பொங்கல் பண்டிகை ஆதி இந்திய கிறிஸ்தவர்களின் பண்டிகையா? வரலாறு கூறுவது என்ன? | TCN Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 21

  • @Yabesselvan
    @Yabesselvan 2 дня назад +2

    அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🥳🙏🙏

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 День назад

    ஆதி தமிழ் கிறிஸ்தவர்கள் பண்டிகை அறுவடை திருவிழா முதல் விளைச்சலை கடவுளுக்கு காணிக்கையாக்கும் நன்றி பெருவிழா

  • @paulthurai8780
    @paulthurai8780 День назад +2

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி எழுதுங்கள். தேவை இல்லாத இதுபோல பதிவுகளினால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

    • @karthiranjani1505
      @karthiranjani1505 День назад

      ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் இன்று எழுந்தன நாள் ஒரு மூன்றில் நேசமா மகதலேனா மரியாள் நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்🎉🎉 -பாரதியாரின் பாடல்

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari День назад

    தமிழ்நாட்டில் மட்டும்தான் விவசாய நடக்கிறது போல சொல்கிறீர்கள்

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh День назад

    தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @mariselvam4944
    @mariselvam4944 8 часов назад +2

    பொய்😂

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 дня назад +2

    Christians ku serpin pandigai or arupin pandigai , kartharuku nandri solla iruku, intha pongal gungal lam vendam, January month la thaan pannanuma, maatuku alangaram panni , paana vachi, pongi thaan kindanuma, vivasayam panna thaan serpin pandigai or arupin pandigai kondanuma, vithaye viilaiya seigitavar karthar, athaipol udal ulaipal sampathikum, entha tholilum, seiya vaikiravar karthar, so serpin pandigai or arupin pandigai kartharai muniruthi seiyanum, so pongal lam christians venda, ithu enudaya karuthu

    • @MiracleMinute413
      @MiracleMinute413 2 дня назад

      உண்மை.... பொங்கல் வைத்து சூரியனை பார்த்து வணங்குவார்கள்.... கிருஸ்தவர்கள் சூரியனை படைத்த மகா தேவன் இயேசுவை வணங்கவேண்டும்!!!

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 дня назад

    கிறித்துவம் இந்தியர்களுடைதே அல்ல. அதை ஏன் தோண்டிப் பார்க்கிறீர்கள்.கோயில் வழிபாடு உடைய பலசமயங்களின் ஒருங்கிணைப்புத்தான் இந்திய இந்துமதம்.சமண பௌத்தர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    • @saviersavier1832
      @saviersavier1832 2 дня назад

      இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமே இல்லை பின்பு ஏன் அதை பின்பற்றுகிறீர்கள்

    • @saviersavier1832
      @saviersavier1832 2 дня назад

      தமிழர்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை பின்பு ஏன் அதை பின்பற்றுகிறீர்கள்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 дня назад

      @saviersavier1832 எங்கள் மூதாதையரின் ஆத்மாக்கள் இந்துத் தெய்வங்கள் ஓடு ஐக்கியமாகி யிருக்கிறார்கள்.இப்போது சொல்லுங்கள் நாம் இந்து மதத்திலிருந்து விலகலாமா.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 дня назад

      @saviersavier1832 எனது கருத்துக்களை மக்கள் பார்வைக்கு விடலாம்.எப்படி மறைக்கப் படுகிறதென்று தெரிய வில்லை.

    • @karthiranjani1505
      @karthiranjani1505 День назад

      விண்ணின்று இகழ்ந்து வினைக்கு ஈடாய் மெய்க்கொண்டு தன்னின் தலைக்காவல் முன்வைத்து ஒன்றின்றி உருக்கி ஓர் உப்பில்லா ஆனந்த கண்ணீரை காட்டிக் களிம்பறுத் தானே -திருமந்திரம் பாவக் களிம்பை சிலுவையின் அறுத்தார் உனக்காக வானத்திலிருந்து இறங்கி பாவத்தை சிலுவையில் உருக்கி

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os День назад

    👎👎👎👎👎👎👎👎👎👎😡