வெள்ளத்தில் மூழ்கியது குஜராத்! | பகீர் காட்சிகள் | Gujarat Rain & Floods | Crocodile spotted

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    வெள்ளத்தில் மூழ்கியது குஜராத்! | பகீர் காட்சிகள் | Gujarat Rain & Floods | Crocodile spotted | PM Modi | Karthick MaayaKumar | Big Topic | Episode 3186 |
    #Gujarat #Floods #Crocodile
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 160

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  15 дней назад +5

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @VickyVicky-h9b
      @VickyVicky-h9b 11 дней назад

      @@MaayaM_Studios Anna Andhra Telangana flood video pathutu poduga bro I am waiting

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 15 дней назад +27

    இயற்க்கை தன் வேலையை சிறப்பாக ஒவ்வொரு மாநிலம் ஒவ்வொரு நாட்டிலும் செய்கின்றது. சிறப்பு

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 15 дней назад +24

    மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது சிவபெருமானே காப்பாற்றுவாய் ஐயா 🙏🙏🙏

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 15 дней назад +16

    இதல்லாம் பார்க்க சூப்பரா இருக்கு கடவுளின் ஆற்றல் எவ்வளவு பெரிது

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 15 дней назад +49

    போன மாதம் கேரளா இப்ப குஜராத் இன்னும் இரண்டு மாதத்தில் தமிழகத்தில் மழைக்காலம்....,.....?

    • @parameswariravi4719
      @parameswariravi4719 15 дней назад +3

      Unmaiyaana unmai

    • @koshikamonika2416
      @koshikamonika2416 15 дней назад +1

      Navamber la erukku

    • @nextgen4352
      @nextgen4352 15 дней назад +3

      December ல இருக்கு திருவிழா 😅

    • @gsestherranimedia2967
      @gsestherranimedia2967 15 дней назад +4

      மழையால் பாதிக்க பட்டால், ஒன்னுமே கிடைக்காது. வாழ்வாதாரம் போனது போனதுதான், so சென்னை உட்பட பல நகரங்கள், ரொம்ப alert ஆ இருக்கணும்,

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 15 дней назад +20

    செய்யும் செயல் செய்யும் கர்மா. பெண் பாவம் எல்லா இடத்திலும் பாதிக்கும் .

  • @Bashabashabashabasha1234
    @Bashabashabashabasha1234 15 дней назад +6

    குஜராத் அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, நிவாரணம், வெள்ளம் வடியும் வரை தங்குமிடம், முகாம் ஆகியவற்றை அமைக்கப்படவேண்டும்..... பேரிடர் மீட்புக்குழுவிற்கு மிகப்பெரிய நன்றிகள் 🎉🎉🎉 மனித உயிர்களை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைக்கிறிர்கள் salute 🎉🎉🎉🎉 to you ...

  • @makmak8086
    @makmak8086 15 дней назад +23

    புவி வெப்பமயமாதலின் வெளிப்பாடு. நாமும் வரும் சந்ததிகளும் அதிகம் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குஜராத்திற்கு ஒன்றிய அரசு வாரி வழங்கும். நமக்குதான் பட்டை நாமம். கோவிந்தா கோவிந்தா.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 15 дней назад +8

    இயற்கை ஒவ்வொரு மாநிலமாக பாதித்துக் கொண்டே வருகிறது என்னதான் நடக்குமோ இறைவன் தான் காப்பாத்தணும் 🙏🙏🙏

    • @afamalraj591
      @afamalraj591 15 дней назад

      God only gives rain for the people to realise their mistakes and sin.
      They have to repen.
      😂😂😂😂😂😂😂😂😂

