Sri Thirumalai Kumaraswamy Temple , திருமலை குமாரசாமி திருக்கோவில் ,பண்பொழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • this video shows Thirumalai Kumaraswamy Temple , hope you like it
    location : goo.gl/maps/jZ...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Thirumalai #Ganeshraghav

Комментарии • 124

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 3 года назад +8

    My favourite temple 🙏🏻🌷🙏🏻.....

  • @selvaraninadarajah5391
    @selvaraninadarajah5391 3 года назад +4

    முருகன் என்றாலே அழகன் .அவன் இருக்கும் இடமும் அழகாகத்தான் இருக்கிறது.நன்றி.காஞ்சிக் கண்ணா,பாலாஜி.

  • @bhavanisparks5174
    @bhavanisparks5174 3 года назад +2

    Wow super place
    பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் my favourite god

  • @luxhmybala5314
    @luxhmybala5314 3 года назад +11

    இயற்கை எழில் அதாவது மலைகளால் சூழப்பட்ட தென்னைமரங்கள் நிறைந்த இடத்தில் முருகன் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அற்புதக்காட்சி. உங்கள் பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @gouse2519
    @gouse2519 Год назад +1

    Pushpa neyavva taggedele😎😎😎🥳

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +2

    "தமிழ் தெய்வம் முருகன் ” சிறப்பித்து காண்பித்ததற்கு நன்றிகள். 🌻 MY SUNSHINE

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Год назад

    Muruga saranam miga sirappu nanri ayya

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 года назад +4

    Super information thankyou 🙏

  • @lalithamurali9747
    @lalithamurali9747 3 года назад +1

    அருமையான கோவில் தரிசனம். ஓம் முருகா. நன்றி ராகவ். பயணங்கள் தொடர வாழ்க வளர்க

  • @chandralekha6296
    @chandralekha6296 3 года назад +4

    Sri Thirumalai Murugan Temple and sorroundings are so Beautiful. Vera Level. Pond with water is looking very Nice. Interesting Story. Beautiful Background. Fantastic coverage. Thanks a lot to you and Balaji 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +4

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @menaloshini9950
    @menaloshini9950 3 года назад +3

    எங்கள் ஊர் கோவிலை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @HistoryTrails
    @HistoryTrails 3 года назад +1

    அருமையான சூழல் .பசுமை காட்சிகளின் வழியே கண்களை நிறைக்கிறது.

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +6

    ❤️❤️❤️❤️திருமலை பெயர் சூப்பர் முருகன் இதுவே மால் மருகன் ஒன்றே 🙏 அருணகிரிநாதர் சொல்ற மாதிரி இருக்கு 🙋🙋 நன்றி கணேஷ் ப்ரோ

  • @paramasivans570
    @paramasivans570 3 года назад +1

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு அருமை முருகரைகாண்பித்த கணேஷ் க்குநன்றி

  • @mss7933
    @mss7933 3 года назад +4

    I came 2 time to temple first time no one was there and building process was going, next when we gone full crowd but building work finished, now third time is from you.

  • @maniv8670
    @maniv8670 3 года назад +1

    பெங்களூரு மணி, நான் குடும்பத்தோட குற்றாலம் பார்த்துள்ளேன் ஆனால் மேலைகண்ட கோயில விவரம் தெரியாததால் நாங்கள் கோயிளை பார்த்தேதேயில்லை. நீங்க விவரத்தோட காட்டியதற்க்கு மிக்க நன்றி.👌👌👌

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 года назад +1

    Bro Vera level location bro this murugan temple is very super thank you for this video

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад +1

    I heared by you about this temple and watching very interesting with bakthi and love Lord Muruga Saranam

  • @muthusamy3662
    @muthusamy3662 3 года назад +2

    My favorit kovil bro thanks bro

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 года назад +3

    கணேஷ், பாலாஜி! திருமலை முருகன் கோயில் வீடியோ மிக நிறைவாய் இருந்தது, கோயில் தல வரலாறு, மற்ற சிறப்பம்சங்கள் மிகவும் அருமை! மிக்க நன்றி மக்களே!
    Stay blessed stay safe,
    வாழ்க வளமுடன்!👍

