உங்கள் மீனவன் புதிய விசை படகு / Ungal meenavan new Fishing boat

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 года назад +268

    கூடிய சீக்கிரம் சொந்தமாக விசைபடகு வாங்க வாழ்த்துகள் அண்ணா...

  • @al.g.srimanalagappan7083
    @al.g.srimanalagappan7083 4 года назад +89

    சத்தியமா எனக்கு என்னமோ நானே சொந்தமா ஒரு விசைப்படகு வாங்குற மாதிரி சந்தோசமா இருக்கு... நீங்க அந்தோணி எல்லோரும் நல்லாயிருக்கணும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா 😇💚

  • @sk_editor2309
    @sk_editor2309 4 года назад +343

    வாழ்த்துக்கள் அண்ணா
    அவரு வாங்க விசைபடகு சப்போட் பண்ணுறவங்க லைக் பட்டனை தட்டுங்கள்

    • @ramachandranmari2343
      @ramachandranmari2343 4 года назад +3

      I am not sure

    • @kabilangowry1817
      @kabilangowry1817 4 года назад +2

      Valthukal romba santhosam

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 года назад

      தலயின் அடுத்த இலக்கு.. டைட்டானிக் போன்ற கப்பல் தான்

  • @sureshm3413
    @sureshm3413 4 года назад +1

    மிக்க மகிழ்ச்சி,உங்கள் (நம்) மீனவன் விசை படகில் மீன் பிடிக்க செல்லும் நாளை காண ஆசையாக உள்ளது. அன்புடன் சுரேஷ் டெல்லியிலிருந்து....

  • @kkrajkalidoss2605
    @kkrajkalidoss2605 3 года назад +2

    வாழ்த்துக்கள்! ❤️ நண்பா! ❤️மென்மேலும் உயர வேண்டும்! ❤️நான்கு பேர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்! ❤️❤️❤️❤️❤️

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 года назад +94

    வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன் உழைப்பைச்சேரும். வாழ்க வளர்க. அன்புடன் செந்தில் திருப்பூர்

  • @hazibegums8742
    @hazibegums8742 4 года назад +22

    நன்பா,உங்ககிட்ட,முதல்கமன்ட்.பன்றேன்.இதுவைறுக்கும்.யாருக்கும்கமன்ட்.பன்னல.நீங்க.வாழ்கையில.முன்னேரிவறுவநு.எணக்குறெம்ப.சந்தேசமஈறுக்கு.கடவுள்.உங்களஆசீர்வதிப்பார்

  • @MuthuKumar-dm2fj
    @MuthuKumar-dm2fj 4 года назад +45

    உண்மையா சொல்றிங்க நம்பவே முடியலை ..வாழ்த்துகள் நண்பா...ரொம்ப சந்தோசமா இருக்கு..

  • @sampath1974
    @sampath1974 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா!! உங்களது புதிய பயணத்தில் இறைவனுடைய நல்லாசியும், மக்களுடைய நல்லாசியும் பெருகி, நீங்கள் கைவிட்டு செய்யும் எல்லா காரியங்களும் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி உங்களை வாழ்த்துகிறேன்.

  • @maestromathan101
    @maestromathan101 4 года назад +1

    சூப்பர் அண்ணா ...உங்களோட வளர்ச்சி என்னோட மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @suganmahi5091
    @suganmahi5091 4 года назад +116

    Hi anna
    விசைப்படகு வாங்க போறீங்களா...சூப்பர்
    நா சொல்லிருக்கிறேன் நீங்க கண்டிப்பா விசைப்படகு வாங்குவீங்கன்னு😍😍😍😍😎

  • @romanticwithwife7126
    @romanticwithwife7126 4 года назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா
    நானும் இலங்கை மீனவான்
    உங்கள் வீடியோ ரொம்ப புடிக்கும்.
    இன்னும் முன்னேற வாழ்த்துகிறேன் ❤

