INDOOR PLANTS | வீட்டிற்குள் சிறப்பான ஆக்சிஜன் சுழற்சி தரும் செடிகள் | GREENISH | BED ROOM TOUR

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 1,4 тыс.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +87

    அருமை தோழரே இயற்கை சூழலை வீட்டின் உள்ளேயே உருவாக்கலாம் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🤩😊👍💐

  • @Aishwaryagovindharaj
    @Aishwaryagovindharaj 3 года назад +74

    Morning elunthu ippadi paththa oru happy feel kidaikum 😍😍

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 года назад +70

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு, எனக்கு வீட்டுக்குள் plants வைக்கணும் ஆசை bro நான் கண்டிப்பா try பண்றன் bro

  • @chitradevi3988
    @chitradevi3988 3 года назад +15

    உங்கள் தோட்டம் பார்க்கவே அவ்வளவு அழகு.இருக்கின்ற இடத்தை நல்ல பயனுள்ளதாக பயன்படுத்தியுள்ளீர்கள். முக்கியமாக அந்த பைப்பை மாடியில் பயன்படுத்தியவிதம்.ஏ.சி.பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லும் இளைய தலைமுறைக்கு வாழ்த்துகள். உங்கள் சிரித்தமுகமும் பேசும் விதமும் தெரிந்தவர்களுடன் பேசுவது போல் உள்ளது தம்பி. நீங்கள் நிறைய பேருக்கு உதவி செய்வதையும் பார்த்தேன். நன்றி. வாழ்த்துகள்

  • @kumariganesan3197
    @kumariganesan3197 3 года назад +3

    நீங்க சிரிப்போட சந்தோசமா பேசுரிங்க ரொம்ப நல்லாயிருக்கு உங்க செடகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +9

    Kanna
    உன்னிடம் இருந்து indoor 🪴plant video வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
    நன்றி.வாழ்க வளமுடன்

  • @sudhag2144
    @sudhag2144 3 года назад +36

    காலத்திற்கு ஏற்ற பதிவு 👍
    மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி 🤗🤗🤗

    • @jayakumar1391
      @jayakumar1391 3 года назад +1

      காலத்திற்கு ஏற்றது தான். பகலா ok, ஆனால் இரவு கார்பேட்டைஆக்சைடு காற்று தானே வரும்,
      எனக்கு சரியாக தெரியல, கொஞ்சம் சொல்லுங்க சகோ🙏

  • @sastha2020
    @sastha2020 Месяц назад +1

    I went to their shop recently. They dont just sell plants .. they sell a very good service.. lots of happiness

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 года назад +7

    ஆக்சிஜன் கிடைக்குதோ இல்லையோ இவ்வளவு அழகான செடி Bedroomla iruntha சொர்க்கம்தா bro😍
    Thank you so much for the information🙏🙏🙏

  • @lissyrajendran3021
    @lissyrajendran3021 3 года назад +2

    ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு... அப்படி இப்படி எனக்கு எதுவும் பிடிக்காது .... உங்கள் வீட்டு தோட்டம் சூப்பர்ப்

  • @கோதனசேகரன்
    @கோதனசேகரன் 3 года назад +6

    நான் இன்று தான் இரண்டரை அடி உயர பாம்பு கத்தாழையை வாங்கி என் படுக்கையறையில் வைத்து விட்டேன்.
    மிக்க நன்றி 🙏

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +1

    அருமை தம்பி,இவ்வளவு செடிகொடிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளீர்கள்,மிக சிறப்பான. பதிவு

  • @e.alosia2958
    @e.alosia2958 3 года назад +23

    எனக்கும் வைக்க ஆசை ஆனால் எங்கள் அப்பா கொசு வரும் சொல்லி வைக்க விடமாட்டுக்கிறார் உங்கள் bed room super bro❤️🔥

