இந்த பொண்ணு செஞ்சதை கேட்டா கண்டிப்பா நம்ப மாட்டிங்க! | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @samuelgowthams5817
    @samuelgowthams5817 Месяц назад +506

    Pin me anna, you're a great story narrator,and you can become a great director in movie 👏👏👏

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Месяц назад +368

      அதுக்கெல்லாம் இன்னும் நெறய திறமை வேணும்ங்க . RUclips - இல் இப்படி நான் செய்வதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு . ஆனா கண்டிப்பா ஒவ்வொரு நாளும் இன்னும் என்னை மேம்படுத்த முயற்சிக்கிறேன் . உங்களோட அன்பான கருத்திற்கு நன்றி ❤❤

    • @Harikrishnan20688
      @Harikrishnan20688 Месяц назад +31

      ​@@SaravananDecodesDirector Aga Valthukkal Anna

    • @priyavijipriyaviji9844
      @priyavijipriyaviji9844 Месяц назад +11

      Nope indha story anna matum narate pannala idhuku sila peru konda kuzhu irupanga 😅😅😅

    • @abiramisenthil3808
      @abiramisenthil3808 Месяц назад +6

      Short film try panni paarunga

    • @subabackiamurali898
      @subabackiamurali898 Месяц назад +10

      Saravanan unga English pronunciation got improvement.see the previous old videos u realise the drastic changes.i like it so much 😊😊😊😊😊

  • @ஸ்ரீராமானுஜம்
    @ஸ்ரீராமானுஜம் Месяц назад +308

    ஆனா ஒன்னு மட்டும் உண்மை சரவணா....
    நீங்க மட்டும் இந்த சேனல் ஆரம்பிச்சு இது மாதிரியான வீடியோவெல்லாம் போடாம இருந்துருந்தா வெளி நாட்ல இந்த மாதிரியெல்லா நடந்துருக்குனு கூட எங்கள்ல பலபேருக்கு தெரிஞ்சுருக்காது...
    நான் எதே பொழுதுபோக்குக்கு இந்த சேனல பாக்க ஆரம்பிச்சேன் ஆனா இப்போ உங்க வீடியோவெல்லாம் என்னோட மூணு பொண்ணுகளுக்கும் காட்டி விழிப்புணர்வ சொல்லி குடுத்துட்டு இருக்கேன்....
    அதுக்கு நன்றி❤.... வாழ்த்துக்கள் 🙏

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Месяц назад +75

    20:42 royal salute madam..really great... 👌👌👌. நீங்கள் ஒரு நல்ல உதாரணம் 👍👍👍👍நன்றி 🙏🙏🙏

  • @dhivyamurugan3757
    @dhivyamurugan3757 Месяц назад +48

    Super Lisa..... Unexpected......
    Really Proud of You.....
    And Hands of to You dr....
    She is a Real Singapen.....

  • @nithushikapathmanathan9128
    @nithushikapathmanathan9128 Месяц назад +91

    Omg... Last update about lissa made me goosebumps 😢❤😊 she is a role model ... Hatts off to her .... 😊❤

  • @vasudevan8231
    @vasudevan8231 Месяц назад +131

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பெண்கள் அனைவரும் எந்த நிலையிலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்கக்கூடாது.

    • @Ragu-v5i
      @Ragu-v5i Месяц назад +3

      அது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும் எந்த ஒரு ஆபத்தான/சிக்கலான நிலையிலும் பதற்றம் அடையாமல் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்

  • @LalalalisaPark_m
    @LalalalisaPark_m Месяц назад +50

    She is real GENIUS GIRL, Bravo

  • @Susmithar-ul7so
    @Susmithar-ul7so Месяц назад +46

    கடைசியாக நீங்க சொன்னது கேட்டவுடன் உடல் சிலிர்த்து விட்டது அண்ணா.... ❤❤

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt Месяц назад +9

    இதில் எதை சொல்ல... உங்களின் குரல் அருமை ங்க... எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் இங்கே.. தூங்கி எழ.. சாப்பிட... ஒரு பாதுகாப்பு... இதை விட என்ன வேண்டும் சாதிக்க... என்பது போல் தான் இருக்கிறது... அந்த பெண்ணின் தைரியம்... உலகம் தன்னை என்ன சொல்லி விடும் என்பதெல்லாம் இல்லாமல்.. இனியும் வேறு ஒரு பெண்ணிற்கு இப்படி நேர்ந்து விட கூடாது என்று நினைத்தது தான் அவர்கள் வளர்ச்சிக்கு இந்த பிரபஞ்சம் உதவி இருக்கிறது... as usual you are rocking.. tq so much...

