ONLINE-னில் ஷாப்பிங் செய்பவர்கள்Vsகடைக்கு வாங்க என அழைக்கும் வியாபாரிகள்| VaaThamizhaVaa | EP-3 | S5

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 66

  • @Manojkumar-vv2mz
    @Manojkumar-vv2mz 9 дней назад +3

    Unmaiyana nanban seivan medam💯

  • @RaviKumar-kc8pk
    @RaviKumar-kc8pk 12 дней назад +9

    Gopi anna ku apram Aari bro dhan nadunelaiaaga irukaru...good show😊

  • @Deiveeganeram
    @Deiveeganeram 12 дней назад +14

    இளநீர் உதாரணம் சூப்பர்

  • @BillaTamil007
    @BillaTamil007 11 дней назад +8

    ஆன்லைன் இல்லாத போது தல விதி னு நினைச்சோம்... இப்போ ஆன்லைன் ல ஏற்ற தாழ்வு இல்லாத போது மகிழ்ச்சி யாக இருக்கின்றோம் இது தான் நிதர்சனம்....

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 12 дней назад +13

    ஆமா ஆமா ஏற்ற தாழ்வு இருக்கு இருக்கு இருக்கு

  • @SUREKHAJENIFER
    @SUREKHAJENIFER 12 дней назад +17

    Online business ok.but think one think.any cyclone r flood in any place.first help come from offline business man only. It humanity. So support offline business.

    • @udhayav6897
      @udhayav6897 8 дней назад

      @@SUREKHAJENIFER exactly 💯

    • @muru6159
      @muru6159 6 дней назад

      # flood time :
      Paal 100 water bottle 50 etc la enna kanaku # im not support online all are only business

  • @vjcutx
    @vjcutx 13 дней назад +11

    Superb Topic

  • @rsvarma210
    @rsvarma210 13 дней назад +34

    Online shopping நிறைய சோம்பேறிகளை உருவாக்கி வருகிறது...

  • @gousemushtaqueahmed4758
    @gousemushtaqueahmed4758 13 дней назад +20

    Cloth in online shopping too worst,

  • @RRRR-q1w
    @RRRR-q1w 9 дней назад +1

    We are all try to Avoid online business maximum

  • @இலமாறன்
    @இலமாறன் 11 дней назад +9

    கடைக்காரர்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள் அதுதான் உண்மை
    கொள்ளை லாபம் கடைக்காரர்கள் மோசமான அண்ண்ச்சிகள்

  • @JeevithaSivagnanam-ty1rb
    @JeevithaSivagnanam-ty1rb 3 дня назад

    Super topic...

  • @jdkdina9808
    @jdkdina9808 12 дней назад +13

    நாம நேரடியாக வியாபாரிகளை சந்திக்கும் பொழுது அவர்களிடம் வாங்குகிற பொருட்களின் அளவு சரியாக இருக்கிறதா இல்லையான்னு பார்த்து வாங்க முடியும் அது மட்டுமல்லாமல் அந்தப் பொருள் கூட கொஞ்சம் போட்டு தாங்க அப்படின்னு கேட்க முடியும் இது ஆன்லைனில் கேட்க முடியாது அதே மாதிரி பொருட்களை வாங்கிக் கொண்டு பிறகு காசு தருகிறேன் என்று சொல்லிவிட்டு வியாபாரிகளிடமிருந்து செல்லலாம் ஆனால் ஆன்லைனில் அதை சொல்ல முடியாது இது உண்மை இது யாராலும் பொய் என்று சொல்ல முடியாது அதேபோல் பொருளை வாங்குபவருக்கு என்ன நடந்தாலும் வியாபாரியின் நேரில் அணுக முடியுமா ஆனால் ஆன்லைனில் வியாபாரிகளை நேரில் அணுக முடியாது இது உண்மை ஆகவே நான் நேரில் சென்று வாங்குவதை நலம்.

  • @subaembroidery1710
    @subaembroidery1710 10 дней назад +1

    Naanum famous online site la seller than. But inga solra mathiri ecom la innum sambarikka mudiyathu. 20% commission kudukkanum. Consumers return option a misuse panranga. Return la mostly wrong returns (used products)than varum. Ecommerce site la, 4 wrong return ku 2 ku than claim kidaikkum. 2 product investment loss aagum.

