பிரான்சிஸ் சவேரியாரின் கால்விரல்களை கடிக்க முயன்ற பெண்மணி? பின்னணி? Incorruptible Body of Saints|

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 205

  • @Punithargalsaints
    @Punithargalsaints  Год назад +13

    'வந்து பாருங்கள்' புனிதர்களின் தவக்கால வீடியோக்கள்: ruclips.net/p/PLWxRl2HKiRaLndfVoEr1TuAz5gQZtssno

  • @RaphealMary-w4p
    @RaphealMary-w4p Месяц назад +6

    புனிதரே, எங்கள் சவேரியாரே எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தும். ஆமென் 🙏🌹

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 года назад +17

    புனித சவேரியாரின் வரலாற்றை மிக சிறப்பாக, எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும்படியாக விவரித்த உங்களை நம் ஆண்டவரும் புனிதர் சவேரியாரும், நிறைவாக ஆசிர்வதிப்பார்களாக. தங்களுடைய சிறப்பான இந்த பணி தொடர வாழ்த்துகிறேன். ஜெபிக்கிறேன். நன்றி.🌹🙏🙏🙏🌹

    • @mariastephen8832
      @mariastephen8832 2 года назад +2

      புனித சவேரியார் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @d.jesurajad.jesuraja8712
    @d.jesurajad.jesuraja8712 2 года назад +7

    புனித சவேரியார் புனித அந்தோணியார் புனித பவுல் மற்றும் பல புனிதர்கள் போன்று இன்னும் பல புனிதர்கள் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பிதாவை தாழ்மையுடன் பணிந்து வேண்டுவோம் ஆமென்
    நம் புத்தி தெளிந்து இறைவனை அறிய வைக்க அவர்களால் மட்டுமே முடியும்

  • @arulsamy483
    @arulsamy483 2 года назад +8

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க பாதர் உங்கள் பணி சிறக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுகின்றேன்

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @irisjane7030
    @irisjane7030 2 года назад +31

    புனிதர்களின் வரலாறுகளை மிகத்தெளிவாக எடுத்துக்கூறும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @jebamaleymaari6353
      @jebamaleymaari6353 Год назад

      Ok

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 2 года назад +4

    புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித சவேரியார் எங்கள் எல்லா மன்றாட்டுக்களையும் கேட்டருளும் புனித சவேரியார் எனக்கு நிறைய வேலையையும் அதிக படியான ஊதியத்தையும் தந்தருளும் ஆமென்

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @simiyonselvakumarsimiyonse9591
    @simiyonselvakumarsimiyonse9591 2 года назад +5

    மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. நன்றி.

  • @arulgunasekar-g9n
    @arulgunasekar-g9n Месяц назад +3

    🙏🙏🙏✝️✝️✝️இயேசுப்பா. புனிதசவேரியார். ஆசிர்வதியும். ஆமேன். ✝️✝️🙏🙏🙏

  • @pazharoastu4598
    @pazharoastu4598 2 года назад +15

    உங்களுடைய இறைப்பணி தொடரட்டும்

  • @vigikuddy8597
    @vigikuddy8597 Месяц назад +3

    புனிதரே என் வாழ்விலும் அற்புதம் செய்யுங்க இயேசுவின் நாமத்தில் ஆமென்.

  • @s.josephedison4447
    @s.josephedison4447 Месяц назад

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா 🙏🏻⛪🙏🏻

  • @paulinemichael8761
    @paulinemichael8761 Месяц назад +2

    உம்மை பாதுகாவலராக கொண்ட எமது கோவிலில் திருவிழா மீண்டும் மீண்டும் நடைபெற அருள் புரியவும் புனித சவேரியாரே

  • @ramanathanalagarsamy1058
    @ramanathanalagarsamy1058 2 года назад +3

    எங்க ஊர் T.சவேரியார் புரம் புனித சவேரியாரை பாதுகாவலராக பெற்றது இறைவனின் அருள்.