  • @Rakshith-e4f
    @Rakshith-e4f Месяц назад +69

    Wow.... இதுதான் motivation.... Goosebumps...,❤

    • @Saraswati-l9y
      @Saraswati-l9y Месяц назад +1

      ஆமாம் உண்மையாகவே மெய்சிலிர்த்தது ❤❤

  • @sushsush5020
    @sushsush5020 Месяц назад +26

    Real goosebumps moment, whn I saw her in officer uniform I literally cried. she s so strong. Superb presentation Saravanan. Congrats 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 Месяц назад +46

    இருளை நீக்கினால் தான் வெளிச்சம் பிறக்கும் சிங்கப்பெண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤👏👌

  • @AppuShalini-b6m
    @AppuShalini-b6m Месяц назад +103

    18:02🤣🤣😅 super na... Unga smile cute Anna😁😁😁

  • @sairamsaikutty7558
    @sairamsaikutty7558 Месяц назад +8

    ரொம்ப ரொம்ப சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு அண்ணா...... கிரேட் லிசா வா நினைக்கும் போது.... நானும் ஒரு பெண் என்பதில் ரொம்ப பெருமை படறேன்..... உங்களுக்கு ரொம்ப ரொம்ப 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோ மூலம் எங்களுக்கு துணையாக எப்பவும் நீங்க இருக்கணும் அண்ணா.... இதே மாதிரி எப்பவும் எங்களுக்கு நம்பிம்க்கை கொடுத்து எங்களுக்கு தூண்டுகோளா நீங்க இருக்கணும் அண்ணா..... லிசா சகோதரி போல நாங்களும் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவோம் வாழ்த்துக்கள் சகோதரி லிசா அவர்களே 💕💞🌹💐🌹💐

  • @GOKILAK-f5q
    @GOKILAK-f5q Месяц назад +22

    இந்த story alread கேட்ட மாதிரி இருக்கு.ஒரு சின்ன பொண்ணு கடத்தப்பட்டு,அவனால கடைசி ஆசையா பீட்ஸா order pannum,அப்புறம் அவன் உயிரோட அந்த ponna release pannuvaan nu...

    • @itsmahis
      @itsmahis Месяц назад +1

      Yess I too felt

    • @haziqworld
      @haziqworld 11 дней назад

      Yes same I felt😊

  • @muthukeerthanam5667
    @muthukeerthanam5667 Месяц назад +52

    The case remains unsolved😢😟😟 kettu rompa naal achu😢

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Месяц назад +2

      கவலையே படாதீங்க .... இலங்கை தொழிலபதிபர் உபாலி வழக்கை போட சொல்லுங்க ... அதோட முடிவுல இதை தான் சொல்வார்... 😢

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Месяц назад +130

    இதே மாதிரி ஒரு ஸ்டோரியை ஏற்கனவே உங்க வீடியோல பார்த்து இருக்கேன் ப்ரோ...

  • @nataliarufusdevainthran5489
    @nataliarufusdevainthran5489 Месяц назад +77

    The ending of this video was very inspiring for me. thank you so much bro

  • @Janakijagatheesh
    @Janakijagatheesh Месяц назад +38

    லிஸா கடைசியில் Anti sexual crimes specialist னு நீங்க சொல்லும் போது என்னையே அறியாமல் கை தட்டி அந்த பெண்ணை நினைத்து பெருமிதம் கொண்டேன் ❤

