எனக்கு ஒரு சந்தேகம், வீடியோ போட்டு ஒருத்தன் 29ரூபாய் குடுத்தா தான் பாக்க முடியும் நு சொல்றான், இன்னொருத்தன் 29ரூபாய் குடுத்து பாக்க முடியாது சும்மா குடுத்தா பாக்குறேன் நு சொல்றான், இதுல எவன் பிச்சை எடுக்குறான்?...புரியல
@@onlinejobsraja ஒரு பேமெண்ட் கூட வாங்காதவனுக்கு நீங்க இன்றோ நாளையோ பணம் கொடுக்க தயாரா? சரி என்றால் நம்ம பத்து cm id ஒரு பேமெண்ட் கூட வாங்காதவர்கள் id தருகிறேன் Deal or Not
நடித்தவர்கள் , கேமரா ஒர்க் எல்லாமே ரொம்ப நல்லா இருந்திச்சு . ரொம்ப நல்ல நடிப்பு எல்லாருமே . நான் 29 கொடுத்து பார்க்கவில்லை , நான் மைவீ த்ரீ ளையும் இல்ல . நீங்க கேட்ட கேள்வி செருப்படி , 29 ரூபாய்கு கேள்வி கேட்பவர்கள் , ஒரு லட்சம் ரூபாய்க்கு மாத்திரை வாங்கி இருக்காங்க
@@VijayHriththikR2024 எல்லாம் உன்னால தான் மன உளைச்சலுக்கு காலம் இருக்காங்க எவ்வளவு மக்கள் எவ்வளவு கம்பெனி மக்களை ஏமாத்திகிட்டு இருக்கு அப்படிங்கிறது தெரியுமா அதெல்லாம் விட்டு போட்டு பணம் கொடுக்கிற கம்பெனி இப்படி அநியாயமாக எங்களை கஷ்டப்படுத்தி இருக்கீங்க இதுக்கெல்லாம் கடவுள் பதில் சொல்லுவார்
நானும் என் மனைவியும் இன்னும் இதுவரை உங்களின் Mi3 web series ஐ பார்க்கவில்லை நிச்சயமாக Myv3 payment வந்தபிறகு பார்ப்போம். ₹29கட்டி கடைசி episode வரை பார்ப்போம்.
sir, true. my 242000 also loss. zonal office open pannale, innum payment podale, authority members orutanum pesa matranunga, myv3ads company conom. innum myv3ads scam company illanu solravantan filter panna mutta koo.
சரி நீங்கள் முதல் எபிசோட் ல இருந்தே ஒரு தொகை வைத்து இருக்கலாமே! அப்படி வச்சிருந்தா உங்கள் வீடியோவை அதிக பேர் பார்த்திருக்க மாட்டாங்க. அதனால ஃபர்ஸ்ட் நாலு வீடியோவும் இலவசமாக கொடுத்துட்டு அஞ்சாவது வீடியோ அமௌன்ட் கட்ட சொன்னா கட்டாயம் எல்லாரும் பாப்பாங்க(climax) இந்த உத்தியை நீங்க பயன்படுத்தி இருக்கீங்க ஜியோ கம்பெனி மாதிரி முதல்ல இலவசம் ன்னு சொல்லிட்டு அப்புறம் அமௌன்ட் கலெக்ட் பண்ணாங்க அந்த மாதிரி இது இருக்குது ... அப்படி இல்லன்னா கடைசி எபிசோடும் இலவசமாக நீங்க கொடுத்திருக்கலாமே
நீங்கள் சரியான வகையில் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறீர்கள் என்றால் , MY V3 ல் Payment வந்தபிறகு அது சம்பந்தமான படம் வெளிவருமா? ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் தெரியுமா... சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பேசும் சிலர் அநாகரிகமான வார்த்தைகளை கூறிவதோடு கிண்டலடித்து நக்கலடித்து கேவலமாக சிறித்து வீடியோ போடுகிறார்கள் மக்கள் மீது அக்கறையுள்ள யாராவது கேவலமாக பேசுவார்களா? அசோக் ஸ்ரீநிதி நல்ல மனிதரா என்பதை விசாரித்து பாருங்கள் அவர் எதற்காக நிறுவனங்களின் மீது வழக்கு தொடுக்கிறார் என்று விசாரித்து பாருங்கள்.
