம் வணங்குகின்றோம்
    நற்கருணை நாதரை ஆராதிக்கின்றோம்
    விடுதலையாக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம்
    குணப்படுத்தும் தெய்வமே ஆராதிக்கின்றோம்
    காண்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
    காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
    இரட்சிக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
    இரக்கமுள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம்
    சுகம் கொடுக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம்
    தரிசனமாகின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
    விண்ணப்பத்தை கேட்பவரே ஆராதிக்கின்றோம்
    கண்ணீரைக் காண்பவரே ஆராதிக்கின்றோம்
    நோய்களை எல்லாம் தீர்ப்பவரே ஆராதிக்கின்றோம்
    சாத்தானை ஜெயிப்பவரே ஆராதிக்கின்றோம்
    பரலோக மன்னாவே ஆராதிக்கின்றோம்
    மகிமையான பெட்டகமே ஆராதிக்கின்றோம்
    திக்கற்றோரின் தெப்பனே ஆராதிக்கின்றோம்
    எளியவரின் கேடயமே ஆராதிக்கின்றோம்

  • @prabhurani3328
    @prabhurani3328 2 года назад +2

    ஆண்டவரே இயேசுவே இந்த மாதத்தின் முதல் வெள்ளி கிழமை காலை வேளையில் என்னையும் என் குடும்பத்தையும் உமது தூய இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறேன் சுவாமி ஆமேன் 🙏

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +3

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏🙏🙏 என் பிள்ளைகள் பேர பிள்ளைகளை ஆசீர்வதித்து காப்பவரே உம்மை ஆராதிக்கிறோம் சுவாமி 🙏🙏🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 26 дней назад

    மரியே வாழ்க. என்னை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும். எனது முதுகு தண்டு வட பாதிப்பு நீங்கி இடுப்பு வலி கால் மற்றும் கை கால் மூட்டு வலி தோள்பட்டை வலி நீங்கி சுகம் பெற உதவியருளும்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +5

    விடுதலையாக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம்🙏💙💙💙🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +4

    நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கின்றோம் 🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 26 дней назад

    மரியே வாழ்க. எனது மகன் ஜேசுராஜ் மருமகள் வித்யா ஜேஸ்மின் இருவரையும் நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும். இருவரும் நன்கு பணிபுரியவும் சிறப்பாக இல்வாழ்க்கையை நடத்தவும் உதவியருளும்🙏🙏

  • @prabhurani3328
    @prabhurani3328 2 года назад +1

    நற்கருணை நாதரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி 🙏

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Год назад +3

    Praying for over two years. TO JESUS IN THE BLESSED SACREMENT JE IS SILENT N LAUGHING AT ME THE SINNER I THANK U JESUS FOR UR KINDNESS. RONALD

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +4

    நம்பிக்கையின் நங்கூரமே உம்மை ஆராதிக்கின்றோம் 🙏

  • @Aj.GlawinJayanth
    @Aj.GlawinJayanth 5 месяцев назад

    Praise the Lord 🙏🙏 இந்தப் பாடல் வரிகள் எனக்கு தேவைப்படுகிறது

  • @vinomp7619
    @vinomp7619 2 года назад +2

    வாழ்துகின்றோம் வணங்குகின்றோம்
    நற்கருணை நாதரை ஆராதிக்கின்றோம்

  • @drj.loyolapeerisraaja4977
    @drj.loyolapeerisraaja4977 2 года назад +4

    இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது

  • @mirimiri451
    @mirimiri451 6 месяцев назад +2

    நற்கருணை ஆராதனை நாதனை எங்கள் குழந்தைக்கு எங்கள் குடும்பம் நலம் கிடைக்கனு ப்பா😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +2

    காண்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +1

    குணமளிக்கும் தெய்வமே இறைவா உம்மை ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகிறோம் எங்களை வழி நடத்தும் ஆசீர்வதியும் ஆமென் 🙏

  • @amalaraj-w8q
    @amalaraj-w8q Год назад

    நற்கருணைநாதரே என் பேரகுழந்தை டெனிஆல்சனுக்கு நல்ல உடல்சுகத்தை தந்து ஆசிர்வதிக்கும்படி வேண்டுகிறேன்அப்பா.