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 года назад

    அருமையான வீடியோ. பந்தள ராஜா கட்டிய கோயில் பாழடைந்து விட்டது. சிவகாமி அம்மையார் அதைப் புதுப்பித்தார். அந்த அம்மா சித்தர்களில் ஒருவர். மக்களுக்காகத் தன் சித்தைப் பயன்படுத்தி நல்வாழ்வு வாழச் செய்தவர். நன்றி தம்பி. எழுபது வயதை நெருங்கும் நான் உங்களால் பார்த்த கோயில்களையும் பார்க்காத தலங்களையும் இதன் வழி பார்ப்பது இறையருள். வாழ்க தம்பி!

  • @poornimadevi2807
    @poornimadevi2807 3 года назад +2

    இயற்கை எழில் சூழந்த முருகன்... அழகு... 🌴

  • @chandrasekaranp2690
    @chandrasekaranp2690 3 года назад +2

    feel like i also walking inside the temple, fine bro, still outstanding temples there one by one cover everything , my pranams

  • @jnivaskar6215
    @jnivaskar6215 3 года назад +3

    Good Bro, Nice and Beautiful Murgan temple, thanks again and keep doing more videos ✡🕉✡✌👍🦚🛕🙏

  • @gunasekarj6615
    @gunasekarj6615 3 года назад +3

    Super Anna vera level 👌👌

  • @prasathprasad3436
    @prasathprasad3436 Год назад

    Very superb.

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 года назад

    ப்ரோ திருமலை குமாரசுவாமி திருக்கோவில் ஸ்தல வரலாறு மற்றும் கோவில் மிகவும் அருமை நன்றி ப்ரோ மிகவும் அருமையான ஒரு மலை நன்றி ப்ரோ

  • @minions_motif
    @minions_motif 3 года назад +1

    Thirumalai thruppathi mathiri steps malamel murugan super thank you brother trees mathiri theriyala

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 3 года назад +3

    Koil romba romba beautiful

  • @ilanvela115
    @ilanvela115 2 года назад +1

    சிவகாமி அம்மா ...போற்றி🙏🏻...நன்றி நண்பா about Sivagamiamma Story

    • @duraisamyduraisamy5994
      @duraisamyduraisamy5994 Год назад

      ஓம் நமசிவாய நமஹ
      சிவகாமிதாயே போற்றி.
      திருமலை குமராசுவாமி போற்றி போற்றி போற்றி.

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад

    மிகவும் அழகான மலை பதிவுகள் கணேஷ்.வேறலெவள் பதிவு

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 3 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்த்துக்கள்

  • @devinirmala6193
    @devinirmala6193 3 года назад +2

    Super bro intha kovil la surtu suvar la kallal ana mayil sirpam rmba alaga irukum Bro atha than neenga pakkala Bro. I think athu than shoting place nu nenaiken bro....antha kaliamman kovil kula 2017 Aug la oru periya rajanagam vanthu ..athu yarium onum seiyala Bro. ..atha forest area la kondu vidanga Bro. ...super kovil Bro. ..

  • @selvim3697
    @selvim3697 Год назад

    சூப்பர்

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 года назад +1

    Thanks a lot.

  • @sethupathy.k9848
    @sethupathy.k9848 2 года назад

    Thirumalaikkumaranai kanak kankodi vendum supero super

  • @durairaju8660
    @durairaju8660 3 года назад +1

    Vere level Ganesh.. Superb.. Thanks for information..

  • @mookkaiyakavi7701
    @mookkaiyakavi7701 Год назад

    Mookkaiya 😍

  • @mss7933
    @mss7933 3 года назад +3

    Hii bro, u are always rocking bro, going to all temple is just amazing 🤩😍👍

  • @user-yy3fy1eq8l
    @user-yy3fy1eq8l 2 года назад

    திருமலை குமாரசாமியே அருள் கொடு. ஓம் முருகா சரணம்.

