South Korea-ல் இருந்து North Koreaக்கு பாட்டிலில் செல்லும் அரிசி; கிம் ஜாங் உன் நாட்டில் என்ன நிலை?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 май 2024
  • தென்கொரியாவை சேர்ந்த பார்க், பாட்டில் மூலம் அரிசியை வடகொரியாவிற்கு அனுப்புகிறார். வடகொரியாவில் பஞ்சம் நிலவுவதாக கூறும் பார்க் மற்றும் அவரது மனைவி மாதம் இருமுறை பாட்டிலில் அரிசியை நிரப்பி ஆறுகள் வழியாக எல்லை தாண்டி வடகொரியாவுக்கு அனுப்புகின்றனர்.
    #NorthKorea #SouthKorea #RiceBottle
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 102

  • @alexkoki8473
    @alexkoki8473 Месяц назад +101

    உலகில் எல்லோரும் இப்படி இருந்தால் உலக மக்கள் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது !! இப்படி கொடுப்பதற்கும் ஒரு மனது வேண்டும் !! வாழ்த்துகிறேன் உங்களுடைய நற்பணியை 🙌🙌👌✌👍👏👏

    • @ExpertMindCAclasses
      @ExpertMindCAclasses Месяц назад +1

      Upikal irundhaal saadhiyam illa

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 29 дней назад

      200₹ உபிகளுக்கு மட்டும் மூலை சூத்தில் உள்ளது.

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 12 дней назад +1

      They are same language people that's why

  • @sureshramalingam362
    @sureshramalingam362 Месяц назад +48

    மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது இந்த பூமியில்...❤🎉

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib Месяц назад +18

    தெய்வங்கள் சில நேரங்களில் மனித வடிவிலும் உலா வரும்....

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 Месяц назад +16

    மகிழ்ச்சி.... நன்றி பிபிசி தமிழ்

  • @karthikr5810
    @karthikr5810 Месяц назад +22

    மனித நேயத்தை எல்லைகளால் தடுக்க முடியாது.

    • @praveenpayiran
      @praveenpayiran 22 дня назад

      இது மனித நேயம் அல்ல அமெரிக்காவின் ப்ரொபகண்டா அந்த அரிசியை எடுக்கும் வடகொரியர்களுக்கு அமெரிக்கா தான் இந்த உதவியை செய்தது என்று எண்ணம் வருவதற்காகவே ஒரு யுஎஸ் டாலரை அத்துடன் இணைத்துள்ளனர் இது வடகொரியாவிற்குள் அமெரிக்க ஆதரவை பெருக்க மற்றும் வடகொரிய அரசு எதிராக புரட்சியை கிளப்ப செய்யும் செயல் இதில் மனிதநேயமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை அரசியல் சுயநலம் மட்டுமே இதில் யு எஸ் டாலரை சேர்க்காமல் அனுப்பி இருந்தால் அது மனித நேயம்

  • @maslj.
    @maslj. Месяц назад +73

    🌟வடகொரியாவை ஆட்சி செய்யும் சாத்தானை ஆதரிப்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை 😇

    • @Sasi-World
      @Sasi-World Месяц назад +4

      அம்மானியும் அதானியும் அகர்வாலும் இப்படி இந்திய்நாட்டு்ளழைகளுக்கு அனுப்புவார்களா?

    • @fana862
      @fana862 Месяц назад +3

      @@Sasi-World dei vennai, they doing their best da, what are you doing for them

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote Месяц назад

      ​@@Sasi-WorldDai mutta pundai adani Ambani tax kattranga athu than Avanga seiya vendiathu 😂.Nee tasmac la kedappa apparam ellai poolai nu kadaruviya😂😂

    • @Potter4545
      @Potter4545 Месяц назад

      ​@@Sasi-Worldavanga unaya ena da panaga

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 4 дня назад

      BBC ஒரு இங்கிலாந்து அரசின் ஊடகம்
      இவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள்
      அவர்களுக்குப் பிடிக்காத நாடுகளை பற்றி பொய்யான தகவல்களை பரப்புவார்கள்
      இந்த செய்திகளை போடும் யாரும் வட கொரியாவிற்கு போய் செய்தி சேகரிப்பது இல்லை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மேற்கத்திய நாடுகளில் மட்டும் என்ன பாலாறும் தேனாறும் ஓடுகிறதா இவர்களுடைய ஆட்சியில் என்று சிந்திக்க வேண்டும்

