Thaavithin Oorilea 4k | Tamil New Christmas Song | Edwin Prabhu | Jacobs Keys |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 391

  • @estheraruldoss3140
    @estheraruldoss3140 Год назад +22

    குரல் இனிமை! வார்த்தைகள் வலிமை!
    இசை இனிமை| நல்ல முயற்சி! அனைவருக்கும் பாராட்டு!🎉🎉கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் அருமையான முயற்சி! பாராட்டுக்கள்!🎉

  • @immanuveldavid2250
    @immanuveldavid2250 5 дней назад

    பல்லவி சின்னதா இருக்கு.
    Arrangement சூப்பர்...!!

  • @sherinisac
    @sherinisac 10 месяцев назад +11

    சொல்ல வார்த்தை இல்லை மிகவும் அருமையான பாடல் ✨🛐☦️

  • @maraivaanamanna4968
    @maraivaanamanna4968 4 дня назад

    Reminds me of God's grace love and His promises when I was alone and rejected by people.Thank you Jesus you love is eternal and the promises are never failing...Love you Lord !! Amen

  • @davidhopper2759
    @davidhopper2759 7 дней назад +2

    Super! Need more songs in this kind of style! Simple and carries the message of the Gospel

  • @Salomeena-p1y
    @Salomeena-p1y 2 дня назад

    Enna oru music ❤❤

  • @arotheking4345
    @arotheking4345 Год назад +10

    Lovely costume..good music.. accompany

  • @rev.a.kamalraj6736
    @rev.a.kamalraj6736 2 года назад +78

    என்னே ஒரு குதுகலமான பாடல்...அருமை அருமை இது வரை வந்ததில் வித்தியாசத்தைக் காட்டும் அட்டகாசமானப் பாடல்! எடிஜேக்கப் வெடித்துத் தெறிக்கிறது! தொடரட்டும் கிறிஸ்துவின் பணி! வளர்க உயரே! வாழ்க வளமுடன்! God bless you all!

  • @Hepsi-J
    @Hepsi-J Год назад +7

    ஆளவந்தவர் என் நேச குமாரன்.. ஆ ஆ அருமை அருமை🤍🤍🤍🤍

  • @KamalKannan-k6d
    @KamalKannan-k6d Год назад +8

    Super anna🎉😮 happy Christmas 🎄🎁

  • @JayanthJayi-n4g
    @JayanthJayi-n4g 11 месяцев назад +7

    Very nice and beautiful song ♡😇😀👌

  • @tomboy1872
    @tomboy1872 Год назад +5

    Song vera level 15 times pathuten ennum 1000 times kekkanum pola irukku🔥🔥🔥🔥

  • @solomonjohn7811
    @solomonjohn7811 25 дней назад +4

    Beautiful song and excellent signing Edwin brother. Awesome music arrangements, excellent rhythm playing. Meaningful lyrics and nice tune. Congratulations team.

  • @Teena2911
    @Teena2911 11 дней назад +4

    Bishop Heber College la intha song ah ketutu yaravadhu ipo keka vanthingala😅

  • @samgladshorts
    @samgladshorts Год назад +12

    இன்னும் இரண்டு அடிகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . வாழ்த்துக்கள்

  • @arotheking4345
    @arotheking4345 Год назад +5

    How lovely music..lyric..and coordination..by a priest..God bless Edwin and co..

  • @Manimala-y3h
    @Manimala-y3h Год назад +31

    தாவீதின் ஊரிலே ஒரு ராஜ குமாரன்
    என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்
    சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே
    அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது
    நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது
    பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது
    ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்
    துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்

    • @SANDYKIDG
      @SANDYKIDG 18 дней назад

      Satho pathathu wisle pothu

    • @rameshrachelblessi3570
      @rameshrachelblessi3570 5 дней назад

      Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babu9940
    @babu9940 Год назад +4

    🌲மிக அருமை🎉🤩

  • @BovasmuthuramanMuniyandi
    @BovasmuthuramanMuniyandi 17 дней назад +1

    கர்த்தர்.உங்களை.ஆசீர்வதீப்பார்.ஆமென்.என்உள்ளம்.அமைதிபடித்தினபாடல்.நன்றி.