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 4 года назад +22

    நம் சுற்றியுள்ளவர்களின் வளர்ச்சி கண்டு மிக மிக சந்தோசம் அடையும் நானும் ஒருத்தன்

  • @Kavimaran501
    @Kavimaran501 4 года назад +1

    உங்கள் மகிழ்ச்சி முகத்தில் பெருக்கெடுத்து ஓடுது அய்யா வாழ்க பல்லாண்டு இத்தனை நாட்களாக நாட்டுப்படகில் உழைத்து களைத்த நீங்கள் இனி விசைப்படகில் உழைக்க போகிறீர்கள்.இனி மழை அடிக்கும் போது நனையாமல் நின்றுகொள்வீர்கள் இன்னும் சில ஆண்டுகளில் சொந்தமாகவே வாங்கி உங்கள் வாழ்வு செழிக்க வாழ்த்துகள் நண்பரே

  • @prabhus8514
    @prabhus8514 4 года назад +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா நீங்கள் மேலும் வளர வேண்டும் . தம்பியின் அன்பான வாழ்த்துக்கள் 🙏👏👏👏👏👌👌👌👍

  • @kanagaraj1184
    @kanagaraj1184 4 года назад +15

    புறா ஆல் த பெஸ்ட் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, 👍👍👍👌👌👌💯🤝💐

  • @saravanansanthi2606
    @saravanansanthi2606 4 года назад +4

    🎉🎉🎉அன்புள்ள உங்கள் மீனவன் நண்பரே வணக்கம்.. நீங்கள் சொந்தமாக விசைப்படகு வாங்கிய செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. இந்த வருடம் முதல் உங்களின் வாழ்க்கையில் ஏற்றம் தொடங்கி விட்டது..இனி வரும் காலங்களில் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்.. வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @jagadhishkarur3860
    @jagadhishkarur3860 4 года назад +11

    உங்கள் மீனவன் புதிய விசை படகு என்று பார்த்தவுடன் மனதில் ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா 😍😍

  • @ramalingamr6220
    @ramalingamr6220 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் அன்புடன் மஞ்சக்கொல்லை இராமலிங்கம்

  • @ganesharumugam7703
    @ganesharumugam7703 4 года назад +1

    மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! மென்மேலும் வளர வாழ்த்துகள்! 💐💐

  • @nc.harinbwin6887
    @nc.harinbwin6887 4 года назад +12

    வாழ்த்துக்கள் அண்ணா ..... நீங்கள் மேலும் மேலும் உயர இறைவனை வேண்டுகிறோம்....

  • @naveendhana2692
    @naveendhana2692 4 года назад +55

    2022 குள் நீங்க சொந்தமா விசைப்படகு வங்குவிங்க அண்ணா கவலை படாதீங்க 💯🔥

  • @kathirveladavan
    @kathirveladavan 4 года назад +29

    வாழ்க வளர்க...நண்பனாக என்னுடைய வாழ்த்துக்கள் கோடி...🤩🎊🎊🎊🎉🎉🎉💐💐💐💐

  • @thilagavathy8119
    @thilagavathy8119 4 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் உழைப்புக்கேற்ற பயனை அடைந்து விட்டீர்கள். மிக விரைவில் தனியாக விசைப்படகு வாங்குவீர்கள். வாழ்க வளமுடன்.

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 4 года назад +1

    வாழ்த்துக்கள் சகோ
    உழைப்பால் உயர்ந்த உங்கள் மீனவன் 🙏

  • @RajRaj-zs3dx
    @RajRaj-zs3dx 4 года назад +25

    உழைபவன் ஒருபோதும் தோற்பது இல்லை வாழ்க வளமுடன் சகோதரா..

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 года назад +36

    Congrats Kingston brother...

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  4 года назад +3

      Thanks nanba

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman 4 года назад +4

      @@ungalmeenavanmkr congratulations bro...இது ஆரம்பம் தான் நீங்க இன்னும் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்...

