Ivlo easy nu solra neenga aprm en Apply pannumpothu English choose panrathu ungala Yaarum Tamil than choose pannanum solalaye chuma ethu keduthalum English easy nu solrathu aprm enda Tamil choose panreenga
Group 2 ல கூட general english நீக்கணும். பொது தமிழ் மட்டும் தான் இருக்கணும். English medium foreign la இருந்தா வந்திருக்காங்க.எல்லாரும் தமிழ் படிச்சிருப்பாங்க ஒரு பாடம். தமிழ்நாட்டுல பொது தமிழ் கூட தமிழ்ல எழுத விருப்பம் இல்லை னா அரசாங்கம் எல்லா பள்ளிகளையும் english medium aah மாத்தட்டும். தமிழ் படிச்சாதல தண்டனையா? . காசு இல்லாததால் தான் தமிழ் மீடியம் படிக்கிறோம். ஆனால் தமிழ் மீடியம் படிச்சவங்களுக்கு பாகுபாடு.
4 question kamikiruingale., unit 8,9 la tamil la thana iruku., group 4 la illa., indha madhiri question 1 kuda tamil la illaiya., question aadichi paruinga. Illa language ah vendam illa grammar matum vechikalam.
Everybody is talking about language paper alone how many questions in gs are from Tamil count that too u have pstm quota and group 4 can be written only in Tamil what else do u want ??
Ipdi ovoru category students ku yetha madhri system mathitey iruka mudiyuma ratio increase pana it is okay acceptable but normalisation la not acceptable Launguage major role play panum nu teriyum apa yosichu language paper choose panirukanum he could have written in English for group 2 and in Tamil for group 4 idhuku munadi sila exams la Tamil easy ah ketu English tough ah ketrukanga apa la yarum voice out panalaye becoz majority Tamil students dhan... Ipdi ovoru
@@Kshatriyar-u7o அதான் குரூப் 4 ல தூக்கிட்டாங்களே? தமிழ் மீடியம் : வினாக்கள் தவறு இருந்தால் ஆங்கிலம் தான் இறுதி....இது அநியாயமா இல்லையா? Eng மீடியம்: G4ல இங்கிலீஷ் இல்ல and PSTM வேணாம் தமிழ் மீடியம்: mainsல மார்க் போடல இங்கிலீஷ் மீடியம்: G4ல இங்கிலீஷ் இல்ல AND pstm வேணாம். தமிழ் மீடியம்: தமிழ் syllabus அதிகம் Eng மீடியம்: G4ல் இங்கிலீஷ் இல்ல and pstm வேணாம். ஓரமா போய் கதரு ப்ரோ
ஆங்கில பாடத்திட்டம் தமிழ் பாடத்திட்டம் இதிலேயே பாரபட்சம் உள்ளது. தமிழ் பாடத்திட்டம் ஏகப்பட்ட டாபிக் இருக்கும் மலைபோல படிக்கனும் ஆனால் ஆங்கில பாடத்திட்டம் அதில் பாதி கூட இல்லை இதிலேயே தமிழ் மாணவர்கள் ஏமாற்றப்பட்டோம்
Ivlo easy nu solra neenga aprm en Apply pannumpothu English choose panrathu ungala Yaarum Tamil than choose pannanum solalaye chuma ethu keduthalum English easy nu solrathu aprm enda Tamil choose panreenga
இருதரப்பிலும் கேள்வித்தரம் ஒரே மாதிரி கேட்கப்பட்டு இருக்க வேண்டும். இதில் ஏன் ஆங்கில வழி மாணவர்கள் தமிழ் வழி மாணவர்கள் சண்டை போடுகிறீர்கள்.
English Lkg exam maadhiri question ketpanga nu theriyadhe
@@Ashoksa4 Intha question ku unaku answer theriyuma first uh
@@Invincible90876 😀😀😀 engineering english thalaivare. Indha questions padikkamale 80+ pottu iruppean .theriyama tamil choose pannittean.idhellam oru questions lkg exam.
