EE/ மெய்யெழுத்துகள் பாடல் (எண்ணும் எழுத்தும்) |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 55

  • @jansirani5185
    @jansirani5185 2 месяца назад +1

    மிக மிக அருமை

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 месяца назад

      மனம் நிறைந்த நன்றி

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 месяца назад

      தங்களைப் பற்றி

  • @shruthisendeavours9303
    @shruthisendeavours9303 2 года назад +7

    மிகவும் அருமையான பதிவு. ஆசிரியரின் பாடல் மிக மிக அருமை🙏குழந்தைகள் திறமையை பார்க்கும்போதே தெரிகிறது ஆசிரியரின் நேர்த்தியான கடமையுணர்வு. கோடி நன்றிகள்🙏🙏🙏வாழ்க வளமுடன்.

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад +1

      மனம் நிறைந்தது
      மிகுந்த சந்தோசம் நன்றிகள் பல

  • @GloryJ-uw7qf
    @GloryJ-uw7qf 2 месяца назад +1

    Super sir❤️🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @saranyasaranya3558
    @saranyasaranya3558 Год назад +1

    Excellent sir.voice super sir

    • @Sindhumtamil
      @Sindhumtamil  Год назад

      மனம் நிறைந்த நன்றி ங்க டீச்சர்

  • @ரவிஅல்லது
    @ரவிஅல்லது 2 года назад +3

    நன்று.
    தங்கள் பணி சிறப்பானது
    வாழ்த்துகள்.
    நன்றி

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад

      மகிழ்ச்சி ங்க சார் நன்றி

  • @HemalathaPadmanaban-h3p
    @HemalathaPadmanaban-h3p Год назад +1

    நன்று

  • @mahalakshmisalem.9732
    @mahalakshmisalem.9732 2 года назад +1

    அருமை, வார்த்தைகள் அருவி போல தங்கு தடையின்றி அழகாக உள்ளது.
    ஆடல், பாடல், அழகான கையெழுத்து, உயர்ந்த உள்ளம் - உதவும் எண்ணம், மெய்யெழுத்து, கவிதை எழுதி எதுகை, மோனையுடன் அருமையோ அருமை. வாழ்த்துகள்.
    தத்தன, தான - போடு - க்,ங்....பாடல் . Great salute,sir.

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад

      அந்த *மகா* *லட்சுமியே* வாழ்த்துவது போல *வரம்* பெற்றேங்க டீச்சர் நன்றி

  • @beautiy25
    @beautiy25 Год назад +1

    sir super ennudaiya students kkum entha padal solli tharuven sir thank you sir

    • @Sindhumtamil
      @Sindhumtamil  Год назад

      மனம் நிறைந்த நன்றி ங்க டீச்சர்

  • @ezhilezhil192
    @ezhilezhil192 Год назад +4

    சிறப்பாக சொல்லி தந்துள்ளீர்கள் சகோ... சக ஆசிரியனாய் உங்களைமனதார பாராட்டுகிறேன். தங்களின் குரல் வளம் மிகச்சிறப்பு ....வாழ்த்துக்கள்

    • @Sindhumtamil
      @Sindhumtamil  Год назад +1

      மனம் நிறைந்த நன்றி ங்க சார்

  • @shanthishanthi7078
    @shanthishanthi7078 Год назад +1

    Super.

  • @sivananthamsiva8871
    @sivananthamsiva8871 Год назад +1

    மிக சிறப்பு சார்

  • @KarnalKarson
    @KarnalKarson Год назад +1

    Super sir

  • @beingatno124
    @beingatno124 Год назад +1

    அருமை யான பாடல் சார்💐💐👍👋👋

    • @Sindhumtamil
      @Sindhumtamil  Год назад +1

      மனம் நிறைந்த நன்றி சார்/ டீச்சர்

  • @Moorthi-x4q
    @Moorthi-x4q 2 месяца назад +1

    🎉

  • @DhanaLakshmi-tz9zt
    @DhanaLakshmi-tz9zt 2 года назад +2

    மிகவும் அருமை சார். 👍 👍 👍 💐

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад

      நன்றி ங்க டீச்சர்
      பயனாக்குங்க

  • @johnsunitha6160
    @johnsunitha6160 2 года назад +1

    சிறப்பு மிக சிறப்பு

  • @தென்றல்வீசும்களம்

    மிகச்சிறப்பு அய்யா

  • @sasmithhanigganapathi9104
    @sasmithhanigganapathi9104 2 года назад +1

    தெய்வம் சார் ஆசிரியர் குரல் மற்றும் குழந்தைகள் திறமை மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சார்.

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад +1

      மிகுந்த சந்தோசம் நன்றி

  • @pavyasri2988
    @pavyasri2988 2 года назад +2

    Super Sri

  • @sofiyasofiya191
    @sofiyasofiya191 2 года назад +1

    மிகவும் அருமையாக இருந்தது சார்.வாழ்த்துக்கள்

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 2 года назад +1

    சிறப்பு. வாழ்த்துக்கள் 🌹. பணி தொடர்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад

      மிகுந்த சந்தோசம் லாரன்ஸ் நன்றி

  • @bhuvanasbhuvanas51
    @bhuvanasbhuvanas51 2 года назад +1

    மிகவும் அருமை ஐயா

  • @tilesmartcbe1649
    @tilesmartcbe1649 2 года назад +1

    தமிழ் வாழ்க

  • @teddyworld2.056
    @teddyworld2.056 2 года назад +1

    Excellent sir

  • @mykavarapattikutties4466
    @mykavarapattikutties4466 2 года назад +2

    அழகு

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад

      மிகுந்த சந்தோசம் நன்றி

  • @karthigaag2531
    @karthigaag2531 2 года назад +1

    Super sir 👌

  • @premasuresh9869
    @premasuresh9869 2 года назад +1

    Very nice sir

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад

      மிகுந்த சந்தோசம் நன்றி

  • @vasanthavenkatachalam5007
    @vasanthavenkatachalam5007 2 года назад +1

    👌 👌

  • @கோகிசுரேஷ்-ஞ9ழ
    @கோகிசுரேஷ்-ஞ9ழ 2 года назад +3

    பாடம் என்றால்
    பயந்து ஒடும்
    பிள்ளை இருந்தால்
    பாவலர்
    பாடல் பாடி
    பாடம் நடத்தும்
    அழகைக்கண்டால்
    பாரில் உள்ள
    பிள்ளை எல்லாம்
    தங்கள்
    பள்ளி தேடி
    ஓடி வருமே
    தாங்கள்
    சொல்லி தரும்
    அழகில்
    அது
    சொக்கிவிடுமே..!
    மிகச்சிறப்பான பதிவுங்க சார்...
    நான் படிக்கும் காலத்தில்
    நீங்கள் இருந்திருக்கலாம்
    அல்லது
    நீங்கள் பாடம் நடத்தும் காலத்தில்
    நான் இருந்திருக்கலாம்.

    • @Sindhumtamil
      @Sindhumtamil  2 года назад +2

      படிப்பு
      மாணவர்
      மனதில்
      பிடிப்பாக
      இருக்க
      இல்லை என்றாது
      கொடுக்கும்
      பணியில்
      அடியேன்
      நன்றி ங்க சார்
      நேரம் தந்து பாராட்டும் தங்கள் குணம்
      வாழ்க வளர்க

  • @antonyammal4296
    @antonyammal4296 Год назад +1

    Super sir