வீட்டிலேயே தந்தூரி சிக்கன் | Restaurant Taste | Tandoori Chicken Recipe in Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @sakthivelamirtha294
    @sakthivelamirtha294 4 года назад +602

    நானும் நிறைய சமையல் வீடியோ பார்த்துருக்கேன். ஆனா நீங்க போடுற வீடியோதான் சூப்பரா இருக்கு. ரொம்ப தெளிவா விவரிச்சு சொல்றீங்க.உங்க வீடியோ பார்த்தி ஈஸியா சமையல் கத்துக்கலாம். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐

  • @gayathrikarthikeyan6115
    @gayathrikarthikeyan6115 4 года назад +190

    Today my husband's birthday..I tried your tandoori chicken recipe.. Exactly unga measurement laye senjen...OMG..No words anna.. sema taste.. No one believed it is homemade..everyone in my family appreciated me...thank you naaaa...🙏🏻 Podhuvaa., salt thevaiyana alavu nu mention panniduvanga.. but neenga salt, chilly powder kuda correct aana measurement kudukkaradhala dhan neenga seiyara maathiriye taste achieve panna mudiyudhu.. keep it up na...

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 4 года назад +24

    பாய் நீங்கள் வேற லெவல் பாய்,
    ஈஸியா எல்லோருக்கும் புரிகிற மாதிரி, சொல்லி தரீங்க பாய்.
    இந்த மெதடை பாலோ செய்து வீட்டிலேயே, முழு கோழிக்கறியிலே
    தந்தூரி சிக்கன் செய்தேன்.
    பிரமாதம். இந்த கோரோனா காலத்தில், வீட்டிலேயே, விதவிதமான டிஷ் செய்து சாப்பிட முடியும் என்றால்.
    எங்கள் ஜப்பார் பாய் தான் காரணம்.
    பிரண்ட்ஸ் எல்லோரும் ஒரு லைக் போடுங்கள். வாழ்க வளமுடன்.

  • @balamuralibala1962
    @balamuralibala1962 4 года назад +4

    பொதுவாக எனக்கு சாப்பிட தான் மிகவும் பிடிக்கும், உங்கள் வீடியோ வை பார்த்து சமைக்க ஆசையாக உள்ளது... நீங்கள் மேல் மேலும் உயர்வு பெர என் வாழ்த்துக்கள்....

  • @ar-abkids3259
    @ar-abkids3259 4 года назад +61

    மிகவும் அருமை. நீங்கள் மென்மேலும் வளர நான் வணங்கும் முருகனிடம் பிராத்திக்கிறேன். வாழ்த்துகள்.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +5

      மிக்க நன்றி😍😍😍

    • @suthanthiradevi4053
      @suthanthiradevi4053 4 года назад

      Briyanikku seiyum kaththari masala marumurai podavum

    • @breezeslove6679
      @breezeslove6679 4 года назад

      @@suthanthiradevi4053 ஏன் மறுமுறை போட சொல்றீங்க அதே வீடியோவ திரும்ப திரும்ப பாத்தாலே புரியுமே sisster

    • @Ratchuma143
      @Ratchuma143 4 года назад

      @@breezeslove6679 😂😂😂

  • @prabaanbalagan7745
    @prabaanbalagan7745 4 года назад +1

    உங்கள் video பார்த்து முடித்தவுடன் ஒரு சிறந்த proffesor classஐ attend செய்த உணர்வு.அருமை.நன்றி.

  • @Ashakumar-w3h
    @Ashakumar-w3h 4 года назад +100

    பாய் நீங்க மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கனும் வாழ்த்துக்கள் பாய்

  • @skmillion307media9
    @skmillion307media9 3 года назад

    சல்யூட் தம்பி... இன்று நீங்க சொன்ன மாதிரி சிக்கன் பிரியாணி செய்தோம். யப்பா... செம டேஸ்ட்... முஸ்லிம் டேஸ்டுக்கு இன்னிக்கு தான் first time எங்க வீட்டில் செய்தோம்... congrats தம்பி... தந்தூரி சிக்கனையும் செய்துட்டு கமெண்ட் செய்யறேன்... வாழ்த்துக்கள்... keep going... god bless u.

