ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கண்ட முதல் #இந்திய #வீராங்கனை #வேலுநாச்சியாரின் வீரவரலாற்றை மாணவ சமூகத்திற்கு #நாடகம் மூலம் கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. வேலு நாச்சியாரின் வீர வசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது மாணவ கண்மணிகளுக்கு பாராட்டுகள்😊😊👏👏
இயலை வாழ்த்துவதா? இசையை வாழ்த்துவதா?? நாடகத்தை வாழ்த்துவதா??? வேலு நாச்சியை வாழ்த்துவதா? இல்லை அவள் வீர பேச்சை வாழ்த்துவதா?? தமிழுக்கும் ஐயா. தாமோ.வுக்கும் மட்டுமே உண்டு அந்த திறனாள் கரங்களில் போர்வாள் கொடுத்து பேர் வாங்கும் பேறு.
அற்புதமான நடிப்பு.. தெளிவான உச்சரிப்புடன் வசனங்கள்.. உரிய இடங்களில் பன்மொழிப் பயன்பாடு.. பின்னணி... அருமை 👍👍👍
Nice super and bold voice Velunachiyar 🎉🎉🎉🎉🎉🎉nice❤❤❤
இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு சிறந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
Very nice❤❤❤
Super நாடகம்
Nice sir
Remembered History of Tamil Nadu and Courage of Leaders
அற்புதமான உடை அலங்காரம் சிறந்த நடிப்பு தெளிவான உச்சரிப்பு
Super pasangala
மாணவர்களின் நடிப்பு திறன் ஆற்றல் மிக அருமை ...
Excellent performance
மிகவும் அருமை
மிகச் சிறப்பு.மாணவர்களின் நடிப்பாற்றலும் வசன உச்சரிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐🎉
நன்றி ஐயா
Super sir 😍
Excellent 👌
Vera level da papa ilai 😊velunachiyar
Super 🔥🔥
Fabulous drama .hats of Tamil sir.👏🏻👏🏻
மிகவும் அருமை🎉
😮 semma super velunachhiyar character
மிக மிக அருமையாக நடித்துள்ளார்கள் பேச்சுத் திறனும் உடையும் நடை பாவனையும் மிக மிகச் சிறப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே
நன்று. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், நம் வரலாற்றை காக்கவும் நல்ல முயற்சி.வாழ்க வளமுடன்! உங்கள் அறப்பணி தொடரவும் என் வாழ்த்துக்கள் 🎉🙏🙏
நன்றி.
Dialogues and scripts please
🎉Velunachiyar😂😮 thamass, thamass ❤Aiynar❤😊😊
ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கண்ட முதல் #இந்திய #வீராங்கனை #வேலுநாச்சியாரின் வீரவரலாற்றை மாணவ சமூகத்திற்கு #நாடகம் மூலம் கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. வேலு நாச்சியாரின் வீர வசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது மாணவ கண்மணிகளுக்கு பாராட்டுகள்😊😊👏👏
நன்றி.
Mecca 🕋🕋🕋🕋👍👍
🎉😊
Super
Script kidaikuma plz
இயலை வாழ்த்துவதா? இசையை வாழ்த்துவதா?? நாடகத்தை வாழ்த்துவதா??? வேலு நாச்சியை வாழ்த்துவதா? இல்லை அவள் வீர பேச்சை வாழ்த்துவதா?? தமிழுக்கும் ஐயா. தாமோ.வுக்கும் மட்டுமே உண்டு அந்த திறனாள் கரங்களில் போர்வாள் கொடுத்து பேர் வாங்கும் பேறு.
நன்றி. குமார் அய்யா
😮
7:55
Super script
😊