    • @rajinidevi218
      @rajinidevi218 3 года назад

      புதுசா வர்ற கருப்பு பூஞ்சை நோய் வந்துவிடும் பெட்ரூம்ல செடி வைக்காதீங்க

    • @evergreenkitchen7175
      @evergreenkitchen7175 3 года назад +1

      Dont spread this fake news

    • @asowndarya3184
      @asowndarya3184 3 года назад

      🤣🤣🤣🤣

  • @anbudeepa9455
    @anbudeepa9455 3 года назад

    அருமை அட்டகாசம் ரொம்ப அழகா இருக்கு எனக்கு மாடி தோட்டம் ஆரம்பிக்க ஆசை இப்போ தான் ஆரம்பிச்சேன் இங்க மண் கிடைக்கவில்லை நீங்க சூப்பர் ரொம்ப ஆசையா இருக்கு தோட்டம் பார்க்க

  • @manikalyani
    @manikalyani 3 года назад +26

    Theres no AC in my room too even when my dad forces me to get one😂 i really want to buy those plants and keep it in here!!😻

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 года назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருந்தது சூப்பர் சூப்பர் எனக்கு வைக்கனும் ஆசை இருக்கிறது கண்டிப்பாக வீடுகட்டி நிறைய செடி கொடிகள் வைப்பேன் 👍👍 வாழ்த்துக்கள் brother 👍

  • @justforjesuschrist4710
    @justforjesuschrist4710 3 года назад +5

    Unga.. Videos laye vechu.. Indha vedio tha ennaku romba pudichuthu bro... Nenga chedi Paythiyam ingra urithi padithitenga... 😅👌👌👌👌👌👌

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +9

    தம்பி சூப்பர் இந்த மாதிரி செடிகள் ல்லாம் வைக்க ரொம்ப பொறுமை வேணும்ப்பா சூப்பர் உன் பேச்சு எப்பவுமே ரொம்ப பிடிக்கும் நன்றி

  • @dhanalakshmiboopathi5028
    @dhanalakshmiboopathi5028 3 года назад +33

    Really you are a perfect role model for all the nature lovers Brother........your taste is fantabulous on nature......keep rocking Brother.....🌿☘🍀🍁🌵

  • @franklinkavyakavya7486
    @franklinkavyakavya7486 11 месяцев назад

    Indha room enaku romba pudichiruku ❤bed room a pakum podhu enga vetlaium indha madhiri erundha nalla erukum nu thonudhu❤

  • @RevathiRevathi-hr6zp
    @RevathiRevathi-hr6zp 3 года назад +22

    You are my biggest inspiration to start planting 🥰 .... atleast I want to keep one plant in my room ... thanks for sharing you greenhouse 🥰

  • @anuragavimuthu9414
    @anuragavimuthu9414 3 года назад

    Super anna 😍 nanum 30-40 chittu kuruvi valakuran thane vanthu thankiruku athuku daily food and water kudupan then konjam box vaichurukan athu thankuraku ennoda full day time pass athu mattumthan 💚 soon nanum motta madila gardening pannuvan eppo vtuku suththilum erukura gaali place la vaichurukan soon motta madila vaipan nenga ennoda one of the inspiration 💚

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 года назад +152

    தம்பி நாலு செடிய வச்சுக்கிட்டு நாலு மணி நேரம் பேசற ரொம்ப திறம தான். வாழ்த்துக்கள்.

    • @ramnadreklariders25
      @ramnadreklariders25 3 года назад +10

      Naalu plant a iruku

    • @sarankumar2224
      @sarankumar2224 3 года назад +1

      Super

    • @allinall7835
      @allinall7835 3 года назад +16

      Ellaralaiyum ellamme seiya mudiyadhu adhukku thiramai venum 🤨😏

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z Год назад +10

      Indoor plants valakardhu avalavu easy illainga.Valarthal puriyum

    • @rajarani0102
      @rajarani0102 Год назад +3

      Na indoor plants vachi irukan 20 plants iam very happy😊

  • @vijisvlog8970
    @vijisvlog8970 2 года назад

    U r super..unga video பார்க்கும் போது மைண்ட் greeny ah feel seithu..Oru 3 days ah thaan unga video pakuren.....