  • @paulreegan9214
    @paulreegan9214 Год назад +4

    புனித சவேரியாரே எங்களையும் கிறிஸ்துவோடு இணைய. செய்ததற்கு நன்றி எல்லம் வல்ல இறைவனுக்கு நன்றி

  • @kavitharejina274
    @kavitharejina274 2 года назад +7

    புனித தூதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமேன்

  • @helenakennedy4370
    @helenakennedy4370 2 года назад +6

    Very beautiful and vibrant explanation about the great saint St Francis Xavier. Thank you very much for sharing this wonderful information. God bless.

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 2 года назад +9

    புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் மகனுக்கு இறை நம்பிக்கையையும் பக்தியையும் தருமாறு மன்றடுகிரென்

    • @Anishan90..
      @Anishan90.. Год назад +1

      யாரு டா நீ 😂

    • @EbinJ-nu1ul
      @EbinJ-nu1ul 10 месяцев назад

      bible. la. vaasinga. saveriyar. onunm. yesapa. ta. poi. onnum ungalukaga. vendamaatanga. iranthqvanga. laala. onum. panamudiyathu. yesapa. vaala mattum. mudiyum. yena. kaariyam. pqna. numnaalum

  • @infantwyalt2769
    @infantwyalt2769 Месяц назад

    டிசம்பரில் நான் புனிதரின் திருவுடலை காண செல்லுகிறேன் உங்களின் பதிவு எனக்குமிகவும் ஆர்வம் தந்துள்ளது நன்றி. இயேசுவுக்கு புகழ்

  • @helenraj8883
    @helenraj8883 2 года назад +4

    புனித சவேரியாரே எனது மகனுக்கு வேலைவாய்ப்பு விரைவில் கிடைக்கவும் நல்ல வாழ்க்கைதுணை கிடைக்கவும்
    வேண்டிக்கொள்ளும்.வாழ்க சவேரியார் புகழ்

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @prathapsingh5993
    @prathapsingh5993 Год назад +2

    நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @sajanvinu8073
    @sajanvinu8073 2 года назад +9

    வணக்கம்.... 2017ஆம் ஆண்டு எனது நண்பரின் அக்கா அருட்ச் சகோதரி ஆக கோவாவில் படித்துக் கொண்டிருந்த போது அவரைக் காண நானும் எனது குடும்பமும் அங்குச் சென்றோம் அப்போது புனிதரின் அற்ப்புத அழியா உடலைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது மீண்டும் புனிதரைப் பார்க்க ஆசை உள்ளது....... உங்களுள் யாராவது புனிதரின் உடலைப் பார்த்ததுண்டா... நீங்கள் அனைவரும் புனிதரின்
    உடலை பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад +1

      கிறிஸ்துவுக்குள் அன்பு தம்பி. 40 வருடங்களுக்கு முன்பு என் தாயார் சகோதரியோடு கோவா சென்றேன். கர்த்தருக்கு ஊழியம் செய்த இந்த புனிதர் சவேரியாரின் திருஉடலை காண ஆண்டவர் இயேசு எங்களுக்கு கிருபை செய்தார். இவர் உடலின் முழு எலும்புகள் கnணப்பட்டது. தோல் இல்ல. கிறிஸ்து இயேசுராஜவின் நற்பணிசெய்த பரிசுத்தவானுக்காக ஆ.ண்டவரை துதிப்போமாக. ஆமென். அல்லேலயா.ஆண்டவர் இயேசுவுக்கு மகிமை

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 2 года назад +1

      Worship the Lord and pray to the God who created this world not the creation We are his creation. Please know the truth in Bible this is purely idol worship .so please worship the our saviour.