  • @vasudevank5160
    @vasudevank5160 4 года назад +56

    வாழ்த்துக்கள் நண்பா👏👏👏👌👌👌

  • @ramyaa6466
    @ramyaa6466 4 года назад +1

    உங்கள் முயற்சியை ஆண்டவர் நிறைவாக ஆசீர்வதிப்பார் அண்ணா

  • @anish4131
    @anish4131 4 года назад +1

    கேட்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...

  • @srikumaranstamilnadukadhiv5304
    @srikumaranstamilnadukadhiv5304 4 года назад +4

    உழைப்பு ஆண்டவன் அருள் இரண்டும் ஒருங்கே அன்பு உள்ளங்களின் வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன்

  • @prabhudas420
    @prabhudas420 4 года назад +8

    மிகப்பெரிய வெற்றி 🏆 நண்பா, வாழ்த்துகள் God bless u

  • @MuruganMurugan-nc3fn
    @MuruganMurugan-nc3fn 4 года назад +18

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா. நீங்கள் மேன்மேலும் வளர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பா

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 года назад +1

    உங்கள் வெகுளியான மனதிற்கு கூடியவிரைவில் தனிஆளாக சொந்தவிசைப்படகுவாங்க என் அய்யன் அ/மி கலிதீர்த்தஅய்யனார்அருள்புரிவார்...

  • @balasambasivan1815
    @balasambasivan1815 4 года назад +1

    வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் சரக்கு கப்பல் வாங்க இறைவனை வேண்டுகிறேன்

  • @BUNNY-xn4gn
    @BUNNY-xn4gn 4 года назад +14

    வாழ்த்துக்கள் அண்ணா, நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 года назад +6

    இதை.. இதைத்தான்...ரொம்ப நாளாக எதிர்பார்த்தோம் தம்பி.!!⛴
    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பா...🌹
    கண்களில் ஆனந்த கண்ணீர்..😢
    பாற்கடலில் 🌊உங்கள் விசைப்படகின் ⛴பயணம்.. கர்த்தரின் ஆசியுடன் இனிமையாக தொடரட்டும்....
    மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.!!!

  • @priyadharshini-ci9ro
    @priyadharshini-ci9ro 4 года назад +6

    அண்ணா உங்கள் முகத்தில் சந்தோசத்தை பார்க்கப்போதுஎனக்குசந்தோசமாகஃஇருக்குவாழ்த்துக்கள்அண்ணா

  • @kishorekumar-fd5bk
    @kishorekumar-fd5bk 4 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா . மென் மேலும் வளர வேண்டும் ‌ இறைவன் ‌பிரத்திக்கிறேன்

  • @balajianywhere
    @balajianywhere 4 года назад +1

    My hearty congratulations Kingston and his friends, also their families.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
    லாஞ்சில், இனி உங்கள் அனைவரின் வாழ்க்கை மேலும் உயரட்டும்.
    🙌🙌🤝🤝

  • @amirudeenamirudeen9753
    @amirudeenamirudeen9753 4 года назад +14

    விரைவில்..நீங்க சொந்த விசை படகு வாங்குவீங்க அண்ணா ..god bless you bro...

  • @palanisamy6513
    @palanisamy6513 4 года назад +3

    வாழ்த்துக்கள் நண்பா ,இது ஆரம்பம் தான் இன்னும் பல படிக்கல் உள்ளது முன்னேறு முன்னேறு முன்னேறு முன்னேற்றம் மட்டுமே நமது குறிக்கோள் வாழ்த்துக்கள்

  • @sumathisumathia3258
    @sumathisumathia3258 4 года назад +6

    நீ ஆசிர்வாதமாய் இருப்பாய் God bless you 👍

  • @rishardahamed5038
    @rishardahamed5038 4 года назад +1

    ரொம்ப சந்தோஷம் அண்ணே, உங்கள் வியாபாரம் மென் மேலும் வளர்ச்சி அடையட்டும்

  • @sasikala8282
    @sasikala8282 4 года назад +2

    மேன்மேலும் வளர உங்கள் மீனவன் கிங் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 👌💐 🎉