  • @sagayamaryphilip
    @sagayamaryphilip 3 года назад +4

    வாழ்த்துக்கள் தம்பி💐🎉🎊. இன்று காலையில் தான் First ha உங்களின் Honey vedios parthen மிகவும் அருமை. அதில் இருந்து ஒரு நாள் முழுவதும் உங்களின் Garden vedios parthen very interesting. நாங்களும் கூடிய விரைவில் Garden அமைக்க உங்களை தொடர்பு கொள்வோம். Keep Rocking Bro.💐🎉🎊

  • @mukilanbala4989
    @mukilanbala4989 3 года назад

    நீங்க சொன்னது போலவே நானும் உணர்ந்து இருக்கிறேன்... செடிகள் கூட இருக்கும் போது ஒருவர் நம்முடன் இருக்கும் உணர்வு..

  • @kavithathiru2336
    @kavithathiru2336 3 года назад +6

    Wow Thambi semma azagu China doll first time kaelvipadurean super unga information tq pa

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 года назад +1

      Thank you sister.. 🙏🏻

  • @mokupeeku8445
    @mokupeeku8445 2 года назад +2

    you are living my dreame life indoor plants, organic vegetables, fruits,your home, pets etc

  • @dhanveshg4486
    @dhanveshg4486 3 года назад +12

    My son was only 4 years he loves to watch your gardening videos . Very nice thambi doing great job

  • @divyanagaraju4494
    @divyanagaraju4494 2 года назад

    En dressing table la makeup things vekkave space paththaathu plant enga vekkurathu ..... But unga room supeerr ah iruku👍😍

  • @CheekyVlogs
    @CheekyVlogs 3 года назад +20

    Love your plant collection bro! you are inspiring me to fill my house and terrace with as many plants as possible ❤️❤️❤️🪴

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 года назад +2

      Thanks for the compliment Sister.. 🙏🏻 Just do it.. 😍 in your videos your acting is awesome sister.

  • @logaskitchenandgarden3495
    @logaskitchenandgarden3495 3 года назад +2

    Nice brother....ippa irukura situation la romba usefulla irukkum....enakkum indoor plant romba pidikum

  • @GaneshKumar-hc2iz
    @GaneshKumar-hc2iz 2 года назад +3

    Very inspiring. It is encouraging When you till it is easy maintenance.But, It would be really helpful to the beginners like me on how to maintain each plant like - how much of water required and the frequency of watering, supplements to add.. Thank you

  • @kavishahrukh4581
    @kavishahrukh4581 3 года назад

    En paiyanum oru chedi piriyar... Arumai pa... Unga thottam & plant pathale aasaiya iruku poramaiya iruku

  • @monikaganesan1635
    @monikaganesan1635 3 года назад +7

    Ennoda room la toys ha thavira Vera ethuvu irukathu na but plants nallatha iruku I try to keep plants na

  • @kirandivyailavarasan3299
    @kirandivyailavarasan3299 3 года назад

    Usually pasanga rooms la messy uh dha vachu irupanga nu kelvipatrupom...ipdi bedroom ivlo azhaga, indha madri tauts oda design panirukardhu, really Impressive... Really beautiful... Definitely I m gng to try tis.. Super bro... Nature lovers ku best idea...

  • @akshayaseetharaman967
    @akshayaseetharaman967 3 года назад +6

    Very inspiring brother....even I started collecting indoor plants recently which gives lots of positivity. Please share soil mixture and watering schedule for these lovely indoor plants 🙏

  • @iloveyouamma6457
    @iloveyouamma6457 3 года назад +1

    I love nature very much.... ❤.... Nanum ippodula irrudhu plant vaika Aaramichitan ❤🍃🌱

  • @gayathrigayathri2593
    @gayathrigayathri2593 3 года назад +3

    Garden mater lam thaandi onnu sollanum...neenga romba kalaya azhaga irukinga boss...