  • @saleimministry7128
    @saleimministry7128 15 дней назад +10

    அம்பானியும். அதானியும்.. தண்ணில என்னபண்ணறாங்க

  • @Newlifeassembly675
    @Newlifeassembly675 15 дней назад +9

    குசராத் மாடல் ரோட்டை பார்த்தாகிவிட்டது

  • @halfboil007
    @halfboil007 15 дней назад +9

    Once modi told.... I will clean gjuarat.
    I think it's happening now. 😎

  • @Lakshmanakumar-eg5fq
    @Lakshmanakumar-eg5fq 15 дней назад +14

    இப்ப வருவார் பிரதமர் மோடி, பேரிடர் என்று அறிவிப்பார் அப்ப சென்னை,வயநாடு?😢

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i 15 дней назад

      இது வரைக்கும் உங்க 2 பேருக்கும் என்ன செய்து இருக்கேன்.
      ஒன்னும் இல்ல.
      அது தான் எப்போவும்.

    • @mrs6948
      @mrs6948 15 дней назад

      Gujarat averudya suntha oru

  • @AnviAish
    @AnviAish 15 дней назад +15

    கடல் மட்டம் உயர்ந்து வருங்காலத்தில் நீரில் மூழ்கும் என்று கூறப்பட்ட குஜராத் பாவ்நகர் பாதுகாப்பாக உள்ளது. இறைவனுக்கு நன்றி!பாதுகாப்பான மாவட்டங்கள் என கருதப்பட்டவை நீரில் மூழ்கியுள்ளது. விரைவில் அங்கும் பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டுகிறேன்!🙏

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 15 дней назад +2

      நடுவில் உயர்கிறது

    • @naturebeauty1515
      @naturebeauty1515 15 дней назад +2

      @@Dearcomrade-op ஆம், சரியான நீர்த்தேக்கங்கள் இல்லாத காரணத்தால்.

  • @user-ck7wx7gj4d
    @user-ck7wx7gj4d 15 дней назад +2

    Thanks bro I am from ahmedabad romba varudangalukku piragu ippadi oru rain edirparkkala news pottadarku nandri

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 15 дней назад +4

    சென்னை தப்புமா? இல்லை, மூழ்கிடுமா? மக்களே கவனம் தேவை

  • @dossselladurai5031
    @dossselladurai5031 15 дней назад +11

    பல முதலைகளுடன் அங்கு மக்கள் வாழ்கின்றார்கள். எனவே இந்த தண்ணீர் முதலைகள் ஒன்றும் செய்ய இயலாது

    • @gowriramachandran2845
      @gowriramachandran2845 15 дней назад

      Namba oozhal mudalaigalai enna seivasu?

    • @thadaladi1724
      @thadaladi1724 14 дней назад +1

      ​​@@gowriramachandran2845kaasu vangikunu vote poduvaan

  • @mytrades3241
    @mytrades3241 14 дней назад

    அனு மோகன் சொன்ன ஆபத்து 22-28 ஆகஸ்ட்.. ஆனால் அதுக்கு அப்புறம் தட்டி எடுத்து இருக்கிறது மழை..... அருமையான தீர்வு... இயற்கை மூலம்.. நல்ல படிப்பினை...
    ரோடு சூப்பர்..

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 15 дней назад +9

    வணக்கம் 🙏🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 15 дней назад +6

    This is also considered a GUJARAT MODEL 😅

  • @தமிழராய்எழுவோம்

    மந்திரிங்க எவனும் சிக்குவது இல்லை அது எப்படி

  • @vijayajay7073
    @vijayajay7073 15 дней назад +3

    Intha varudam nam chennai nilamai enna arasu enna munnerpadugal seithulladu, malai kalathula nov and dec thannir engum thengadapadi seiyattum tam gov.engalukku 6000 rubavum kodukka vendam biscuit watercan. Eduvum vendam therukkalil thanner thengamal paarthukondal podum.🙏🙏🙏

  • @random_info.75
    @random_info.75 15 дней назад +7

    I'm in rajkot, Gujarat. Here 5 days non stop rain. Today only little bit reduced. Romba kastama iruku

    • @mrsluxshiranthonypillai3708
      @mrsluxshiranthonypillai3708 15 дней назад +1

      Take care please

    • @hephzihephzi7030
      @hephzihephzi7030 15 дней назад

      Myself in Jamnagar. Same situation. Seeing such rain for the first time...