  • @TotoRiina-m7i
    @TotoRiina-m7i Месяц назад

    Jesuve manavethanaiyodu kedkinren enathu matti konduva avar manam mare thirunthi varavendum vali thavarana pathakku pokakudathu nalla pillya thirunthi varravendu amen 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @lucyjenitta7365
    @lucyjenitta7365 2 года назад +3

    🙏🙏🙏 for me JESUS... Give me good health Appa....🙏🙏🙏 Love you Appa...❤️

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +3

    அருமையான ஆராதனை பாடல் வரிகள். ஃபாதர் டோமி குழுவினர் அனைவருக்கும் நன்றி 🙏

  • @govindammalchandrakumar2972
    @govindammalchandrakumar2972 3 месяца назад

    கர்ப்பத்தின் கனி கொடுக்கும் இயேசு ப்பா கண்ணீரேடு ஜெபிக்கின்றேன் ஆண்டவரே

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад

    ஆண்டவரே என் பிள்ளைகள் வழிமரபினர் அனைவரையும் உமது மந்தையில் இணைத்து உம் பாத சுவடுகள் வழியில் நடக்க செய்பவரே போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி 🙏

  • @TAMILMALAR-byprincy
    @TAMILMALAR-byprincy 3 месяца назад

    Entha matham kulanthai thagganum narkarunai nadharee.... Nandri appa...

  • @divyapragasamary4863
    @divyapragasamary4863 3 года назад +5

    மிக உருக்கமான பாடல் கொரோனா நேரத்தில் ஆறுதலாக இருக்கிறது.நன்றி.

  • @evijitha-bf9ql
    @evijitha-bf9ql Год назад

    நன்றி நற்கருணை ஆண்டவரே நன்றி அப்பா

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Год назад

    இறைஇரக்கத்தின் ஆண்டவரே இன்று நடைபெறும் இரயில்வே level 5க்கான உடல் தகுதி தேர்வில் எனது மகன் இயேசுராஜுக்கு BP
    Normal ஆக 120/80 இருக்கும் படி செய்தருளும்

  • @ArunKumar-xk8lp
    @ArunKumar-xk8lp 3 года назад +2

    Praise the Lord praise the Lord praise the Lord praise the Lord praise the Lord praise the Lord praise the lord

  • @arokiyamary7993
    @arokiyamary7993 Год назад

    En kanavaruku nivethavuku Lawrence ku pillisooniyakattukalil irundhu viduthalai thanga easappa 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🕯🌷🌷🌷🌷🌷

  • @selevakumar567
    @selevakumar567 2 года назад

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen

  • @VIJAYVijay-cv5hh
    @VIJAYVijay-cv5hh Год назад +1

    Let the holy hour of blessed sacrament bring peace and happiness in our lives. Amen 🙏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 года назад +3

    அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x Месяц назад +1

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +3

    வல்லமையுள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம்🙏🌹🌹🌹🌹🙏

  • @arokiyadossa1424
    @arokiyadossa1424 3 года назад +2

    இந்த.நர்கருனை.ஆராதனை.மிகவும்.மனதுக்கு.ஆருதலான.பாடல்

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 6 месяцев назад

    நற்கருணைநாதரே என்மீது இரக்கமாயிரும். நன்றி ஆண்டவரே.

  • @SherlyMary-rv3ht
    @SherlyMary-rv3ht Год назад

    நற்கருணை நாதரே அமைதி சமாதானம் வாழ்க்கையில் தாங்க
    நான் இறைபக்தி மில் சிறந்து விளங்க செய்யுங்க.

  • @maxluxcy935
    @maxluxcy935 4 года назад +19

    இதயத்தை தொட்ட பாடல்..
    ஏதோ ஒரு மாற்றம் என்னில்..
    God bls u father.
    All teams..

    • @dixondixon4451
      @dixondixon4451 2 года назад

      ஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞ

    • @dixondixon4451
      @dixondixon4451 2 года назад

      நஞஞஞரஞஞஞஞஞரஞரஞஞரஞந

    • @dixondixon4451
      @dixondixon4451 2 года назад

      ஞஞனஞஞ

    • @dixondixon4451
      @dixondixon4451 2 года назад

      னஞஞஞஞஞஞஞரஞஞஞஞஞஞஞரஞஞஞஞஞரஞஞஞஞர

    • @dixondixon4451
      @dixondixon4451 2 года назад

      ஞஞஞரஞஞ

  • @annitaleela7225
    @annitaleela7225 Год назад +3

    Jesus Bless me and family members. Bless the world.

