Singapore PM பதவி விலகியது ஏன்? இனி 'LEE' குடும்ப சகாப்தம் அவ்வளவுதானா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியென் லூங் அப்பதவியிலிருந்து விலகி உள்ளார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் மே 15 புதன்கிழமை அன்று, லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார். இதன் மூலம் சிங்கப்பூர் வரலாற்றில் 59 ஆண்டுகளாக தொடர்ந்த லீ குடும்ப அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
    #Singapore #SingaporePolitics #LeeKuanYew
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 105