CITY DRIVE-க்கு எது சிறந்த ஹெல்மெட் | Helmet Buying Tips | Vahanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 189

  • @kavisati
    @kavisati 5 лет назад +43

    v r missing u at chennai, however ur speech was very common and truth involved and not a marketing basis, thanks for the video

  • @nishanths2486
    @nishanths2486 5 лет назад +14

    You are so genuine.. No marketing ethics ❤❤❤hats of you sir.. For respecting human life

  • @rk.babujitambaram3275
    @rk.babujitambaram3275 5 лет назад +17

    ஹெல்மெட் உள்ள இருக்கிற ஸ்பான்ச் எப்படி எடுப்பது demo காட்டுங்கள்

  • @yuvikarthi7363
    @yuvikarthi7363 5 лет назад +2

    Hi Frnd’s..today Intha shop la helmet purchase panen..matching for KTM duke 200...3999rs cost..realllyyy awesome Frnd’s...worth for money..good build quality...nala iruku...naraiya collection iruku..nambi visit panalam frnds...Nala responses..and respective sales..👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @stupidrider3233
      @stupidrider3233 5 лет назад

      Bro shop address ND shop number I want bro plz send me

  • @abdulmajeeth9670
    @abdulmajeeth9670 5 лет назад

    சூப்பர் அருமையான வீடியோ 4k வீடியோ கேமரா தரமான ஹெல்மெட் இருக்கா
    விலை எவ்வளவு

  • @uthaielaa2020
    @uthaielaa2020 4 года назад +2

    City bike race laa vendam., safety 1st 2000 range la enna helmet vankalam

  • @MovieTime-jj2fv
    @MovieTime-jj2fv 4 года назад +2

    Nice explanation bro ..🙏🙌tq very much.

  • @Shankarchennai
    @Shankarchennai 2 года назад

    Friend, which helmet you advice for Suzuki access scooter. For Chennai City driving

  • @lingappan7001
    @lingappan7001 4 года назад +1

    Super bro very clear explanation . Very useful thanks 😊

  • @Joel-kh5ww
    @Joel-kh5ww 4 года назад +1

    Bro.. Axxis helmet la additional spoiler fix panna mudiyuma..

  • @rammohanjk2186
    @rammohanjk2186 3 года назад

    Nice explanations, any options available for helmet locks ?

  • @Balakullampatti
    @Balakullampatti 4 года назад

    160cc honda hornet orange color bike
    Regular speed 70 to 90 which helmet for suitable for me for regular use ...
    Daily I travel 50km in state highway single road ..
    My price range maximum 2500
    Suggest me bro

  • @jdineshnkl
    @jdineshnkl 4 года назад +1

    Mt thunder sv board eppadi bro sollunga

  • @jeyaprakash8009
    @jeyaprakash8009 5 лет назад +2

    Hloo hi please post a video about maintaining helmet and how to remove and clean helmet

  • @maheshs9826
    @maheshs9826 5 лет назад +1

    ஹெல்மெட்டின் பணி என்ன?
    ‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார்...
    அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம்...
    இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது.
    800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும்.
    இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம்.
    இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் வேலையைத்தான் ஒரு ஹெல்மெட் செய்கிறது.
    அவ்வளவு பலத்தைத் தாங்க, ஒரு குறிப்பிட்ட தரத்தில் (ஐ.எஸ்.ஐ) ஹெல்மெட் தயாரிக்கப்படவேண்டும்!’’
    "அது என்ன ஐ.எஸ்.ஐ. தரம்?‘‘
    இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஹெல்மெட்டுக்கு "பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்" எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச் சான்றிதழ் கொடுக்கிறது.
    அதன் கீழ் வரும் ஐ.எஸ் 4151 பிரிவில்தான் ஹெல்மெட்டின் தர விதிகள் உள்ளன.
    இதன்படி ஏ.பி.எஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாகப் பயன்படுத்த வேண்டும்.
    அதன் இடைப்பட்ட பகுதியில்...
    அதாவது, நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும்.
    இது தவிர, சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும்,
    அதன் லாக் எப்படி இருக்க வேண்டும்,
    தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த ஐ.எஸ் தர விதியில் இருக்கிறது.
    இந்த ஹெல்மெட்டுகளில் ஐ.எஸ்.ஐ முத்திரையும் கூடவே IS4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
    இந்த ஐ.எஸ் விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து ஹெல்மெட் செய்து விலை மலிவாக சந்தையில் விற்கிறார்கள்.
    பலத்த பாதிப்பைத் தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்துகிறார்கள்.
    இவற்றை வாங்கி அணிந்தால் ஹெல்மெட் போட்டும் போடாத கதைதான்...
    ’’எதைத் தேர்ந்தெடுப்பது?"
    ‘‘நமது தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ஹெல்மெட்டை மட்டும்தான் வாங்க வேண்டும்.
    ரொம்பவும் லூஸாக இருந்தால் அடிபடும்போது அந்த ஹெல்மெட்டே நமது தலையைப் பதம் பார்க்கலாம்.
    சதுரம், கூம்பு வடிவம் என டிசைனர் ஹெல்மெட்களைத் தவிர்க்க வேண்டும்.
    ஹெல்மெட் ரவுண்டாக இருந்தால் மட்டுமே விபத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும்.’’
    "எப்படி அணிய வேண்டும்?"
    ‘‘ஹெல்மெட் போட்டும் நாடி நாடாவைப் போடாமல் இருப்பது ஹெல்மெட்டை நழுவவிடச் செய்யும்.
    ஆக, ஒரு விரல் அல்லது இரண்டு விரல் மட்டும் செல்லக்கூடிய இடைவெளியில் நாடாவை அணிந்துகொள்வது நல்லது. அதன் லாக்கும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.’’
    "சிறந்த தலைக்கவசம் அணிவோம்..
    தலைசிறந்த பாதுகாப்பு பெறுவோம்..