    • @random_info.75
      @random_info.75 15 дней назад

      @hephzihephzi7030 yes. 50 years ku mela Inga irukuravangalae ipadi oru malaiya pathathilaiyam

    • @hephzihephzi7030
      @hephzihephzi7030 15 дней назад

      @@random_info.75 oh...so shocking...

  • @BLRjack
    @BLRjack 15 дней назад +2

    அவதார புருஷன் ஊர்ரப்பா. இது...சக்தி என்கிட்டை நிறைய ஸ்டாக் இருக்கு நான் கடவுளின் நேரடி என சொன்ன ஆளா கூட்டியாங்கப்பா.குஜராத்துக்கு...

  • @jaihind2825
    @jaihind2825 15 дней назад +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    இயற்கை சீற்றங்களுக்கு முக்கிய காரணம் நாம் தொடர்ந்து இயற்கையை சிதைத்துக் கொண்டே இருப்பதனால் தான் இந்த பூமியை காப்பாற்ற நாம் எடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கை என்னவென்றால் மாதத்தில் ஒரு நாள் கொரோனாவுக்கு லாக்டோன் விட்ட மாதிரி
    தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வருடத்தில் 12 நாள் லாக்டோன் விட்டுக் கொண்டே வர வேண்டும்
    அப்போதுதான் இந்த பூமியை இயற்கை சீற்றங்களில் இருந்து நாம் காப்பாற்ற முடியும் இதை நாம் இந்தியாவில் இருந்து தொடங்க வேண்டும் இந்த திட்டம் உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்
    இயற்கை தான் நம் முதல் கடவுள் அதை காப்பதே நம் கடமை 👉🌍🌈🔥🌠☄️🌍👈

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 15 дней назад

    இது மாதிரி 1000 பேரிடர் வந்தாலும் நம்ம மக்கள் இயற்கை பாதுகாக்கவே மாட்டாங்க

  • @suryaks
    @suryaks 15 дней назад +4

    Ithu pontra malai tamilnadirku varamal iruthal sari.

  • @anijoe1690
    @anijoe1690 15 дней назад

    Omg parkavae bayama iruku 😢😢

  • @sathishvijay1938
    @sathishvijay1938 15 дней назад

    Nov and DEC chennai ku periya abathu eruku fr rain and nilacharivu at sea side

  • @Florence3636-d3f
    @Florence3636-d3f 15 дней назад +2

    PM and finance minister will sanction funds. No worries..

  • @kaala68
    @kaala68 15 дней назад +1

    Vanakkam Ayya~Vaalga Valamudan

  • @estherlopez3030.
    @estherlopez3030. 15 дней назад +13

    8:40 modi ji idhu dhan neenga ready panna smart City roads ah😂😂😂😂😂

  • @kulothungankugan
    @kulothungankugan 15 дней назад +2

    OMG 😳

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 15 дней назад +3

    Gujarat model
    Why Amit Shah silent 😂
    Modi will visit gujarat immediately 😂

  • @jaihind2825
    @jaihind2825 15 дней назад +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    மழை மேகங்களை முட்டி நின்றது மலைகள் பூமியின் உயிர் துளி நீரினை படைக்க மனிதன்
    அதை உடைத்தான் புகை கக்கி தார் சாலையில் போகும் வாகனத்திற்கா அதுவும் ஒரு அளவில்லாமல் அதின் மறு வினையே அளவில்லாத இயற்கைப் பேரழிவுகள்
    இனியாவது திருந்துமா நம் மானிடம் இல்லை குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் இந்த பூமியை பிச்சி எரிந்து விடுவார்களா இங்கே பூமியின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக நிற்கிறது. 👉❓🌍❓👈

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op 15 дней назад +6

    குஜராத்தில் மழை பெய்வது சந்தோஷமாக உள்ளது மீண்டும் மீண்டும் மழை சுவிட் எடு கொண்டாடு 🍔🌭🥪 🥪🌭🍔

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 15 дней назад

      Uruppadha undiyal kuluukinga idhumari oru mazhaile kanama povernga naaingale

  • @anithasathishkumar6856
    @anithasathishkumar6856 15 дней назад

    Nanga viswamithiri river pakatham than irukom....Inga ulla maximum riverla fish irukathu muthai than irukum bro....