  • @shayadil8022
    @shayadil8022 3 года назад +1

    Superb brother.yenakku rombha pidukkum nature .unga video paakum podu eppadiyu city la correct ah maintain pannalanu thonudu bro.am from Bangalore.naanu eppadi try pandra bro.your so great

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 3 года назад +3

    Hi brother, I like your indoor plants vedio, superb, I too like to grow plants in the pots,even ihave nearly 55 plants growing in first floor& terrace.superb explanation brother👍👍

  • @preethiqueen9701
    @preethiqueen9701 2 года назад +1

    Ohhh God ungala patha romba aasiya iruku becoz enakum planting mela neraiya interest iruku aana enum proper support ilatha Nala initiate panamudila but sikiram start pandrn...... Unga video ethana naal pakama vituten eni ellam video papen brooo kandipa 🤩🤩🤩 (just for fun pesama ungala marriage panikuren neraiya unga kuda sethu planting pana jolly ah irukum 🤩😍)

  • @balasundhari2230
    @balasundhari2230 3 года назад +27

    Hai Anna nega semma cute irukinga 😍ungala enaku romba romba pudikum ...,❤️

  • @elavarasisankar7874
    @elavarasisankar7874 Год назад

    இளைய தலைமுறையினருக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு தம்பி! வாழ்த்துகள்!

  • @mkarthika9390
    @mkarthika9390 3 года назад +16

    Till date this is the best bedroom tour 😍

  • @Bharathi06-n3w
    @Bharathi06-n3w 3 года назад

    Semmaiya iruku bro. Daily um kaatukulla bed pottu thoongura madhiri thoongurenga. Nalla aesthetic sense ungaluku

  • @alwarchithra2726
    @alwarchithra2726 3 года назад +20

    Nature lover ❤
    Cute video
    Loved to watch it again and again 😊😊

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 5 месяцев назад +1

    எனக்கு Beconia செடி ரொம்ப ரொம்ப பிடித்த செடி எங்கள் வீட்டில் 20 வருஷமா வைத்து கொண்டு இருக்கிறேன் அது பூக்கள் ரொம்ப அழகாக கொத்து கொத்தாக இருக்கும் டார்க் ரோஸ் கலர் இப்போது சிவப்பு நிறம் கூட வந்து இருக்கு ரொம்ப அழகாக இருக்கிறது, 30 வருட மரம் கூட வீட்டில் வைத்து இருக்கிறேன் நன்றி சார் 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @deepasri1645
    @deepasri1645 3 года назад +5

    So inspiring ... love your attitude bro .. definitely will start indoor planting...

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 года назад

    சிறப்பு, குளிர்சாதனப்பெட்டி இல்லாத. அறை மேலும் சிறப்பு

  • @mohamedalimhdali5500
    @mohamedalimhdali5500 3 года назад +10

    Love indoor plants💕

  • @drnadar7377
    @drnadar7377 3 года назад

    அன்பு இளவலுக்கு வாழ்த்துக்கள்!
    அருமையான பகிர்வு

  • @hemasankar3931
    @hemasankar3931 3 года назад +3

    Very nice bro...kindly tell about how to watering these plants....spray or any other...

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 3 года назад +1

    Never seen a youngster like u who is interestedin gardening... great going.... he wife will be very lucky... find a girl who is having same interest

  • @soundaryalakshaya3044
    @soundaryalakshaya3044 3 года назад +5

    Hi Anna 😊 semma ya eruku room enku rmba pidichuruku really amazing ....😘😘 I loved it 😍😘😍😘 also ninga rmba alaga erukinga.......😘😘😘😘😘

