Homemade popcorn in tamil🍿🍿 Popcorn receipe | how to make popcorn in cooker | popcorn masala powder

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • Homemade popcorn in tamil🍿🍿 Popcorn receipe | how to make popcorn in cooker | popcorn masala powder / best popcorn masala receipe / masala popcorn / theatre popcorn masala / butter masala popcorn / how to make masala popcorn in tamil / cheese popcorn / popcorn / snacks / evening snacks / kids favorite snacks / break time snacks / spicy popcorn masala / homemade easy popcorn masala / tea kadai kitchen popcorn / snacks channel / movie theatre popcorn / interval popcorn
    #popcorn #masalapopcorn #popcornmasala #popcornmaker #popcorntime #popcornbucket #teakadaikitchen #popcornlovers #popcorn_recipe #masalasnacks #masalapopcornintamil #homemadepopcorn #homemadepopcornrecipe #corn #cornsnacks #cornchips #cornrecipe ‪@TeaKadaiKitchen007‬ #eveningsnacks #kidsfavouriterecipe #kidssnacks
    சமையல் எண்ணெய் -2 +2 டேபிள் ஸ்பூன் (4 டேபிள் ஸ்பூன்)
    உப்பு -½ டீஸ்பூன்
    மிளகாய்-½ டீஸ்பூன்
    மஞ்சள் பொடி -½ டீஸ்பூன்
    சோளம்- 100 கிராம்
    பாப்கார்ன் மசாலா :-
    உப்பு -½ டீஸ்பூன்
    மிளகாய் பொடி -½ டீஸ்பூன்
    கரம் மசாலா -½ டீஸ்பூன்
    சாட் மசாலா -¼ டீஸ்பூன்
    சீனி பொடி -½ டீஸ்பூன்
    Cooking oil-2 +2 tbsp (4 tbsp)
    Salt -½ tsp
    Chilli powder-½ tsp
    Turmeric powder-½ tsp
    Corn- 100 g
    Popcorn masala:-
    Salt -½ tsp
    Chilli powder-½ tsp
    Garam masala -½ tsp
    Chat masala -¼ tsp
    Sugar powder -½ tsp
  • ХоббиХобби

Комментарии • 75

  • @sankaraparvathy9590
    @sankaraparvathy9590 4 дня назад +1

    😂super😊😊

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 10 дней назад +3

    அட்டகாசம். எனக்கு மிகவும் பிடிக்கும். கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 дней назад

      super mam. senju pathutu solunga

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 10 дней назад

      @@TeaKadaiKitchen007 கட்டாயம் செய்து பார்த்து சொல்கிறேன்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 10 дней назад +2

    நோயற்ற பண்டம் ஆரோக்கியம் தரும் 👏👏👏

  • @geetharani9955
    @geetharani9955 10 дней назад +4

    தம்பி அருமையான எளிமையான இரண்டு முறைகளில் பாப்கார்ன் சூப்பர்..வாழ்க வளர்க

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 10 дней назад +3

    அருமையான popcorn. Awesome.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 дней назад +4

    Super pop corn ❤

  • @kanthimathi9498
    @kanthimathi9498 10 дней назад +2

    Superb 👌👌👍👍

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 дней назад +1

    மிக்க எளிதாக செய்யக்கூடிய வகையில் அருமையான பாப்கார்ன் சூப்பர் சார் 👌👌

  • @sankarkpr3961
    @sankarkpr3961 10 дней назад +2

    👌👌👌👍👍👍👍

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 10 дней назад +1

    Nice... I'll try

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 10 дней назад +2

    Nice corn

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 9 дней назад +2

    உங்க video எல்லாம் நல்லா இருக்கு நன்றி

  • @AmuthanAmuthan-lp2jd
    @AmuthanAmuthan-lp2jd 10 дней назад +2

    Sema snacks 😋😋😋😋

  • @kandhimathi7284
    @kandhimathi7284 7 дней назад +1

    Nice🎉🎉

  • @krishnavalli4530
    @krishnavalli4530 8 дней назад +1

    Super👌

  • @seekimheng8929
    @seekimheng8929 9 дней назад +1

    Nice 👏🤠❤️

  • @anandhicharles7421
    @anandhicharles7421 10 дней назад +2

    8.01 Anna, u sounded like a small child relishing the pop corn. 😊😊👍👍

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 10 дней назад +2

    வணக்கம் அய்யா,
    மிக நல்ல ஒரு நொருக்குதீனி.
    உடலுக்கு கேடுவிளையிக்காத ஒரு ப்ண்ட்ம்.
    நான் செய்யும் போது சற்று வெண்ணை சேர்த்து செய்வேன்.
    நல்ல மணம் தரும்.
    நீங்கள் செய்த்துபோல் மசால போட்டு செய்கிறேன். நிச்சயமாக சுவை அதிகமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்துஇல்லை.
    நன்றி வாழ்க எல்லோரும் வளமுடன்🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 дней назад

      வெண்ணெய் சேர்க்கலாம் சுவை அதிகமாகும்

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 9 дней назад +1

    Super bro

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 10 дней назад +1

    Super thambi

  • @lakshmisudhakar4601
    @lakshmisudhakar4601 10 дней назад +1

    Variety of recipes and different method of cooking explanation is really very useful brother.thank u

  • @muniyandimuniyandi5493
    @muniyandimuniyandi5493 10 дней назад +2

    🎉🎉🎉🎉🎉

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 10 дней назад +1

    Super tips very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 kashari poodukka anna

  • @pufunmedia1101
    @pufunmedia1101 10 дней назад +2

    Thanks a lot sir

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 5 дней назад +2

    பாப்கான் செய்வதர்க்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் டேஸ்ட் செமயா இருக்கும் பட்டர் பாப்கான் மாதிரி இருக்கும் my requst bro

  • @shreevigneswaran8077
    @shreevigneswaran8077 8 дней назад +2

    I can eat homemade popcorn daily 😢😢

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 10 дней назад +3

    Naanum srivi than cholam entha kadaiyil vanguninga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 дней назад

      VRN supermarket la vanginom. baby corn nu sollunga. popcorn poda nnu solli vangunga. price romba kammi than. nan 250 gm vanginen.

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 10 дней назад +2

    Pagum pothey super ra irruku anna 🎉
    Today engaluku wedding anniversary anna ❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 дней назад +3

    Happy Sunday Bro 🙏

  • @asik1365
    @asik1365 10 дней назад +1

    Salt biscuits making video podunga anna

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 6 дней назад +1

    Animals crualite 🎉

  • @ilakkiyavinothraj3867
    @ilakkiyavinothraj3867 10 дней назад +1

    Oil konjam jasthiya theriyuthu anna

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 10 дней назад +4

    சோளம் தனியாக கிடைக்குமா .சாதாரண சோளம் வராதா சொல்லுங்க

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 10 дней назад +1

    மிளகாய் பொடி முதலிலேயே போட்டால் கருகி வருதே ??? நல்ல கருப்பாகிடுது . என்ன மிளகாய் இது ??

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 дней назад +1

      அடுப்பை அதிகமாக எரிய விட்டால் கருப்பாகி விடும். அதனால் குறைந்த தீயில் பொரித்தால் கருகவில்லை.

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 10 дней назад +1

    🎉🎉🎉🎉🎉