What Says Bible About Prayer ? | What Jesus Says About Prayer ? | How To Pray | Eden TV Bible Review
HTML-код
- Опубликовано: 15 ноя 2024
- What Says Bible About Prayer ? | What Jesus Says About Prayer ? | How To Pray | Eden TV Bible Review
#prayer #jesusprayer #bibleprayers #edentvbiblereview
Pas. Edwin Jayakumar :9791266624
(Bible Researcher)
---------
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email Id : edentvbiblereview@gmail.com
அய்யா. அவர் கேட்கும் கேள்விகள் கெல்லாம்
இந்த பதில் சொல்ல வேண்டும் என்று என் மனதில் தோன்றும் ஆனால் அதே பதிலை நீங்கள் சொல்கிறீர்கள் தேவ சித்தம்
உங்களோடு இருக்கிறது நன்றி ஆமென்
Good explnation god.bless you
Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka
Nice, thank you Pastor
Best massage best massage hallelujah
Respected brothers speech about the depth of prayer between God and us is very good praise the lord hallealuah amen - by rajalaxmi
ruclips.net/video/mGs_WLeopCY/видео.html
Praise God.
A very informative and correct Mssg.
May God Bless you and your Ministry.
ruclips.net/video/0A3Im4Ns8DU/видео.html
Nice interview on prayer
Very good for talking and meet
God bless ❤️ Eden
Thanks you JESUS
Praise God... very useful
Useful
Please subscribe to my You Tube Channel Pray with Paul
Praise the Lord Amen
Excellent session...Praise God..
Very nice msg
Matthew 6:33
[33]But seek (aim at and strive after) first of all His kingdom and His righteousness (His way of doing and being right), and then all these things taken together will be given you besides.
பாவம் இருந்தால் தான் சோதனை வரும்
ஆமென்
Thank you Brother
தேவனுக்கேமகிமை!!
ruclips.net/video/w_bPqZug7Cw/видео.html
John 14:13-15
[13]And I will do [I Myself will grant] whatever you ask in My Name [as presenting all that I AM], so that the Father may be glorified and extolled in (through) the Son. [Exod. 3:14.]
[14][Yes] I will grant [I Myself will do for you] whatever you shall ask in My Name [as presenting all that I AM].
[15]If you [really] love Me, you will keep (obey) My commands.
Best message
Praise God 🎉
Anna, Please meet Prophet Ezekkiah Francies Avl🎉
பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,
என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
லுூக்கா 11:5-6 (TAM)
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:33 (TAM)
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
மத்தேயு 6:15 (TAM)
பிதா மண்ணிக்கல என்றால் இயேசு மண்ணிப்பார் தானே அவர் தான் நல்வவராச்சே சிந்தியுங்கள் யார் கடவுள் பிதாவா இயேசுவா?
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:31-33 (TAM)
நன்றி. யெபம் தேவனுக்கும் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் உள்ள ஒரு புனித மான உறவு ஆகவே யெபநேரத்தின் அளவை சபையிலோ அல்லது எந்த சந்தர்ப்பத்திலுமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெருமைக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.
5
👍
க ண் க லை மு டி jbkalamma
What is the difference between Jesus and Pitha
ruclips.net/video/7M-222Nv9fI/видео.html
Nobody can see The glory of God. I think Moses seen His glory. But Israel's afraid to see his glory. But we can see Father through Jesus
Father is God,Jesus is word of God,Holy spirit is oxygen of god
Super 👌 👍
Superb explaination ...simple and to the point👍
அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போதுஅஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தை களை அலப்பாதேயுங்கள்...........மத்தேயு,6:7.???? அலப்பாதேயுங்கள் 🙏
Bestபிடித்துஇறுக்கு
முதலில் பாவமன்னிப்பு இயேசுவின் நாமத்தால் கேட்ட பின்பே ஜெபிக்கலாம்
இயேசு பிதாவிடமே கேக்க சொல்கிறார் தன்னிடம் கேள் நான் தருகிரேன் என்று சொல்லவில்லை பிதாதான் கடவுள் இயேசு கடவுள் இல்லை என்பது தெள்ள தெளிவாக புரிகிறது.
Many evidence are there in Bible that Jesus is God.....1.He had crucified Because He said He is God
2. He has a authority to give forgiveness for the sins mark-2nd chapter refer that
3. After the resurrection of Jesus Thomas said My God
4. Disciples worshipped Jesus Jews can't worship Man but worship God
5. Refer John 1.1 word was God,that word was Jesus
God is one in being but three in persons.... that's it
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
யோவான் 14:8
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14:9
Good conversation praise the lord God kindly send me pas.edward jayakumars phone number.amen
தேவனுக்கேமகிமை!