தீபாவளி ஸ்பெஷல் மினி பாதுஷா இப்படி ஈஸியா செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2023

Комментарии • 13

  • @kirubav4327
    @kirubav4327 7 месяцев назад

    Badhusha is very super sis curd kandibaga poda venduma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 месяцев назад +2

    Super sweet recipe ❤😊

  • @ma2ma102
    @ma2ma102 7 месяцев назад +1

    அருமையாக செய்திர்கள் சகோதரி மிக்கா நன்றிகள் மிக அருமை நானும் செய்து பார்க்கிறேன் சகோதரி இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையல் எங்களுக்கு செய்து காட்டவும் சகோதரி 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 7 месяцев назад

    Simple & super yummy badhusha.👌👌👌👏👏👏👏👍

  • @rajaniramasubramanian2162
    @rajaniramasubramanian2162 7 месяцев назад +1

    Super

  • @muthukaruppayee4950
    @muthukaruppayee4950 7 месяцев назад

    Wonderful madam. I will try this received.

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 7 месяцев назад

    உங்கள் ரெசிபி எல்லாம் அருமையாக இருக்குஉங்கள்
    ரெசிபி பார்த்து செய்யும்
    அத்தனைபேரும் வீட்டில்
    பாராட்டு சமையல் ராணி
    என்று பேரும் புகழும் கிடைக்கும்
    உங்கள் சேனல் எல்லோரும்
    பார்த்து உலகம் முழுவதும்
    உங்களைபாராட்டவேண்டும்
    என்று வாழ்த்துசொல்லுகிறேன்
    உங்கள் சேனல் நன்றாக
    வரவாழ்கவளமுடன்
    நீங்கள் உங்கள் அன்பு குடும்பம் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழவாழ்கவளமுடன்

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 7 месяцев назад

    Semma sister

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 7 месяцев назад +1

    Good morning mam 🙏😍👌😋👏👌

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 7 месяцев назад +1

    சகோதரி வெண் பொங்கல் 3/4கப்
    அரிசி பருப்பு க்குதண்ணீர்எவ்வவளவுஊற்ற
    வேண்டும்

    • @kurinjicom
      @kurinjicom  7 месяцев назад

      அரிசியும் பருப்பும் சேர்த்து முக்கால் கப் அளவுக்கு இருந்ததுன்னா நீங்க 3 1/2 கப் அளவுக்கு தண்ணி வைக்கலாம்

    • @sundarisubbiah1880
      @sundarisubbiah1880 7 месяцев назад

      @@kurinjicom நன்றி சகோதரி

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 7 месяцев назад

    சகோதரி கருப்பு கொண்டைக்கடலை
    வெள்ளை கொண்டைக்கடலை
    பாசிப்பயறு வேர்கடலை காரணி
    மொச்சைகடலைபருப்புசிறுபருப்பு
    இந்த ஒவ்வொரு தாணியத்தை
    எவ்வளவு நேரம் ஊறவைக்கவேண்டும்குக்கரில்எத்தனைவிசில்வைக்கவேண்டும்
    எந்த காரியம் எல்லாம் குக்கரில்
    வேகவைக்கூடாதுசிலர்தாணியத்தைவிசில்அதிகமாகவிட்டுஅதிக
    நேரம் ஊற வைத்து சுண்டல்
    கூழ் மாதிரி வேகவைக்கிறார்கள்
    சுண்டல் டேஸ்ட் டாகஇருப்பதில்லை
    இந்த நவராத்திரி க்குஎல்லோரும்
    சுண்டல் செய்ய ஊறவைக்கநேரம்
    குக்கரில் எத்தனை விசில்வைக்கலாம்என்றுசொன்னால்எல்லோருக்கும்யூஸ்ஆகும்