  • @imlachu4318
    @imlachu4318 4 года назад +5

    அண்ணனுக்கு உங்கள் தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... கூடிய சீக்கிரம் உங்களின் ஆசை நிறைவேறும்.......💯💯💯🙏 கடவுள் துணை🙏 ✝️🕉️☪️

  • @johnsonsrimohan4673
    @johnsonsrimohan4673 4 года назад +8

    என் மனமார்ந்த இனிய நல் வாழ்த்துகள் நண்பா
    இன்று போல் என்றும் நலமாக வாழ்க

  • @joeljesbert9045
    @joeljesbert9045 4 года назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா மேலும் வளர வாழ்த்துகிறோம் கூடிய விரைவில் சொந்தமாக வாங்குங்கள்

  • @PraveenKumar-dn2xk
    @PraveenKumar-dn2xk 3 года назад +1

    தலைவா விரைவில் விசைப்படகு உங்களுக்கு சொந்தமாய் தனியாய் நீங்கள் வாங்குவீர்கள் வாழ்த்துக்கள்

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 года назад +1

    என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் அண்ணா வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் subscriber தஞ்சை ஸ்ரீதர்

  • @Tamil_Parama
    @Tamil_Parama 4 года назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா.. 😍😍 உங்கள் அன்பு தம்பி, குரு..

  • @madewithhoney1727
    @madewithhoney1727 4 года назад +12

    😍😍😍 ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணே வாழ்த்துக்கள்

  • @rifasrifat9375
    @rifasrifat9375 4 года назад +31

    கிங்.. நான் ரொம்ப நாளா ஆசைப்பட்டது ஆமீன்... நான் உங்கள் உடன் பிறவா சகோதரன்

  • @thaibudeenraafeek3318
    @thaibudeenraafeek3318 4 года назад +2

    வாழ்த்துக்கள் நன்பா!இலங்கையில் இருந்து...

  • @manodhanam7029
    @manodhanam7029 4 года назад +2

    வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல என் ஈசனை வேண்டுகிறேன்.

  • @mathankumar3601
    @mathankumar3601 4 года назад +8

    உங்க நல்ல மனசுக்கு நீங்க சீக்கிரமா தனி யா லாங்ச்சி வாங்குவேய்ங்க அண்ணா தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணே 😁

  • @annkutti6516
    @annkutti6516 4 года назад +20

    அண்ணே உங்க மனசு போலயே நீங்கி நல்லா இருப்பீங்க.

  • @sahulhameed842
    @sahulhameed842 4 года назад +10

    Masha Allah 😍😍
    மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😊😊

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 4 года назад +1

    இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் உங்கள் மீனவன் குழு

  • @ziaudeennijam3217
    @ziaudeennijam3217 4 года назад +1

    சூப்பர் தலைவா கலக்குங்க... மிக்க மகிழ்ச்சி... உங்கள் விசைப்படுக்காக i am waiting

  • @hibathullaa3587
    @hibathullaa3587 4 года назад +11

    நல்ல முயர்ச்சி வாழ்த்துக்கல்

  • @maniviews8893
    @maniviews8893 4 года назад +18

    மேலும் மேலும் உயர என்னுடைய மனமார்ந்த 💥வாழ்த்துக்கள்👍👍

    • @ponsekar4940
      @ponsekar4940 4 года назад

      வாழ்த்துக்கள்

  • @ienjoyed773
    @ienjoyed773 4 года назад +19

    இனி நம்ம ஆட்டம் வெறித்தனம்...🌹

  • @kandeepank7652
    @kandeepank7652 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉. மிக விரைவில் உங்கள் மீனவன் மூக்கையூர் காண ஆவலாக உள்ளேன்

  • @rmpp6056
    @rmpp6056 4 года назад

    வாழ்த்துகள் நண்பா.... உங்கள் அனைத்து பயணங்களும்.... நிறைய மீன் கொண்டுவர வேண்டும்....அதே சமயம் மீன் வளத்தையும் காக்கா வேண்டும்....