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 2 месяца назад

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க ❤❤❤❤❤

  • @robertc8638
    @robertc8638 Год назад +1

    😢😢 love you Jesus price the lord

  • @lousia.jlousia.j4637
    @lousia.jlousia.j4637 2 года назад +2

    ஆண்டவர் என்னை தேற்றியருலும் துனணயாயிரும்

  • @dominicjayapal658
    @dominicjayapal658 26 дней назад

    மரியே வாழ்க. எனது மகள் அனிதா மருமகன் லாரன்ஸ் இருவரும் இணைந்து புதிதாக கட்டும் வீட்டின் கட்டுமான பணிகள் விரைவில் நல்ல முறையில் கட்டி முடிக்கப்பட உதவியருளும்

  • @josephanandraj9043
    @josephanandraj9043 3 года назад +2

    Thanks Lord. Thank you Holy Spirit. Save me from all financial danger. Amen.

  • @shajuprathibapravinprathib5283
    @shajuprathibapravinprathib5283 3 года назад +1

    Enaku operation nala padiya mudichathu Jesus thank you appaaaa amen

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 2 года назад +2

    Thank you jesus praise the lord nice song grace full Amen.

  • @kokulmano9336
    @kokulmano9336 4 года назад +2

    Natkarunai naatharea en swasam, enakku rompa podikkum , avankalukku munnaadi ennaal alaamal irukkave mudiyathu. Amen

  • @sagayarani528
    @sagayarani528 4 года назад +10

    வல்லமையுள்ள தெய்வமே உம்மை ஆராதிக்கின்றேன் ஆமேன்

    • @powerpoulpaul3352
      @powerpoulpaul3352 4 года назад +1

      M l o

    • @sr.celinimmaculate1077
      @sr.celinimmaculate1077 4 года назад

      Thank you Lord for your grace and mercy on my family. HLPE me to live in my religious life happens and meaningful life without any fail I should follow you , I should not fall any temptations . I will be greatful to you and our congregation.

  • @vasanthsinn3654
    @vasanthsinn3654 4 года назад +2

    Rev father pray for my residence visa in Germany and my family very good worship song i love this lyrics my lord father bless me and my family forever

  • @benerjeethomas3792
    @benerjeethomas3792 3 года назад +4

    Thank you Almighty God Jesus and Wonderful Holy Spirit Amen

  • @lavinnair8262
    @lavinnair8262 3 года назад +1

    Thank you Lord Jesus and I Praise you O my GOD... I Praise and I Glorifying Your HOLY Mighty GOD.. BLESS YOU GOD.... HALLELUJAH 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌🙌 🙌 May Your Presence always fill this our Country 🇲🇾. All the GLORY TO GOD ALONE AMEN 🌹 🙏 🌹.

  • @prabhurani3328
    @prabhurani3328 2 года назад +3

    நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்யநற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் ஸ்தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாக ‌கடவது 🙏🙏🙏

  • @sr.arogyamary1349
    @sr.arogyamary1349 2 года назад +2

    I don't understand but i enjoy adoring my JESUS

  • @manimegalai1239
    @manimegalai1239 3 года назад +8

    Thank you jesus love you jesus praise the lord give me ur blessing appa my sisters kum

    • @margaretviola2301
      @margaretviola2301 2 года назад

      Ff£fdfwssw2212124èè4r656h--$iu 7ío8oòî9900fvgggddsffdxnhfhhdhhcbhdfhhjusjhsjhshfrhhryyyyyhdhrhhcuaywy1yydhhehxhwuyd6uhdbdbbdbsb;djnhhdhhdbru+bvbzncndndnxnbdcnh'vbhc hf h%hhrhfhhyfydhfhguydy%hfhf-6&úy-gfhdhxhhxhdhdhdhdhhddhhxhcdhdhdhfhfhhurhfhfurufruru5utuufutufufuffufu%u5uujjf$l

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    விண்ணப்பத்தைக் கேட்பவரே ஆராதிக்கின்றோம் 🕯️🌹🌲💫🙏🌹🌲🕯️

  • @jeganijegani6891
    @jeganijegani6891 3 года назад +8

    ஆமென் 🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +4

    தங்களின் இந்த தயாரிப்பு மிகவும் அருமை thank u சோ much father இது போன்ற பல பாடல்களை தயாரிக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாங்களும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் நன்றி