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy1309 15 дней назад +1

    குஜராத்திற்கு உடனே ஒன்றிய அரசு 10000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்

  • @apnavoice24
    @apnavoice24 15 дней назад

    கஜா புயலுக்கு கம்முன்டு இருந்த மோடியின்😂😂 தாயகம்❤❤❤❤❤❤

  • @razzaqbasha4288
    @razzaqbasha4288 15 дней назад +13

    மிகவும் வேதனையான செய்தி தான் ஆனால் குஜராத் முதலை ன்னு தலைப்பை பாத்ததும் சிரிப்பு வந்துடுச்சு தல மன்னிச்சிடு😔😔😔
    எங்க தல மோடி குஜராத்ல முதலை குட்டியை புடிச்சது உண்மை தான் போல நாம தான் சந்தேக பட்டுட்டோம்😂😂😂

  • @chennaiking8623
    @chennaiking8623 15 дней назад +2

    December chennai..??

    • @rathnaraj-2007
      @rathnaraj-2007 15 дней назад +1

      கண்டிப்பா இருக்கு

  • @Meblackpink628
    @Meblackpink628 15 дней назад +2

    In gujarati is a place of human crocodails too

  • @maayakrishm436
    @maayakrishm436 15 дней назад +1

    டிசம்பர் மாதம் சென்னையில் மழை இந்த வருடம் அதிகமாக இருக்கும😌😌

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 15 дней назад

      Ippave ellam suruttii thinnachi vellam vAndha piraghu endha kombanalum kandupidikka mudiyadhu . Central govt kodukkalenu elazhavu oppari vekkalam adimai tv nalla vilambaram seiyum

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 15 дней назад +1

    KADAVULE MAKKALAI KHAPPATTUNGAL 🙏🙏

    • @Johnon775
      @Johnon775 14 дней назад +1

      Vaipu illa bro kadavul thogaiya korachitu irukaru population athigam aitu ithuku than controlled da irukanum kirathu

  • @elizabethjoseph419
    @elizabethjoseph419 15 дней назад

    Wow super crocodile

  • @RanjithRanjith-y5m
    @RanjithRanjith-y5m 15 дней назад +2

    Enna bro ivlo speed irukinga

  • @user-du2lo6yn3d
    @user-du2lo6yn3d 15 дней назад +1

    ஏ ப்ரபு ஏ க்யாகுவா

  • @anithasathishkumar6856
    @anithasathishkumar6856 15 дней назад

    Naanum vadodarala than iruken bro..... Yenga side water iruku.... But veetukulla varala bro..... But matha areala romba mosam bro....😢😢😢😢😢

  • @malikmarghans1679
    @malikmarghans1679 15 дней назад +1

    Yenga jeeye kanum

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 15 дней назад +3

    Pana mudalaigal Irukkum idathil adarkenna velai

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 15 дней назад

    அதானி அம்பானி போலவே இருக்கு முதலைகள்

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 15 дней назад

    Trichy ல முதலையை பார்த்தேன், newes மூலமாக, அடுத்து குஜராத்தில் முதலை. சென்னை ல?

