ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன்! உலர்ந்த மேகத்தைக் கொண்டு நிலவின் கறை துடைப்பேன்! ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! ஓஹோ… கிளை ஒன்றில் மேடை அமைத்து ஒலிவாங்கி கையில் கொடுத்து பறவைகளைப் பாடச் செய்வேன்! இலை எல்லாம் கைகள் தட்ட அதில் வெல்லும் பறவை ஒன்றை உன் காதில் கூவச் செய்வேன்! உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன்…. அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்… ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! மலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி உன் குளியல் தொட்டியில் கொட்டி சூரியனை வடிகட்டி பனியெல்லாம் உருக்கிடுவேன் உன்னை அதில் குளிக்கத்தான் இதம் பார்த்து இறக்கிடுவேன் யா…யா… கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து ஒஹோ…. உன்னோடு நான் நீந்த விடுவேன் ஹோவ்… நீ குளித்து முடித்துத் துவட்டத்தான் என் காதல் மடித்துத் தந்திடுவேன்! ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி அணிச்சல் செய்திடுவேன் மெழுகுப் பூக்களின் மேலே - என் காதல் ஏற்றிடுவேன் நீ ஊதினால் அணையாதடி நீ வெட்டவே முடியாதடி உன் கண்களை நீ மூடடி என்ன வேண்டுமோ அதைக் கேளடி ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்! ஹோ… ஒஹோ… ஹோ…
Thank You For This Adorable Song Dedicated To All The Loved, Beloved Souls In The Remembrance On The Birthday Cum Wishes Earlier And To Be Sung When Belated Too. Thank You.❤❤. Love And Serve In Affection.🎉🎉.
I don’t understand a bit. But every once in a while, I fall in love with this song all over again, ever since I first heard it in a barber shop in Pondichery.
Lyrics is just awesome!! U fell in love with this song even without knowing it's meaning.. Just imagine how it'd be if u could understand the lyrics... My fav song ♥
Treat to ears as well as to the eyes, beautiful composition of music & direction too, Hariharanji's evergreen voice compliments to the beauty of the song
So connected to this song😭😭😭still now I have never got much suprised for my birthday .but I think a person is there for me to make my birthday world's happiest birthday in future w8ing for that day💖💖
🫠 அழகே மறக்க துடிக்கும் நாள் இன்று Sorry . . . . 🥰 🥰 உன் அழகே தோற்றுப்போய் நின்று . . . . . . 😉 உன் வெட்கம் என்னும் கவிதை பிறந்த நாள் இன்று . . . . .❣❣
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
உலகப் பூக்களின் வாசம்
உனக்குச் சிறை பிடிப்பேன்!
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்!
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
ஓஹோ…
கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒலிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளைப் பாடச் செய்வேன்!
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவச் செய்வேன்!
உன் அறையில் கூடு கட்டிட
கட்டளையிடுவேன்….
அதிகாலை உன்னை எழுப்பிட
உத்தரவிடுவேன்…
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
மலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி
உன் குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிகட்டி
பனியெல்லாம் உருக்கிடுவேன்
உன்னை அதில் குளிக்கத்தான்
இதம் பார்த்து இறக்கிடுவேன்
யா…யா…
கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து
ஒஹோ….
உன்னோடு நான் நீந்த விடுவேன்
ஹோவ்…
நீ குளித்து முடித்துத் துவட்டத்தான்
என் காதல் மடித்துத் தந்திடுவேன்!
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகுப் பூக்களின் மேலே - என்
காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்களை நீ மூடடி
என்ன வேண்டுமோ அதைக் கேளடி
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்…. உன் பிறந்தநாள்!
