Pongal Celebration | Happy Pongal | Pongal Spl Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 199

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 11 месяцев назад +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்து.வெண்பொங்கல், சக்கரை பொங்கல், மெதுவடை செய்முறை,அருமையாக இருந்தது.சேரன்மாதேவி...நவகயிலாய தலங்களில் ஒன்று.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 11 месяцев назад +5

    பொங்கி வரும்,
    பாலைப் போல்,
    உங்கள்,
    இல்லங்களில்,
    மகிழ்ச்சி,
    பெருகட்டும்.........
    கரும்பின்,
    சுவைப் போல்,
    உங்களது,
    வாழ்வு, இனிக்கட்டும்......
    மங்களகரமான,
    மஞ்சள்,குலைப்போல்,
    உங்களின்,
    வம்சம்,
    தழைக்கட்டும்....
    விவசாயிகளுக்கும்,
    உழவர்களுக்கும்,
    நன்றி,கூறுவோம்,
    இன் நன்நாளில்......
    கதிரவனுக்கு,
    தித்திக்கும்,
    பொங்கல்,வைத்து,
    அவரை,வணங்கி,
    தத்தி, தத்தி,
    நடந்து, வரும்
    தை,மகளை,
    வரவேற்று,
    அவளை,வணங்குவோம்......
    அனைவருக்கும்
    இனிய,
    பொங்கல்,திருநாள்,
    நல்வாழ்த்துக்கள். ❤❤❤❤🎉🎉🎉

  • @sushilaravindran459
    @sushilaravindran459 11 месяцев назад +9

    Happy Pongal to you Chitra and also all the people watching!Best wishes and good health for all!!

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 11 месяцев назад +15

    சித்ராவின் குடும்பத்தினருக்கு எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். ❤❤❤❤

    • @chitrar807
      @chitrar807 11 месяцев назад

      மாமிக்கு மாமாவுக்கு இனிய சங்கராந்தி,காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🎋🎋🎋🎋💐💐💐💐🙏🙏🙏🙏🌞🌕

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 11 месяцев назад

      ஆசீர்வாதம் சித்ரா. எப்படி இருக்கேள். இனிய ​@@chitrar807பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    • @christyvenkataswamy3631
      @christyvenkataswamy3631 10 месяцев назад

      Chihtra you are very broad minded.i love the way you embrace all kinds of people.

  • @PyKnot
    @PyKnot 11 месяцев назад +2

    சித்ராமுரளி உங்கள் புடவை blouse இன்று superb.

  • @s.malathy8623
    @s.malathy8623 11 месяцев назад +3

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 11 месяцев назад +2

    Happy Pongal valthukal for mam and Murali sir Nikhil Pongal and vadai su per

  • @BalasubramanianSR-q9b
    @BalasubramanianSR-q9b 11 месяцев назад +2

    Happy pongal to all.
    By Tirunelveli BLACKY SELVA fans club

  • @prabodhansprabhodhans3830
    @prabodhansprabhodhans3830 11 месяцев назад +2

    Keralavilum indru pongal holiday kollamdist

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்!சித்ரா குடும்பத்திற்கு முதற்கண் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!திருநெல்வேலி பொங்கல் முறையை விளக்கி கூறி ,எனது சொந்த ஊரில் வாழ்ந்த இனிமை
    யான தருணங்களை ஞாபகபடுத்தியதோடு,
    அங்கேயே சென்று வந்த அனுபவத்தை அளித்தமைக்கு மகிழ்ச்சி.நன்றி.திருச்சியில் வாழ்ந்த நான் கடந்த 8வருடங்களாக கனடாவில் இருப்பதோடு,இப்போ இந்தியாவில் பொங்கல் கொண்டாடுவது சிறப்பு என்றால் உங்க திருநெல்வேலி பொங்கல் இன்னும் மெருகேற்றி மகிழ செய்துவிட்டது என்று கூறவும் வேண்டுமா!சித்ராவின் வீடியோக்கள் சிம்பளாக இருந்தாலும் அது எப்பவமே தனி சிறப்பு தான்!பொங்கலை சித்ராவின் வீடியோ இன்னும் மெருகேற்றி விட்டது!மகிழ்ச்சி!நன்றி!👌👌🌸🌸👍👍🌺🌺👏👏🌻🌻🤝🤝💐💐