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 Месяц назад +20

    சல்யூட் டூ மேடம் லிஷா... 👮‍♀️👮‍♀️ என்னதான் தைரியமாக இருக்கிறார் என்று வீடியோவில் பார்த்து கேட்டாலும்... நிஜமாகவே அந்த சூழலில் மாட்டிக் கொள்ளும் போது நம்மால் இவ்வளவு தைரியமாக இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தாலே பதறுகிறது. லிஷா அவர்கள் ஒரு வீரமும் விவேகமும் கொண்ட புத்திசாலிப் பெண்மணி...!! இங்கே பல வாரம் நம்மை குறை சொல்லும் உலகம் நாம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்...!! நாம் பயந்தவர்களாக வாழும் மட்டும் நம்மை அடிமையாக நடத்தத்தான் பார்க்கும்...! தைரியத்தை அகத்திலிருந்து வளர்த்துக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். பிறந்துவிட்டோம்... இனி மரணம் தானாக நம்மை வந்தடையும் வரை வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றுவிடாமல் தைரியமாக ஜெயிப்போம்....!! நம் உயிர் ஒன்றே உயர்ந்தது...!! அதைவிட மேலான பொக்கிஷம் ஒன்றுமில்லை இந்த உலகில்.

  • @Vijayhumanitytamil7890
    @Vijayhumanitytamil7890 Месяц назад +10

    எனக்கு தெரிந்த பெண்களுக்கு உங்க சேனலை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் உங்கள் அனைத்து பதிவுகளும் என்னை சிலிர்க்க வைத்து விட்டது நன்றி வாழ்த்துக்கள் சகோதரா🙏♥️🤝👌

  • @MrJambu-hk7nb
    @MrJambu-hk7nb Месяц назад +13

    20:40 This seconds
    Enakki goosebumps aahetu Saravanan Anna,,
    Vera level,
    Pengal anaivarukkum oru subject sollanum,( aangala Vida pengalukku manathu alavula thairiyam athihamaa erukku atha neenga ellaarum mothalla nambanum...

  • @vidhyadharmaraj8149
    @vidhyadharmaraj8149 Месяц назад +13

    Seriously salute to that women bro. Her presence of mind work terribly. As a women, i appreciate and learn how to we handle the sit. Great lady.

  • @JananiRajaraman-d2j
    @JananiRajaraman-d2j Месяц назад +28

    18:01 😂😂😂 Vera level anna

  • @shanmugapriyar2675
    @shanmugapriyar2675 21 день назад +1

    நாங்க வெளிநாட்டுல வேல பாக்குறன் அண்ணா இங்க எப்பவும் எங்க போகும் போதும் உங்க குரல் காதுல கேட்டுக்கட்டடே இருக்கும் நீங்க சொன்ன எல்லாம் எங்க மனசுல இருக்கும் அண்ணா thanks அண்ணா நீங்க சொன்ன அந்த உள்ளுணர்வு அத எப்பவும் நாங்க கேப்போம் எங்கள மாதிரி எத்தனையோ பொண்ணுங்களுக்கும் உங்க வார்த்தைகள் பாதுகாப்பாக இருக்கும் அண்ணா உங்களுக்கு எல்லாரு சார்பாகவும் வாழ்த்துக்கள் 🔥🔥

  • @vasudevan8231
    @vasudevan8231 Месяц назад +26

    கொல்கத்தா டாக்டர் கேஸ் என்ன ஆச்சு ப்ரோ

  • @nithishkas1423
    @nithishkas1423 Месяц назад +6

    Seriousa kettutu irunth 18.02 😂 vera level bro

  • @mohamedhaaziq5592
    @mohamedhaaziq5592 Месяц назад +7

    Bro! மிகவும் நல்லதொரு பதிவு. இதை பார்க்கும் ஒவ்வொரு பென்னுக்கும் தைரியம் வரும் தன்னை பாதுகாத்து கொலைகாரனிடமிருந்து தப்பிப்பது எப்படி என்று. அடுத்து Reeta John case போடுங்க. Please❤