@@Invincible90876 unga group 2 prelims score sollunga
Cancel pstm,cancel language,cancel unit 8,9 only gk ipo competition equal irum thana
Pls request to tnpsc, rechange general tamil syllabus based on new book 🙏🙏🙏🙏
Group 2 ல கூட general english நீக்கணும். பொது தமிழ் மட்டும் தான் இருக்கணும். English medium foreign la இருந்தா வந்திருக்காங்க.எல்லாரும் தமிழ் படிச்சிருப்பாங்க ஒரு பாடம். தமிழ்நாட்டுல பொது தமிழ் கூட தமிழ்ல எழுத விருப்பம் இல்லை னா அரசாங்கம் எல்லா பள்ளிகளையும் english medium aah மாத்தட்டும். தமிழ் படிச்சாதல தண்டனையா? . காசு இல்லாததால் தான் தமிழ் மீடியம் படிக்கிறோம். ஆனால் தமிழ் மீடியம் படிச்சவங்களுக்கு பாகுபாடு.
😂😂😂
@@kavinvm4408உங்க மார்க் என்ன bro
Normalisation venum ma rrb ssc mathiri negative mark irukananum
Multiple sessions la exam nadakanum
Appo taa normalisation
Idu teriyama ella olaruranga
@@Aravind-ex7dx group 2 score sollunga
@@kavinvm4408 group 2 prelims score sollunga
4 question kamikiruingale., unit 8,9 la tamil la thana iruku., group 4 la illa., indha madhiri question 1 kuda tamil la illaiya., question aadichi paruinga. Illa language ah vendam illa grammar matum vechikalam.
Group 4 லையும் English கொண்டுவாங்க....
Thank you for your support 🙏
We need Normalization
Everybody is talking about language paper alone how many questions in gs are from Tamil count that too u have pstm quota and group 4 can be written only in Tamil what else do u want ??
If it is English medium student who choosen tamil because of group 4 who doesn't have pstm option then what will he do
Ipdi ovoru category students ku yetha madhri system mathitey iruka mudiyuma ratio increase pana it is okay acceptable but normalisation la not acceptable Launguage major role play panum nu teriyum apa yosichu language paper choose panirukanum he could have written in English for group 2 and in Tamil for group 4 idhuku munadi sila exams la Tamil easy ah ketu English tough ah ketrukanga apa la yarum voice out panalaye becoz majority Tamil students dhan... Ipdi ovoru
இங்கிலீஷ் மீடியம் வந்து கடிக்க போரானுங்க....
😂
Dual qustion paper vachhi orehh option veikkanum
Gs mattum vachugalam group 2 ku
இங்கிலீஷ் மீடியம் : அதெல்லாம் தெரியாது சார் குரூப்4ல இங்கிலீஷ தூக்குன போது எங்க சார் போனீங்க?
குரூப்2லயும் இங்கிலீஷ தூக்கி விட்ரணும்...🚶🚶
Mudinja thookunga
@@Kshatriyar-u7o அதான் குரூப் 4 ல தூக்கிட்டாங்களே?
தமிழ் மீடியம் : வினாக்கள் தவறு இருந்தால் ஆங்கிலம் தான் இறுதி....இது அநியாயமா இல்லையா?
Eng மீடியம்: G4ல இங்கிலீஷ் இல்ல and PSTM வேணாம்
தமிழ் மீடியம்: mainsல மார்க் போடல
இங்கிலீஷ் மீடியம்: G4ல இங்கிலீஷ் இல்ல AND pstm வேணாம்.
தமிழ் மீடியம்: தமிழ் syllabus அதிகம்
Eng மீடியம்: G4ல் இங்கிலீஷ் இல்ல and pstm வேணாம்.
ஓரமா போய் கதரு ப்ரோ
Twitter la oru mairum ila
Sir physical education teacher jop & sports quota jop vacancy vantha solluga sir
Consider only GS
Pstm podhadha appo pstm cancel panitu syllabus equal ah vecha sariya poidum nenaikra
ஆங்கில பாடத்திட்டம் தமிழ் பாடத்திட்டம் இதிலேயே பாரபட்சம் உள்ளது.
தமிழ் பாடத்திட்டம் ஏகப்பட்ட டாபிக் இருக்கும் மலைபோல படிக்கனும் ஆனால் ஆங்கில பாடத்திட்டம் அதில் பாதி கூட இல்லை இதிலேயே தமிழ் மாணவர்கள் ஏமாற்றப்பட்டோம்
Pethi edupanga