  • @tummyfullthetasteofhomefoo681
    @tummyfullthetasteofhomefoo681 3 года назад

    Oh Chittu kuruviya sema po.. Na kuda madila thani food lam veipan en palaya vtla.. Inum 5 years dan.. Enoda own house vangiduvan apo ella animals plants um valapan.. German Shepherd vangitane nanum! 😎

  • @radhursiniganaraj112
    @radhursiniganaraj112 3 года назад +3

    Hi Bro...I m from Srilanka.. Ur videos are amazing & very informative 🍃🌿...Good luck for future videos 🦋💐

  • @gunasundariarumugam1624
    @gunasundariarumugam1624 2 года назад

    மிக அருமையான இருக்கு. பார்த்துக் கிட்டே இருக்கலாம். ஜன்னல் மாட்டி இருக்கும் பாக்ஸ் நல்லா இருக்குங்க. எங்க கிடைக்கும்

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 года назад +10

    செம்ம தம்பி 💐💐👌

    • @umashanthisgardenkitchen1198
      @umashanthisgardenkitchen1198 3 года назад

      வீட்டுக்குள்ள செடி வெச்சா கொசு தொல்லை இருக்காது தம்பி?

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 года назад +1

    Ipadium pasanga irukangala ,enaku therinju boys ku flower kooda pudika ,but you are amazing man, 😎 super maintenance☺️☺️ super a iruku room , very realaxation area is your room keep it up 😎by nature lover

  • @jenishsundar6599
    @jenishsundar6599 3 года назад +10

    I appreciate your love for plants, but when it comes to bedroom, where you sleep at night, avoid plants other than Aloe and Sanseveria, these plants are oxygen bombs that gives you oxygen even at night, but the other plants create a carbon dioxide atmosphere inside the room at night, we don't advise our clients to have more plants in the bedroom.
    PS. I'm a Landscape Architect,

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 года назад +1

      Nice ✨

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 года назад +2

      Sure bro

    • @karthik448
      @karthik448 3 года назад +1

      Just sharing some details.. CAM plants like A. Vera do have the Calvin cycle but this doesn't indicate they actually produce o2 at night. The only evidence seen in testing so far is that they can absorb co2 at night via their stomata, o2 release has never been observed. Also, there is no substantiative proof of co2 "bombs", photo-respiration does not produce any meaningful quantity of co2 for plants. In fact, having a pet animal like a cat or dog sleep in your bedroom is way more of a problem...I'd suggest keep A. Vera, Sansiveria etc more for their beauty and the observed(though tiny) effect of toxin remover and not worry about getting poisoned by them. Stay safe and take care.

    • @bhuvaneshwarilakshmipathy4444
      @bhuvaneshwarilakshmipathy4444 3 года назад

      @@karthik448 can I have money plant monstera adasonii in my bedroom

  • @smslifestyle09
    @smslifestyle09 Год назад +1

    Bro plants name la konjam comments la ila description kudunga engaluku konjam helpful irukum

  • @manikalyani
    @manikalyani 3 года назад +11

    Very informative😻 you deserve more subscribers!!! All the best ,will pray for your success❤😄

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 года назад +1

      Thank you so much sister..

  • @elanthesvaran5686
    @elanthesvaran5686 3 года назад +1

    Love u anna unga video pathu nanum தோட்டம் அமைத்து விட்டேன்

  • @sofnasvlogs
    @sofnasvlogs 3 года назад +4

    Looks so beautiful plants 😍
    Semma bro nd very useful vdo👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @aslingam168
    @aslingam168 3 года назад +2

    Super..👍 unga videos ku addicted .. nenga mattum thaan unga garden ah maintain panringala ..

  • @monikaganesan1635
    @monikaganesan1635 3 года назад +12

    I like that snake plants and Ur smile dam cute Anna 😊

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 года назад +1

      😍

    • @bharanikarthick244
      @bharanikarthick244 3 года назад +1

      not only cute. he is teenage guy. decent of talk. good to see good 👫👬👭guys

    • @bharanikarthick244
      @bharanikarthick244 3 года назад

      keep it up. I will search of these plants. good way of talk.