  • @rosejayaraman3238
    @rosejayaraman3238 2 года назад +5

    This superb explanation reveals so many facts to the people. Saint Xaviour Pray for us.
    St. Xaviour in his life time he prayed before Our Lady of Mylapore once in Santhome.
    We belong to that same church.
    We are fortunate , blessed & gifted people.
    St. Xaviour bless our family and children.

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @sailajesu8952
    @sailajesu8952 2 года назад +2

    அருமையான காணொளி. சவேரியாரின் திருப்பண்டம் அமைந்துள்ள இடங்களெல்லாம் காணொளியில் கூறினீர்கள் நன்றி தந்தையே. திருப்பண்டம் இதுவரை காண வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்பாரா விதமாக சவேரியாரின் திருப்பண்டம் (வலது கர எலும்பு ) மற்றும் தேர் பவனியும் காணக் கிடைத்தது (சவேரியார் புரம் தூத்துக்குடியில் ) ஆண்டவரின் ஆசிர். சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @helinaramesh4054
    @helinaramesh4054 2 года назад +7

    அருமையான பதிவு ஒவ்வொரு கிறிஸ்தவரும் கர்வம் கொள்ள வேண்டும் நான் உண்மையான இறைவனை வழிபடுகிறோம் என்று

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @julianaemmanuel231
    @julianaemmanuel231 2 года назад +6

    St .Zavier pray for us🙏🙏pray for all who needs your prayers 🙏

  • @sudhav1671
    @sudhav1671 2 года назад +7

    Praise the Lord. ThankYou Lord.

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @gracykanchanas3653
    @gracykanchanas3653 2 года назад +3

    புனித சவேரியாரே உம்பெயரைதங்கியிருக்கிறன்என்மருமகன் ஜேவியார்குடிபழக்க்துக்குஅடிமையிருக்கிறன்இதில்யிருந்துநீங்கதான்அவனைமிட்டுஅருளும்

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 Месяц назад

    Ave Maria Praise the lord Thank you 🙏

  • @nirmalasornam9906
    @nirmalasornam9906 Месяц назад

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Месяц назад +1

    மெய்சிலிர்க்குது. அவரை. நேரில். சந்திக்க. முடியலயேன்னு. வருந்துகிறேன்.
    வினிராஜகுமார்

  • @anthonypangras32
    @anthonypangras32 2 года назад +8

    Jesus is powerful

  • @TrinaAloysius
    @TrinaAloysius Месяц назад +1

    புனித பிரான்சிஸ் சவேரியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @peterloyolaqatar1978
    @peterloyolaqatar1978 2 года назад +11

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @jinoj4776
      @jinoj4776 2 года назад

      Apo nenga pray pannavendam

  • @mercyflowrence7746
    @mercyflowrence7746 Месяц назад

    Thank you . Praise the Lord jesus.

  • @rathnakumari1233
    @rathnakumari1233 2 года назад +3

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க. புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @powerofgod762
    @powerofgod762 Месяц назад +2

    புனித பேதுருவின் கைக்குட்டையில் இருந்து வெளிப்பட்ட ஆண்டவரின் வல்லமை புனிதரின் உடலின் பாகங்களிலிருந்து வெளிப்படுவதை நம்புகிறேன்.

  • @omkarlee9986
    @omkarlee9986 2 года назад +5

    Amen praise the lord

  • @kevienwessels451
    @kevienwessels451 2 года назад +7

    Praise the Lord Jesus Christ

    • @rosemary-yh3gn
      @rosemary-yh3gn 2 года назад

      புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.நன்றி.