Seri ப்ரோ உங்களுக்கு ஏன் ப்ரோ மக்கள் மேல இவ்வளவு பாத்து கவலைப்படுறீங்க உலகத்துல எத்தனை பிரச்சனை இருக்கு அத நீங்க குறும்படமா இருக்கலாம் இல்ல இத A எடுக்கறீங்க ப்ரோ??????
நானும் என்னிடம் உள்ள மொத்த பணத்தையும் கொண்டு போய் myv3ல கட்டி CM ID போட போறேன்.. 40 டப்பா மாத்திரை சாப்பிட்டு... 😂😂... அப்புறம் ஐயா பய்மேன்ட் போடுங்க என்று பிச்சை கேக்க போறேன்... சே என்ன பொழப்பு இது...
அப்புறம் கடைசியா சொல்லி முடிச்சு இருக்கீங்க இப்படி ஒரு ஆப்பர் இருந்தா தமிழக கவர்மெண்ட் செய்யும் இல்ல அப்படின்னு சொல்லி இருக்கீங்க இங்கே இருக்கிற அரசியல் தலைவர்களுக்கு அவங்கவங்க சொத்துக்களை சேர்க்கிறது குறியா இருக்காங்க நாங்கள் ஆட்சிக்கு வந்த அதை கொடுக்கிறோம் இதைக் கொடுக்கிறோம் சொல்றாங்க இதுவரைக்கும் செஞ்சி இருக்காங்களா அவங்களை யார் கேள்வி கேட்கிறது நீங்க கேப்பீங்களா நீங்க ஒரு குறும்படம் எடுங்க பாப்போம் முதல் ஆளா நான் உங்களுக்கு pay பண்ற சொல்லுங்க
நடந்த கதையதான் அவங்க படம் எடுக்குறாங்க, உங்கள்ட ஓட்டு கேட்டு வந்தவங்க கிட்ட போன தடவ சொன்ன வாக்குறுதியவே நீங்க நிறைவத்தல னு பேசுன மாதிரி ஒரு உண்மையான சீன் இருந்தா சொல்லுங்க அத மையமா வச்சு படம் எடுப்பாங்க...
எனக்கு ஒரு சந்தேகம், வீடியோ போட்டு ஒருத்தன் 29ரூபாய் குடுத்தா தான் பாக்க முடியும் நு சொல்றான், இன்னொருத்தன் 29ரூபாய் குடுத்து பாக்க முடியாது சும்மா குடுத்தா பாக்குறேன் நு சொல்றான், இதுல எவன் பிச்சை எடுக்குறான்?...புரியல
29 ரூபாய்க்கு இவ்வளவு யோசிக்கும் myv3 மெம்பெர்ஸ் 121000 ரூபாய்க்கு யோசிக்காமல் CM id போட்டுருக்காங்க. 😂😂😂
😄 😄 😄
😂😂
@@muruganmark888 correct than
@@muruganmark888 super bro
29 ரூபாய்க்கு ஒரு crocin/paracetmol tablet கொடுத்திட்டா சந்தோஷமா இருப்பாங்க விடுங்க
நன்றி தலைவா எங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு இப்படிக்கு .