  • @maheshwari3283
    @maheshwari3283 3 года назад +1

    எங்கள் குலதெய்வம் திருமலை முருகன்

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 3 года назад +1

    after long time watching your video.. nice vlog.. tq gr bro

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Arumai Arumai Arumai

  • @saralasarala7069
    @saralasarala7069 3 года назад +1

    Vanakam Ganesh Ragav and Balajee 🙏 🙏👌👌ma Beautiful Temple and very Nice Beautiful places also Thank you so much ma 🙏🙏🙏💐💐💐🍦🍦

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 года назад +1

    திருமலையில் மருமகனை மன மாறத் துதிக் ச் செய்து வரலாற்றை யும் அழகு டன் பதிவுட்டதங் கள் பெருமை அழவிற்கரியது நன்றி

  • @vigneswariv9303
    @vigneswariv9303 3 года назад +1

    Sapada eat thana solrom adu Mathiribeauty ya Vera level nu solraru so keep rocking

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 года назад +1

    கணேஷ் ராகவ் நல்லா இருக்கீங்களா கணேஷ்.இனிய காலை வணக்கம் கணேஷ். மிகவும் அற்புதமான முருகப் பெருமானின் கோவில் கணேஷ் ராகவ்.உங்களும் உங்கள் நண்பர் அவருக்கும் மிக்க நன்றி கணேஷ்.🙏💐💐

  • @sudhakaranvasudevan2732
    @sudhakaranvasudevan2732 3 года назад +1

    Good information bro ..waiting for more temples videos ...I regularly watch your videos..god bless All 👍🕉🙏🏾

  • @lionking1634
    @lionking1634 3 года назад +1

    Super Temple

  • @m.susheela432
    @m.susheela432 3 года назад +1

    Very nice 👌👍👏 Temple

  • @sudhakaredit3355
    @sudhakaredit3355 2 года назад +1

    My tenkasi

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 года назад +1

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @phenixpy0115
    @phenixpy0115 3 года назад +2

    ஓம் வேல்முருகன் அரோகராஓம்

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 года назад

    Malai male natural aga migavum Azhagu temple video nice thambi balaji

  • @svikasnatarajan
    @svikasnatarajan 3 года назад

    Super Bro... I'm continuously following your channel bro

  • @samuthiravalli6242
    @samuthiravalli6242 2 года назад

    எங்கள் ஊர் கோவில் செம அழகு

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 3 года назад +2

    Nice place

  • @umadevichandramohan8415
    @umadevichandramohan8415 3 года назад +1

    After a long time seeing your video bro. Good. Keep rocking.

  • @sudarsan2622
    @sudarsan2622 3 года назад +1

    Love from karur 💝💝💝💝💝💝

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 3 года назад

    ஓம் கம் கணபதியே நமஹ, ஓம் சரவணபவ, ஓம் சக்திநமசிவாய, ஓம் லட்சுமிநாராயணா ,ஓம் பிரம்மாசரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @samuthiravalli6242
    @samuthiravalli6242 2 года назад

