மிக ஆபத்தில் மட்டக்களப்பு l Ibc tamil tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @RasuMadurai
    @RasuMadurai Месяц назад +13

    மழை அளவாய். பெய்து அமைதி பெறட்டும்! மாவீரர்களின் நினைவு நாட்களில் இந்நிகழ்வு வீரவித்துக்களின் ஆழ்ந்த துயரின் கண்ணீராக இந்நிலை உணர்த்துகிறது! மீளட்டும் தமிழ் நிலங்கள் விரைந்து

  • @mayilkrishna7677
    @mayilkrishna7677 Месяц назад +2

    My Lord Shirdi sai !
    Protect my beautiful Batticaloa people from this dangerous floods and cyclonic disaster situation!
    Pray to God for the safety of my great place Mattakappu !🙏people!

  • @DubaiSenthuran
    @DubaiSenthuran Месяц назад

    முருகா காப்பாற்று உம் மக்களை .....🙏 தமிழர் நாடு இராம்நாட்டிலிருந்து உங்களுக்காக முருகனிடம் முறையிடும் தமிழன் ...!

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf Месяц назад +5

    பாடசால ஏன்னதிற்கு இப்ப.மாணவர்பாதுகாபாப்பு முக்கியம்

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Месяц назад +6

    கடல் கடந்து தொழில் "புரிகின்"ற"
    எம்மைப் போன்"றோ"ருக்கு"
    I B C" ஊடக ஒளிபரப்புக் /
    காணொளி "களால்"
    செய்திகளை"
    உடனுக்குடன்
    அறிய வாய்ப்பாக
    இருக்கிறது.
    நன்றி.
    நன்றியுடன்.
    K .K.N.

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Месяц назад +6

    அருமையான வர்ணனை ❤❤❤

    • @Siva-c7v
      @Siva-c7v Месяц назад +1

      @@vijayakumarjayaraman1771 🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

  • @thiruselvarajakannan
    @thiruselvarajakannan Месяц назад

    மரண இருள் உங்களை சூழ்ந்து கொள்ளும்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Месяц назад +3

    கடல் கடந்து தொழில் புரிகின்ர எம்மைப் போன்ரோருக்கு ibc தமிழ் ஊடகவியல் உறவுகளுக்கு நன்றி ❤😂

  • @r.thirumurugan3674
    @r.thirumurugan3674 Месяц назад +12

    இறைவன் ஆசீர்வாதம் அனைவரும் கிடைக்க பிராத்திக்கிறேன்

    • @Siva-c7v
      @Siva-c7v Месяц назад +1

      @@r.thirumurugan3674 🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

  • @Haran28
    @Haran28 Месяц назад +12

    பேச்சாடா பேசினீங்க கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க.எப்ப பார்த்தாலும் வெய்யில் , வெய்யில் எண்டு அந்த சூரியனை திட்டினீங்க இப்ப சூரியன் லீவில போட்டுது.😂😂

    • @Maria-h4y1u
      @Maria-h4y1u Месяц назад +3

      😂😂😂

    • @Siva-c7v
      @Siva-c7v Месяц назад +1

      @@Haran28 🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

  • @maryalphonse2207
    @maryalphonse2207 Месяц назад

    I pray to God, help our people and children❤

  • @Niro.srilanka
    @Niro.srilanka Месяц назад +1

    God bless you❤❤❤😢😢😢😢😢

    • @Siva-c7v
      @Siva-c7v Месяц назад +1

      @@Niro.srilanka 🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

  • @ranganayakik8708
    @ranganayakik8708 Месяц назад

    Please pray the god he only can help all over world no truth justice illegal earning thats why this kind of disaster god bless you all

  • @RuthDushy
    @RuthDushy Месяц назад +1

    Thank you for your news report but get to know the street name and mention while reporting

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 Месяц назад +5

    மட்டக்களப்பு அசாதாரண நிலமைகளை செய்திகளாக தரும் ibc ஊடகவியளாளருக்கு
    கட்டார் நாட்டில் இருந்து எமது
    சிறப்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் நன்றி❤

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 Месяц назад +1

    ஜப்னாவில் மழை எப்படி??

  • @anandrajJoys
    @anandrajJoys Месяц назад

    தமிழ் நாடு அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan Месяц назад

    OMG God bless you

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Месяц назад

    VERY unfortunate 😕 what to do,we can't control the nature gift to srilanka people 😕 THE mattakilappu Urban development officials, what they did when they are in power, they would have constructed, drainage in the street 😳 hope the rain water reside in 3 to 4 hours 😉 👍

  • @Mrs.Nandini-y6m
    @Mrs.Nandini-y6m Месяц назад +1

    RDA என்ன வேலை செய்தது?