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

    • @Anishan90..
      @Anishan90.. Год назад

      ​@@rosemary-yh3gnயாரு டா அது 😂

  • @meritanadar4227
    @meritanadar4227 2 года назад +2

    புனித சவேரியரே ஒலிவா உடல்நலம் பெற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @sivan6213
    @sivan6213 2 года назад +3

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
    எனக்கு அன்பானவர்களே சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்ளுகிறேன் புனித சவேரியார் பிரான்சிஸ் அவர்கள் மூலம் தேவன் செய்த அற்புதங்களை விசுவாசிக்கிறேன் ஆனால் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தில் மத்தேயு 3.15-16 பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானகன் கிட்ட யோர்தான் நதியில் அவரிடம் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கிறார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானகனிடம் சொல்லுகிறார் இப்படி எல்லா நீதியை நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று சொன்னார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆனால் ரோமன் கத்தோலிக்க சபையில் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கிறீர்களே இது பைபிளில் இருக்கிறதா அப்படி இருந்தால் எனக்கு பதில் அனுப்புங்கள் ப்ளீஸ் உங்களுக்காக நாங்கள் தேவனிடம் ஜெபிக்கிறோம் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா மேலும் நீங்கள் அறிய விரும்பினால் கத்தோலிக்க மறுமலர்ச்சி இயக்கம் சென்னை அலைபேசி எண்: 9840114866
    கன்னியாகுமரி: 9442549521 நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @santhappans2320
    @santhappans2320 Месяц назад

    Thank you so much father 🙏🙏🙏🙏

  • @joelando9566
    @joelando9566 2 года назад +2

    மிக நன்று.. 🙏🙏🙏

  • @TrinaAloysius
    @TrinaAloysius Месяц назад +1

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @irudayamarieanthoine6860
    @irudayamarieanthoine6860 Месяц назад

    Thank you Jesus 🙏🙏

  • @selvajosephin1643
    @selvajosephin1643 Год назад +1

    Nalla useful video praise the lord

  • @smart_viragothebeliever5301
    @smart_viragothebeliever5301 2 года назад +3

    Punitha saveritare en maganukku Government job thanga ...2023 bless pannunga...en manathirkul nainaipathai niraivetrunga...

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 Месяц назад

    Thank you wonderfull holy blessing

  • @mseprakasam6516
    @mseprakasam6516 2 года назад +4

    Thanks Father.

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @christu4024
    @christu4024 2 года назад +7

    புனித திரு தூதரே எங்களுக்காக வேன்டிக்கொள்ளும் ஆமென்...

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 Год назад +2

    Saint Xavier pray for us!

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 2 года назад +2

    Excellent video very informative 👍 👏 👌

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 года назад +5

    Saint Francis Xavier pray for us.
    His body still not perished is a miracle.
    Praise the Lord.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 года назад +1

    Thanks 👍 👍

  • @leodhana8263
    @leodhana8263 2 года назад +2

    Praise the lord

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 2 года назад +1

    Thanku .,🙏🙏🙏brother .

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @sagayamarychristina.s6570
    @sagayamarychristina.s6570 2 года назад +4

    St.Fransis Xavier please 🙏pray for us Amen 🙏

  • @raimandm1223
    @raimandm1223 2 года назад +1

    அருமை

  • @tonyblair.vblair7646
    @tonyblair.vblair7646 2 года назад +4

    St Francis Xavier patron of archdiocese of banglore pray for us 💖

  • @amen-jenni
    @amen-jenni 2 года назад +5

    Amen 🙏

  • @amiliadraian772
    @amiliadraian772 2 года назад +1

    Ur presentation is admireable

  • @Youcan20234
    @Youcan20234 2 года назад +2

    Saint Francis, Pray for us🙏🙏🙏🙏

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok Месяц назад

    Pray for us Amen 🙏

  • @ushasavari150
    @ushasavari150 2 года назад +2

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @IrudayarajIrudayaraj-x6f
    @IrudayarajIrudayaraj-x6f Месяц назад

    ஆமென்

  • @marysheela2662
    @marysheela2662 Месяц назад

    St.Francis Xavier pray for my daughter and give good health to her and give a Government job to her. Amen