  • @santhiravathani5810
    @santhiravathani5810 4 года назад +4

    அண்ணா நல்லது உங்களுக்கு என்றும் கடவுள் துணையாக இருப்பார் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @dkarthikeyan6268
    @dkarthikeyan6268 4 года назад +7

    வாழ்த்துக்கள் நண்பா 👍💐💐💐

  • @hiliteboss4737
    @hiliteboss4737 4 года назад +3

    அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 4 года назад +2

    ஆஹா! வாழ்த்துக்கள் தம்பி!
    அருமையான அண்ணன், அருமையான தம்பி, அருமையான மனைவி அழகான, மிக இனிமையான பிள்ளைகள் அனைவருக்கும் எம்பெருமான் முருகன் அருள் நிறைய உண்டு!
    மிக்க மகிழ்ச்சி!

  • @kavibgmcentrestatus6013
    @kavibgmcentrestatus6013 4 года назад +1

    புத்தம் புதிய விசைப்படகில்
    பெயர் எழுதும் பொழுது [உங்கள் மீனவன்.... உங்களால் மீனவன்...... உங்களுக்காக மீனவன்.... ] இந்த பெயர் எப்படி இருக்குனு லைக் பண்ணுங்க subscribe பண்ணுங்க............. நன்றி....

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 4 года назад +9

    அருமை நண்பா சந்தோசம் 🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @mahesh.yazhig6282
    @mahesh.yazhig6282 4 года назад +3

    முயற்சி உடையார்.... இகழ்ச்சி அடையார் ....வாழ்க வளமுடன்.

  • @motorvlogs9716
    @motorvlogs9716 4 года назад +19

    அப்போ இனி உங்கள வீடியோக்கள் அனைத்தையும் விசைப்படகில் பார்க்கலாம் 👍👍👍❤️❤️❤️

  • @gowrishankar4201
    @gowrishankar4201 4 года назад

    Wow super brother வாத்துக்கள்,,,,,
    உங்களை விட எனக்கு சந்தோஷம்,,,,,😀😀😀

  • @srinivasannatarajan2389
    @srinivasannatarajan2389 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா.. ரொம்ப சந்தோசமா இருக்கு.👍👍👍

  • @BALAJI468468
    @BALAJI468468 4 года назад +28

    கப்பல்லோட்டிய உங்கள் மீனவன்... 🎉🎊🛥️

  • @SenthilKumar-hu5xk
    @SenthilKumar-hu5xk 4 года назад +6

    சூப்பர் நண்பா நண்பா வாழ்த்துக்கள்

  • @hari_17
    @hari_17 4 года назад +15

    வாழ்த்துக்கள் சகோ 👍

  • @ajanandraj757
    @ajanandraj757 4 года назад

    அருமை அண்ணா கூடிய சீக்கிரத்தில் சொந்தமா ஒரு விசைப்படகில் வாங்கி விடுவீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு ....இப்படிக்கு தூத்துக்குடியிலிருந்து உங்கள் AJ.ஆனந்தராஜ்

  • @naveenkumarr9032
    @naveenkumarr9032 4 года назад +2

    anna 2019 la ithe naal jan-5 la oru videopottinga but antha video la neenga yan valaiya vettitanganu solli azhuthinga ippo namma oru visaipadagu vangitom nu solringa romba magilchiya irukku .valathukkal anna ....

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 4 года назад +10

    நெஞ்சார்ந்த♥️ வாழ்த்துக்கள்💐 நண்பா..🙏🎊🎉 உன்னால் முடியும்... உன்னால் முடியும் தோழா..🔥🔥🔥👍:-) எல்லார்க்கும் சொல்வேன் எங்க அண்ணன்டயும் பெரிய போட்⛵🚢⛴️ இருக்குனு🙏✌️👏⭐. நம்ம பெரிய கப்பல்⛴️ கண்டிப்பாக எடுப்போம். அதிலயும் உங்கள் மீனவன் போடுவோம்👍