  • @ShajiKannan-i9d
    @ShajiKannan-i9d 11 дней назад +1

    Mr aari intha online varthakam ivlo uyarnthathukku mail Karanam ... Yarume pesala .... Respect athu malikai kadayil kidaippathillai .... For example mutta vaangin a kozhi mttamela peandu vachirukkum athai ketta avanga bathil .... Naana pendathu kozhiye poyi kelu ..... Kaasu koduthu porul vaanguravanukku uruthum

  • @howgreatisourgodsingwithme
    @howgreatisourgodsingwithme 11 дней назад +2

    Vitupakathula irukura kadaila tomato 60 rs but busstand pakathula la irukura vegetable shop la 30 rs why this much difference 🤷

  • @george983
    @george983 10 дней назад +1

    9:00 ellam Kadaikarangalum apdi quality a paathu vangi kodukirangala sir?

  • @muruganr7188
    @muruganr7188 12 дней назад +6

    சிறு வியாபாரி கள் விவசாயம் செய்வோர் ரொம்ப பாதிக்க படராங்க

  • @MrBro179
    @MrBro179 11 дней назад +1

    நீங்க என் பா BUSSINESS ல Update ஆக மாற்றிங்க.. Seller Account ஓபன் பண்ணி நீங்களும் online ல Sales பண்ணுங்க பா... நீங்க Update ஆகாமல் இருப்பது முழுக்க முழுக்க உங்க தப்பு தான்..

  • @rameshchinnasamy6032
    @rameshchinnasamy6032 3 дня назад

    Online best direct shopping ok

  • @cutebaby1812
    @cutebaby1812 7 дней назад

    Today episode epo upload panuva adminu

  • @Manojkumar-vv2mz
    @Manojkumar-vv2mz 9 дней назад

    Ithula somberi nga panrathu 😢

  • @selvamvAju
    @selvamvAju 13 дней назад +1

    Good topic good show congrats

  • @Cuteenatures
    @Cuteenatures 12 дней назад +3

    Online food nall illa . online electronic things nall illa .. online wastedu yallm things .dress colour will be different

  • @varatharaj-t7o
    @varatharaj-t7o 11 дней назад

    நல்ல ஒரு தலைப்பு

  • @dhanushkodi3328
    @dhanushkodi3328 7 дней назад

    29:07 Bro inspired by mari Selvaraj & pa.ranjith 😂😂

  • @MeenaMeena-tm9rx
    @MeenaMeena-tm9rx 12 дней назад +2

    நா offline buisness support pannra

  • @Gkrarhees
    @Gkrarhees 10 дней назад

    ஒன்லைனில் வாங்குவது எப்பவும் ஆபத்தானது தான். பலர் குறிப்பிட்ட காலத்தின் பின் ஒன்லைன் தளத்தை மூடிவிட்டு ,வேறுபெயரில் ஆரம்பித்து அங்கும் கொள்ளை அடித்து மறைந்து விடுவார்கள்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 10 дней назад

    I support.. Offline business.. 😢😢.

  • @TobeySabari
    @TobeySabari 13 дней назад +7

    Makkal Thalapathy Aari ♥️🔥👑

  • @george983
    @george983 10 дней назад

    6:00 Emma Online Genius, Neenga store le ye trial pathirukalame..

  • @ABDULHARIS195
    @ABDULHARIS195 12 дней назад

    28:43, athoda MRP a vida high aagathu, festival time la offer la konjo kammi aagum, night 12 am la kammi aagum

  • @dimblikigaming...9217
    @dimblikigaming...9217 10 дней назад

    திருச்சி மாவட்டம் 😅

  • @arathisudharshan
    @arathisudharshan 10 дней назад

    Both have positives negatives. Agree that we need to buy frm local shops as far as possible. Also encourage skilled carfts like carpentry, handloom etc by buying from source etc. Buying things like produce is way better when bought fresh frm market. It is true that as middle class we buy unnecessary things online or in hypermarkets, tempted by their offers.
    Advantages of online are fast delivery and even we can remotely order. Very useful to order medicines, small cosmetics and certain things we dont find in offline stores. Best to buy valuable things like electronics and gold from shop directly.

