பெத்த புள்ள என்ன மண்டைல அடிக்கிறான் … மருமகள் என்ன வாயிலயே அடிக்கிறா.. | Mayiladuthurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • பெத்த புள்ள என்ன மண்டைல அடிக்கிறான் … மருமகள் என்ன வாயிலயே அடிக்கிறா.. | Mayiladuthurai
    #polimernews #mayiladuthurai #oldlady #mother #propertyissues #mayiladuthurainews #landissue #familyissue #mayiladuthuraidistrictnews #mayiladuthuraifamilyissue #mayavaram
    #mayavaramnews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 32

  • @riyasriyas5334
    @riyasriyas5334 Год назад +22

    தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது மறக்க வேண்டாம்

    • @tbonerazer7466
      @tbonerazer7466 Год назад

      அப்போ எல்லா தாயும் நல்லவங்களா ?

    • @SenthilKumar-bq5wo
      @SenthilKumar-bq5wo Год назад

      ​@@tbonerazer7466 mother is god

  • @javithiqbal7861
    @javithiqbal7861 Год назад +3

    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வனாக ஆமின்

  • @creativei3394
    @creativei3394 Год назад +7

    பாவம் ஒரு வயதுக்கு மேல் வாழ்வது சாபம்.

  • @KingFisher-f1g
    @KingFisher-f1g Год назад +14

    அவனை விடாதீங்க வெட்டி கொள்ளுங்க... நான்தான்.🙄☝️

  • @sankarp4988
    @sankarp4988 Год назад +5

    "பெத்த மனது பித்து,
    பிள்ளை மனது கல்லு"..... உதாரணம்
    வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பாரமாக கருதப்படுகிறார்கள்...
    தன் பெற்றோர்கள் தன்னை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்று இவன் இவன் பிள்ளைகளை வளர்த்தல் எவ்வளவு சிரமம் என்று எண்ணும் போது.... தன் பெற்றோர்களை .... அப்போது நினைத்து பார்க்க வேண்டும்.......
    "மனித நேயம், அன்பு,ஈவு, இரக்கம் மற்றும் நீதி, ஒழுக்கம், பக்தி, பெற்றோர்களை மதித்தல்"..... இப்பூவுலகில்.... எங்கேயோ சில இடங்களில் காணலாம்.....😔😔😣

  • @நம்தேசம்-ல1ய

    இவர்கல் பிள்ளைகள் இறைவனின் தண்டனைக்கு உறியவர்கள்.....தாயின் காலடியில் தான் சொர்க்கம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

  • @NJ-sd3tl
    @NJ-sd3tl Год назад

    ஐயா முதல்வர் நடவடிக்கை எடுங்கள்

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Год назад

    😢😢😢 அட பாவிகளா 😮😮😢

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад

    ஒரு வயதுக்கு மேல் இருந்தா. எந்த பிள்ளைகளா உயிர் ரோட. இருக்கனும் என்றால். ஆரோக்கியமா இருக்கனும். நாம்ம வேளை நாமே செய்யிற சக்திய. கடவுள் கொடுக்கனும். இல்லையே என்றால். யாருக்கும். கஷ்டத்தை கொடுக்காம. இருக்கிற வரை நல்லா இருக்கனும் இல்லை என்றால் தூங்கும் போதே கடவுள் பாய்ம உயிரை எடுத்திரனும். 80,வயசுக்கு மேல இருந்தா. நல்லவங்க அதான் இன்னும் உயிரோட இருக்காங்க என்று மக்கள் பேசுனது காதில் விழுது. 50. 60போயிட்டா இவன் என் பாவம் செஞ்சானோ அல்ப்ப ஆயிசுல போயிட்டான் என்று பேசுறாங்க. இதுல எது பெட்டர் என்று பார்க்கிற. மக்கள் கமெண்ட் பன்னுங்க சீக்கிறம்செத்தா நல்லவனா இல்லை இந்த தாயி போல கஷ்டப்பட்டுப் கிட்டு உயிரோட இருக்கிறது நல்லவனா. ஒருத்தர் சொல்லுரார் இதுக்குமேல இருந்து என்னத்த சாதிக்க போற போயிசேரவேண்டியதுதானே என்று ஒருத்தர் இல்லை ஒரு வயசுக்கு மேல போயிட்டா. போயிடனும் அதுக்கு மேல இருக்கிற நாகரீக உலகத்தில் நாம் ம பல்லுப்போயி நடக்கமுடியாம நாமல யார் எங்க அம்மாவ நான் பார்த்துக்கிறேன் என்று எந்த பிள்ளையும் சொல்லாது இதுதான் நாட்டு நடப்பு💔😭🤣🤣🤣😂😇🙏

