பூந்தி லட்டு நீங்களும் செய்யலாம் | Laddu receipe in tamil | boondi laddu in tamil | Sweet snacks

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 116

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 7 месяцев назад +27

    நமக்கு இந்த ரெசிபி எல்லாம் செய்ய தெரியாதுன்னு நினைக்கிறதெல்லாம் ஈசியா செய்ய முடியும்ன்னு டீக்கடை கிச்சன் ரெசிபி ஒவ்வொன்றும் அருமையான செய்முறை விளக்கத்துடன் பார்க்கும் போது நாமும் இதேபோல் செய்து பார்க்கலாம் என்று வடை ஸ்நாக்ஸ் செய்து பார்த்திருக்கிறேன் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏 பூந்தி லட்டு சூப்பர் சார் 👌👌

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 7 месяцев назад +10

    அருமை. இதுவரை உங்கள் பதிவு பார்த்து செய்த எந்த பதார்த்தமும் சுவை குறைந்தது இல்லை. அத்தனை அருமையான பதிவு. மிகச் சரியான அளவுகள். மிக்க நன்றி

  • @nanchilmanoharan6168
    @nanchilmanoharan6168 7 месяцев назад +2

    Unga mixture try panna super.next try laddu😊

  • @jesusisthesouloflife247
    @jesusisthesouloflife247 7 месяцев назад +3

    அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை மிக அருமை

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 7 месяцев назад +2

    வணக்கம் தம்பி 🙏 இதுவரை நான் செய்ய வில்லை இந்த பக்குவம் போல் செய்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ❤️😋

  • @mariedimanche1859
    @mariedimanche1859 7 месяцев назад +2

    சூப்பராக இருக்கு நன்றிங்க அண்ணா 👍🙏🏻

  • @yasminkhan7149
    @yasminkhan7149 7 месяцев назад +3

    தரமான லட்டு அருமை

  • @homelyguys
    @homelyguys 7 месяцев назад +1

    As usual easy clear sweet methodology

  • @70090441
    @70090441 7 месяцев назад +2

    Vanakkam Anna🙏🏼 as usual ingredients in the description box for us to understand easy and very clear guidance Anna🙏🏼my hearty thanks for your recipe..ladoo is everyone’s all time favorite 😋😋😋 soon l will try to make it Anna! Best wishes from 🇦🇺

  • @NivethaBusiness
    @NivethaBusiness 7 месяцев назад +5

    First comment .....romba arumaya soneenga anna....nalla puriyidhu .....kandipa try panren

  • @phenixgaming7111
    @phenixgaming7111 7 месяцев назад +2

    Super laddu 👍👍👍

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 7 месяцев назад +1

    லட்டுன்னா லட்டு சூப்பர் லட்டு I like it so much அண்ணா நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @THAYARCOOKINGCHANNEL
    @THAYARCOOKINGCHANNEL 7 месяцев назад +1

    பூந்தி லட்டு சூப்பர் 😋👌👌👍

  • @balajivenugopalan3607
    @balajivenugopalan3607 7 месяцев назад +2

    Super sir.. Nice explanation

  • @barekberak9088
    @barekberak9088 3 месяца назад +1

    நானும் முதல் முறையாக லட்டு செய்தேன் அண்ணா எல்லாம் சரியாக வந்தது மாவில் உப்பு போட்டுட்டேன் ஆனால் லட்டு நல்லா வந்தது, திரும்ப நீங்க செய்தது மாதிரி முயற்சி பண்றேன் 😊 நல்லா வரனும் 😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      @@barekberak9088 சூப்பர். அருமை

  • @jyothiblooms747
    @jyothiblooms747 7 месяцев назад +1

    Very nice. Thank you.
    நான் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் சேர்த்து செய்வேன்.