  • @bharatibharati5076
    @bharatibharati5076 15 дней назад +1

    Nalla vela bro chennai ku flood varala🥶 varatha varai nimmathi

  • @albertmanohar-pu8oy
    @albertmanohar-pu8oy 15 дней назад +21

    இப்ப மோடி நிதி உதவி அள்ளி கொடுப்பாரே

  • @user-ck7wx7gj4d
    @user-ck7wx7gj4d 15 дней назад +1

    Bro neenga ninaikkara maduri illa engalukum endha udhaviyum kidaikkiradilla ellam avanunga le porichi eduthukkuvanunga pesama naanga tamil nattule pirandhirukkalam konjamavadhu help kidaichirukkum

  • @ashok061187
    @ashok061187 15 дней назад

    Thalaivare nanum Gujarat la thaan irruken neenga solla mudiyuma endha district la ippadi irruku nu

  • @user-rajan-007
    @user-rajan-007 15 дней назад +2

    குஜராத் மாடல் 🤣

  • @rgtamilan-
    @rgtamilan- 15 дней назад

  • @kamalaventhan8895
    @kamalaventhan8895 15 дней назад +2

    குஜராத் மாநிலத்தில் மழையின் அளவு என்ன இதை பற்றி பேச அண்ணாமலை வர வேண்டும் மழையின் பாதிப்பு பற்றி மாநில அரசு காரனம்மா சொல்லுங்கள் அண்ணாமலை

  • @f.sjoyce646
    @f.sjoyce646 15 дней назад +2

    I think this is because they constructed buildings in the lake area.

    • @Adharsh6
      @Adharsh6 15 дней назад +1

      No... Cloud burst rain andha madri elam varuthu epa...

  • @kulothungankugan
    @kulothungankugan 15 дней назад +1

    1st like ❤

  • @nselvaraj
    @nselvaraj 15 дней назад +3

    குஜராத் மாநிலத்தில் வெள்ளம். மோடியின் அரசு எவ்வளவு அக்கறை காட்டி வருகின்றனர் தமிழ் நாட்டில் வெள்ளம். யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்னே ஓரவஞ்சனை தமிழ்ர் குஜராத்தி. பார்த்து மோடி யும் நிர்மலா சீதாராமன் உம் ஓரே. வஞ்சகம் செய்கிறார்கள்

  • @santhamurthi1103
    @santhamurthi1103 15 дней назад

    🙏🙏🙏

  • @sathishvijay1938
    @sathishvijay1938 15 дней назад

    Qujarat la road mattama potu erukanga oru thanni ponathuku ea thar road centre wall ellam odanju eruku avlo kalapadam pola mattamana arasu.....

  • @thiruselvam3042
    @thiruselvam3042 15 дней назад +1

    Karma of kerala and tamilnadu

  • @saravanansaravanan6724
    @saravanansaravanan6724 15 дней назад

    எந்த மக்களுக்கும் எதும். எதுவும் ஆகக்கூடாது சிவபெருமானே

  • @mohang5816
    @mohang5816 15 дней назад +1

    Futurely river real esate come?

  • @lovetotravelenjoyltte7453
    @lovetotravelenjoyltte7453 15 дней назад +1

    August குஜராத் September mp October ஆந்திர November கர்நாடகா December தமிழ்நாடு?

  • @rpramanraman1392
    @rpramanraman1392 14 дней назад

    அடுத்து ஆந்திரா, ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் தயாராக இருங்கள் மக்களே.

  • @mohamedirfan5898
    @mohamedirfan5898 15 дней назад +1

    Global warming 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 14 дней назад

    Such worst situation wouldnt have happen in any place in this world.

  • @faizahamed8567
    @faizahamed8567 15 дней назад +9

    என்னடா இது. குஜராத் மாடலுக்கு வந்த சோதனை. சிலைக்கு செஞ்ச செலவுக்கு உட்கட்டமைப்பு வெள்ள தடுப்பு இதுக்கு செய்யாம விட்ட பாவத்திற்கு மக்கள் தான் அனுபவிக்கிறாங்க.. சிலையா வந்து காப்பாத்த போவது..

    • @Sdhamotharanj
      @Sdhamotharanj 15 дней назад

      தமிழ்நாட்டில் மட்டும்??????