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 2 года назад +2

    : St. Francis Xavier, pray for us.🙏

  • @sujasuja8574
    @sujasuja8574 2 года назад

    Thank you. Jesus

  • @reginashara5101
    @reginashara5101 2 года назад +8

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்களும்🙏🙏🙏எங்களுக்கு இரண்டு பென் குழந்தைகள் இருவருக்கும் இடைபட்ட காலத்தில் இரண்டு காதுகளும் கேட்கும்திரனை இலந்துவிட்டார்கல் புனித சவேரியாரே அவர்களின் காது திரும்பும் கேட்கா வேண்டிக்கொள்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏

    • @suthakarfrancis9642
      @suthakarfrancis9642 2 года назад +2

      அற்புதம் நடக்கும்

    • @reginashara5101
      @reginashara5101 2 года назад

      @@suthakarfrancis9642 நன்றிகள் அப்படியே ஆகட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @thiraviaraj9932
    @thiraviaraj9932 2 года назад +4

    புனிதரை கான செல்ல திட்டமிடுகிறேன் நன்றி

  • @gnanamantony769
    @gnanamantony769 Месяц назад

    அதான் நல்லா தெரியுதே உடல் அழுகி போய்ட்டு இருக்கே. அப்படி அழுகாம இருப்பதால் என்ன பயன் சேவியார்க்கு. அவருக்கு பரலோகத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்பது தான் அவருடைய ஆசையா இருக்கும்.

  • @IrudayarajIrudayaraj-x6f
    @IrudayarajIrudayaraj-x6f Месяц назад

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @saverianjaleena8559
    @saverianjaleena8559 2 года назад

    Very nice explanation fr ...saveriyar enga ooruku vanthu mass vachatha history iruku....ipo enga oorin paathu kavalar saveriyar tha🙏....punitha saveriyare engalukaha vendi kollum

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 2 года назад

      The creation of our Almighty whether it is a human being or animals after their death they are unable to do prayer or anything Please read the Bible we can see the truth .Our God our Lord only bless and protect from evil.Other prayers 🙏 are purely idol worship.

    • @christobermichael3550
      @christobermichael3550 2 года назад

      @@josepharokiaraj867ஆஹா அப்படியா....
      அப்படியானால் தன் சகோதரனான காயீனால் கொலை செய்யபட்டு மரித்துபோன ஆபேல் தனக்கான நீதிக்காக இறைவனிடம் எப்படி மன்றாடியிருக்க முடியும்.....?
      ஒருவேளை கடவுள் பொய் சொல்கிறாரோ அல்லது திரு விவிலியம் பொய் சொல்கிறதோ...?
      மரித்துபோன மோயிசன் எம்பெருமான் இயேசுவிடம் பேசிகொண்டிருந்ததை சீடர்கள் கண்டதாக சொல்லபட்டதும் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்....
      ""உன் விசுவாசம் உன்னை குணமாக்கும்""(YOUR FAITH SHALL HEAL)
      சகோதரனே கபடமற்ற மனதுடன் இறைவனை நோக்கவும் ...
      இயேசுவுக்கே புகழ்...
      அன்னை மரியே வாழ்க...

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @christobermichael3550
      @christobermichael3550 2 года назад

      @@paulpoline8590 தம்பி.... தங்களின் வார்த்தைகளே தங்களை அனுப்பியவன் எவன் என்பதை காட்டுகின்றது....
      எல்லாம்வல்ல இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக....

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      @@christobermichael3550 பையித்தியங்களில் பல விதம் அதில் நீ தனி விதம்

  • @PrashanthiZavio
    @PrashanthiZavio Месяц назад

    St xavier eh nan abroad poganulla ella thadasangalum mari seekiram poganam nalla velai kidaikanam