  • @emilv.george9985
    @emilv.george9985 5 лет назад +2

    Just search about Vega Cara d./v with dual visor and isi and dot certification..
    Removable also ..price 2100 only

  • @kG-mw1hq
    @kG-mw1hq 4 года назад

    Bluetooth headset fix pannalaam bro.
    Athuku or Video podunga plz.

  • @raguragu5230
    @raguragu5230 5 лет назад +5

    1. Helmet la Ac irukum nu solluvanga apdi iruka
    2. Helmet With Camera oda varutha bro

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 5 лет назад +1

    Small fault helmet services panni tharuveengala sir?

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 5 лет назад

    Hi it's me Girish, very good evening. Please suggest me a must bike accessories to purchase for all

  • @AppuAppu-kn3es
    @AppuAppu-kn3es 3 года назад

    Bro neenga 2nd ah kamicha studds helmet ena series bro...? Shifter or thunder..?

  • @sasidanush7038
    @sasidanush7038 5 лет назад +1

    Chennai la eruka intha shop

  • @Aravindhraj94
    @Aravindhraj94 4 года назад

    Bro Enga Ammaku oru best helmet sollunga naan RE vaanga porran so athuku ethathu pola venum.... Please sollunga...

  • @kishoreroy7327
    @kishoreroy7327 4 года назад

    I have a axor apex grid helmet it is in mat colour I often park my bike in sun Side if it affects the colour of the helmet,how to protect he colour of helemet sir plz....

  • @erkannan5554
    @erkannan5554 4 года назад +1

    Ungaluku right side la 2nd white and orange helmet, review pannunga

  • @chennaisurya
    @chennaisurya 5 лет назад +1

    Bro actually his videos were good and useful, Can you create an individual playlist for him.

  • @BRoRaider-360
    @BRoRaider-360 5 лет назад +1

    Nice speak......
    Explained clearly......

  • @Raj-iq5tu
    @Raj-iq5tu 3 года назад

    Ipo dot ec standard helemts la use panalama

  • @techienanban9383
    @techienanban9383 5 лет назад +3

    Smk stellar price bro and also unga leftla iruka white helmet model pls

  • @kprraghu31
    @kprraghu31 5 лет назад

    Hi Bro I need helmet for both city ride and touring purpose which brand and model is best. Suppose bike is suzuki gixxer sf 150 . Budget is around 5-6k .

  • @selvarajkandhasamy9138
    @selvarajkandhasamy9138 4 года назад

    Absolutely he is correct

  • @watchslient2597
    @watchslient2597 4 года назад

    Bro specific ka royal Enfield matum Solluga, basic Accessories

  • @rafeekrs2940
    @rafeekrs2940 4 года назад

    Bro axxis darken helmetsla dual visor irrukuma

  • @littl3d3mon24
    @littl3d3mon24 5 лет назад +1

    Indha video kave subscribe panniten :)

  • @MohamedAbbas46
    @MohamedAbbas46 5 лет назад

    I'm having Vega crux dx helmet I am using it from past 3years usually I use wet cloth to clean the interior and exterior of helmet bro u said that we can wash the interior I have doubt if I wash the chin kushon does it gets damaged