  • @nandhusrinandhusri3147
    @nandhusrinandhusri3147 Месяц назад +7

    Smile pannina sema cute ah erukinga ❤❤❤❤❤❤

  • @evangelineesther9312
    @evangelineesther9312 Месяц назад +3

    Anna intha video paakumbodhu neriya times goosebumps vanthuduchu!.. Romba romba happy ah iruku ... So happy for Lisa.. such a brave woman.. respect 💯🤝

  • @thenmozhi.K546
    @thenmozhi.K546 Месяц назад +18

    20. 44 செம்ம சரவணன் கேக்கவே அப்படி இருந்துச்சு. Victim to police officer இதுதான் real motivation bro

  • @BoopathiBoopathi-x5n
    @BoopathiBoopathi-x5n Месяц назад +4

    தனக்கு நடந்த கொடுமை வேற யாருக்கும் நினைக்கக் கூடாது என்று புத்திசாலித்தன செயல்படுத்திய நிஜமான சிங்கப் பெண்மணி 👍👍

  • @mathansethupathi369
    @mathansethupathi369 Месяц назад +34

    Irunga Bhai...😂😂😂 Kambi ennuvinga paarunga Bhai IPA unexpected...

  • @monishamoni8125
    @monishamoni8125 Месяц назад +10

    Last one goosebumps moments ❤❤❤

  • @90s_crazycouple
    @90s_crazycouple Месяц назад +2

    20:42 got goosebumps 🥰 Such a great Women 😎

  • @Rithika48563
    @Rithika48563 Месяц назад +4

    Romba frustration la indha video va click pannen. Inaiku nadandha bad things ellam marandhu, oru hope kedaikum nu ninaikala. Thank you anna. Indha video la niraya learn pannen. Idhey maari neraya videos venum❤

  • @DeepaDeepaguna-h1z
    @DeepaDeepaguna-h1z Месяц назад +1

    லிசா தன்னம்பிக்கை இங்கு நிறைய பெண்களுக்கு இல்லை அண்ணா இப்போ இருக்குற கால கட்டத்துல ஒரு ஒரு பொன்னும் லிசா வா இருக்கனும் அவங்க தைரியம் இருக்கனும் 👌👌👌👌👌👌👌👌

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Месяц назад +8

    நான் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் சஸ்பென்ஸ் எது என்று கவனமாக பார்க்கினறேன் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 13 дней назад

    Unga தமிழ் நல்லாருக்கு உங்க குரல் வேண்டி நான் பார்கிறேன் இது சபரி பிரபு , பாபு சங்கர் ,,சரவணன் ஆகிய ர்களின் குரல் நன்றாக இருக்கிறது உங்க தமிழ் உச்சரிப்பு superb

  • @tharanidheera5769
    @tharanidheera5769 Месяц назад +4

    What a brave women Lisa is,, clearly known that God has choosen her to give happy life and save many womens like her, applause to you saravanan anna well narrated 👏👏👏👏.....

  • @devianju1989
    @devianju1989 Месяц назад +1

    Semme அண்ணா... Finally அந்த லிஸா ஒரு நல்ல police officer ah ஆகிட்டா ங்க... வேற லெவல் சல்யூட் இந்த லிஸா mamku

  • @BBkalatta
    @BBkalatta Месяц назад +6

    Goosebumps came....Na itha movie ya pathu real story ya ketatha vida unga narration la kekum pothu oru motivation varuthu automatic ah🔥🔥🔥

  • @PrabhuSubash-bo4km
    @PrabhuSubash-bo4km 29 дней назад

    சில பேர் ரைல்ஸ் போட்டு மக்களே குழப்பாமல் ஆனால் நீங்கள் மக்களுக்கு தேவையான அதுவும் பெண்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு காணொளியை உங்கள் இனிமையான வார்த்தைகள் மூலம் சொல்லி விட்டீர்கள் நன்றிகள் நன்றிகள் திரையின் முன்பு பார்த்தது போல் இருந்தது உங்களின் தொகுப்பு

  • @ARR56
    @ARR56 Месяц назад +3

    20:41 ❤👌Hats off to her bravery. Life will change we have to wait for the correct situation.