    • @andril0019
      @andril0019 3 года назад

      @@bharanikarthick244 teen age a? He must be in late 20s!

  • @Vikhasini
    @Vikhasini 3 года назад

    இளைய தலைமுறையினருக்கு நல்ல வழி காட்டி நன்றி தம்பி

  • @firstthinker3011
    @firstthinker3011 3 года назад +10

    1000 likes thambi🤗🤗

  • @malaranjan6103
    @malaranjan6103 3 года назад

    மிக மிக அழகு அருமை உங்கள் காணொலிகளை மிக ரசித்து பார்ப்பேன்

  • @sathyayasodha9632
    @sathyayasodha9632 3 года назад +5

    Spider plant paathi sollunga.

  • @nirmalabala2281
    @nirmalabala2281 3 года назад

    சூப்பரா இருக்கு தம்பி எனக்கும் இந்த மாதிரி செடியெல்லாம் வைக்க வேண்டும் என்று ஆசை.

  • @vengadeswaribalasubramania5506
    @vengadeswaribalasubramania5506 3 года назад +11

    God bless you ❤️

  • @sathiyapriyamanivel8673
    @sathiyapriyamanivel8673 3 года назад +2

    Unkalla romba enaku putikum 💖💖unka Ella videoum semma 👌👌👌👌enaku plants vallakarathu romba putikum 💞you are so cute ❤️

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 3 года назад +4

    So many plants inside the bedroom .. it's very difficult to manage the small insects

  • @kirthika6262
    @kirthika6262 3 года назад +1

    Ennakum intha mathiri en bed room mathanum sekiram...inspiring video bro

  • @neela7278
    @neela7278 3 года назад +5

    What fertilizer you are using for indoor plant?

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 года назад

      Will put a video soon

    • @gokulfromuk
      @gokulfromuk 3 года назад +1

      Use vermicompost that's best for all plants ,that's what I use and plants are healthy

  • @itspriyasworld7186
    @itspriyasworld7186 3 года назад

    rombha azhaga iruku bro chedi la pakka spr ah iruku amanga bro nangalo chittu kuruvi ku box la vachu iruko balcony le 2 pair iruku feeding p panna solla avvlo azhaga iruko kiich kiich nu sound nalla feel kadaiko adhuku aprum enga area le naraya per vachu irukanga someone it would give spl.happiness☺😄

  • @sthanigaivel8246
    @sthanigaivel8246 3 года назад +3

    Podunka bro bathroom tour

  • @jeyachery2941
    @jeyachery2941 3 года назад

    Bed room la vachirukinga very nice..but pot la irunthu vara water epdi cleaning panuringa sollunga plz

  • @ramaswaminathan3225
    @ramaswaminathan3225 3 года назад +5

    Do lizards, cockroaches and mosqitos increase by having indoor plants?

  • @indubaskar87
    @indubaskar87 3 года назад +2

    U r my inspiration for gardening after seeing you blog with Sunitha akka ❤️

  • @manikandanrajkumar6695
    @manikandanrajkumar6695 3 года назад +5

    9:06 plant name konjam theliva solunga bro😅

    • @praveenunni5340
      @praveenunni5340 3 года назад +1

      Philodendron Xanadu

    • @gokulfromuk
      @gokulfromuk 3 года назад +1

      It's called Thaumatophyllum xanadu

    • @praveenunni5340
      @praveenunni5340 3 года назад +1

      @@gokulfromuk Recently moved to thaumatophyllum.

    • @gokulfromuk
      @gokulfromuk 3 года назад +1

      Y s bro recently classified....