  • @sudhakarsam401
    @sudhakarsam401 5 лет назад

    Suggest best shop to purchase helmets in chennai

  • @streetsquiid5615
    @streetsquiid5615 5 лет назад +3

    We’ll explained. 👏🏻

  • @Ashwin-1334
    @Ashwin-1334 4 года назад

    Good guidance

  • @arvi753
    @arvi753 5 лет назад +1

    Bro Very good explanation .. keep posting many vids

  • @suryakumar7719
    @suryakumar7719 4 года назад

    Anna off road vehicle best helmets video podunga

  • @kaliraj3603
    @kaliraj3603 5 лет назад

    Bro vega full face helmet rate solluga vega la front cap mathiri irrukum athu rate evvalo bro solluga

  • @sksparepartstools158
    @sksparepartstools158 4 года назад

    where is the Shop sir please tel me and address

  • @vijayluke9364
    @vijayluke9364 3 года назад

    That SMK helmet model name bro...??

  • @perumalinbavalli639
    @perumalinbavalli639 3 года назад

    Proper fit epdi irukanum sir

  • @leeracing9169
    @leeracing9169 5 лет назад

    Track ku nalla helmets solunga

  • @venketraman5836
    @venketraman5836 5 лет назад

    Bro gloss colour helmet best ah illa matt colour best uh????

  • @jana2672
    @jana2672 2 года назад

    Bro andha pinnadi iruka axxis evlo bro

  • @RamVjNaren
    @RamVjNaren 5 лет назад

    Informative video bro,is these helmets are available in Tirupur if yes please provide the list of stores near Tirupur and Coimbatore bro....

  • @selvabharathi007gaming9
    @selvabharathi007gaming9 4 года назад

    What helmet can I use for hill station

  • @vdmcorner7586
    @vdmcorner7586 5 лет назад

    Thank u nanbha. Really useful msg

  • @thangapandi1808
    @thangapandi1808 4 года назад

    Ji unga video pathan unga pinnadi grey and green LA oru helmet iruku price evalo ji

  • @valeeswarano7555
    @valeeswarano7555 5 лет назад +1

    Dominar 400ku Enna helmet vagalan g marakama reply pannuga g???

    • @valeeswarano7555
      @valeeswarano7555 5 лет назад

      City drive crt ahh irrukum bro Ls helmet??? Reply pannu ga bro

  • @vigneshwaran4594
    @vigneshwaran4594 5 лет назад

    Superb Awesome Fantastic

  • @kailash455
    @kailash455 5 лет назад

    Anna make a video on how to clean the helmet by removing. Pls

  • @BobbyYTisLive
    @BobbyYTisLive 5 лет назад +3

    Bro na bike Mt 15 vechu eruika Enna helmet vangalam

    • @sabaree7
      @sabaree7 5 лет назад +1

      Karthi Bobby LS2

    • @Kishoremurugan48
      @Kishoremurugan48 5 лет назад +1

      Karthi Bobby same bike and same doubt bro 🙌🏽 naa MT or axxis helmet vaangalam nu iruken..

    • @BobbyYTisLive
      @BobbyYTisLive 5 лет назад

      @@Kishoremurugan48 bro bike tires ku air pressure eavlo Ji.. front and back and nitrogen than adikalam eruiken.. ungaluku pressure count evlo therinja sollunga

  • @ayubBlueseaaquarium3219
    @ayubBlueseaaquarium3219 3 года назад

    Can send through courier sir

  • @rathnavel7251
    @rathnavel7251 5 лет назад

    I want riding jacket ...multi type use rain , cool climate..etc
    Important safety first
    I come and purchase your shop ...

  • @sanjaymadan9439
    @sanjaymadan9439 5 лет назад

    Super bro good idea bro u r voice is cute and konjam jaaliya pesalam but neenga pathatama iruka maari iruku all the best for u career

    • @streetsquiid5615
      @streetsquiid5615 5 лет назад +3

      Sanjay Jeeva, Probably was shot suddenly. Think about it, He is the way he is, no acting for the sake of camera.

  • @DineshKumar-kt5vz
    @DineshKumar-kt5vz 5 лет назад

    Ji oru 3k to 4k kula best helmet sollunga bro

  • @vasanth1816
    @vasanth1816 5 лет назад

    Thanks for the video pls include the details of Amazon link viewer from Bangalore

  • @apachertrapache1604
    @apachertrapache1604 5 лет назад

    Bro na college pohurethukku mattum oru nalla helmet prepare pannunga na d3 93 edition LA pathukittu irukkan amazonlaiyum illa orange colour

  • @mohammedjaffirnoor3376
    @mohammedjaffirnoor3376 5 лет назад

    Vegas good/bad?