  • @RameshBabu-wp6fl
    @RameshBabu-wp6fl День назад

    God bless you brother

  • @jpjconsultancy
    @jpjconsultancy Год назад +1

    உண்மையில் உங்கள் பாடல் வரிகள் மற்றும் இசை உங்கள் குரல் மிகவும் சிறப்பு
    நிச்சயமாக இந்த பாடல் ஆண்டவரை மகிமைப் படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் Glory to God
    And God bless you All

  • @devarajdhanaraj1838
    @devarajdhanaraj1838 Год назад +4

    very creative brothers Lovely... Rhythm playing style and Harmoiyam playing...Gazal sound excellent god bless you

  • @vinnishraj
    @vinnishraj Год назад +12

    Tabla Nailed !!!!
    awesomely played by Dinakar
    Kudos to who wrote the whole Tabla Lines 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @jenideva2030
    @jenideva2030 2 месяца назад +36

    தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
    என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்
    சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே
    அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது
    நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது
    பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது..
    ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்..
    துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்

  • @thagarajraj7139
    @thagarajraj7139 8 дней назад +1

    Super 🎉🎉🎉🎉👌👌👌👏👏👏

  • @தமிழ்நாடுபகுஜன்குரல்

    அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான இசை அருமையான குழுவினர் அருமையான குரல் லாரன்ஸ் ஆடியோ அரக்கோணம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 Год назад +3

    Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless all brothers 🌹🌹🌹🌹

  • @sharinvictor7034
    @sharinvictor7034 9 дней назад +1

    What a vibe yaar...semma lyrics 🎉

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Год назад +3

    அருமையான பாடல் வரிகள். இனிமையான இசை. அழகான குரலில் கிறிஸ்து பிறப்பு பாடல். மிகவும் அருமை.

  • @agpudupet8977
    @agpudupet8977 2 года назад +1

    அருமை ..........
    சகோதரர்களே..... ஒரு உற்சாகமான......... அதே நேரத்தில் அர்த்தமுள்ள வரிகள் நிறைந்த.......கிறிஸ்து பிறப்பு பாடல் .....மனதுக்கு ஆனந்தமாகவும்....... ஆண்டவரின் செயல்களை நினைக்கிற பாடலாகவும் இருக்கிறது.
    உங்கள் கடினமான முயற்சிகள் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @libiyaberthila
    @libiyaberthila 15 дней назад +1

    We are going to sing the song in our clg for Christmas function ❤

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 2 года назад +1

    அருமை!அருமை!எண் அன்பு தம்பிகளே!தாவீதின் ஊரிலே பிறந்த நேசகுமாரன் என்றென்றும் உங்களை ஆளும் இதய நாயகனாய் இருக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்களை இன்னும் பெருக செய்வாராக!உங்கள் குழுவிற்கு கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள் மற்றும் வரப்போகும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @samgd8429
    @samgd8429 Год назад +3

    Thalaivan ultimate 🎉🎉🎉

  • @sanapeena
    @sanapeena 13 дней назад

    Outstanding...what a style of music on carol singing...Looking forward to hearing from you

  • @jpravindranravindran5280
    @jpravindranravindran5280 Месяц назад +1

    வரிகளை குறைவாகஉள்ளது ஆனாலும் மிக சிறப்பு

  • @murugansekar5250
    @murugansekar5250 2 года назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் வரிகள் நம் ஆண்டவரை போற்றுகின்றன

  • @rajatom1
    @rajatom1 Год назад +2

    Mesmerizing. May lord Jesus bless you abundantly...

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 Месяц назад +1

    Sema music team' and super song
    May Lord Jesus Christ bless you all

  • @jasmineeureka2024
    @jasmineeureka2024 Год назад +4

    Lovely song. God bless you team.