  • @vishnu36s81
    @vishnu36s81 4 года назад +18

    I have seen most of your episodes, the best part about your cooking is you are always smiling and pleasant.... so nice to watch your recipes.... all the best for many more episodes to come!!

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 4 года назад +3

    அருமை சகோ,எத்தனையோ பதிவுகளை பார்த்திருந்தும் உங்களுடைய பதிவுகளை இன்முகத்துடன் புன்சிரிப்புடன் மிக தெளிவாக விளக்கி எங்களை போர் அடிக்காமல் பார்க்க வைக்கும் உங்களின் நேர்த்தியான விளக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.உண்மையான அன்புள்ளம் கொண்டவரால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்கிறேன்.வாழ்த்துக்கள் நண்பரே!

  • @inthanmi
    @inthanmi 3 года назад +15

    every youtuber gives different vibes-JB-gives happy vibes

  • @jasialex3675
    @jasialex3675 4 года назад

    Wow.Excellent . Thank you..
    நீங்க சொன்ன அதே அளவுல மசாலா போட்டு சமைத்தேன். நம்பவே முடில எக்ஸாக்ட்டா வெளியே வாங்குற கிரில் டேஸ்ட்.
    சந்தோஷம் தாங்க முடியலை..
    நன்றி நன்றி

    • @jasialex3675
      @jasialex3675 4 года назад

      ஒரு சந்தேகம் குழம்பு மசாலா ஒண்ணு சொல்றீங்க (சீரகம் அரைகிலோ மல்லி கால் கிலோ கசகசா 300 கிராம்....)அது வருத்து அரைக்கணுமா இல்லை பச்சையா அரைக்கணுமா

  • @suryakumar7719
    @suryakumar7719 4 года назад +6

    I am a vegetarian Due to ur good heart and ur helping tendency i am subscribing u jabar bai

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 2 года назад

    Unga vedio parthu veetula seithu en maganidam koduthen.....enga amma order pannunenganu kettan ..antha alavukku supera hotela vanguna mathiriye irunthathu.....thank u sir .....supera alatikama purium vannam solli koduthathuku meendum thank u very much....

  • @anandhrcm7904
    @anandhrcm7904 4 года назад +10

    நண்பரே அருமை தந்தூரி சிக்கன் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் அருமையான முறையில் செய்து காட்டுனீர்கள் சூப்பர். ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி செய்துகாட்டுங்கள் .

  • @rajamanickamsampathkumar6828
    @rajamanickamsampathkumar6828 4 года назад

    Jabbar Bhai neengha sollikudatha Mathiri 1/2 kg Mutton biriyni 2.8.20 andru seithen super.Neengh sollikudatha madiri yarum ithuvarai sollikudukalla.Thanks Bhai . neengha ulagalevella famous agaporingha

  • @Vishnupriya-qt7rl
    @Vishnupriya-qt7rl 4 года назад +24

    Today I tried tandoori. It came up well. Excellent taste. Texture good. Got appriciation from the family members. All it goes to you. Thank you brother.

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 3 года назад +1

    I am a vegetarian. Yet I like to watch your videos. This recipe is excellent and 40 piece paya is great. If get an opportunity to cook I will certainly choose this particular menu and cook and serve those who relish non vegetarian stuff. Congratulations. God bless you.