  • @dominicjayapal658
    @dominicjayapal658 3 года назад

    மரியே வாழ்க எனது மகன் ஜேசுராஜ் மற்றும் ஜோஸ்பின் மகன் ரூபன் இருவரையும் நிறைவாய் ஆசீர்வதித்து இருவரும் எழுதி உள்ள வங்கி தேர்வில் வெற்றி பெற்று விரைவில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளவும்🙏

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 3 года назад +2

    Praise the father your song very super father 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 6 месяцев назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @josephinemaryirudayanathan343
    @josephinemaryirudayanathan343 4 года назад +20

    This song very useful to worship my miracles Jesus thank you fr

  • @johnretnam758
    @johnretnam758 4 года назад +10

    நற்க்கருனை நாதருக்கு ஸ்தோத்திரம்.......ஆமென்.

    • @johna9838
      @johna9838 Год назад

      பிறை போர் மை இந்த john

  • @dominicjayapal658
    @dominicjayapal658 3 года назад

    மரியே வாழ்க எனது மகன் ஜேசுராஜ் மற்றும் ஜோஸ்பின் மகன் ரூபன் இருவரையும் நிறைவாய் ஆசீர்வதித்து இருவரும் எழுதி உள்ள வங்கி தேர்வில் வெற்றி பெற்று விரைவில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளவும்

  • @juliearokia6007
    @juliearokia6007 3 года назад +3

    Narkarunai arathanai is so beautiful ❤️💚❤️✨❤️

  • @diushandiu7465
    @diushandiu7465 Год назад

    காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +4

    காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 🕯️🌹🙏🌹🕯️

  • @amalraj1202
    @amalraj1202 10 месяцев назад

    மிகவும் அருமையான பாடல். எழுதியவர்கும் பாடியவர்களுக்கும் நன்றி. 👌🙏

  • @josephinajames9090
    @josephinajames9090 3 года назад

    Jai jai holy jesus...Jai jai holy jesus.....Jai jai holy jesus....

  • @sharmila.rsharmila.r9940
    @sharmila.rsharmila.r9940 2 года назад

    Praise the lord bless this coming day with great blessing and prosperity x mas and New year with good health faith strength and happiness .job. and clear all credit ornaments.school fees amen

  • @jmmengineering19
    @jmmengineering19 3 года назад +1

    ANNAI MARIYA VAALGA AMMA MADHA AMMA THUNAI AMEN AMEN AMEN

  • @sobiajuliet5588
    @sobiajuliet5588 3 года назад +2

    Thank u lord,,,, blesed My familv jesues

  • @victort1214
    @victort1214 Год назад +1

    இரக்கமுள்ள தெய்வமே எங்கள் மீது இரக்கமாயிரும் நற்கருணை நாதரே.. உம்மை வாழ்த்தி வணங்குகிறோம்.... எங்கள் குணத்தின் மீது இரக்கமாயிரும் க இயேசுவே.... என் குடும்பத்தின் மீதும் இரக்கமாயிரும் இயேசு மெஷியாவே. ஆமென் அல்லேலூயா

  • @ponnuseshadowkight2629
    @ponnuseshadowkight2629 3 года назад +2

    Iam from kerala.bt this song is one of mine favorites song of adoration😍 praise the lord 🙏

  • @maheswarihilda7897
    @maheswarihilda7897 2 года назад +1

    நற்கருணை நாதருக்கு ஸ்தோத்திரம் ஆராதிக்கிறோம்

  • @catherinchristinajosephraj6708
    @catherinchristinajosephraj6708 2 года назад +2

    Adore you Jesus, praise you Jesus, love you Jesus🙏 worship you Jesus🙏

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 3 года назад +2

    Super voice all voice god blessyou your team.

  • @ayampillaisivapathasunthar6519
    @ayampillaisivapathasunthar6519 2 года назад +3

    A real devotional prayer song for all times. Thank you Sir! May God bless you for creation of this song. Amen

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +1

    இயேசுவே !
    தகாத கிருத்துவர்கள் யார் ?
    * உட்காரும் போதும், எழுந்திருக்கும் போதும்,
    ஏசு, ஏசு என்பான்.
    + பந்தியில் பீஸ், பீஸ் (Piece) என்பான்....

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +19

    Thank you jesus i love you jesus praise the lord hallaluiah bless us lord and make us happy amen

  • @vinivinisha452
    @vinivinisha452 2 месяца назад

    Aandavare thunpa nerathul thunaiyaag vaaum appa