  • @manjulasukumar2501
    @manjulasukumar2501 Год назад +5

    Oh my god. Pls save this Patti

  • @tbonerazer7466
    @tbonerazer7466 Год назад +5

    எல்லா அம்மா அப்பாவும் நல்லவங்க இல்ல. உங்க அப்பா அம்மா நல்லவங்களா இருந்தா சந்தோசம் . சும்மா தாய், தந்தைநு முட்டு கொடுக்க வர வேண்டாம்

  • @kvictoria7021
    @kvictoria7021 Год назад

    மருக்கள் மகளாய் நின்றால் எனக்கு வேதனை அளிக்கிறது அவர்கள் தரும் பாடம் நானும் என் கணவரும் இதுவரையில் வேதனை மட்டும் சுமக்கிறோம் சின்ன பயன் மருமகள் சின்ன பொண்ணு பசங்க நல்லா இருக்கனும் பெரிய பயனுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் நாங்கள் அவங்களுக்கு எங்களால் முடிந்தவரை செய்கிறோம் ஏன் என்றால் கொண்டு வந்ததும் ஒன்றும் இல்லை கொண்டு போவதும் ஒன்றும் இல்லை நிச்சயம் இல்லாத உலகில் எதற்கு இந்த கொடுமை

  • @rubsjack22
    @rubsjack22 Год назад +1

    Don't worry paati . They will also feel this at your age 👍🙏

  • @mahendiran9319
    @mahendiran9319 Год назад +6

    Nalaki idhey nelamai unga pullangala ungaluku varum....pavam da andha Amma...neenga nalla gadhikay pogamatinga da

  • @JPriya1804
    @JPriya1804 Год назад +2

    😢😢

  • @taxijubair9651
    @taxijubair9651 Год назад

    என்ன ஊர் என்று பதியவும்.

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo Год назад

    Amma Amma Amma....... Sorry this is world not good

  • @AmarMass-jr6lf
    @AmarMass-jr6lf Год назад +2

    Avangala pakkala nalum parava ella
    Adikka vendam , antha pavatha enga kondu povinga

  • @thenmozhi829
    @thenmozhi829 Год назад +1

    வேலூர் மாநகரத்தில் வேலப்பாடி சேர்வை முனிசாமி தெருவில் வசித்த தெய்வத்திரு ராஜேஸ்வரி வேலு நடந்தது பதினாறு/ பதின்மூன்று இலக்கமிட்ட வீடு தாய் தந்தை செய்த பாவம் வெட்ட வெளிச்சமாய் கண்முன் தினம் தினம் உன்னை சுட்டெரிக்கும் சூரியகதிர்களை வட்டமிடும் அவனுக்கு சரியான தண்டனை தர நீதி காலம் நேரம்

  • @احمداححمد-غ6خ
    @احمداححمد-غ6خ Год назад

    😂😂😂

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 Год назад

    Pavam why children are doing like this. They will face (karma)

  • @umadinesh870
    @umadinesh870 Год назад +5

    Seruppala adikanum pavam antha amma ungala pethathuku ithanda micham

    • @tbonerazer7466
      @tbonerazer7466 Год назад

      எல்லா அம்மா வும் நல்லவங்க இல்ல. உங்களை பற்றி மட்டும் பேசி

    • @SenthilKumar-bq5wo
      @SenthilKumar-bq5wo Год назад

      @@tbonerazer7466 sorry

  • @sg8nj
    @sg8nj Год назад +1

    Sotha thirupi vaankidu ooda vidanum 2 makankalai

  • @hasnakaif-bb6bi
    @hasnakaif-bb6bi Год назад

    Allha ramadan masam da neenga yellam nallairukka mattinga da...