  • @manonmanicr6203
    @manonmanicr6203 11 месяцев назад +3

    சித்ரா & சித்ராவின் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.💐❤️

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 11 месяцев назад +2

    சித்ராவின் பெயர் சொல்லும்
    வடை,சூப்பரோ சூப்பர்.❤❤❤❤❤❤

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 11 месяцев назад +1

    Recipe arumai chithu 👌🥰 chithu and family Kum தை பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏🥰

  • @jayanthin8058
    @jayanthin8058 11 месяцев назад +1

    Happy Pongal மடிசார் கட்டிண்டு பொங்கல் பானை வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் நம்ம traditional dress

  • @shalinisri1808
    @shalinisri1808 11 месяцев назад +2

    Good afternoon Chitra mam parmadam pogao
    Happy pongal to all
    அனைவருக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
    Gorgeous looking Chitra mam

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 11 месяцев назад +1

    Pongal valthukal..chitra ..

  • @umaprr3008
    @umaprr3008 11 месяцев назад +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 11 месяцев назад +2

    Superb Chitra 👌👌👌👌👌. HAPPY PONGAL CHITRA , MURALI SIR AND NIKIL

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 11 месяцев назад +1

    Wish U Happy Ponggal Vazthukkal n unga fmy mam ❤🎉

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 11 месяцев назад +2

    சூரிய பொங்கல் சூப்பர் சூப்பர் சித்ரா ❤❤❤❤

  • @gloriabe5932
    @gloriabe5932 11 месяцев назад +1

    Happy Pongal maam , Yesterday busy wish panna mudiyile
    super kolam❤❤❤

  • @rsanthanam7041
    @rsanthanam7041 11 месяцев назад +1

    Very nice to see traditional way of celebrating, congratulations Chitra, sir and Nikil

  • @akshayasrikrishnan5932
    @akshayasrikrishnan5932 11 месяцев назад +1

    Iniya pongal nalvaazhthukkal chitra maa🎉

  • @umamaheswari4625
    @umamaheswari4625 11 месяцев назад +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரி!

  • @narayanand.r7473
    @narayanand.r7473 11 месяцев назад +2

    Ven Pongal sakkari Pongal vadai super

  • @M.dhanamlakshmi.982
    @M.dhanamlakshmi.982 11 месяцев назад +1

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 💐

  • @hamsahari3980
    @hamsahari3980 11 месяцев назад +1

    Iniya Pongal vazhthukkal chitra mam , Murali sir and Nikil 🎊🎉

  • @lalithavenkatachalam3960
    @lalithavenkatachalam3960 11 месяцев назад +1

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

  • @Murugan-hm3dv
    @Murugan-hm3dv 10 месяцев назад +1

    Mam unkala partaley ❤❤❤❤❤varutam muluvatum ponkal tan🎉🎉🎉🎉🎉
    😊😊😊😊😊😊

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 11 месяцев назад +1

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சித்ரா

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 11 месяцев назад +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் chitra❤️🌹🌹

  • @gandimathi7632
    @gandimathi7632 11 месяцев назад +1

    சித்ரா முரளி குடும்பத்துக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @allit4309
    @allit4309 10 месяцев назад +2

    Happy pongal chitra murali & son love you all❤❤❤

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 11 месяцев назад +1

    Happy Pongal to Chitra and family.Vazhga valamudan

  • @suprabhas8157
    @suprabhas8157 11 месяцев назад +2

    ❤இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள் மேம்...🎉🎉🎉🎉🎉

  • @mageshmagesh588
    @mageshmagesh588 11 месяцев назад +2

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏💐💐

  • @nivedithaswamy1321
    @nivedithaswamy1321 11 месяцев назад +2

    Happy sankranti madam all Rangoli designs throughout this danurmasa were good 👍

  • @suganyakrishnan8879
    @suganyakrishnan8879 11 месяцев назад +2

    Happy pongal chitra you are a inspiration to so many people let them continue very happily I wish you to live very happily convey my regards to your son

  • @vijayalakshmips5325
    @vijayalakshmips5325 11 месяцев назад +1

    Hi mam ineya Pongal vazhtukkal 🎉🎉🎉 nanum unga veetu kita ilama poite ungaloda big fan mam