  • @balajibalaji3597
    @balajibalaji3597 4 года назад +10

    சூப்பரான செய்முறை விளக்கம் அண்ணே . எனக்கு வீட்ல குக்கர்ல நாட்டு கோழி பிரியாணி பண்ணி காமிங்கணே 1 கிலோ அளவுக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 ப்ளிஸ்

  • @shakthivas
    @shakthivas 4 года назад

    Best thalaiva so far tried biriyani chicken fry sambar all items excellent taste...cooking a rachichu panna taste ruchi a irukkum....so neenga panra method oru chef level ku makkal a kondu pogudhu....just need to be patient and cook happily and the taste will be amogham....nanri

  • @ramyajack2548
    @ramyajack2548 4 года назад +25

    I tried this recipe Anna it came out amazing same like hotel style ,thank you Anna😍😍🤤🤤🤤

  • @hajiali2250
    @hajiali2250 4 года назад +1

    1st time unga video paththu naa chicken tandoori senjen, maa sha allah super aah irunthuchu 🙂🙂🙂

  • @j.mohammedibrahim981
    @j.mohammedibrahim981 4 года назад +58

    Awesome my dear DAD.. 😍😍 its so yummy taste.. I love tandoori soooooooo much... Especially your style tandoori taste very very Super.. Youre a great chef dad..🔥🔥🔥

  • @jesvero8167
    @jesvero8167 3 года назад

    Hi anna...ongala yenaku romba pidikum..neenga seira cooking way romba super ah iruku....roomba important yena na yentha ingredients yevlo podanum alavo correct ah soldreenga....kuripa yenoda husband onga channel pathu biriyani seiya kathukitaru.. 👍👍theivamee..vazhthukkal ungala paakurathukku chance kidacha I feel very happy my husband romba supera cook pandraru all credit goes to you only my dear Anna 🎉🎉👍👍thanks a lot

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 4 года назад +61

    ஜப்பார் பாய் சலாம் இன்னைக்குத்தான் முதன் முதலில் பிரியாணி செய்ததை பார்த்தேன் உடனே சப்கிரைப் பன்னிட்டேன்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +7

      Walaikum assalaam wrwb bhai, thank u bhai

    • @paulbaloche7538
      @paulbaloche7538 4 года назад +1

      Naanum bhai.. innaiku than pathen... subscribe panniten... thanks for your video bhai

  • @smartraj7094
    @smartraj7094 2 года назад

    ஈ த் முபாரக் ஜப்பார் பாய் உங்களோட சமயல் எல்லாம் சூப்பர் அப்புறம் உங்க வீட்டோட backround painting கலர் வெரி வெரி சூப்பர் அருமையான கிரியேட்டிவிட்டி மைண்ட் ஸலாம் ஜப்பார் பாய்

  • @sridhararavind6293
    @sridhararavind6293 4 года назад +7

    I tired it yesterday . it's very nice taste like restarant .thanks a lot

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 4 года назад +1

    Sir nengal sollikudukkum style nalla puriyumbadi ullathu. Super goat rettha porial and kootu video podunga sir.Thankyou .

  • @oddmanoutpremium9425
    @oddmanoutpremium9425 4 года назад +3

    Ji innaiku thaan unga channel ah pakkuren... nalla useful ah irruku .. oru nalla pazhaguna Friend sollikudutha yeppadi irukumo appadi irruku vazhthukkal ji.... unga channel nallavarum...

  • @pavithravasu5685
    @pavithravasu5685 4 года назад +1

    Hi bhai ji. Knjm naal ah tha unga channel follow panren. Receipes la arumai. Veg layum mudinja alavuku ethachu panni kaminga. Like gravy side dish apdila. Cos enoda amma veetla nanga nv . Hubby vetla only chicken tha sapduvaru. Most ah veg tha cook panva. But na amma veetla irukum pothu unga receipes elam try panven. Chicken, mutton sapduvom, fish, prawn, soraa la sapduvom. Ungaloda ela receipes awesome. Continue ur good work. Rmba porumaiya panringa. Lucky wife and children. ☺️

  • @jvandco30
    @jvandco30 4 года назад +3

    Na. Thank you. We will try it in home this sunday. So far we have tasted in barbeque and grill chicken and from Jamma masjid hotels. Those were very classy and tasty and professional.
    I will give it a try...
    Thank u once again Anna. Please continue your positive works to our society...