  • @sathyarajasekar8935
    @sathyarajasekar8935 3 месяца назад +2

    Meaningful lyrics.. And sang well..... Compliments to whole team.. God bless

  • @drevelinkramony5789
    @drevelinkramony5789 19 дней назад

    Lovely song dear. God bless you with many more such composition. Very meaningful song

  • @elishavergil7965
    @elishavergil7965 Год назад +3

    So beautiful heart touching glory to God 🎉

  • @armstrongjonah6595
    @armstrongjonah6595 Месяц назад +2

    அருமை அருமை

  • @edwynpaul2267
    @edwynpaul2267 2 года назад +1

    பாடல் ராகம் அருமை எட்வின் வாழ்த்துக்கள்

  • @thecorlson
    @thecorlson 2 года назад +8

    Eddi, Jacob and boys kalakitinga... Awesome work.. Glory to God ❤️😇✨🎉

  • @Martinmarshall_worship
    @Martinmarshall_worship 2 года назад

    Manam kavarntha rajavai kurithu oru arumaiyana karuthulla padal....!

  • @Yuvaraj-j1n
    @Yuvaraj-j1n Год назад +1

    கர்த்தருக்கே மகிமை

  • @funnyfreefirevideos5817
    @funnyfreefirevideos5817 Год назад +2

    Ellorum super.

  • @libiyaberthila
    @libiyaberthila 15 дней назад +1

    We are going to sing the song in our clg for Christmas function

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Год назад +1

    A very lively group of singers song is on son of God the Father...when son was sent to Earth..born to save us from our sins

  • @nissistudio1040
    @nissistudio1040 21 день назад +1

    Fantastic truely different tq team

  • @caroljemima3193
    @caroljemima3193 8 дней назад

    Arumai brothers.Excellent

  • @Mithun-t6e
    @Mithun-t6e Месяц назад +2

    Very good, wishes from Sri Lanka

  • @ArunArun-kh6tt
    @ArunArun-kh6tt 11 месяцев назад +4

    ആമേൻ സ്തോത്രം

  • @gnanatharshanjivajini3287
    @gnanatharshanjivajini3287 19 дней назад

    அருமையிலும் அருமை

  • @bennyfrancis8995
    @bennyfrancis8995 21 день назад

    Miha prammadham brothers🎉🎉🎉

  • @agnesmary1925
    @agnesmary1925 Год назад +3

    Lovely... very creative.. Rhythm playing style and Harmoiyam playing...Gazal sound excellent 🎉 God bless you all

  • @AbaloneKid
    @AbaloneKid Год назад +2

    Wonderful praise here and a great Gospel on the wings of a praise for Jesus Christ. See Reply.

    • @AbaloneKid
      @AbaloneKid Год назад +1

      Blessed! Thank you, beloved. A blessed celebration of LIFE! HERE.
      We speak Jesus! What a wonderful name! It will always endure and bless us forevermore. He will escort us to Heaven one day in glory. (John 14:3). We will be sinless and 100% sanctified~!
      God knew your praise ministry before the world was made! Ephesians 1:1-14. Prayer goes out for you and those here. A Crown in Heaven awaits all who share the Gospel of Jesus Christ that saves a soul. ( see"JESUS SAVES") 1 Thessalonians 2:19-20; Philippians 4:1. The Apostle Paul said in Romans 1:16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek".
      அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
      உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு.
      Faithfulness abides in Holy Spirit filled believers in the Lord Jesus Christ at the moment we believed the "GOSPEL" ! Thank you our beloved Lord and Savior Jesus Christ. We love you. You loved us first even before we began in our mothers womb. Thank you Father and our Savior and God the Holy Spirit ! Not a day goes by when GOD is not with us and in us and all around us! GOD IS OMNIPRESENT!
      Keep ready! HE IS COMING! HE PROMISED. HE KEEPS HIS WORD.
      Maranatha! John 14:1-3, 6; Titus 2:11-15.
      To know and believe in Jesus Christ as Lord and Savior! John 3:16. That is our greatest blessing in life. Wonderful explanation here for God the Son. Genesis 1:26-27; John 1:1, 3-4; 14,18*; Mt.16:13-20. SUBSCRIBED.
      THE ANGELS GIVE GLORY TO GOD IN HEAVEN! HERE WE HEAR AND SEE EARTH "ANGELS" DOING IT TOO! RIGHT HERE! JUST LIKE YOU!
      WE LOVE YOU, LORD! YOU GAVE ALL FOR US. YOUR SUFFERING WAS IMMENSE! WE GIVE YOU ALL THE GLORY! YOU ARE OUR LIFE SAVIOR. YOU KEEP YOUR WORD IN THE BIBLE.
      GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES: PRAISE JESUS SANG.
      Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross.
      Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118.
      THE GOOD NEWS
      "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.6 .
      Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.The Savior was born to die for our sins so we could live through Him. 1 John 1:8-10; 2:1-2
      THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER!
      "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22
      Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
      “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21.
      Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." ( life is in the blood. He had to pay with His life).
      JESUS LIVES ! HE IS OUR HIGH PRIEST IN HEAVEN AT THE FATHER'S THRONE ABOVE AND KEEPS US IN THE FAITH BY PLEADING HIS SINLESS SHED BLOOD FOR OUR SINS 24/7 UNTIL WE ARE GLORIFIED AND SINLESS FOREVER! 1 John 1:5-10; 2:1-2; Hebrews 4:9-16; 5:1-10; 9:22 .
      This praise resounds throughout the earth: "Jesus Christ is Lord and God. Only He saves". He testified: ''I and my Father are One" John 10:30 (*see also 31-42).
      2 Samuel chapter 22:verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name."
      JESUS SAVES
      God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark 16:15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature."
      How can we hear it? Scripture tells us. Romans 10:17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5. God the Holy Spirit teaches through the Word of God in the Bible.
      The Birth of Jesus Christ
      Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6.
      Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED
      John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
      "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23
      " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23
      "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
      BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED
      Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
      Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding of His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above.
      WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH
      Romans 10:
      9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation.
      13 For “whoever calls on the name of the Lord shall be saved.”
      TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE
      Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.