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Месяц назад +1

    20:40 என்னை அறியாமல் உடம்பு மெய்சிலிர்த்தது❤❤❤❤❤❤❤❤❤❤

  • @angelmagimainathan
    @angelmagimainathan Месяц назад +3

    Happy endings ❤️ Nan expect pannave illa avanga Officer ah aagi iruppanga nu ... Nan nenachathu avanga pudhu life start panni husband babys nu happy ah irunthu iruppanganu nenacha anna ... Really proved of her next move 🔥🔥❤️❤️❤️ as usual Great Video And useful video ❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @Hashirsworld2024
    @Hashirsworld2024 22 дня назад

    Anna Andha ponna paatha poramaiya irku n she is soo talented to escape n she is now became Police women ❤🎉 Anda ponnu ku oru Best Salute ❤

  • @DeenaRaneef
    @DeenaRaneef Месяц назад +15

    Anna .. comments from past soo many years .. atleast ore like anna ... Love from karnatakaaaa ❤😢

  • @ammupapa4282
    @ammupapa4282 Месяц назад

    அண்ணா உங்க channel ah நீங்க ஆரம்பிசதுல இருந்து பாத்துட்டு இருக்கேன். ஒவ்வொரு வீடியோல இருந்தும் ஒவ்வொரு புது புது விசியம் தெரியுது அண்ணா.. முன்னாடியல்லம் யாராவது ஆண்கள் பார்த்த அத அப்படியே விட்டுட்டு போயிரணும்னு தோனும் ஆனா இப்போ போய் என்ன ஆனாலும் பரவாயில்லை சப்புனு அடிகணும் போல தோணுது..பொண்ணுங்கன உங்களுக்கு அவளோ கேவலமா போய் எங்கள பாக்குற மாறி உங்க அம்மாவ பாருங்கடானு சொல்லனும்ன்ற அளவுக்கு தைரியம் இருக்கு அது என்ன பொறுத்தவரை உங்க வீடியோ பாக்குறனால்தான்.. ரொம்ப உதவியா இருக்கு அண்ணா ரொம்ப நன்றி. நீங்க நெறைய பொண்ணுங்க லைஃப் ஆ உங்களுக்கு தெரியாம safe பண்றீங்க. உங்க வீடியோ மூலமாக உங்க தைரியமான பேச்சு மூலமாக நான் (பெண்கள்) தைரியமா எது நடந்தாலும் பாத்துக்கலாம் தைரியம் இருக்கு அண்ணா. இத கமென்ட் பண்ண கூட முடில கண்ணிரா இருக்கு கண்ணுல 🥺 thank you so much anna ❤❤❤❤❤we support Forever..

  • @DARK_PRINCE_44
    @DARK_PRINCE_44 Месяц назад +5

    9:04 SHE ATTENDED HER PHYSICS CLASSES CORRECTLY (she used inertia of direction law )

  • @nila3708
    @nila3708 Месяц назад +2

    ஹாய் பிரதர் உங்க வீடியோ எனக்குதெரிந்த எல்லாரையும் பார்க்க சொல்வேன் பெண்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்றி பிரதர்

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Месяц назад +3

    We should all appreciate Lisa's intelligence and her bravery. A Special thanks to Saravanan for his narration of the story. I have never missed any of your videos. It's quite interesting. All the best Saravanan.👍👍👍

  • @ashikashik-yg8nm
    @ashikashik-yg8nm Месяц назад +1

    Super bro... I am impressed bro. Ippo irukara grilsku big motivational video ithu..... Ippo iruka generation chinna chinna problem avanga mudiyu avangale thedikaranga life la ipadi iruku athaiya epadi nama face panni nama namalaya kapathikanum therinjikarathan in valkalaiya ..... Magical moments kandipa nadakum ... Biggest example in tha video sollanum bro

  • @KrishTimes-xk4ix
    @KrishTimes-xk4ix Месяц назад +17

    இலங்கையை உலுக்கிய சேயா சதேவ்மி வழக்குப் பற்றி விடியோ போடுங்க bro🙏

  • @TrendingThirudan420
    @TrendingThirudan420 Месяц назад +1

    அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டிங்க போங்க 😅😅😅😅
    இருங்க பாய் 😅😅😅😅
    அண்ணோ நீ வேற லெவல்