  • @shanmugammuthusamy2671
    @shanmugammuthusamy2671 3 года назад

    தந்தூரி சிக்கன் சாப்ட்ட மாதிரியே இருக்கு. உங்க demo சூப்பர் 👍

  • @santhirarajahrajah4464
    @santhirarajahrajah4464 4 года назад +11

    Hi chef you are doing very well actually your measurement is absolutely perfect

  • @Suresh_Aquatic_World
    @Suresh_Aquatic_World 4 года назад

    Alhumthulilla Neenga podura video unmayavey super nice na ippo tha paaka aarambichen explanation very nice masha allah

  • @cat_voice
    @cat_voice 4 года назад +178

    உங்களால், எனக்கு வேலை அதிகமாகுது,பாய் என் மகள்கள் இன்றைக்கு இது செய்யலாம், அது ‌செய்யலாம்னு தொந்தரவு ஜீ.😅

  • @shopashopana9241
    @shopashopana9241 3 года назад +1

    Anna nan srilankala irukkan ungada video pathu 1 st tami seitha bhriyani super a irunthuthu👍

  • @jasmin_yasir
    @jasmin_yasir 4 года назад +4

    I tried this recipe....
    Came out very well....
    It's like restaurant

  • @DanielTN91
    @DanielTN91 4 года назад

    நீங்கள் சொல்லித்தரும் ஒவ்வொரு விஷயங்களும் எனக்கு சமையல் மேல் உள்ள ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது நன்றி அண்ணா

  • @jahirhussainm3019
    @jahirhussainm3019 4 года назад +4

    Bai Recently started watching your videos got addicted the way ur explaining about the dishes timing vera level bai keep on giving us more dishes.

  • @saravanasaravana153
    @saravanasaravana153 2 года назад

    க்ரேடு1 பாய் எல்லா வீடியோவும் பார்க்க வேண்டி இருக்கு சூப்பர் பாய் சமையல் மட்டுமல்ல உங்க பேச்சும் சிரிப்பும் ஸ்டைல் பாய் ரஜினி சார் மாதிரி

  • @meenuvarghese1821
    @meenuvarghese1821 4 года назад +18

    Hi anna, Last week I started with this video, I made chicken tandoori, your chicken biryani, chicken 65 and today I made plain salna for chapathi. All the dishes came extremely well and my family members enjoyed it. Thank you for your super recipes with perfect ingredients and measurements. Kindly do the same for upcoming videos and we need more videos in veg recipes So that I can make different dishes on daily basis. Thanks for your recipes please 🙏 don't stop this. Thank you.

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 2 года назад

    Ungla madhi yarumea ivlo perfect ah solli thara matanga Bai....best wishes to u go ahead Bai 🎉🎉🎉👍👍🙏

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 4 года назад +6

    Excellent recipe Sir, i tried at my home during lockdown time and we enjoyed it so much. Nowadays I am doing this recipe often. Many Thanks Sir.

  • @mouheethabanu5471
    @mouheethabanu5471 4 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ..... உங்களுடைய சேனல் நேத்து தான் பார்த்தேன் ... அல்ஹம்துலில்லாஹ்.....👍 நீங்கள் சொன்ன மாதிரி தந்துரி செஞ்சேன் ரொம்பவே அருமை யாக வந்துச்சு... குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்....🤝 ஜஸாக்கல்லா ஹையர்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பாரக்கல்லாஹ் ஜன்னா..😍😍

    • @mouheethabanu5471
      @mouheethabanu5471 4 года назад

      ரொம்பவே சந்தோஷமாக இருக்கு உடனே பதில் அளித்துள்ளார்

  • @hemasankar9908
    @hemasankar9908 4 года назад +22

    I tried this dish with the same ratio as mentioned. Believe me it tasted awesome... Thank you bhai

  • @kamalkannan9330
    @kamalkannan9330 4 года назад

    Thandoori ku oven laam venum nu nenaichen..... But elarum easy aa seira maari theliva soli kuduthurukeenga.... Thalaiva u r grt

  • @sakhilabanuarosh6118
    @sakhilabanuarosh6118 4 года назад +11

    You are an amazing friendly and family-oriented person. May the Lord Jesus bless you and your family!