  • @howgreatisourgodsingwithme
    @howgreatisourgodsingwithme 11 дней назад

    Nama potruka dress pathutha mathipu kudukuranga athu enga life la nadathuruku... owner ila Anga work pandra staffs apdi behave panirukanga

  • @shadowboy7218
    @shadowboy7218 9 дней назад

    Cheap and best quality dress vankuvom online la velila dress600 na online la 250

  • @Manojkumar-vv2mz
    @Manojkumar-vv2mz 9 дней назад

    Original venum na brand shop ku poda online athe 500 ku vaanguravana🤣

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr 11 дней назад

    If u are not interested in developing your own economy

  • @TAMILGADGETS
    @TAMILGADGETS 11 дней назад

    29:00 thambi on fire

  • @ksundar4649
    @ksundar4649 12 дней назад +3

    US la no Annachi kadai.

    • @u1smp
      @u1smp 12 дней назад +3

      @@ksundar4649 homeless people and living inside car also high you know?

  • @beaulah9097
    @beaulah9097 12 дней назад +2

    I hate online shopping

  • @muru6159
    @muru6159 6 дней назад

    #10.49 👍🤞

  • @varatharaj-t7o
    @varatharaj-t7o 11 дней назад +1

    எந்த கடையிலும் ஜாதி பார்க்க மாட்டார்கள்

  • @kiraamathaa
    @kiraamathaa 12 дней назад +2

    Lus payapuilla வியாபாரி வேற விவசாய் வேற புரிதா

  • @avdnproduction9699
    @avdnproduction9699 12 дней назад

    Online parkalam but vangurathu waste

  • @SyedAli-se9ps
    @SyedAli-se9ps 11 дней назад

    Online shopping not originality business proud

  • @VenkatesuluReddy-lq9zx
    @VenkatesuluReddy-lq9zx 12 дней назад

    Super aria bro

  • @ksundar4649
    @ksundar4649 12 дней назад

    World gate open. Where we get cheap n good quality product there will be demand. Cara illathavan ola n uber car

  • @pegin666
    @pegin666 11 дней назад

    Ofline rumpa worst tha online kunjm better tha ரெண்டு இடத்திலயும் பிராட் நடக்குது எதோ ஆன்லைன் பெட்டெர் மாதிரி அவங்க விட்டு குடுக்காம பேசுறாங்க but வேலுவபிள் பாயிண்ட் onu😊 இது எல்லாம் வெளிநாட்டு கம்பெனி கு போகுது அவன் அங்க இருந்து நல்லாயிருக்கு
    நம்ம நாட்டுல இதனால தா பண pulakam இல்லை வேலை இல்லை கடன் ஏழ்மை இப்டி நிறைய ப்ரோப்லம் இதெல்லாம் இப்போ தெரியது கொஞ்சம் வருஷம் ஆகும் போது மக்களுக்கு புரியும் so நம்ம பணத்தை நம்ம நாட்டுக்குள்ள செலவு பண்ணுவது நல்லது

  • @sjncollection3524
    @sjncollection3524 11 дней назад

    Online problem

  • @akhil9094
    @akhil9094 6 дней назад

    Aari seems one sided. Doesn't listen to the opposite points.

  • @BillaTamil007
    @BillaTamil007 11 дней назад +6

    கண்டிப்பா ஜாதி பாத்து குடுக்குறாங்க....

  • @Aathi_91
    @Aathi_91 12 дней назад

    Gift nu somnathum akka bulb vaangirichi

  • @RohithS-g2q
    @RohithS-g2q 13 дней назад +3

    First comment

  • @saantech9133
    @saantech9133 7 дней назад

    Black t shit over confidence 😂😂😂😂butt !!!

  • @anthonyraj1774
    @anthonyraj1774 8 дней назад

    -🎉

  • @MaheshMahesh-kf4lp
    @MaheshMahesh-kf4lp 12 дней назад

    😂😂😂😂😂😂😂

  • @Aathi_91
    @Aathi_91 12 дней назад +3

    8:51 aunty Kaila points note panni vachiruku