ஸ்யமந்தக மணி ரகசியம் | Symantaka Mani Rahasyam | Dr Venkatesh Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Follow the Dr VENKATESH Upanyasams channel on WhatsApp: whatsapp.com/c...

Комментарии • 73

  • @mannar3736
    @mannar3736 9 месяцев назад +2

    Partocularly your english is very good. GOD IS ALWAYS GREAT. SRI JAYA KRISHNA.

  • @chitraramaswamy1595
    @chitraramaswamy1595 10 месяцев назад +2

    Radhe Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 11 месяцев назад +4

    Hare Krishna 🙏, pravachanam Arumai🙏

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 10 месяцев назад +1

    Namaskaram Swamy. Very nicely & clearly explained. We are blessed to listen this speech. Thanks a lot.

  • @jasriraju4067
    @jasriraju4067 11 месяцев назад +2

    Excellent swamy 🙏 Srimathe Ramanujaya 🙏

  • @chethanasham2894
    @chethanasham2894 11 месяцев назад +3

    Exalent speech hat's of very nice upadesham

  • @chitravn6033
    @chitravn6033 11 месяцев назад +6

    ஆம் ஸ்வாமி
    நல்லவர்கள் தனிமை படுத்தப்பட்டாலும் பெருமாள் துணை நிற்பார் என்பது ஸ்ரீ ரங்கநாதர் தெளிவு படுத்தி இருக்கிறார் 🙏🙏
    ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருவடி சரணம் 🙏

    • @prema342
      @prema342 2 месяца назад

      Excellent discourse அவர் pranams

  • @naga5pandian
    @naga5pandian 11 месяцев назад +3

    Swamy arputham.. The second half of the story is not heard by me till date. Excellent..

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 11 месяцев назад +6

    Wow nice good idea 💡

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 11 месяцев назад +4

    ஸ்யமந்த்க மணி ரகசியம் அறிவு கண்ணை திறந்தது அருமை உபன்யாசம் மிக்க நன்றி

    • @sumathikrishnan7689
      @sumathikrishnan7689 11 месяцев назад

      Acharya மணவளமுநிகள் திருவடிகளே சரணம்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 11 месяцев назад +3

    Awesome Swami. Dhanyoswamin. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻

  • @prabakaransridharan5767
    @prabakaransridharan5767 11 месяцев назад +2

    நமஸ்காரம் ஸ்வாமி..அருமையான சொற்பொழிவு, அரிய தகவல்கள் நன்றி. அடியேன்🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 11 месяцев назад +9

    ராதே கிருஷ்ண.. வழக்கமான அமுத பதிவு ... Dr.சுவாமிகள் ஜீயின்..சொற்பொழிவு உரை ....தேனில் ஊறிய தெய்வீக பலா சுவை இனி ...🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 11 месяцев назад +4

    Very nice speech thanks swamy 🙏🙏💐

  • @malathiraghavan1092
    @malathiraghavan1092 10 месяцев назад +1

    மிக அருமையான மணியான ரஹஸ்யம்

  • @radhap.b.1995
    @radhap.b.1995 11 месяцев назад +3

    adiyen as usual adhi athpudham. swamy adiyen srimathe Ramanujaya namaha 🙏

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 10 месяцев назад +1

    I never miss your speeches(better late than never)Awesome 🙏🏻

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 11 месяцев назад +3

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 11 месяцев назад +5

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    ஸ்யமந்தக மணியின் சிறப்பு, மணி வந்தது முதல் நடைபெறும் நிகழ்வுகள் தங்களின் அமுதமான அருளுரை மூலம் அருமையாக விளக்கியுள்ளார். தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    09.11.2023.

  • @vasanthapattabhiraman8654
    @vasanthapattabhiraman8654 9 месяцев назад

    அருமையான உபன்யாசம். நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியறது. Thanks.🙏🙏🙏
    Radhe Krishna 🙏🙏

  • @kitchaize
    @kitchaize 11 месяцев назад +4

    அருமையான பதிவு கேட்க கேட்க சுகம்தான்

  • @shyamaladd5316
    @shyamaladd5316 11 месяцев назад +2

    Harekrishna pranam prabujiii 🙏🙏🙏🙏

  • @sundaramm53
    @sundaramm53 11 месяцев назад +2

    Shri krishnaya govindya namaga🙏🙏🙏🙏🙏

  • @sundaramm53
    @sundaramm53 11 месяцев назад +2

    Swamiji namaskaram🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 11 месяцев назад +3

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 10 месяцев назад +1

    UPANYASAM BY DR VENKATESH IS EXCELLENT NICE TO HEAR. I FEEL VERY MUCH RELAXED MY HUMBLE PRANAMS TO HIS BEAUTIFUL NARRATION THANKS TO SWAMI NAMASKARAM 😅

  • @priyadinesh3095
    @priyadinesh3095 11 месяцев назад +2

    Super discourse

  • @Snrynswm
    @Snrynswm 11 месяцев назад +2

    Superb 🙏🏾🌺🙏🏾🌺🙏🏾🌺

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 17 дней назад

    Tq Swami ji 🎉🎉🎉🎉🎉🎉

  • @sundaramm53
    @sundaramm53 11 месяцев назад +2

    Radhe krishna

  • @balajiad1150
    @balajiad1150 11 месяцев назад +2

    மிக அருமையான பதிவு❤

  • @kgdhouhithri
    @kgdhouhithri 11 месяцев назад +3

    Given that this is one of adiyen's most fav Leelas, enjoyed Devareer's absolutely fantastic narration to heart's content. Discussions regarding Chathurbhuja Sevai during the ThiruAvatharam and of course, sincerely spreading correct awareness by revealing the rahasyas behind Emperuman's usually-criticized actions and highlighting the messages we can learn from the events were special moments. Great kainkaryam! Adiyen Ramanujadasi. 🙏