  • @77raveesha
    @77raveesha 11 месяцев назад +1

    Happy Pongal festival 2024 for everyone.
    Lets pray for everyone in this occasion.
    Nice preparation.
    Great celebration.
    Thanks

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 11 месяцев назад +3

    Happy pongal sister and your family💐💐

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 11 месяцев назад +1

    Vanakkam mam wow Alaha erukkeenga mam Yelloorukkum pongal Nalvaaltthukkal mam❤❤❤❤

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 11 месяцев назад +1

    Super 👌👌👌 anaivarukkum vazhthukkkal thank you....

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 11 месяцев назад +2

    Happy pongal madam! Busy schedule la neighbour veetukum poitu pongal celebrate panathu nice to see! God bless u and ur family!

  • @sureshs-mv7xc
    @sureshs-mv7xc 11 месяцев назад +1

    Chitramurali wish you happy Pongal and kannu pongal

  • @nandinis2267
    @nandinis2267 11 месяцев назад +2

    Happy pongal chithra

  • @ramasrini1312
    @ramasrini1312 11 месяцев назад +2

    I am also from Tirunelveli district.

  • @srk8360
    @srk8360 11 месяцев назад +1

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மேம்
    🙏💐💐💐💐💐

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 11 месяцев назад +1

    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்சித்ரா

  • @rpermalatha4667
    @rpermalatha4667 11 месяцев назад +1

    Super kolam supr samayal

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 11 месяцев назад +1

    திருச்சி மாவட்டம் முழுதுமே கூட இப்படிதான் வெண்பொங்கல் வைப்பாங்க சித்ரா❤ இதன்பெயல் பால்பொங்கல்.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 11 месяцев назад +2

    Happy Thai Pongal wishes to Chitra & Murali sir and Nikil 🌞
    Kolam all super beautiful, Thirunelveli Pongal sirappu.

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 11 месяцев назад +2

    Happy Pongal Chithra Akka 🎉🌤

  • @chandrapwilson5241
    @chandrapwilson5241 11 месяцев назад +1

    Pongal Nalvalthukkal to Chitra Murali and family

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 месяцев назад +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @ShanthiA-w8l
    @ShanthiA-w8l 11 месяцев назад +1

    Wish you happy pongal. Thank you for your wishes.

  • @ushakrishnan457
    @ushakrishnan457 11 месяцев назад +2

    Happy Pongal chitraji and to ypur family God bless all of you immensely.🙏

  • @tamilselvip3332
    @tamilselvip3332 11 месяцев назад +1

    Happy Pongal chitrama family ku

  • @sbala8150
    @sbala8150 11 месяцев назад +2

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 11 месяцев назад +1

    Very nice. Happy Pongal.❤️🙏

  • @traditionalkolam2761
    @traditionalkolam2761 11 месяцев назад +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா தங்கை மூவருக்கும் ❤❤❤

  • @gayathriganeshan3954
    @gayathriganeshan3954 11 месяцев назад +2

    Happy Thai Pongal Chithra and family

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 11 месяцев назад +2

    Happy pongal mam family members ❤

  • @seethalakshmi87
    @seethalakshmi87 11 месяцев назад +1

    Sooooooper. Kolam yr Saree n blouse sooooper. Pongal vadai n Sooorya pongal also Sooooooper. 👌👌👌👌👌👌👌👌👌👌🙌🏻🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @gayathrir7771
    @gayathrir7771 11 месяцев назад +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 11 месяцев назад +2

    Happy. Pongal. To. Ur. Family 💜

  • @vineethbharadwaj8641
    @vineethbharadwaj8641 11 месяцев назад +1

    Happy pongal chitra hwru ur sakkarai pongal receipe only i did it was superb poornima here