  • @reenakannan5351
    @reenakannan5351 7 месяцев назад +1

    Tea kadai kitchen superb🎉🎉🎉🎉

  • @naomihyd.6845
    @naomihyd.6845 7 месяцев назад +2

    Very nice boondi laddoo 🙏🏻🙏🏻 much like sweets.🙏🏻🙏🏻🙏🏻

  • @girijaiyer9160
    @girijaiyer9160 7 месяцев назад +1

    Besan 1cup & sugar 3cups? Delicious Laddoo!! Thanks for sharing

  • @geetharani9955
    @geetharani9955 7 месяцев назад +1

    சூட்சமம் என்பது முக்கியம்.கண்ணுக்கேற்ற பதத்தில் கடலை மாவை கரைப்பது மற்றும் கரண்டி பின்னால் இருக்கும் மாவை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்வது போன்ற விஷயங்களை சொல்லி கொடுப்பதுதான் டீ கடை கிச்சனின் சிறப்பு. இன்றைய சந்தேகம் வீட்டில் விசேஷங்களுக்கு லட்டு பிடித்து தரும் போது கிராம்பு மற்றும் பச்சை கற்புரம் , போடுவார்கள்.அதைபற்றி தம்பி கூறவும்.தங்கள் லட்டு ரெசிபி வழக்கம் போல் அருமை.இன்றைய நாள் இனிப்பான நாளாக உள்ளது.வாழ்க வளர்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад +1

      நன்றிகள் சிஸ்டர். பச்சை கற்பூரம் சேர்ப்பது கேள்விப்பட்டு இருக்கிறோம். அடுத்த முறை வீட்டுக்கு செய்யும் போது கலந்து செய்ய முயற்சி செய்கிறோம்.

    • @geetharani9955
      @geetharani9955 7 месяцев назад +1

      ​​@@TeaKadaiKitchen007நன்றி தம்பி.நாம் இருக்கும் துறையில் சிறப்பாக ஜொலிக்க ஒவ்வொரு முறையும் நம்ம வீடியோ போடும் முன் உங்கள் துறையில் உள்ள சீனியர்ஸை கலந்துவிட்டு (முக்கியமாக உங்கள் நலன் மற்றும் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள்) செய்யவும் தம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      @@geetharani9955 நல்ல டிப்ஸ் அக்கா. கண்டிப்பாக செய்கிறோம்

    • @geetharani9955
      @geetharani9955 7 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007மகிழ்ச்சி

  • @gnanakala4383
    @gnanakala4383 7 месяцев назад +1

    Laddu supera errukku

  • @yogeshwariyogeshwari-pr6yb
    @yogeshwariyogeshwari-pr6yb 7 месяцев назад +1

    My favourite channel

  • @LakshmiMasthyGowder
    @LakshmiMasthyGowder 7 месяцев назад +1

    Suuuuuuperb Thambi 🎉🎉🎉🎉🎉

  • @radharukumani4449
    @radharukumani4449 7 месяцев назад +1

    Super annachi samayal❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 месяцев назад +2

    Super ladoo ❤

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 7 месяцев назад +1

    Super 👌 👍

  • @sathyachandran9707
    @sathyachandran9707 7 месяцев назад +1

    Superrr

  • @Inba7889
    @Inba7889 7 месяцев назад +1

    🎉 லட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு விட்டேன்🎉 வாழ்த்துக்கள் சகோதர 🎉

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 7 месяцев назад +1

    Laddu diwali ku dhan seivom elimaiyana endha laddu recipe a ennake seyrom

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 7 месяцев назад +1

    சூப்பர்

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 7 месяцев назад +1

    Super. பூந்தியும் இதே மாதிரி தானே bro. கருப்பட்டி மைசூர் பாகு recipe போடுங்க bro,

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 7 месяцев назад +1

    Nice.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      Thanks mam. Romba naal achu mam.

    • @u.angayarkanniulaganathan6662
      @u.angayarkanniulaganathan6662 7 месяцев назад +1

      பூந்தி கடைசிவரை முத்துபோல் வருவதற்கு என்ன செய்தீர்கள் தம்யி?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      @@u.angayarkanniulaganathan6662 மாவு சரியாக பிசைய வேண்டும்.
      ஒவ்வொரு முறை பொரிப்பதற்கு முன் பூந்தி கரண்டியின் பின் பகுதியில் உள்ள மாவை வழித்து எடுத்து விட்டு திரும்ப பொரிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் எண்ணெய்க்கு பக்கத்தில் மாவு முத்து முத்தாக விழும் இடத்தில் சூட்டுக்கு மாவு காய்ந்து இருக்கும். அதை எடுத்து விட்டால் தான் அடுத்த ரவுண்ட் பூந்தி மாவு சரியாக விழும்

    • @u.angayarkanniulaganathan6662
      @u.angayarkanniulaganathan6662 7 месяцев назад +1

      Thank u somuch. I'll try

  • @kasturiswami784
    @kasturiswami784 7 месяцев назад +1

    My mother used to make very good laddus but she would keep the pagu a little more,so that laddu won't go funusy. Roast kaju,kishis elakkai,cloves saffron if one can afford to the boondi mix. Makes yum laddus. I have never tried it.