  • @anpalaganrajathurai9802
    @anpalaganrajathurai9802 Месяц назад +1

    Very good discription. God Bless You.

  • @vimi70
    @vimi70 Месяц назад +2

    ஆற்று வாய் வெட்டி தான்டா இருக்கு.

    • @Siva-c7v
      @Siva-c7v Месяц назад +1

      @@vimi70 🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

  • @Siva-c7v
    @Siva-c7v Месяц назад +27

    🌺🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

    • @rathankamalrathan818
      @rathankamalrathan818 Месяц назад

      டேய் எங்கேடா நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் எவ்வளவு காலமாய் இதைச் சொல்லுவீர்கள் இயேசு பிறந்த இடமே இருந்த இடமே இல்லாமல் அழிஞ்சு போச்சு அதைகாக்க கூட யாருமில்லை முதல்ல மனித நேயத்தை வளருங்கள் டா

    • @செந்தமிழன்செ
      @செந்தமிழன்செ Месяц назад

      அடேய் அறிவற்றவனே ஒரு நல்ல மனிதனின் பனிதத்தை கேவலப்படுத்துகின்றாய் நீ மனிதனாக வாழ் இயற்கையை அதன் போக்கில் விட்டால் எல்லாம் சரியாகி விடும் (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)

  • @BasastyBasaty
    @BasastyBasaty Месяц назад

    😅 2:30

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m Месяц назад

    😢😢

  • @Siva-c7v
    @Siva-c7v Месяц назад +1

    🪔😭🪔😭🪔😭🪔😭🪔😭🪔😭

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Месяц назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Siva-c7v
      @Siva-c7v Месяц назад +1

      @@manrayanithya5044 🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

  • @balachchandranmathiyaparan5739
    @balachchandranmathiyaparan5739 Месяц назад

    Pooragavum .....

  • @sathisraj8098
    @sathisraj8098 Месяц назад +2

    இது தான் எங்களுக்கு கடைசி யான கஷ்டமாக இருக்கும் . கௌரவ ஜனாதிபதி இப்படியான பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவார்💯🙏

    • @Siva-c7v
      @Siva-c7v Месяц назад +1

      @@sathisraj8098 🪔🌺🪔🌺🪔ஏசாயா 65:17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.🌺🪔🌺🪔🌺உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது🌺🪔🌺🪔

  • @BasastyBasaty
    @BasastyBasaty Месяц назад

    😂

  • @georgehorton3293
    @georgehorton3293 Месяц назад +1

    நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
    அங்கே சாணக்கியன் உற்பட வீட்டுக் கட்சியினர் தங்கள் சொத்துக்களை விற்று மக்களுக்கு உதவிகள் செய்வார்கள்.
    நீ ஒதுங்கு.😂

    • @kirupaarul9657
      @kirupaarul9657 Месяц назад +2

      Now where is mp.Sanakiyan last many years what they did also now only the people want for Sanakiyan enjoy with thoses people

    • @RajendranNiranjan-y8n
      @RajendranNiranjan-y8n Месяц назад

      உங்க தலைவன் டக்லஸ் என்ன செய்தார்

    • @SasjSasi-nt1rs
      @SasjSasi-nt1rs Месяц назад

      Nee ellam oru manisan unga amma nalla oruthanukku una peathukka madanga saniyan unda kudumpamea alinchi pokum pirathrasa vatha veary pudicha sakkiylaya veasa peatha kalla karankuty ....

    • @SasjSasi-nt1rs
      @SasjSasi-nt1rs Месяц назад

      Jafna kara veasa makan .......singalavanda kundiya kaluvi kudi ...nalla tharuvankula veasaikku porantha veasa mavan

    • @georgehorton3293
      @georgehorton3293 Месяц назад

      @@RajendranNiranjan-y8n நான் சுயபுத்தியுள்ளவன் அடுத்தவனை தலைவனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
      என் கண்ணுக்கு தமிழ் அரசியல் வியாதிகள் எல்லோருமே ஒன்றுதான்.
      கொள்ளையர்கள்...🤣
      கொலைகாரர்கள்.
      பாதகர்கள்.
      மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள்.🤣