myv3 ads ல் யாமற்ற பட்டவர்கள்
"தீமைக்கும் நன்மை செய்" - அது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போய்விட்டது 😂
🤣😂யோ
அதில் இருக்கும் upliner எவளோ கேவலமான ஜென்மங்கள் என்பது அவங்க போடும் கமென்ட் அப்புறம் வீடியோ ல தெரியுது
mi3 - MI (xiaomi) கம்பெனி தான் sponsor பண்ணுதுனு சொன்னாலும் சொல்லுவாங்க
🤣🤣 ஆமா bro இப்போ கொஞ்ச நாளைக்கு pmk அசோக் னு உருட்டுவானுக q
Myv3ads அப்போ நாங்க பொருட்களை பர்சேஸ் பண்றது ஒன்னும் தப்பு இல்லையே எங்களை யாரும் கட்டாயப்படுத்தலையே
நீங்க ஏமாறுவது உங்கள் விருப்பம் ஆனால் மற்றவங்கள் ஏமாற கூடாது அல்லவா
Upliner...😂
Unaku pudicha porula vanganum unaala mudijatha illaye Avan tablets mattum than vanganumnu ungala kattayapaduthuran 1.2 lac ean unga company la irukka matha porula kodukkalem thana ean tharala
@@muruganmark888adichu vidunga unga vaai unga uruttu😂
@@onlinejobsraja
ஒரு பேமெண்ட் கூட வாங்காதவனுக்கு நீங்க இன்றோ நாளையோ பணம் கொடுக்க தயாரா?
சரி என்றால் நம்ம பத்து cm id ஒரு பேமெண்ட் கூட வாங்காதவர்கள் id தருகிறேன்
Deal or Not
நடித்தவர்கள் , கேமரா ஒர்க் எல்லாமே ரொம்ப நல்லா இருந்திச்சு . ரொம்ப நல்ல நடிப்பு எல்லாருமே . நான் 29 கொடுத்து பார்க்கவில்லை , நான் மைவீ த்ரீ ளையும் இல்ல . நீங்க கேட்ட கேள்வி செருப்படி , 29 ரூபாய்கு கேள்வி கேட்பவர்கள் , ஒரு லட்சம் ரூபாய்க்கு மாத்திரை வாங்கி இருக்காங்க
தல... நிங்க இன்னும் 100 பகுதி வெளியிட்டாலும் my v3 க்கு சோம்பு தூக்கரவன் தூக்கிட்டுதா இருப்பான்...
அதுவும் ஓட்ட சோம்பா இருந்தாலும் பாரவல்லை என்று.😅😅
Very good reply.keep it up 👏👏👏
bro. i m also myv3 customer. but i agree your short film
இதையே சொல்றேன்ல லாஜிக் அதே மாதிரி தான் ஒரு கம்பெனியில் சேருவதும் சேராது தான் அவங்களுடைய தனிப்பட்ட விருப்பம் அதுல எப்படி நீங்க தலையிடலாம்
அறியாமையை குணப்படுத்தலாம்.. அறிந்த பின்னும் தெளியாத போதை ஆசாமிகளை.. பண போதை ..
அடுத்த எபிசொட்காக நாங்க வெயிட் பண்றோம் 👍🏻
Myv3 உறுப்பினர்கள் அப்படித்தான்...
உங்கள் making எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள் 🎉
Ada gommala😅
@@VijayHriththikR2024 அண்ணன் நீயெங்க இங்க 😍😍😍
@@VijayHriththikR2024 எல்லாம் உன்னால தான் மன உளைச்சலுக்கு காலம் இருக்காங்க எவ்வளவு மக்கள் எவ்வளவு கம்பெனி மக்களை ஏமாத்திகிட்டு இருக்கு அப்படிங்கிறது தெரியுமா அதெல்லாம் விட்டு போட்டு பணம் கொடுக்கிற கம்பெனி இப்படி அநியாயமாக எங்களை கஷ்டப்படுத்தி இருக்கீங்க இதுக்கெல்லாம் கடவுள் பதில் சொல்லுவார்
அட நம்ம கொத்தனார் 😅😅😅
Thanks Brother!!