  • @Cloudcook
    @Cloudcook Месяц назад +11

    He is such a great human being

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch Месяц назад +21

    அரசியல் வெறியின் விளைவு அப்பாவி மக்களைத்தான் பாதிக்கிறது 😢😢😢😢

  • @shankarm4853
    @shankarm4853 Месяц назад +4

    உலகம் கற்கவேண்டிய மனிதாபிமான பாடம் இது.

  • @haritarita3228
    @haritarita3228 Месяц назад +5

    Help need for true believers in India 🇮🇳 🙏 🎉

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt Месяц назад +12

    இப்பம் இந்த ரகசியம் இராணுவத்துக்கு வெளிவந்தாச்சு.

    • @nicename2870
      @nicename2870 Месяц назад +1

      இந்த செய்தியை பார்த்த பிறகு என்னுடைய கவலையும் அதுவாகத்தான் இருக்கிறது

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 8 дней назад

    Ippudi irukkanum uthavinna.. Yarunney theriyatha antha manithargalukkaga nallathu seiyya thudikkiraru.. Ivarthan da kadavul 🥰 ..

  • @isitso3880
    @isitso3880 Месяц назад +2

    Great efforts taken by great man.Hats off really got goosebumps 🎉🎉🎉🎉

  • @user-vm7xu1lj4d
    @user-vm7xu1lj4d Месяц назад +3

    Good people make the world to have hope. Good Samaritan bless you all.

  • @user-oj1me4bl5z
    @user-oj1me4bl5z Месяц назад +5

    Very good job

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 Месяц назад

    Oh my God. Great work. God bless you.

  • @BalaVenkadesh
    @BalaVenkadesh 8 дней назад

    Greatest person ❤

  • @Cloudcook
    @Cloudcook Месяц назад

    He is so great, we have to learn lot of things from him

  • @panneerads4983
    @panneerads4983 Месяц назад +6

    Super good.....

  • @ArulMozhi-bk6eu
    @ArulMozhi-bk6eu Месяц назад +2

    உதவ வேண்டும் என்கிற எண்ணம் "எல்லை"களைக் கடந்தது❤❤❤

    • @praveenpayiran
      @praveenpayiran 22 дня назад

      உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்த செயலா இருந்தால் யுஎஸ் டாலரை அதில் ஏன் இணைக்க வேண்டும் இது அமெரிக்காவிற்கான ஆதரவை வடக்குரியாவிற்குள் பெருக்குவதற்கு செய்யப்படும் சதி செயல் வடகொரியாவில் நடப்பது ஒரு கொடுமையான சர்வாதிகார ஆட்சி அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் இது போன்ற உதவிகளும் மனிதாபிமானத்தோடு செய்யப்படும் உதவிகள் இல்லை இவை திட்டமிட்டு செய்யப்படும் சதி செயல்கள்

  • @SATH66699
    @SATH66699 Месяц назад +2

    தமிழ்நாட்டில் ,விவசாயி நிலம் ஆக்கிரமிப்பு செய்தி , தினமும் பார்த்து ,இதையும் வருந்தும் தமிழர்கள்

  • @bisyguy
    @bisyguy Месяц назад +4

    பாட்டில் ல இம்புடுகாண்டு அரிசி வச்சு அனுப்புனதுக்கு 3 வருசம் விசாரணை ஆ 🤔😒

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Месяц назад +2

    அமெரிக்க டாலர் எதுக்கு .இந்த கதை தமிழர்களுக்கு எதுக்கு .இலங்கை தமிழர்களை பாதுகாக்க தவறிய தமிழர்கள் பற்றி செய்தி போடுங்க

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn Месяц назад +5

    Vaazhum kalathil naragathai parkum North Korea makkal 😤 sad for them.

  • @Ganeshkumar-bt5gr
    @Ganeshkumar-bt5gr Месяц назад +6

    God created this universe for all living beings. This human beings drawn lines and separated the human beings. Really I am very much worried because I am not free in this world which gave by the god. One day god will take it back.