  • @lincystephan6180
    @lincystephan6180 3 года назад +1

    சூப்பர் வீடியோ அண்ணா 👍 i like all plants its give so peace full mind ❤

  • @shivanischannel7926
    @shivanischannel7926 3 года назад +4

    Anna bathroom tour podunga

  • @pushparajdevasithan3295
    @pushparajdevasithan3295 3 года назад +1

    Raajesh nice see your bed room ..
    Half shirt is very superb.
    Cute explanation..
    நான் கூட ready to form like your bed room..
    Super ...
    So cute voice and awesome structure.
    எல்லாமே superb

    • @RKPATTARAi
      @RKPATTARAi  3 года назад

      Good to hear sister.. Keep going. Let's rock.. 💪🏻

  • @sakthiganeshUNIQUEsaloon
    @sakthiganeshUNIQUEsaloon 3 года назад +7

    இரவு நேரங்கள்ல செடிகளில் கார்பன்-டை-ஆக்சைடு தானே வெளியே வரும் அதனாலதான் பெரியவங்க வந்து இரவு நேரங்களில் மரங்கள் பக்கத்துல உறங்ககூடதுன்னு சொல்லுவாங்க illaiya

    • @gokulfromuk
      @gokulfromuk 3 года назад +1

      Yes bro ,plants room vecha oxygen varum garathula chumma ,it will give oxygen not huge amount of oxygen that we can breath ,it will give very little oxygen ,but etha sonna nambala paithiyamnu soluvanga 🤣🤣🤣

    • @ArulKumar-x2z
      @ArulKumar-x2z 22 дня назад

      Only neem tree tamarind tree only

  • @FrozenPrincessChannelR2711
    @FrozenPrincessChannelR2711 3 года назад

    Bro super innaikuthan first parthen unga video i like plants bedroomla kooda plants vaikalama semma bro evlo per boreadikuthunu ennavo panraanga time pass panranga but ivlo usefullah ellam panreenga ippadium irukkangalnu ninaikympothu proud of u thambi,ella youngersum follow pannina nalla irukkum,god bless u bro keep rocking

  • @Soni-gardening
    @Soni-gardening 3 года назад +2

    வீட்டுக்குள்ள வச்சி இருக்குறது சூப்பர் ஆனால் அட்டை பூச்சி, புளு எதுவும் வராதா எந்த மாதிரியான மண்கலவை பயன்டுத்துறீங்க??சொல்லுங்க...

  • @umabio8502
    @umabio8502 3 года назад

    I see your video speech. so much happyness .....🙏🙏🙏take care all plants..

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 года назад +1

    அருமை... பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  • @revathir-fz5fn
    @revathir-fz5fn Год назад

    Unga room semmaya iruku unga love nature love ungaluku vara pora wife is very lucky 👌👌👌😍💚

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад

    மிக அருமை.அழகு மற்றும் ஆரோக்கியம்.பயனுள்ள பதிவு தம்பி.

  • @kidsalapraigal3253
    @kidsalapraigal3253 3 года назад +2

    Marriage ஆகலையா தம்பி. Indoor plants supper. 👌👌

  • @optimusromeo9857
    @optimusromeo9857 2 года назад +1

    Very good 👍🏼 and very nice 👍🏼 👌, I am also plant syco but u r different because boys can't like that ,anyway I like very much u and u r garden 😀

  • @joelourdes1947
    @joelourdes1947 3 года назад +1

    As a guy, your hobby is really great . I think , you will a boon for your wife .

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 3 года назад +1

    உங்க வீடு சுவர்க்கம் bro god bless you

  • @empire2297
    @empire2297 3 года назад +1

    சத்தியமா வேர லெவல்

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 3 года назад

    வணக்கம் தம்பி உங்க வீடியோ பார்த்து தான் ஆசைப் பட்டேன் ஸ்பைடர் பிளாண்ட் வாங்கி இருக்கேன் எத்தனை நாளுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும் தம்பி இந்த பதிவு ‌👌👌👌👌👌

  • @GDivya-fv4oo
    @GDivya-fv4oo 3 года назад +1

    Plant names clear ah sollunga bro... And unga bed kitta plant name sollave illa... Semma super bro unga room... 🌹