  • @krishnaraja1537
    @krishnaraja1537 5 лет назад

    Bro how helmet ah epd wash panano and athaa epd remove pananoo at home la

  • @thoufiqcruezz5961
    @thoufiqcruezz5961 5 лет назад

    Where is ur shop

  • @sathiskumar2001
    @sathiskumar2001 5 лет назад

    Nice speech and good concept

  • @muralibala7823
    @muralibala7823 4 года назад

    Bro unga shop address anuppunga pls

  • @vijayamoorthyrangaraj5846
    @vijayamoorthyrangaraj5846 4 года назад

    Steelbird helmet ok va bro

  • @vignessh.r1475
    @vignessh.r1475 5 лет назад

    Fone attn panratha illa pinna yen no kudukanumm

  • @Krishna-dp7gr
    @Krishna-dp7gr 4 года назад

    bro plz do a small video on Nikko helmets

  • @ராஜேஸ்பாண்டியன்

    Yamaha crux Ku enna helmet use pannalam bro

  • @milanj3865
    @milanj3865 4 года назад

    Sunday shop open a bro

  • @srivatsanece4760
    @srivatsanece4760 5 лет назад

    Inside Sponch yappdi remove panurathu

  • @gymsathiya7365
    @gymsathiya7365 5 лет назад +1

    Bro where is your shop

  • @sabarishg7461
    @sabarishg7461 5 лет назад

    Indha shop enga iruka

  • @Bikersbench
    @Bikersbench 4 года назад

    Bro track best helmet and price sollunga bro

  • @kavinadvik5274
    @kavinadvik5274 5 лет назад

    2vadha sonna helmet Enna price Varun pro adhoda modal name Enna

  • @bhaskarthomas3073
    @bhaskarthomas3073 2 года назад

    You are good

  • @rami3535
    @rami3535 5 лет назад

    Bro Chennai shop irukka

  • @abineshabinesh9601
    @abineshabinesh9601 5 лет назад

    Say suitable helemet for royal enfield

  • @mhdrafeek2542
    @mhdrafeek2542 5 лет назад

    Ungalude shope enge..

  • @abishv7364
    @abishv7364 4 года назад +1

    Bro agv helmet review podunga bro

  • @alamailpalim9872
    @alamailpalim9872 5 лет назад

    Most useful information

  • @mugeshmugesh7786
    @mugeshmugesh7786 5 лет назад

    Night Timla glare adikuma

  • @sugilkumar1888
    @sugilkumar1888 5 лет назад +1

    Night vision helmet
    Anti glare helmet video poduga

  • @sriramram7561
    @sriramram7561 5 лет назад

    Good information

  • @kirankumar8761
    @kirankumar8761 5 лет назад

    Bro oru scene la helmet weight ah irkanumnu solringa, adhey oru nimishathku aprom helmet weightless nu solringa. Helmet weight ah irkanuma iruka koodadha?

    • @Muhil22
      @Muhil22 5 лет назад

      weight matter illa bro shell oda quality tha mukiyam
      mostly nalla quality la thick ah iruntha weight athigama irukum

  • @sathyanarayanan6154
    @sathyanarayanan6154 5 лет назад

    Shop name

  • @vishnus4855
    @vishnus4855 5 лет назад

    Dirty bike helmet pathi sollunga

  • @janakdrd4785
    @janakdrd4785 5 лет назад

    Unga kadai enga iruku brooo? 😊😊

  • @kumaragurubaranu1856
    @kumaragurubaranu1856 4 года назад

    Thank you sir

  • @mathivanan7893
    @mathivanan7893 5 лет назад

    Bro Bluetooth fitting in helmet pathi pesungaa

  • @ayubBlueseaaquarium3219
    @ayubBlueseaaquarium3219 5 лет назад

    For dominar 400
    Bullet
    Wt type helmet

  • @yogeshwaran1856
    @yogeshwaran1856 5 лет назад

    ATGATT - ALL THE GEAR ALL THE TIME

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 5 лет назад +1

    MT helmet is available brother

  • @raghulkrishnan5382
    @raghulkrishnan5382 3 года назад

    Nice video bro

  • @avim4896
    @avim4896 5 лет назад

    Hair fall aagadha madhiri oru helmet sollunga bro

  • @mathanride9355
    @mathanride9355 5 лет назад +1

    super bro

  • @salimrawther4300
    @salimrawther4300 4 года назад +1

    Chennai la helmet enga Vangalam oru best shop solunga price best ah irukanum

  • @vadivelvel7756
    @vadivelvel7756 5 лет назад

    Bro.. 6000 kulla nalla helmet Sollunga.. Endha Brand vangalam

  • @kannang.m6977
    @kannang.m6977 5 лет назад

    Smk glide explain pls