    • @naturelover9690
      @naturelover9690 Месяц назад

      True bro, Everything given by Creator , Let's pray for peaceful world 🌎

  • @RaniRani-qy7fk
    @RaniRani-qy7fk Месяц назад +1

    God bless you 🙏😊❤

  • @chitradeepika8767
    @chitradeepika8767 24 дня назад

    Great human being❤

  • @nirmala91590
    @nirmala91590 Месяц назад

    Vaalka valamudan

  • @user-oj1me4bl5z
    @user-oj1me4bl5z Месяц назад +1

    Great BBC

  • @safety_news
    @safety_news Месяц назад

    Great job ❤ by Fr.Dr.M.ROBERT. Social Worker.since:1994
    Tiruppur .TamilNadu. India

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Месяц назад

    வாழும் ஊரே எனக்கெதிறாக இருந்தால்...
    இதுபோன்ற செயல்களால் கண்டிப்பாக போர்நிறுத்தம் செய்யப்படும். நல்லது நடக்கும் இவர்களால். வாழ்த்துக்கள்...

  • @sundarraj5803
    @sundarraj5803 Месяц назад

    🎉God blessed your generation God with your all the way helth and wealth 🎉

  • @haritarita3228
    @haritarita3228 Месяц назад

    Help_help needed in India 🇮🇳 🙌 🎉

  • @vijiarts90
    @vijiarts90 7 дней назад

    அதையும் அந்த அரசாங்கம் திருடாமல் இருந்தால் சரி...

  • @vinayp1475
    @vinayp1475 Месяц назад

    எல்லையை அரசுகள் அமைத்துக்கொள்ளட்டும் ,எல்லைதாண்டிய மனிதநேயத்தை நாம் வளர்த்துக்கொள்வோம்.( எங்களுக்கு பாக்கிஸ்தான் அரசு தான் எதிரியே தவிர மக்கள் அல்ல,1947 க்கு முன்னும் நாங்கள் சகோதர்களே இன்றும் அப்படியே )

  • @freemind9188
    @freemind9188 Месяц назад

    So sad😢😢😢

  • @smileplease3735
    @smileplease3735 Месяц назад +2

    Living God 🙏🙏🙏

  • @rajeshnagarajan2913
    @rajeshnagarajan2913 Месяц назад

    What for pendrive they sending?

  • @mss2143
    @mss2143 Месяц назад +2

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 Месяц назад

    What a gesture!!!!

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 12 дней назад +1

      This is not humanity they are same lanuage speaking comunity that is their work

  • @manamparakkum3876
    @manamparakkum3876 Месяц назад +3

    Why pendrive?

    • @Youstilldontwanttoknowmyname
      @Youstilldontwanttoknowmyname Месяц назад

      To show them “see how happy we are, unlike you!” This will lead N.koreans to escape the country or revolt against the “supreme leader”.
      And I think you already know the answer to your own question

  • @vijayakumariravindran6283
    @vijayakumariravindran6283 Месяц назад

    Mullivaikal patri podunga

  • @cktailoringinstitute3802
    @cktailoringinstitute3802 Месяц назад

    விரைவில் சூழ்நிலை மாற பிரார்த்திப்பது முக்கியம்

  • @venkattvr8527
    @venkattvr8527 Месяц назад +1

    எத சொல்லனுனும் உங்களுக்கு தெரியாதா Repected பிபிசி.... இனி அத
    Restrict பண்ண வழிய தேடுவாங்க...

  • @Taj450
    @Taj450 Месяц назад

    ❤❤❤❤

  • @moveitstime
    @moveitstime 28 дней назад

    அந்த சர்வாதிகாரி செத்தால் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 Месяц назад

    🙏🙏🙏🙏👌👌👌👏

  • @vithuvithuvithuvithu7387
    @vithuvithuvithuvithu7387 Месяц назад

    unmayana manithan

  • @appavi3959
    @appavi3959 Месяц назад +1

    North Korea's Kim Accelerates Production To Shore Up Nuclear Force, KCNA Says. Friday's launches came a day after the US and South Korea conducted joint drills with stealth fighter jets simulating air combat.