  • @JamunaJamunaRajesh-xd1kg
    @JamunaJamunaRajesh-xd1kg Месяц назад +1

    o My God viode end la மனதில் ஒரு ஆனந்தமாகவும் பெருமையாகவும் ஒரு உணர்ச்சி அண்ணா

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Месяц назад +12

    18:03 Trending template 🤣😂

  • @govindharajang2168
    @govindharajang2168 9 дней назад +1

    20:34 goosebumps moment 😅😅🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @aarthishreeV
    @aarthishreeV Месяц назад +7

    Super evalo days crime story ah evaga strong ah handle pannirukaga

  • @arthi5266
    @arthi5266 29 дней назад +1

    Anna ,neenga kadaisiya avunga police aayitanga nu sonninga , sathiyama goose bumps aayiruchu

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel Месяц назад +13

    வாங்க வாங்க வீடியோ வந்தாச்சு எல்லோரும் வாங்க sdi ❤❤❤❤

  • @mohanapriya1977
    @mohanapriya1977 Месяц назад

    என்னோட வயசு 20 அண்ணா நான் எப்பையும் உங்க வீடியோ பாப்பேன் எனைக்கும் கமெண்ட் பண்ணணுன்னு தோணல ஆனா இதக் கேக்குற அப்போ ரெம்ப சந்தோஷமா இருக்கு whatsapp la status போட்டேன் வீட்டுல அக்கா அம்மாட்டல காமிச்சு கேக்க வச்சேன் அண்ணா 😊❤

  • @ganesh6767
    @ganesh6767 Месяц назад +5

    20:42 super 👏👏👏🫡

  • @nandhinivelmurugan644
    @nandhinivelmurugan644 Месяц назад +2

    Great narration Saravanan bro ! Even in that tough situation, Lisa's thought process is amazing. She wanted the criminal to get caught at any means,and did everything for that. Else we can't imagine how many more girls would have been affected. Hats off to her !!

  • @kvinayan4529
    @kvinayan4529 Месяц назад +14

    தன்னுடைய மூளையை சரியாக பயன்படுத்தி குற்றவாளியை கண்டறிந்து அவனுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்து இன்று ஒரு காவல்துறை பதவியையும் பெற்று நல்ல வாழ்க்கை வாழும் நிஷா அவர்கள் வருங்கால பெண்களின் ஒரு நல்ல வழிகாட்டி பெண்கள் அனைவரும் இந்த காணொளியை கட்டாயம் பார்க்க வேண்டும்....

    • @محمدالشمراني-ذ6ز
      @محمدالشمراني-ذ6ز Месяц назад

      دددددددظظدددظدظددظظظظظظدددظدظظدددظددظدظظظددددظدظظظظظددددظددظظدد كد

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Месяц назад +1

    Sravana nanba antha pennai ninaika pothu pothu perumaiyaga ullathu baigara buthisali thiramaivaaitha pen veralevel 😍😍🥰🥰💯

  • @SuryaMurugan-gf4ns
    @SuryaMurugan-gf4ns Месяц назад +2

    18:13 Ayooo mudlaa😂❤ cutuuuuhh naa neengaaah🫶🏻

  • @sudhaivsk810
    @sudhaivsk810 Месяц назад +1

    Real goosebumps... When she become a police officer❤😊😊😊

  • @Sameeha0405
    @Sameeha0405 Месяц назад +3

    உங்கள் வீடியோ எல்லாமே எல்லா பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கு சகோதரா

  • @manghaipriya5105
    @manghaipriya5105 Месяц назад

    A great salute for her ❤️❤️❤️ really goosebumps ஆகிடுச்சு sarav அண்ணா.

  • @MyID-q5d
    @MyID-q5d Месяц назад +12

    மும்பை தாஜ் ஹோட்டல் attack பத்தி வீடியோ போடுங்க அண்ணா.

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Месяц назад +3

      RUclips Policy Issue நடந்ததை முழுமையாக சொல்ல முடியாது

    • @MyID-q5d
      @MyID-q5d Месяц назад +1

      ​@@SaravananDecodesவேற வழி எதாவது இருக்கா?