ஹோ… ஒஹோ… ஹோ…
Eoekesl
Harsha
😊😍
Super
Lovely
even after 100 years this song will be forever 🥰
Same
@@mohamednishath1903 mma2😢1
yes
ஹரிஹரன் தவிர எந்த பாடகராலும் இவ்வளவு உயிரோட்டமாக பாடமுடியாது😍
True bro❤
Hariharan அவர் வாய்ஸ் அன்றும் 90s இன்றும், நாளையும் ஸ்பெஷல்ஸ் 💞😎💞😎. இக்கால பாடகர்கள் அவரை நெருங்க முடியாது impossible 🙅
உண்மை தான் நண்பா
💯🤗🤗🤗
Not impossible because the word itself says I'm possible ✨🙂🙂
@@YugabharathiPB😊
I think namba TAMIL language la thaan romba romba adhigaman hit song n gud song with beautiful lyrics n amazing music with super cool voice....😊😊
Its true
very cute my song
yap
Athuku namma vere language songs kekanum apro konjo therinjukanum
Song Vera level
18 வயசுக்கு கீழ உள்ளவங்க என் சண்டையை பாக்கதீங்கன்னு சொல்லிட்டு....... எல்லாரும் கேக்கறமாதிரி பாட்டுபோட்ருக்கீங்க... சித்தார்த் விபின் 💖💖
இன்னைக்கி என் lover பிறந்த நாள்...❤️❤️🥳😍👍
Lover break aaga
@@Anniyan757 dei en da ambi maari amaithiya iru😂😂
@@Anniyan757 🤣🤣
Happy birthday 👍
❤️
Heroine reactions romba pudichiruku ❤️✨
No more a better song comes to dedicate to our loved ones on birthdays ❤❤❤
Yes my lover dedicated this song to me on tik tok😀😀😢😢 thanks lot to him😍😍
Ok
@@ganeshsankar1741 okZ
@@ganeshsankar1741
Thanks so
Hw great will it b if Mr hariharan d singer himself sing it 4 u.. Tis song was dedicated 4 me on my birthday.. so on top of d world I felt..
Hariharan's voice is musical treat to ears 🤩😇
ultimate lyrics by madhan Karki for a wonderful tune
Suppar song
There is a no birthday celebration without this song 😍
Excellent lyrics and voice, Music... Thanks to Msuic director Vipin Sidharth.
never getting bored even after hearing more than ten times....
Not only ten times.. after ten years also.. same feel.. semma song..
@@sudhakarr2222
is OK pro Enjoy...
S true
Its not possible. This song is very very precious song bro semma feel song...
Hii
Naan unkittaI love you sonnathaVida sorry sonnathuathigam....nice voice nice Hero and Heroine nice tune ellamenice.
😊
🥰🥰🥰
Exactelly
Hari Haran Sir.... Heaven Voice....
My favorite song in my life
Me too
Hariharan sir voice😍😍😍😍😍
Awesome melody! I keep listening to this song often. All because of Hariharan;s mesmerising voice and simple lyrics! :)
Nalaiku en birthday 23.1... My fav song.. Hariharan😍
என்ன ஒரு மெல்லிசை,👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐
Anyone 2024 ❤
I'm listening to this on my birthday, wishing someone would sing like this to me :((
Beautiful lyrics by karky sir ♥️
Super song 😍👌 hero look damn handsome and cute
❤️ ஏன் என்றால் உன் பிறந்தநாள். ❤️
கண் இல்லா பெண் மீன்கள் பிடித்து உன்னோடு நான் நீந்த விடுவேன்🐠🐟🐠🐟 Awesome lyrics and tune.👍👌
I LIKETHIS SONG
Good luck
I like this song..
Ciao
Grazie
Yaruku birthday vanthalum this song edit 😍💜😘
Crt pa
😍🥰😘
@@priyaofficial8051 😁❤
Ssss
yaa😄😄
ASHWIN !!!!! love you since mangatha!! u were the cutest of all of them, good luck in your other projects :)
my brother happy brithday to you😍😍😍🤗🤗😉
Love from Kerala ❤️
My father introduced this song to me. All time favorite❤
❤😊❤🎉🎉🎉🎉🎉🎉❤😊❤
All girls FAVOURITE song, because he wishes her birthday differently and unexpectedly, surprisingly..!!!!❤😊❤🎉
Yen enral un pirantha nal..to my sweet heart.🤩💜 March 2021
Today is my Birth Day morning a intha song ka katundu fresh a Alurthikiran😻
Fantastic Lines...... Yen Endral Un Piranthanaal... i dedicate this song to MY LOVELY HUBBY
Sudden remember this song ❤️❤️
HARIHAREN SIR big salute of u ,magnet voice
Hariharan ku vayasu analum a aru kural ku inum vayasu agala apdiye iruku 😍😍😍awww❤️
Superb song. Hariharan 's beautiful voice. I love it ❤👍👌👏👐
Thank You For This Adorable Song Dedicated To All The Loved, Beloved Souls In The Remembrance On The Birthday Cum Wishes Earlier And To Be Sung When Belated Too. Thank You.❤❤. Love And Serve In Affection.🎉🎉.