  • @nithinjosephkavin
    @nithinjosephkavin 23 дня назад +1

    All time chirstmass song mass

  • @funnyfreefirevideos5817
    @funnyfreefirevideos5817 Год назад +3

    Super superb song&lovely singing.

  • @jspurgeon738
    @jspurgeon738 Месяц назад +1

    In this 2024 new song when will come... very excited..

  • @richardvijayjayaraj7134
    @richardvijayjayaraj7134 2 года назад +3

    Oooooh....SUPERB MY DEAREST THAMBI ❤️ WHAT A COMPOSITION...WHAT A LYRICAL WORDS...FANTASTIC MUSIC SCORING JACOB...WONDERFUL BACKING VOICES...HUMMINGS..YOU SUNG FABULOUSLY...ESPECIALLY TABLA AND DOLAK...PERCUSSIONS BEAUTIFUL PLAYING..RECORDING,MIXING AND MASTERING ...WILLIAMS...SUPERB QUALITY....NO WORDS TO APPRECIATE... EDWIN PRABU.... MY DEAREST......SIMPLY I SAY ❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️

  • @francisjayaraja4316
    @francisjayaraja4316 12 дней назад +1

    Super 🎉🎉❤😢😮😅😊😂❤🎉😢😢

  • @MelciMaglin
    @MelciMaglin 29 дней назад +2

    Romba Nala eruku ❤

  • @Noblitta321
    @Noblitta321 2 года назад +1

    Track or karokr plzzzzz....Wonderful song composition and singing

  • @sankars9313
    @sankars9313 Год назад +1

    அருமையான பாடல்

  • @tomboy1872
    @tomboy1872 Год назад +1

    பிரதர் new song release pannuga bro I'm verithanama waiting 🔥🔥🔥

  • @mukthiyarthara2796
    @mukthiyarthara2796 2 года назад +1

    அருமை அருமை பிரதர்ஸ்

  • @devarajdevarajdevarajdevaraj
    @devarajdevarajdevarajdevaraj Год назад +2

    Wonderful song Thank every body

  • @justinprathap8090
    @justinprathap8090 Год назад +2

    Wonderful composition....and nice presentation with smiling faces

  • @sharonsujatha
    @sharonsujatha 19 дней назад

    This song we are dancing at our church for christmas 🎉🎉

  • @VijiPalraj
    @VijiPalraj 17 дней назад

    Very very very very nice song brother

  • @stephenrajv5706
    @stephenrajv5706 Год назад +1

    Wow 🤩 what a beautiful Christmas song never listened before tremendous music 🎧 dolak played well and keys 🎹 nailed team credits goes entire team