இதா புரிஞ்சா நாங்க எங்க ஒரு லட்சம் ரூபாய் வரை my v3 லா ஏமாரோம் 😅😅😅😅
by
My v3 வானவில் 🌈
Bro நான் தான் 29* 69 லட்சம் பேர்
கமெண்ட் போட்டேன்...
எனக்கு ரியாலிட்டி புரியும்...
ஆனால் அது வஞ்சப் புகழ்ச்சி டைப் கமெண்ட்
😮😮😮
😬..🤝🤝
Sarcasm? இல்ல கொஞ்சம் எக்கச்சக்கமாதான் போயிட்டிருக்கு 😂😂😂
I support MI3 series.
👍🏻
நானும் என் மனைவியும் இன்னும் இதுவரை உங்களின் Mi3 web series ஐ பார்க்கவில்லை
நிச்சயமாக Myv3 payment வந்தபிறகு பார்ப்போம்.
₹29கட்டி கடைசி episode வரை பார்ப்போம்.
அப்போ இந்த ஜென்மத்தில் நீ இந்த serios பாக்க மாட்ட 🤣🤣🤣😂
அப்டினா இந்த ஜென்மத்துல இந்த series நீ பாக்க மாட்ட 😂😂😂
சூப்பர் அண்ணா
Series super
உண்மை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஒரு webseries எப்படி கொண்டு போகணுமோ அப்படி இருந்துச்சு bro. நல்லா இருந்துச்சு
sir, true. my 242000 also loss. zonal office open pannale, innum payment podale, authority members orutanum pesa matranunga, myv3ads company conom. innum myv3ads scam company illanu solravantan filter panna mutta koo.
விசாரிக்கிறவரு தரமான நடிகரா இருக்காரு 🔥🔥
யோ நீ எல்லாம் first myv3 க்கு சொம்பு தூக்கிட்டு இருந்த இப்போ என்ன எல்லாம் 😂🤣மாறிட்ட 😂
Now I appreciate You brother do what u want
❤❤வாழ்த்துக்கள் சார்
Sir nega solrathu correct naga than emathutom
சரி நீங்கள் முதல் எபிசோட் ல இருந்தே ஒரு தொகை வைத்து இருக்கலாமே! அப்படி வச்சிருந்தா உங்கள் வீடியோவை அதிக பேர் பார்த்திருக்க மாட்டாங்க. அதனால ஃபர்ஸ்ட் நாலு வீடியோவும் இலவசமாக கொடுத்துட்டு அஞ்சாவது வீடியோ அமௌன்ட் கட்ட சொன்னா கட்டாயம் எல்லாரும் பாப்பாங்க(climax) இந்த உத்தியை நீங்க பயன்படுத்தி இருக்கீங்க ஜியோ கம்பெனி மாதிரி முதல்ல இலவசம் ன்னு சொல்லிட்டு அப்புறம் அமௌன்ட் கலெக்ட் பண்ணாங்க அந்த மாதிரி இது இருக்குது ... அப்படி இல்லன்னா கடைசி எபிசோடும் இலவசமாக நீங்க கொடுத்திருக்கலாமே
@@EarthGlobalhint அருமையான கேள்வி பதில் சொல்லுங்க
121600 கட்டு
பதில் வரும்...
பிறகு
ஒவ்வொன்றாக
Video வராது
Zonal office close
அடுத்த ஆப் banned from Play Store
Payment complet stop
நீங்கள் சரியான வகையில் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறீர்கள் என்றால் , MY V3 ல் Payment வந்தபிறகு அது சம்பந்தமான படம் வெளிவருமா?
ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் தெரியுமா...
சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பேசும் சிலர் அநாகரிகமான வார்த்தைகளை கூறிவதோடு கிண்டலடித்து நக்கலடித்து கேவலமாக சிறித்து வீடியோ போடுகிறார்கள்
மக்கள் மீது அக்கறையுள்ள யாராவது கேவலமாக பேசுவார்களா?