This song makes birthday s sema
Birthday is special bcoz of this songs 😍😘😘😘😘
Enn endral un piradhal such a awesome line 👌👌👌👌👌
im gonna blast this song on my birthday and feel special
paakaiar
2024 la yar yaru pakringa
wonderful song out of world
hi
is this day mi Janna barday
இறைவனின் அன்பு என்றும் இணிமை
This is the right song to do birthday wishes. Tq so much to the lyrics writers
Such a lovelable song 😘... lyrics are also killed me😘
Such a beautiful song ever..oh my god...
All time I love this song ❤️❤️
Today I'm see it 1001 of time, watching this fabulous, marvelous songs. (en enrall un pirantha naal)
Arumai padal anandamai irukkiradu❤❤❤❤❤❤
I don’t understand a bit. But every once in a while, I fall in love with this song all over again, ever since I first heard it in a barber shop in Pondichery.
Lyrics is just awesome!! U fell in love with this song even without knowing it's meaning.. Just imagine how it'd be if u could understand the lyrics... My fav song ♥
That's the power of the singer
Hari ji Vera level 90s fvt singar...❤️
super song ashwin is so cute
02.12.20
Today my love's 💖 birthday...
I hope one day ave kude sernthu indhe songe kepan💯
Hariharan sir I love your voice. What a sangathy ! vow.
Innaki yan porandha naalu🥰
awesome yaar . I really it .bhahut bhahut
My all time favourite song ❤️
2019 Oct 20 special day
"Special wish from Special person"
unexpected from her❣
Super songs😊
one of my favorite song
4/12/2001to 4/12/2022இன்று என் காதலி பிறந்தநாள் பல வருடமாக நான் மட்டும் கொண்டாடி வருகிறேன்..அவங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லுங்கள்..please..💕💘
My favorite ....song...
sakkilian
Hi
Hello friend
🤩🤩🤩
In 2019 Hit Like... 💝💝💝
Super
wonderful song .semma cute hero and heroin . one of my favorite
Intha song yevlvu thadava kettalum super ❤️ thaà I m waiting my bday 🎂
Hariharan sir voice super
Missing my father. Hope i could see him. Soon
🎈🎉🎂Happy Birthday🎂🎉🎈 to you 🍬❤🍬my lovable 😍💕BBY 💕😍
Poietic. Lyrics.
With. Good
Photography
Happy birthday to you my dear friends who are all whacting when thier birthday once more happy birthday 🎉💜💙💚💛
Hariharan Sir voice is mesmerizing..!!!🎶🎼🎵
sweet song
Dharshini Sri 😉
Neeyum than
Dharshini Sri
Hi
Hello
Super song for birthday editing
Lyrics » I - Films » Idharkuthane Aasaipattai Balakumara Lyrics » Yaen Endraal Un Piranthanaal Lyrics
Yaen Endraal Un Piranthanaal Lyrics
Idharkuthane Aasaipattai Balakumara
Music: Siddharth Vipin | Lyricist: Madhan Karky | Singers: Hariharan, R Maalavika Manoj, Vishnupriya
Share
108
+1
5
Pocket
Email
Tweet
WhatsApp
SHARES 113
Yaen Endraal Un Piranthanaal
Ulaga Pookalin Vaasam
Unnaku Sirai Pidippaen
Ularntha Megathai Kondu
Nilavin Karai Thudaipaen
Yaen Endraal Un Piranthanaal
Yaen Endraal Un Piranthanaal
Ilai Ondril Medai Amaithu
Olivaangi Kaiyil Koduthu
Paravaigalai Paada Seivaen
Illai Ellam Kaigal Thatta
Athil Vellum Paravai Ondrai
Un Kaathil Koova Seiven
Un Araiyil Koodu Kattida
Kattalai Iduvaen
Athikaalai Unnai Ezhupida
Utharavu Iduvaen
Yaen Endraal Un Piranthanaal
Yaen Endraal Un Piranthanaal
Malai Uchi Etti
Pani Katti Vetti
Un Kuliyal Thottiyil Kotti
Sooriyanai Vadi Katti
Pani Ellam Othukiduvaen
Unnai Athil Kulikathaan
Itham Paarthu Erakiduvaen
Ya Ya Ya
Kannillaa Pen Meengal Pidithu
Oh Oh Oh..