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you much

    • @vadivelvadivel4774
      @vadivelvadivel4774 4 года назад

      @@FoodAreaTamil ffffffffuçffffffdffdbdod bbuufpfffpfbffufvbbufffffffffffff

  • @danceandperformance4431
    @danceandperformance4431 2 года назад

    Bro idhu restaurent la irukuradha Vida bayangarama irukkum polave...sema bro

  • @nanspep
    @nanspep 4 года назад +5

    The way u explain shows ur passion about cooking..really awesome and inspiring..way to go...

  • @Kalai-hl3sx
    @Kalai-hl3sx 4 года назад

    Unga ella videos kum na comments kudukama irunthathe illa, epothume unga samayal excellent 👏👏👏👍👍👍👌👌👌, 🖐 bye vazhthukal

  • @derekjoseph6484
    @derekjoseph6484 4 года назад +9

    Absolutely great,but would suggest if you could at the end of the video, if you could mention the ingridents and measures seperately...this would be of immense use for viewers, so it can be kept ready.
    Look forward to this. Thanks..

  • @marhamassof8791
    @marhamassof8791 4 года назад

    Yesterday itha senjuparthan supera irunthuchu sir.saapitutu familyla ellarum paaratinanga puthusa oru taste entru
    Ivlo nalum RUclips la unga video's kanave illa sir.this weekthan subscribe panninan. I'm Sri lankan
    Jazakallahu heir. All the best

  • @ps6079
    @ps6079 4 года назад +3

    Bro thank you so much. I prepared this for dinner came out excellent. 🙏🙏 Especially measurements 🙏🙏

  • @aishwaryas9564
    @aishwaryas9564 4 года назад

    Anna unga vedio mathiri na oru samayal vedio kuda pakala.ivlo elimaiya puriyira mathiri solli tharinga.thank u so much anna.na unga ella videoskum fan aita

  • @kevinmathew6465
    @kevinmathew6465 3 года назад +4

    Not just an wonderfully recipe but the ways he teaches is to good.
    Thanks you sir for such a wonderful clip

  • @geethamani954
    @geethamani954 2 года назад +1

    Today I am tried this very nice and taste. Restaurants Pola superb erunthuchu THQ.

  • @aravindjayakumar4427
    @aravindjayakumar4427 4 года назад +8

    One of the good thing is that the way how to talk to audience. It's subtle and pleasant to hear. More than content your presentation is what makes the video more entertaining to watch! Kudos to Jabbar bhai!

  • @djkidscreativityartcraft5266
    @djkidscreativityartcraft5266 4 года назад

    Inaiku enga vitla thanthuri chicken try panom...supera irunthathu, sema bro chancey illa, ninga solra types all correct following.. dishes very well...vitla Iruka things la supera solikodukuringa ..

  • @thabassummudi1837
    @thabassummudi1837 4 года назад +11

    Wow it's tandoori it's my very very favourite dish I love tandoori chicken it's really really very very nice I like tandoori chicken very much this colour is also pure red it's awesome and healthy dish great job for this tasty dish mashallah excellent

  • @reshmareshma6240
    @reshmareshma6240 3 года назад

    Assalamu alaikum Thank you bhai nanum epdi senji kudukardhu niraya ingredients thevaparumnu ninaiche, but ivlo easy method la ALaga explain paninga, en daughter fevret thandhoori chicken inake senji thandhu asathure shukriya bhai...