    எங்க ஊரு கோவில் செம்ம அழகு

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 года назад

    Super place🌹🙏🔥

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 3 года назад +2

    🙏🙏🙏🙏 our area

  • @porulselvi6621
    @porulselvi6621 Год назад

    Om muruga

  • @girdrache
    @girdrache 3 года назад +5

    Silk thread mallai means Pavitrotsavam mallai, pavitra chain ⛓

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 3 года назад +1

    Thanks

  • @premavenkasan2884
    @premavenkasan2884 3 года назад

    Good information.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад

    Thanks🙏👍

  • @muruganalangaram5835
    @muruganalangaram5835 3 года назад

    Super bro

  • @yogendrenn3520
    @yogendrenn3520 2 года назад

    ஓம் நமசிவாய சிவாய நமஹ

  • @SureshKumar-ho7em
    @SureshKumar-ho7em Год назад

    Thanjavur temple video irunthal podunkal

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 3 года назад +2

    ஹாய்கணேஷ்

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 Год назад

    🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 года назад

    Om Shri Subramanya Namaha

  • @sankarsai3032
    @sankarsai3032 2 года назад

    After watching srivalli song pushpa

  • @shanthanc8146
    @shanthanc8146 3 года назад

    Tq👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍

  • @jayr.617
    @jayr.617 3 года назад

    Nice video. South India is so green and pretty. Surprised to see mountains in the deep south of India. Please try not to move the camera very fast. It makes us dizzy.

  • @sathishdvs6873
    @sathishdvs6873 Год назад

    If bus facilities are available from tenkasi and coutralam

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 3 года назад

    Hi bro super bro

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 3 года назад +1

    🙏🙏🙏🌷🌷🌷😊👌

  • @prakashnarasimhan5227
    @prakashnarasimhan5227 3 года назад +1

    நண்பரே, பைம்பொழில் என்ற வார்த்தை தற்போது மருவி பண்பொழி என்றாகிவிட்டது.

  • @devinirmala6193
    @devinirmala6193 3 года назад +1

    Bro tenkasi alangulam pakkathula oru ramar temple iruku malaikovil Bro. ..athum malai la than super a irukum Bro. ..kandippa ponga Bro. ..ramar ayouthi to Sri Lanka pogum pothu intha valila than potha solvanga bro

  • @madeshs88
    @madeshs88 Год назад

    pooja time please

  • @sureshm3831
    @sureshm3831 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harikrishnanbestyoutubecha7271
    @harikrishnanbestyoutubecha7271 2 года назад

    Govt bus iruka

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 года назад +4

    Can you add Location of this temple.

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 3 года назад +2

    Bus malai mela pokuma brother please sollunga

  • @santhanaraj1221
    @santhanaraj1221 3 года назад

    குற்றாலம் வருபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோயில்

  • @turquoiseblue9605
    @turquoiseblue9605 3 года назад

    🌷🌷🌷 Hi Ganesh. 🌷🌷🌷

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 3 года назад

    ganesh raghav, you are doing a fantastic job. i want you to visit brahmasirakandeeswar koil in thirukandiyur, thittai guru temple , srivanchiyam and thirumechiyur lalithambigai koil. i am willing to sponspor your trip. please tell me how much it would cost . i have the details of the temple priests i can share

  • @akilaesakki1221
    @akilaesakki1221 3 года назад +1

    Yenka oru murugankovil

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 3 года назад

    Hai Ganesh brother

  • @skcarkark7206
    @skcarkark7206 3 года назад

    if you plan to perform a pilgrimage, inform in advance so that viewers will inform nearby temples enabling you to visit the other temples also. is it possible for Ganeshji.

  • @grrs2007
    @grrs2007 3 года назад +4

    வேற லெவல் என்றால் என்ன... எல்லா காணொளியிலும் சொல்றிங்க....வேற மாற்று சொல் இல்லையா

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 года назад +2

      Vera level ku Vera word , let's think 🧐

    • @sivagamiganesan9299
      @sivagamiganesan9299 3 года назад

      Solla varthaye illai

    • @minions_motif
      @minions_motif 3 года назад +1

      It means solla varthai illai bro

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 3 года назад

      @@GaneshRaghav"vera leval" na " out of the world" is another word Ganesh

  • @ponugupatibhadraiah9885
    @ponugupatibhadraiah9885 3 года назад

    Please give full address in English.

  • @minions_motif
    @minions_motif 3 года назад

    Hai brother

  • @kamalanatesannatesan2453
    @kamalanatesannatesan2453 3 года назад +1

    Neenga kamichangsla our dam video podonga

  • @vanniyaperumal8101
    @vanniyaperumal8101 2 года назад

    Pushpa movie shooting

  • @vigneswariv9303
    @vigneswariv9303 3 года назад +1

    Muruganuku arohara