  • @seenuvasan1055
    @seenuvasan1055 Месяц назад +1

    வணக்கம் நண்பரே.அனுபவம் எப்படி பட்டது என்பதை பொறுத்து நம் வாழ்க்கை நமக்கு நிறைய வழிகள் பிறக்கிறது.நன்றி❤

  • @KarthickKarthick-rx3rl
    @KarthickKarthick-rx3rl Месяц назад +4

    Dear SDI❤

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 Месяц назад

    தனக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் தெரிய கூடாது என்று நினைப்போர் மத்தியில் *"வேறு யாருக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது"* என நினைக்கும் LisaMC மனமே மனம்...😊😊🎉🎉🎉❤❤👌🏻👌🏻👌🏻👌🏻
    Lisa You're great ..😊

  • @Sneha-ue8ph
    @Sneha-ue8ph Месяц назад +3

    Hats off Lisa👮 👏 ...

  • @archu_chlm
    @archu_chlm Месяц назад

    Unwanted content vachi videos poduravanga naduvula unga videos oru hidden gem 💎❤really na romba years ha unga videos parthuto erukan ipo Vara kandipa oru nall nenga pesa paduvinga ellaralaium my advance wishes for your future ❤️‍🩹

  • @mercybabu551
    @mercybabu551 Месяц назад +4

    So happy for respected lizaa ❤

  • @KumarPremLatha
    @KumarPremLatha Месяц назад +1

    Goosebumps at last... Everywhere women needs to strong , inteligent and keep calm in all situations..

    • @salinsal
      @salinsal Месяц назад

      Correct.. You meant "Intelligent", right?

  • @sangeethasangeetha2973
    @sangeethasangeetha2973 Месяц назад +3

    Hii sDi good afternoon....chennai havey rain 🌧️🌧️☔☔

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Месяц назад

      இப்போ சென்னையில் மழை பெய்கிறதா ???... ஆக ₹4000 கோடி சுவாகா 😂😂😂😂

  • @Vaishnavi-w2y
    @Vaishnavi-w2y Месяц назад +1

    18:02 Saravanan annaaa vera level pannitinga ponga😂🤣❤

  • @iamamazingyt1605
    @iamamazingyt1605 Месяц назад +4

    From a young girl who tried to commit suicide because of her life to becoming an inspiration to many women. Hats off Officer Lisa 🫡🫡

  • @nithyapk01
    @nithyapk01 Месяц назад +1

    Wonderful video Saravanan brother..... ❤️🔥

  • @isaipriya123
    @isaipriya123 Месяц назад +3

    பெண்கள் எப்படி தைரியமாக இருக்கவேண்டும் என்பதற்க்கு லிசாதன் உதாரணம்

  • @VinayaRani-m1b
    @VinayaRani-m1b Месяц назад

    Saravanan sir ungal voice kekurudukke romba happy avrudu ninge story decode pannuva timele yellame engal kannu pakkuma povudu. We like your voice and lisava pathi romba proud aa irukkudu life romba lesson teach panrudu❤❤❤❤. I'm your big fan sir.

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u Месяц назад +13

    போன எப்பிசோடில் 42பேர் எரிஞ்சி கிடக்கும் போட்டோவை டெலிகிராமில் பார்த்து ரொம்ப ரொம்ப கஷ்டம் வேதனை ஆகிட்டு 😢😭

    • @UmaraniB-z7u
      @UmaraniB-z7u Месяц назад +1

      @BLACKCOBRA134 எனக்கு வந்திருக்கு

  • @sv849
    @sv849 Месяц назад

    Last la avanga police officer nu sonnadhum sema goosebumps bro 😍 such a brave woman 👏👏 I pray to god that no woman gets into a situation like Lisa's past. Remember most of the psychopaths have terrible past life. All we need to do is to give unconditional love ❤ to our children and teach them about right and wrong. If our children have good bringing up, we can avoid such crimes.