  • @Krishna-rz1vm
    @Krishna-rz1vm 10 месяцев назад +2

    அடியேன் சுவாமி உங்களுடைய ஸ்பிச் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூடவே இருந்த உணர்வு இருந்து

  • @rangasamirajagopalan9756
    @rangasamirajagopalan9756 11 месяцев назад +2

    Super swamy

  • @vasanthir5105
    @vasanthir5105 11 месяцев назад +2

    Excellent

  • @kgdhouhithri
    @kgdhouhithri 11 месяцев назад +3

    Want to know adiyen's mostest favouritest moment? This: 54:40 💖💖💖Mangalashasanam is the essence of a Pallandu-singing Sri Vaishnavar. Very moved and delighted to hear this. Adiyen Ramanujadasi. 🙏

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 10 месяцев назад

    SARVAM SRI KRISHNARPANAMASTHU🎉

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 11 месяцев назад +1

    மிக மிக அருமை. நன்றி 🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 11 месяцев назад +1

    அய்யா உண்டு

  • @jasriraju4067
    @jasriraju4067 11 месяцев назад

    Srimathe Ramanujaya namaha 🙏

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 11 месяцев назад

    Adiyanude Vanakam Nandri.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 месяцев назад +2

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @SRIDHARANTK-t9m
    @SRIDHARANTK-t9m 11 месяцев назад +1

    Adbutham swamy

  • @yasotham7289
    @yasotham7289 11 месяцев назад +2

    🙏🙏

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 11 месяцев назад +1

    Adiyen dasan 🙏🏼🙏🏼

  • @sundaramm53
    @sundaramm53 11 месяцев назад

    Hare krishna 🎉

  • @shanthin4297
    @shanthin4297 11 месяцев назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrasrinivasan2340
    @chitrasrinivasan2340 11 месяцев назад

    🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 11 месяцев назад

    Meaning of it?

    • @Undertaker278
      @Undertaker278 11 месяцев назад

      Adhuku nee speech kekanum maa

  • @p53y
    @p53y 11 месяцев назад +1

    இதை தான் சுவாமி கௌசிக மன்னர் வசிஷ்டரிடம் கேட்டார். அப்போது அவர் வழி தவறு. கண்ணன் செய்தால் சரியோ என்ற கேள்வி எழுகிறது அல்லவா. விளக்கம் தர வேண்டும் சுவாமி 🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  11 месяцев назад +2

      வசிஷ்டர் பசுவை வைத்திருந்ததன் காரணம் என்ன?
      ஸத்ராஜித் மணியை வைத்திருந்ததன் காரணம் என்ன?
      சிந்தித்து விட்டு பதில் அளியுங்கள். தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

    • @p53y
      @p53y 11 месяцев назад

      அடியேன் விண்ணப்பம் வேறு சுவாமி. எமக்கு தெரிந்த சிற்றறிவிற்கு எட்டிய வரையில் வசிஷ்டமஹரிஷி உயர்ந்த உள்ளம் அறிந்தவன். ஆனால் எம்மிடம் இரு கேள்விகளை கேட்டவர் கேள்வியில் பதில் தர இயலவில்லை. அவர் ராமாயணம் மகாபாரதம் படித்தவர் என்று சொல்லி எம்மிடம் கேட்ட கேள்விகளில் பல கேள்விகளுக்கு அடியேன் பதில் அளித்தோம். ஆனால் இவ்விஷயம் தங்கள் போன்ற ஆச்சாரியார்கள் திருவாய் மலர்ந்து கேட்க வேண்டும் என்பது அடியேனின் விண்ணப்பம். தங்கள் பதில் பதிவிற்காக காத்திருக்கும் சிறு தூசி அடியவன். தங்கள் கருணை மிகுந்த பதிலால் ஆனந்தம் அடையவே விரும்புகின்றோம். பகவான் கிருஷ்ணர் பற்றி அடியேன் துளி கூட சந்தேகம் இல்லை. ஆனால் எம்மிடம் கேட்கப்படும் கேள்விகள் சில மனதை கலங்க வைத்தது. ஆகவே தங்கள் பதிலை அடியேன் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள ஆவலாய் உள்ளோம்.🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 месяцев назад

      @@p53y
      உங்கள் கேள்விக்கான பதில் இந்த வீடியோவிலேயே வருகிறது. மீண்டும் பாருங்கள், take home msgs-ல் உள்ளது

  • @jayashreej5200
    @jayashreej5200 11 месяцев назад +1

    Shri krishnaya govindaya namaha🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 10 месяцев назад

    🙏🌹Om namo narayanaya 🌹🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @kannanraman4610
    @kannanraman4610 11 месяцев назад

    🙏🙏🙏

  • @dhanalakshmis583
    @dhanalakshmis583 11 месяцев назад

    🙏🙏🙏🙏

    • @latharaghu2670
      @latharaghu2670 11 месяцев назад

      🍇🍈🍉🍊🍋🍌🍍🥭🥝🫐🍓🍒🍑🍐🍏🍎

    • @ramabalaji9124
      @ramabalaji9124 11 месяцев назад

      😅😊 22:18 22:44