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 11 месяцев назад +2

    Happy Pongal for u family.Pranaams

  • @nandinis2267
    @nandinis2267 11 месяцев назад +2

    Saree super chithra❤

  • @drgillenshieh8818
    @drgillenshieh8818 11 месяцев назад +1

    Looking so beautiful Chithra ma
    Happy Pongal to you all❤️❤️💐🙏

  • @ranimurali6772
    @ranimurali6772 11 месяцев назад +2

    Saree super blouse design very super👌

  • @narayanand.r7473
    @narayanand.r7473 11 месяцев назад +3

    Happy Pongal to your family

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 11 месяцев назад +1

    Happy pongal chithra and family

  • @selvaa1031
    @selvaa1031 11 месяцев назад +1

    🙏Thank you so much chitramurali for vlogging my family Pongal celebration.. Happy Pongal to all.. ❤

  • @sakthiveljambukeswari5473
    @sakthiveljambukeswari5473 11 месяцев назад +2

    Happy Pongal sister

  • @merlina6712
    @merlina6712 11 месяцев назад +1

    Happy pongal ma super recipes ma 😍 pongal, vadai❤❤

  • @priyakrishnan6329
    @priyakrishnan6329 10 месяцев назад

    Good evening mam awesome vlog awesome pongal celebrations, awesome kolam, super, I like u very much mam, iam ur fan mam..

  • @selvee6669
    @selvee6669 11 месяцев назад

    Iniya Pongal Nal Vaalthukal Chitra Family 🎉🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @UmaTaracad
    @UmaTaracad 11 месяцев назад +1

    Happy Pongal Chitra and your family

  • @vandanarajpurohit7536
    @vandanarajpurohit7536 11 месяцев назад +2

    Happy pongal to all of you

  • @Jayalakshmi-rg1qf
    @Jayalakshmi-rg1qf 11 месяцев назад +1

    Hello chitra Happy Pongal to you and your family.How is your parents and sisters and the family.love you so much.God bless you and family 🙏

  • @dhanushnive5262
    @dhanushnive5262 11 месяцев назад +1

    அக்கா குடும்பத்தினருக்கு பொங்கல் வாழ்த்துக்ககள் அக்கா

  • @lakshmisriram3031
    @lakshmisriram3031 11 месяцев назад +1

    Happy Pongal Mam.Today Pongal recipie super.Happy Pongal to all.🎉

  • @soudjadaaravindan2526
    @soudjadaaravindan2526 11 месяцев назад +2

    Happy Pongal 🎉🎉

  • @ushasukumaran677
    @ushasukumaran677 11 месяцев назад +1

    Interesting Pongal celebration 🌹🌹

  • @padmashree4959
    @padmashree4959 10 месяцев назад

    Is that patchwork design in blouse or aari work.pls mention the name of design

  • @devikabalaraman3925
    @devikabalaraman3925 11 месяцев назад +2

    Happy pongal to you chitra mami

  • @UmaParvathy-sv7co
    @UmaParvathy-sv7co 11 месяцев назад +1

    I wish you and your family Happy Pongal.

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 11 месяцев назад

    Eniya pongal nalvazhthukal ma'am. Stay blessed always ☺🙏🙏

  • @ranimurali6772
    @ranimurali6772 11 месяцев назад +2

    Happy pongal to you and your family chithramurali mam.🙏

  • @rajarth8390
    @rajarth8390 11 месяцев назад +1

    Happy pongal amma 🎉🎉🎉🎉😊😊😊😊

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 11 месяцев назад +1

    Happy Pongal to you and your family with good health and prosperity.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 11 месяцев назад +1

    Hi chitra Happy pongal all family congratulations your kolam super you are Beautiful 🙏🙏🙏🙏❤️❤️🌹🌹

  • @geetaragunathan5712
    @geetaragunathan5712 11 месяцев назад +4

    Happy Pongal to you, Murli sir and Nikhil. All the best 👍

  • @lakshmikannan5383
    @lakshmikannan5383 11 месяцев назад +1

    Happy Pongal to Chitra and your family

  • @geetagopal5889
    @geetagopal5889 11 месяцев назад +1

    Happy pongal chitra

  • @chithrasri74
    @chithrasri74 11 месяцев назад +1

    Happy Pongal to your family 🎉super your cooking and everything

  • @nagalakshmi5144
    @nagalakshmi5144 11 месяцев назад

    Pitalai pathiram kalayam podama samaikalama mam

  • @lathas9784
    @lathas9784 11 месяцев назад +1

    Wish you all Happy pongal

  • @RadhikaKal
    @RadhikaKal 11 месяцев назад +1

    Happy Pongal to you and your family