  • @shalaashalaa6544
    @shalaashalaa6544 4 года назад +5

    வீடியோவ Skip பண்ணாம பாருங்கன்னு சொல்றீங்க
    உங்க வீடியோஸ யாராச்சும் Skip பண்ணுவாங்ளா😳 சமைக்கறதும் செம்ம அண்ணா நீங்க பேசறதும் செம்ம அண்ணா நீங்க
    மைன்ட் எதுனா அப்ஸட்டா இருந்தாக்கூட உங்க வீடியோவ போட்டு உட்கார்ந்துப்பேன்😊

  • @vijaykumar-vj3nq
    @vijaykumar-vj3nq 4 года назад

    Anna unga videos watch pannikettu irukan really clear explanation with loveable words. yes kandippa nan biriyani shop open panniduvanu pola iruku.niga irukum pothu yanaku yanna kavalai.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      All the best brother
      Thank you so much

  • @madhuri6659
    @madhuri6659 4 года назад +2

    Your way of talking is good n clear bro 🤩

  • @rizwanarizwana8057
    @rizwanarizwana8057 3 года назад +1

    நான் செய்து பார்த்தேன் சூப்பர் நன்றி

  • @nisarahamed2502
    @nisarahamed2502 4 года назад +6

    Masha allah jabbar bhai tandoori chicken super

  • @ismailyas7304
    @ismailyas7304 2 года назад

    Nenga podura ella recipe um nanga panna easy ah irukku nalla explain panni solringa👍 barakkallah alaihi

  • @no1saran
    @no1saran 4 года назад +6

    Very clean & neat preparation Gud job bro

  • @saburfathima3922
    @saburfathima3922 2 года назад

    சூப்பர் அண்ணா ரொம்ப பொறுமையா சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஜஸாக்கல்லாஹ்

  • @jothimahes9586
    @jothimahes9586 4 года назад +5

    1Spoon soldringa andha spoon katunga... Small spoon irukum konjam periya spoon irukum Apo alavvu athigam akumla

  • @ashokraji635
    @ashokraji635 3 года назад

    Sir தெளிவா சொல்லி இருந்தீங்க நன்றி சார் easy ah irunthuchi thank you 👌👍👏👏👏👏

  • @savariezhilarasi8954
    @savariezhilarasi8954 4 года назад +6

    Superb bro... Clear ah iruku... Mind la easy ah register aguthu so v never forget......

  • @VijayKathirYT
    @VijayKathirYT 3 года назад

    Anna Kai Pakuvam Thookathula Kuda Kai Ah Nakuvom ❤️ Vera Level Explanation....👍

  • @mohamedmudassir1698
    @mohamedmudassir1698 4 года назад +4

    Wow dad chicken is very very tasty it's very nice I like this chicken very much

  • @kalifullahkhan1043
    @kalifullahkhan1043 4 года назад +1

    Assalamu alaikkum bhai. Tomorrow kandipa endha mari prepare Pani nan vetla serve pandre..
    Pls update panunga Bhai continuous ah videos.
    Healthy food chinna kuzhandhaingal mudhal periyavanga varaiku romba important.
    They way talking and explanation was very very excellent. Isha Allah my dua always for u and forever.

  • @sofnaz7764
    @sofnaz7764 4 года назад +3

    Your way of explanation is awesome...o tried this recipe... Everything was good ...but inside the chicken was not cooked well..if I tried to cook more time outer layers were turned black

  • @mohanraj9716
    @mohanraj9716 4 года назад +1

    Super ah soldringa.. porumaiya & clear ah soldringa keep it up👍👍👍

  • @raghavpa4833
    @raghavpa4833 4 года назад +4

    Mr jabaar bhai.. Neenga, naan ungal jabaar bhai pesuranu solrade romba inimaiya eruku . I have one request, you keep telling ex.one spoonsalt ,1.5 spoon chilli powder etc. Pls show us ur spoon size which ur using for to take masala's for ur receipes without fail. Keep up the good work and put more and more fantastic receipes for us. Thank you.

  • @rajimohan4772
    @rajimohan4772 2 года назад +1

    மிகவும் அருமையாக தண்டூரி சிக்கன் செய்த ஜபர் பாய் அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @AATHINI_KUGANYAAZH
    @AATHINI_KUGANYAAZH 4 года назад +2

    Thalaiva vera level taste 😋, felt that tastieeeeee😋😋😋😋

  • @ramaiyahsarojani4486
    @ramaiyahsarojani4486 4 года назад

    Sema bai. Superoooo....super...wow...vaila echil ooruthu...ungaloda cooking ellamey superrreed....💕💕💕. God bless you...