  • @marysusai407
    @marysusai407 Месяц назад

    Appa ❤❤❤

  • @infantmappida4418
    @infantmappida4418 Месяц назад

    St.Fracis Xavier pray for us ❤❤❤

  • @ebinson7620
    @ebinson7620 2 года назад +1

    Amen

  • @juderaj8981
    @juderaj8981 7 месяцев назад +1

    சவேரியாரின் உடல் எப்போது
    இறக்கப்படும் என்பதைப்பற்றி ஒரு வீடியோ
    போடுங்கள்

  • @jeszinthajeszintha3250
    @jeszinthajeszintha3250 Месяц назад

    சிறந்த பதிவு: ஆனால் ஒரு திருத்தம். மலாக்கா தீவு அல்ல: மலேசியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு மாநிலம். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் போர்த்துகீசியரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித சின்னப்பர் தேவாலயத்தில்தான் புனித சவேரியாரின் கல்லரை உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக மலேசிய அரசாங்கத்தால் இன்றும் அந்த இடம் பேணி பாதுகாக்கபாபடுகிறது.

  • @manianphilomina2275
    @manianphilomina2275 Месяц назад

    St. Francis Xavier pray for my family and friends

  • @vinsonrajinold6471
    @vinsonrajinold6471 2 года назад +1

    God bless you 🙏

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @Paul-oi9ww
    @Paul-oi9ww Месяц назад

    Saint Francis xaiver please pray for me and my family

  • @SagayamariA
    @SagayamariA Год назад

    Amen.amen.amen

  • @irinrose2426
    @irinrose2426 2 года назад

    Appa engalukaga mantadum ❤️appa ❤️

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @Bervin-wk8rw
    @Bervin-wk8rw Месяц назад

    Punitha Francis Xavier pray for me.

  • @savisdcruz6680
    @savisdcruz6680 2 года назад +1

    Super

  • @ArokiasamyF
    @ArokiasamyF Месяц назад

    St Francis Xavier please pray for us.

  • @rosariorajkumar
    @rosariorajkumar Месяц назад

    St Francis Xavier pray for us🙏🏼

  • @kumarguru1848
    @kumarguru1848 2 года назад +1

    St Xavier pray for us

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Месяц назад

    Avarai 10varudathirku oru murai vaipargul appa kannadi pelaiel vaipathillai oru murai oru velinatu sagotheri avarin pathathai patri kelvipatu avarai athigam nesithathal

  • @ThanuslaC
    @ThanuslaC 2 месяца назад

    Veeravanallur பங்கு கிளை பங்கு புதுக்குடியில் தற்போது புனித பண்டம் 2024 ல் நிறுவப்பட்டது.

  • @AnneVincent64
    @AnneVincent64 Год назад

    St xavier pray for us

  • @gnanaraj6674
    @gnanaraj6674 2 года назад +1

    அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
    ரோமர் 8

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 2 года назад

      Amen🙏🙏🙏 St Xavier pray for us 🌹🌹🌹

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Месяц назад

      👉@ ஞானமில்லாராசு..
      👉பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்கு முன்பாக எழும்பிற்று.
      -- வெளி 8 ; 4.👈
      👉வேதந் தெரியாம வேதாந்தம் பேசாதே? 🤡👈

  • @SagayamariA
    @SagayamariA Год назад

    🎉🎉🎉

  • @Maria-w4t6l
    @Maria-w4t6l Месяц назад +1

    St Francis pray Rosario and our fly😊

  • @sunitharani9300
    @sunitharani9300 2 года назад +1

    St Francis Xavier Please Pray For Us

    • @paulpoline8590
      @paulpoline8590 2 года назад

      ruclips.net/video/arVuAt_LWnA/видео.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @manjum7428
    @manjum7428 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 Год назад

    இயேசுவோடு மக்களின் நெருக்கத்தை கூட்டுகிறது.

  • @marysucilal1067
    @marysucilal1067 2 года назад

    &good

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html

  • @rajathipeter2096
    @rajathipeter2096 2 года назад

    St xavier pls pray for us

    • @varoun1599
      @varoun1599 2 года назад

      ruclips.net/video/sJ81oHVSQHk/видео.html