அசோக் ஸ்ரீநிதி நல்ல மனிதரா என்பதை விசாரித்து பாருங்கள்
அவர் எதற்காக நிறுவனங்களின் மீது வழக்கு தொடுக்கிறார் என்று விசாரித்து பாருங்கள்.
சூப்பர் அண்ண..
NEOMAX SERIES MAKE பண்ணுங்க bro
Nee podurathu unmaya iruntha enga
Pmk makkal ungalukku kandippa saport pannuvom🎉🎉🎉🎉
Well said 3.43
Crt nanba episodes innum parkala nanba naan parpen 29/- rs kku naan myv3 cm member illa
🙏🙏🙏
Myv3 Ads vs v3 Murugesan இழந்தது யார் என்று வீடியோ போடுங்கள் 😂😂😂
Kongu mandala pmk saport ungalukku epothum kidaikkum 🎉
(29rs pay pana ivala yoskanuva ....ana 1 laksh kondu kuduthu yamatha poringanu therinjium yamranunga ) 😂😂seriyana serupadi To tharkuries
4 episode ku views pochi la amount vanthurukkume
Mass bro😂😂😂😂.
Seri ப்ரோ உங்களுக்கு ஏன் ப்ரோ மக்கள் மேல இவ்வளவு பாத்து கவலைப்படுறீங்க உலகத்துல எத்தனை பிரச்சனை இருக்கு அத நீங்க குறும்படமா இருக்கலாம் இல்ல இத A எடுக்கறீங்க ப்ரோ??????
how many purchases 29rs 1 or 2😂
myv3ads benefiters vs mi3 murugesan losers comparison video podunga bro😂🔥
சூப்பர் 😂😂😂
இது உன்னுடைய வெற்றி கிடையாது நீ என்ன சொல்ல வர அப்படிங்கறது தெரிஞ்சுக்கறதுக்கு payment பண்ணிருக்காங்க
myv3ads கம்பெனி எதிரித்து அவதூறுகா பேசிய முக்கியமான வில்லனே விட்டுயே 😢😢😢
அவதூறா?
அதுதானே உண்மை...
பணம் குடுக்க மாட்டானுக ஏமாத்திருவானுக
இதுதானே வழக்கு?
அதைதானே MD
அச்சு பிசகாம செய்கிறான்
🙏🙏🙏
Nanum nalaki 4 short film creat panni kasu katta solli paka vaikiren😂enna polappu ithu ithuku muttu vera kutukanum😂
நானும் என்னிடம் உள்ள மொத்த பணத்தையும் கொண்டு போய் myv3ல கட்டி CM ID போட போறேன்.. 40 டப்பா மாத்திரை சாப்பிட்டு... 😂😂... அப்புறம் ஐயா பய்மேன்ட் போடுங்க என்று பிச்சை கேக்க போறேன்... சே என்ன பொழப்பு இது...
ஓத்தா உன்னால thumbnail ரெடி பண்ணி காட்டுடா junni😂😂
🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
அப்புறம் கடைசியா சொல்லி முடிச்சு இருக்கீங்க இப்படி ஒரு ஆப்பர் இருந்தா தமிழக கவர்மெண்ட் செய்யும் இல்ல அப்படின்னு சொல்லி இருக்கீங்க இங்கே இருக்கிற அரசியல் தலைவர்களுக்கு அவங்கவங்க சொத்துக்களை சேர்க்கிறது குறியா இருக்காங்க நாங்கள் ஆட்சிக்கு வந்த அதை கொடுக்கிறோம் இதைக் கொடுக்கிறோம் சொல்றாங்க இதுவரைக்கும் செஞ்சி இருக்காங்களா அவங்களை யார் கேள்வி கேட்கிறது நீங்க கேப்பீங்களா நீங்க ஒரு குறும்படம் எடுங்க பாப்போம் முதல் ஆளா நான் உங்களுக்கு pay பண்ற சொல்லுங்க
Produce பண்ணுங்க அவங்க எடுப்பாங்க...

சூப்பர் bro