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u Месяц назад +9

    போன எப்பிசோடில் 42பேர் எரிஞ்சி கிடக்கும் போட்டோவை டெலிகிராமில் பார்த்து ரொம்ப வேதனை ஆகிட்டு😢😭

  • @IniyaSri-o2s
    @IniyaSri-o2s Месяц назад +2

    Hii Anna ungaloda big fan na 2 year ahh pakkura ungaloda vedio va Anna ❤❤❤❤

  • @navaneeth352
    @navaneeth352 Месяц назад +4

    Hi 1st comment 😂

  • @yuvaneshwarir9585
    @yuvaneshwarir9585 17 дней назад

    Intha movie na pathurukana.. Na enoda mobile vangana. Tym 2020 la pathutuka😁❤ antha movie avla super aha irukooo

  • @SHANVIKAVLOGS
    @SHANVIKAVLOGS Месяц назад +6

    Kolkata doctor case ennachu anna 😢

  • @sujamargaret8328
    @sujamargaret8328 Месяц назад

    சரவணன் Bro story solli முடிக்கும் போது சொன்ன twist super bro என்னை அறியாமல் கண்ணீர் வந்தது இன்னும் நிறைய விழிப்புணர்வு உள்ள நிகழ்வுகள் உங்கள் மூலமாய் எங்களுக்கு கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉

  • @jayakavitha2321
    @jayakavitha2321 5 дней назад

    Ppppaaaaa.... Enna ponnu ivanga.. Really super girl than❤❤

  • @Mjriya
    @Mjriya Месяц назад

    பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தைரியமாகவும் புத்திசாலிதனமாகவும் செயல்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ சிறந்த உதாரணம்..... வாழ்வதற்குதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நாம் என்னவாக போகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். லிசாவைபோல் மேஜிக்கள் மொமன்ட் யாருக்கு வேணாலும் ஏற்படலாம்...

  • @umauma58
    @umauma58 Месяц назад

    நெஞ்சில் துணிவும்,வீரமும் நிறைந்த பெண்மணியை நினைத்து பெருமைப்படுகிறோம். இக்காணொளி ஒவ்வொருவர் வாழ்விலும் தேவைப்படுகின்ற‌, அவசியமான ஒன்று.தன்னம்பிக்கை இல்லாதவர்களும் கூட இக்காணொளியைப் பார்க்கும் பொழுது,வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.நன்றி.👍👍🙏🙏🙏👍👍

  • @Santhoshsbconstruction
    @Santhoshsbconstruction Месяц назад

    Police aytanga nu solrapo... goosebumps aguthu...great women

  • @Nivasini-z4i
    @Nivasini-z4i Месяц назад

    என்னோட அம்மா இறந்துடங்க அண்ணா, தம்பி, அப்பா, பாட்டி
    அண்ணா, தம்பி வெளில இருக்கங்க, என்னோட பாதுகாக்க தான் பார்க்க ஆரம்ச்சன் எத்தனையோ நாள் செத்து லம்னு நெனச்சேன் ஆனா இன்னிக்கி........ ❤❤ நன்றி அண்ணா

  • @peermohammedrahumathullah5579
    @peermohammedrahumathullah5579 27 дней назад

    தப்பான சூழலில் பிறந்தவர்கள் வளர்ந்தவர்கள் தப்பானவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதரக்கு மாற்றாக லிசா ஒரு தன்னிகறற்ற பெண்ணாய் இருந்துள்ளார் தான் இறந்தாலும் பரவாயில்லை தனக்கு பிறகு யாரும் பாதிக்கக்கூடாது என்பதரக்காக உயிர் போகும் சூழ்நிலையிலும் அவர் நடந்து கொண்டவிதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. Inspirational and painful story.

  • @parthiv7007
    @parthiv7007 Месяц назад

    Actuaall a nan nenaichan,ivlo thiramai iruntha Lisa police a iruntha nalla irukumnu.
    Last la neenga sonnatha keeatu happy a irunthuchu.really proud of her.

  • @shalushalini5872
    @shalushalini5872 Месяц назад +1

    Really it's very amazing just superb and hands of for her🤝👍👏🫱 Aarambam Arpan manalum mudivu sampoornam🎉