  • @rampolice4973
    @rampolice4973 4 года назад +4

    Bhai mark my words. August 1st kula 1lakh subscriber irupanga ..

  • @ajmudins1622
    @ajmudins1622 4 года назад +1

    Bai nega sonna madhiriye follow panni masala pottu grill la vechi cook panni saptom really superrr Thank you bai 😍😍

  • @MuthuKumar-wr3wk
    @MuthuKumar-wr3wk 4 года назад +3

    Bhai mutton curry video podunga, this tandoori chicken is excellent

  • @nirmalapanneerselvam5570
    @nirmalapanneerselvam5570 4 года назад

    Ithuvaraikum ithu mari clear ah alaga easya purira mari Yarum panathu ila alaga panirenga bro Gud job👌👌👌

  • @arockiamaryvioletramakrish1216
    @arockiamaryvioletramakrish1216 4 года назад +6

    Hello Jabbar, I've been watching all your episode great . I just wanted to say thank you for the wonderful recipes and the way you present with you great smile and teaching us from your heart. I pray almighty Allah bless you and your family.

  • @vigneshkumar7607
    @vigneshkumar7607 4 года назад

    Super ah videos poodaringa bai.... karuvadu kolambu ilaina karuvadu dish la ethachum seiyaratha poodunga bai.... seriously am a great fan for you videos.... waiting

  • @sivasivask543
    @sivasivask543 4 года назад +3

    பாய் நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋

  • @rajarathinam2101
    @rajarathinam2101 4 года назад

    Wow...enakum ithe Mari senju sapdanum nu aasai vanthuruchu.... Really tempting...

  • @worldfoodday7460
    @worldfoodday7460 4 года назад +7

    Really a delicious tandoori chicken recipes.The method of preparation is very simple,fablous dish will be try at home,as seen chicken looks tasty and delicious.

  • @Mayakanagaraj-dk8jc
    @Mayakanagaraj-dk8jc 3 месяца назад

    i was tried many times... really super anna thank you so much 😊

  • @saswin2283
    @saswin2283 4 года назад +5

    I tried this recipe today it tasted really good thank you for sharing this recipe

  • @rameshv7538
    @rameshv7538 4 года назад +1

    Ungala madiri nangi veetile senjo superrrraa vandidukku thank you Annnaa idhe different different senjo kaaminge we love your recipes

  • @MLoHim
    @MLoHim 4 года назад +6

    Thank you for this recipe. I love the way you explain the recipe, going into each detail.

  • @deepayogaraj7781
    @deepayogaraj7781 7 месяцев назад

    Really awesome Bhai..Unga ingredients level and explanation..Ena dish venalum easya senjralam ..unga video pathu.. I tried today. everyone loved in my home awesome taste

  • @kayalvizhi1044
    @kayalvizhi1044 4 года назад +2

    Thanks Bhai! Tried the recipe.. Came out very well! Everyone liked at home ❤

  • @sathishshruthiorchestra4994
    @sathishshruthiorchestra4994 4 года назад

    வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் சமையல் வீடியோக்களை நான் பார்க்கிறேன். மதங்களை தாண்டிய ஒரு உணர்வு தோன்றுகிறது. அதை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @shaalinee
    @shaalinee 4 года назад +6

    Looks yum 😋 idk tastes what

  • @fitnesspark7206
    @fitnesspark7206 3 года назад

    Super...nalaki aadi 18 itha vena try panni pakuran🥰🔥🔥

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +6

    அந்த கலர் , இந்த கலர்னு ரொம்ப கலர் சேர்த்தால் ரத்த பூமியாகிடும் ! 😀

  • @Sakthisowbi_vlogs
    @Sakthisowbi_vlogs 2 года назад

    Naa unga thanduriya pathu neraya time try panni pathu irukken yummy taste😋 😍