  • @Relaxingweekend6
    @Relaxingweekend6 7 месяцев назад +1

    Anna dry kulab jamun yeppidi seivathu please oru video podunga -priya

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 7 месяцев назад +3

    👌👌

  • @m.harish9c606
    @m.harish9c606 7 месяцев назад +2

    நன்றி அண்ணா 🎉

  • @kanakarajuvemavarapu4404
    @kanakarajuvemavarapu4404 7 месяцев назад +1

    Once again all chennai tiffins and tifin samber sapstu samber please

  • @amutha.j5229
    @amutha.j5229 6 месяцев назад +2

    தம்பி உங்கள் video எல்லாமே அருமை ..ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் கொஞ்சம் சுருக்கமாக சொல்லி முடித்தால் நன்றாக இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      ok mam sure

    • @amutha.j5229
      @amutha.j5229 6 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 நன்றி தம்பி 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      @@amutha.j5229 ஒரு சில நேரங்களில் சில விஷயங்களை தெளிவாக சொல்ல வேண்டி இருக்கிறது. அதனால் நேரம் அதிகம் எடுக்கிறது. முடிந்தவரை நேரத்தை குறைத்து எடுக்கிறோம்.

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u 6 месяцев назад +1

    சகோதரர் வாழ்த்துக்கள் கடலை மாவுக்கு கொஞ்சம் சுவைக்கு உப்பு போடலாமா வேணாமா சொல்லுங்கள் 🎉🎉🎉

  • @AGVA_29
    @AGVA_29 7 месяцев назад +2

    Thank you sir....😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      Laddu pottu taste panitu engalukum parcel panirunga.

    • @AGVA_29
      @AGVA_29 7 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 கண்டிப்பா அனுப்பி விடுறேன் சார்.....நாங்க பட்டுக்கோட்டை எங்க வீட்டுக்கு வாங்க சார்....😍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      @@AGVA_29 Ok sister. Thank you. Kandipa varom

    • @AGVA_29
      @AGVA_29 7 месяцев назад

      @@TeaKadaiKitchen007 🙏

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 7 месяцев назад +1

    Thala vatha kozhambu please 🎉

  • @srinivasann6897
    @srinivasann6897 7 месяцев назад +1

    எண்ணெய் காயாமல் போட்டால் வால் வாலாக விழும். சில ஏடு காயாமல் போட்டதால் வால் விழுந்துள்ளது. பூந்தி கிளறி 10நிமிடம் தம் போட்டால் நீண்ட நாட்கள் தாங்கும். பூந்திக்கு விடகிற நீர் தம் போடுவதால் ஆவியாகி விடும். நான் கேட்டரர். ஈரோட்டில் உள்ளேன்.

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 7 месяцев назад +1

    Kadalai mavukku konjam Koda arising mavu vendama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      Arisi mavu serthathu ila mam. Taste Epdi irukum mam.

  • @andrewsart7
    @andrewsart7 7 месяцев назад +1

    ஆப்பம் வடகறி செய்து காட்டுங்க
    bro

  • @parveenbanu9171
    @parveenbanu9171 7 месяцев назад +1

    ஜாக்கிரி ரெஸிபி போடுங்க அண்ணா

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 7 месяцев назад +1

    💖💖💖👌👌🥰🔥🙏🙏🙏

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 7 месяцев назад +1

    👍👍🇸🇬.

  • @mynavathimanoharan3059
    @mynavathimanoharan3059 7 месяцев назад +4

    ஓடிவாங்க ஓடிவாங்க எல்லோரும் ஓடிவாங்க. நம்ம டீ கடை கிச்சனில் லட்டு குடுக்குறாங்க. சீக்கிரமாக வந்து வாங்கிக்குங்க.

  • @childrencornergee8487
    @childrencornergee8487 7 месяцев назад +1

    Anna ippoellam nega kadaigalukku,, bakery ku poi video edukkurathe illa veetulaye negale ella video um potturega..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      velila poka time kidaikala sako. konjam time manage panitu eduka plan panirukom.

  • @lillylincy4929
    @lillylincy4929 7 месяцев назад +2

    எனக்குலட்டுனாஉயர்இனிநானேசெய்துசாப்பிடபோகிறேன்நன்றிதம்பி