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 15 дней назад +1

    Next delhi

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 15 дней назад +1

    Chennai in December 😢😢😢

  • @rajeshravi5623
    @rajeshravi5623 15 дней назад

    Just a beginning 😢

  • @ungalnaan7058
    @ungalnaan7058 15 дней назад

    Apo entha dec la oru kaatu kaata pothu😮 , entha news ah paatha apdi dha thonudhu 😢💯🙄

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 15 дней назад +9

    தமிழ் நாட்டில் முதலைகளுடன்தான் (ஊழல்‌முதலைகளுடன்) மக்கள் வாழ்கிறார்கள்.one more slavery channel.

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 15 дней назад +1

    Iraivan...KADAVUL...ALLAH..GUJARAT..

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 15 дней назад +3

    எப்ப மோடி ஆட்சிக்கு வந்தாரோ அப்பபிடுச்சது தரித்திரம்.2014....2024..ஆதார்.ஏர்செல்.அழைகழிப்பு.ரேசன்கார்டு.கேஸ் மானியம‌
    12:06 ணம

  • @ArunaGovind-jv7dz
    @ArunaGovind-jv7dz 15 дней назад

    நான் குஜராத்தான் இருக்க நாங்கள் இருக்கும் இடத்தில் எந்த பாதிப்பும் இல்லை தண்ணீர் மட்டும் கொஞ்சம் வீட்டில் உள்ளே வந்துவிட்டதுபிற இடங்களில் தான் பாதிப்பு அதிகம் அடைந்துள்ளது

  • @BLRjack
    @BLRjack 15 дней назад

    மோடியின் கடவுள் சக்தி. என்னாச்சு..

  • @sadikshaf
    @sadikshaf 15 дней назад

    நம்ம ஜீ இன்னும் போட்டோ ஷூட்ல

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 15 дней назад

    Mmmm

  • @suganyakannan2363
    @suganyakannan2363 15 дней назад

    காந்தி பிறந்த மண்

  • @saleimministry7128
    @saleimministry7128 15 дней назад +2

    சிஸ்டம் சரியில்ல

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 15 дней назад +1

    Released 5000Cr immediately by Modi ji.

  • @premkutty8255
    @premkutty8255 15 дней назад +1

    ☺️🤗🧬🌬️😊💆🏽‍♂️😊

  • @thiruselvam3042
    @thiruselvam3042 15 дней назад +1

    Gujrat model collapse

  • @yuvanikki
    @yuvanikki 15 дней назад +1

    everything is modi 's fortune

  • @user-nh4rj5ex9z
    @user-nh4rj5ex9z 15 дней назад

    😁😁😁

  • @Johnypractical
    @Johnypractical 15 дней назад

    AmbAni sins tochuring ppl

  • @alwarramani332
    @alwarramani332 15 дней назад +1

    Waht Adani is doing for Gujarat, does he have one more elephant making ready for marriage ceremonies.

  • @alwarramani332
    @alwarramani332 15 дней назад +1

    Does Adani have any more elephant son for making marriage ceremonies. His son is masive since the moeny ate are indian tax payer money.

  • @AbdulKareem-zu3kg
    @AbdulKareem-zu3kg 15 дней назад

    Gujarat model, our non biological PM now will give funds like anything????

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l 15 дней назад +2

    Modi modi modi😂😂😂😂

  • @lavanyalavanya5879
    @lavanyalavanya5879 15 дней назад

    Anu mohan sir solldrudhu nadandhinu irruku polle...pancha boothangal oda attam arambam mo.....

  • @gnanaveldivya3010
    @gnanaveldivya3010 15 дней назад

    😂😢

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 15 дней назад

    கோடுமையா உள்ளது இதிலும் தமிழ் குஜராத் வயனாடு இந்து இஸ்லாம் மோடி ராகுல் என உயிரிலும் வித்யாசம் பார்ப்பது தமிழனால் மட்டுமே முடியும்

    • @irta56
      @irta56 15 дней назад

      அப்படி பார்க்க வச்சிட்டாங்க இந்த கேடி வகையராக்கள்...

  • @cloudlabs06
    @cloudlabs06 15 дней назад

    Animals occupied their land

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 15 дней назад

    மோடி சர்கார் கோட்டை
    எல்லாம் மூடி சரி செய்வார்