  • @shinemelodies6565
    @shinemelodies6565 Год назад +2

    Excellent song 🎉

  • @MeshakMeshak-ih4iy
    @MeshakMeshak-ih4iy 7 месяцев назад +3

    Very very nice bro ❤❤

  • @riverofGodministries1211
    @riverofGodministries1211 Год назад +2

    Wow... what a wonderful song and music 👌👌👏👏👍👍

  • @kavin7217
    @kavin7217 29 дней назад +1

    Super brothers.. expression 🙌👏

  • @Sharjudan
    @Sharjudan Год назад +1

    Nice Thambigala keep singing for Jesus Christ

  • @sugumarG
    @sugumarG Год назад +2

    Super song

  • @vidhyachandru1691
    @vidhyachandru1691 2 года назад

    அருமையான வரிகள் இறைமைந்தனின் பிறப்பினை குழுவோடு இசைந்து இசைத்துள்ளீர்கள் எடிமா

  • @edwinzarae
    @edwinzarae 2 года назад

    2023 Sensational Christmas hit

  • @ashishaven
    @ashishaven 25 дней назад

    Very nice brothers... meaningful lyrics also🎉

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 года назад

    வாழ்க வளர்க உங்கள் இறைபணி

  • @jamescharlesjmymhn4029
    @jamescharlesjmymhn4029 Год назад +1

    Absolutely amazing singing along with very creative music. May our loving Lord Jesus Christ continue to bless you all abundantly.

  • @jayaseelan2103
    @jayaseelan2103 26 дней назад

    அய்யா கலக்கிட்டிங்க super❤🌹

  • @kokilaravi7321
    @kokilaravi7321 Год назад +1

    Nice song brother praise be to god I want sweram lyrics

  • @vijayjesudoss
    @vijayjesudoss 2 года назад

    அருமையான இசை அதற்கேற்ற பாடல் வரிகள் மிகவும் அருமை குறிப்பாக குழுவாக இணைந்து அருமையான பாடலை தந்திருக்கிறீர்கள் தேவ நாமம் மகிமைப்படுவதாக

  • @acayouthfellowshipavoor2199
    @acayouthfellowshipavoor2199 2 года назад +1

    @Edi bro🔥🔥🔥🔥🔥 Masss rytham👏👏👏👏Awesome lyrics bro🔥🔥

  • @shakinsl1855
    @shakinsl1855 2 года назад +4

    2:38 🔥 Superb

  • @Jedhi85
    @Jedhi85 Год назад +1

    Vera level

  • @உலகின்ஒளிஇயேசு

    🙏Praise be to Jesus 🙏

  • @jancy3252
    @jancy3252 2 года назад +1

    Super bro

  • @viveknester6039
    @viveknester6039 2 года назад +2

    I forgot how many times I have heard this song... Still in loop mode

  • @jesuslove4701
    @jesuslove4701 Год назад +1

    Super song ❤🎉👯💃💃💃💃💃

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Месяц назад +1

    Beautiful song!❤

  • @mageshwaribharath584
    @mageshwaribharath584 Год назад +2

    Can someone please put that swaram notes here

  • @linujohn2011
    @linujohn2011 25 дней назад

    I love the song ❤❤🎉😊

  • @paulraj5145
    @paulraj5145 Год назад +2

    Wonderful song. May our Lord Jesus Christ bless all brothers those have worked for this song.

    • @jeevananthama7845
      @jeevananthama7845 Год назад

      மனதைதொடும்இந்த பாடலுக்கு நன்றி. இசை வழியாக செய்யும் இறைப் பணிசிறக்க வாழ்த்துக்கள். ஆ.ஜீவானந்தம் . மதுரை-7.

  • @MrP-tking
    @MrP-tking Год назад

    Tamil Christian Qawali-gana-carnatic-ghazal styles fusion...Good try team👏👏👏👏👏

  • @yesudass1065
    @yesudass1065 2 месяца назад +2

    GOD bls u