  • @BalaMurugan-gj1ot
    @BalaMurugan-gj1ot Месяц назад

    Bottle is non biodegradable.It will affect aquatic animal river

  • @voiceofsheenbird
    @voiceofsheenbird Месяц назад

    North Korea IT wing patha.. Intha help use illama poidum

  • @Raja.Raja.Trojan
    @Raja.Raja.Trojan 29 дней назад

    எதற்க்கு அமெரிக்க டாலர்.... Kpop என்கிற Kpoop இசை அடங்கிய பென்டிரைவ்... ஏதாவது புத்தகத்தின் PDF அனுப்பலாம், அல்லது இதே அறிவியல் தொகுப்பு புத்தகங்களை ஒலி வடிவில் அமைத்து அனுப்பலாம் .... அதைவிடுத்து KPoop இசை அத்தியாவசியம் இல்லை

  • @sangeethas7281
    @sangeethas7281 Месяц назад

    Appa enna oru manasu kaduvul.tan ponga

  • @highligter4349
    @highligter4349 Месяц назад

    அவங்க வாழ்க்கையை எப்படி எல்லாம் கொடுக்கும் அமெரிக்கா 😂😂😂😂😂

  • @raaja369
    @raaja369 Месяц назад

    அரிசி ok, USB யும், $1 பணமும் அம்மக்களுக்கு உதவாது..

  • @rameshasok1172
    @rameshasok1172 Месяц назад

    முதலில் அமெரிக்க டாலர் நோட் வட கொரியாவில் செல்லுமா🤔🤔🤔🤔

  • @ThiyaguShanmugam
    @ThiyaguShanmugam 9 дней назад

    If this news is seen by Kim Jong Un, then he will appoint a special military force to capture all the rice bottles from the river .

  • @bisyguy
    @bisyguy Месяц назад

    North korea ❌ Narachi ✅

  • @raanaasangan4500
    @raanaasangan4500 Месяц назад

    திட்டமிட்டு செய்யப்படும் நரி செயல்

  • @kaviyaa5671
    @kaviyaa5671 Месяц назад

    Arusii anupuringa okay
    Athu yen daa kpop anupurangaa ?

  • @asrafmezat8261
    @asrafmezat8261 12 дней назад

    North Korea kolai makkal

  • @devabalakrishnan5296
    @devabalakrishnan5296 Месяц назад +5

    This is a western propaganda, I think .....please help to affrician peoples

    • @maslj.
      @maslj. Месяц назад +1

      ஆமாண்டா😅 சவுத் ஆசியா அடி நக்கி😅

  • @user-cc9ki7ze1e
    @user-cc9ki7ze1e Месяц назад

    K pop pendive ena da venna

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Месяц назад

    ஏன்டா இந்த கதை கேவலமா இருக்கு

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Месяц назад +1

    USA naikal intha nattukulla pooi makka yen kappathala

    • @PROUDINDIA.N
      @PROUDINDIA.N Месяц назад +3

      உலகம் அமைதியா இருந்தா உங்களுக்கு பொறுக்காதே

    • @Rafi-sz7gm
      @Rafi-sz7gm Месяц назад

      @@PROUDINDIA.N yaruku da .. sanki.. Manipur la Enna umbi kittu iruku ? Kannu unaku potta ya.?

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi Месяц назад +4

      Because America has no benefit from north korea and also north korea has nuclear weapons so America won't interfere, but if there was oil or any other natural resources present in north korea they will go to any extent to get that oil or natural resources
      That's the reality of America 😂

    • @Rafi-sz7gm
      @Rafi-sz7gm Месяц назад +1

      @@Arjun-di7bi u well understood bro 👍

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      ​@@PROUDINDIA.Nyaarukku porukkala

  • @paris9332
    @paris9332 Месяц назад

    soon people will be sending bottles to India if BJP comes again

  • @thanigaimani599
    @thanigaimani599 Месяц назад

    Great

  • @MJ-qc1vy
    @MJ-qc1vy 4 дня назад

    Nadathu, nadathu, yahooj mahooj. Britain. BBC

  • @penitrandy
    @penitrandy Месяц назад