Unnodu Naan Neentha Viduven.. Oh..
Nee Kulithu Mudithu Thuvatataan
En Kaathal Madithu Thandivuvaen
Yaen Èndraal Un Piranthanaal
Yaen Èndraal Un Piranthanaal
Nenjathai Vethuppagam Aakki
Anichal Šeithiduvaen
Mezhuguppøkalin Maele Èn
Kaathal Aetiduvaen
Nee Oøthinaal Anaiyaathadi
Nee Vettave Mudiyaathadi
Èn Kangalai Nee Møøzhgadi
Ènna Vennumø Athai Keladi
Yaen Èndraal Un Piranthanaal
Yaen Èndraal Un Piranthanaal
Treat to ears as well as to the eyes, beautiful composition of music & direction too, Hariharanji's evergreen voice compliments to the beauty of the song
இன்னைக்கி என் அம்மாவின் பிறத்தநால்
One of my favorite song😘😘😘😘😘😍😍😍😍😍😍
எப்போதும் இந்த பாடலுக்கு அடிமை 😍🕊💙🥀👑
nanum nanbare❤️▶️
Loved the lyrics of the song very much and now the video too is justified......good one....
Yaruku birthday vanthalum intha song tha edit pannuvea 😇😇 Most fav song semma lyrics 😍😍😍
my favorite song
😘I love this song😍
Sound to soul athuvum swathi reddy enna azhagu..just mesmerising iyoooo voice hariharan. ....senjitinga.....swathi reaction yen endral un piradhanall ...and voilin cover dance ..😍😍😍😍
I love hariharan voice
It's my girl's birthday today... 😊 But we are not together... It's ok, I will wait for her... ♥️🥰
So connected to this song😭😭😭still now I have never got much suprised for my birthday .but I think a person is there for me to make my birthday world's happiest birthday in future w8ing for that day💖💖
என்றாலும் பிறந்த நாள் அந்த பாட்டு வேண்டும்
Want in female version 💕
Sssss
Neeye padiko 😅
@@doggyprashanth4468 🙄🙄
@@PriyaDharshini-my4wo sorry magoo it's a joke... 🤗
@@PriyaDharshini-my4wo sorry magoo it's a joke... 🤗
அக்கா என் அன்பு நீதான் ❤
என் தங்கையின் சொல்ல மகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி வாழவேண்டும் பல்லாண்டு காலம் வாழ்த்துகிறேன் என் மனதார வாழ்த்துக்கள்
Amazing song... ❤
Hi
Hello friend
Innaikku en pirantha naal, march ,06th, 2024 ellam varushamum intha song kettal eatho oru puriyatha santhosham ❤😊
Happy Birthday life long happy aa irunga ❤🎉heartly congratulations
@@balathalapathi8645 romba nanri 🙏😎
@@SharmilaSharmi-6 tq ellam venam mudinja oru treat vainga da
En birthday march 5
Yaarukku birthday vandhalum indha song edit panudhu it like song❤❤❤❤❤❤❤❤ indha song yarukku pudikumo one like plz
Yenakum pidikum
I loveeee this song!!!!!!!
🫠 அழகே மறக்க துடிக்கும்
நாள் இன்று Sorry . . . . 🥰 🥰
உன் அழகே தோற்றுப்போய்
நின்று . . . . . . 😉
உன் வெட்கம் என்னும்
கவிதை பிறந்த நாள்
இன்று . . . . .❣❣
Nice voice hariharan
Happy Birthday Raji sister ❤️🎉 இன்று 🎉❤❤❤❤❤
Very nice and soothing song
Lakshmi S wonderful song is dedicated for you