    • @vinothv5473
      @vinothv5473 4 года назад +1

      ,

    • @vinothv5473
      @vinothv5473 4 года назад +1

      But

    • @vinothv5473
      @vinothv5473 4 года назад

      21208

    • @vinothv5473
      @vinothv5473 4 года назад +1

      இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்

  • @Salmankhan-fl2pb
    @Salmankhan-fl2pb 4 года назад +4

    Mashallah super Anna allaha (barakathu) saivanakaa ♥️♥️♥️

  • @RameshPerumal7
    @RameshPerumal7 4 года назад +1

    உழைபவன் ஒருபோதும் தோற்பது இல்லை வாழ்க வளமுடன் சகோதரா.....இனி உங்கள வீடியோக்கள் அனைத்தையும் விசைப்படகில் பார்க்கலாம் 👍வாழ்க வளமுடன்

  • @bhoopalk6214
    @bhoopalk6214 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா உங்களது வாழ்வு இன்னும் மேம்பட இறைவனை வேண்டிக்கொள்கிறேன் உங்களது உழைப்பு இனியும் கடினமாக இருக்கும் கவனமாக இருக்கவும் தோல்வியை கண்டு அஞ்ச வேண்டாம் வெற்றியை நோக்கி உங்களது பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vignesh__V1512
    @vignesh__V1512 4 года назад +4

    நண்பா இனிமே நாங்க பெரிய பெரிய மீன்கள் லாம் பார்ப்போம் 🤩🤩வாழ்த்துக்கள் நண்பா 🙏👏

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 4 года назад +6

    வாழ்த்துகள் கிங்ஸ்டன் அண்ணன்...♥️💐💐

  • @kdkkabilan4858
    @kdkkabilan4858 4 года назад +5

    வாழ்த்துக்கள் கிங்ஸ்டன் அண்ணா

  • @munusamysettu5702
    @munusamysettu5702 4 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் ஆசை நிறைவேறட்டும் வாழ்த்துக்கள்

  • @ஆரோக்கியசேவியர்அம

    உங்கள் புன்னகை தொடரட்டும்..👏👏

  • @DineshDinesh-qi8mu
    @DineshDinesh-qi8mu 4 года назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா 👌👍🙏🙏🙏💐💐

  • @kananthakumar1028
    @kananthakumar1028 4 года назад +3

    அண்ணே நானே ஜெயித்த மாதிரி இருக்கு

  • @thamizhangokul2662
    @thamizhangokul2662 4 года назад +7

    உழைப்பாள் உயர்ந்த அண்ணணுக்கு தம்பியின் வாழ்த்துக்கள் நீங்கள் மேம்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @deogratias9442
    @deogratias9442 4 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா😃உங்க அம்மா இருந்து பாத்துருந்தா ரொம்ப சந்தோசப் பட்ருப்பாங்க... வாழ்த்துக்கள்... jesus bless you....

  • @karthir2205
    @karthir2205 4 года назад +1

    வாழ்த்துக்கள் சகோ மேன்மேலும் வளர அந்த இறைவனை வேண்டுகிறேன்

  • @MrDINESH4586
    @MrDINESH4586 4 года назад +7

    வாழ்த்துகள் 🚢💐👍🎉

  • @niranjankumarnm1060
    @niranjankumarnm1060 4 года назад +4

    வாழ்த்துகள் நண்பா....மகிழ்ச்சி

  • @ஆறுதலின்இயேசுக்குமகிமை

    நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் யோவான் 11;40 Praise the lord Jesus amen சொல்லுங்க

  • @praveenpeter416
    @praveenpeter416 4 года назад

    மிக அருமையான விசைப்படகு வாழ்த்துக்கள் அண்ணா 👏👏🤝🤝

  • @creativetechs6480
    @creativetechs6480 4 года назад +5

    வாழ்த்துக்கள் தலைவா

  • @Goku67821
    @Goku67821 4 года назад +4

    அண்ணா வாழ்த்துக்கள் மேலும் மேலும் வெற்றிகள் அடைய வாழ்த்துகள்