Super Tasty Chicken Seekh Kebab | Home Made | Easy and Simple Method | Tbz With Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    For enquires mail me :-
    foodareatamil2020@gmail.com
    Ingredients for chicken sheek kebab :-
    Chicken boneless- 500grms
    Oil - Required
    Onion - 2 medium size
    Ginger - 4small size
    Garlic - 4 small size
    Bread - 1 piece
    Green chilli - 2
    Corinder leaves - 1 spoon
    Mint leaves - 1 spoon
    Corinder powder - 2 teaspoon
    Cumin powder - 2 teaspoon
    Garam masala - 2 teaspoon
    Kashmiri chilli - 2 teaspoon
    Chat masala - 2 teaspoon
    Dry mango powder - 1 teaspoon
    Black pepper - 1 teaspoon
    Turmeric powder - 1/2 teaspoon
    Salt - 1 teaspoon
    #chickenkebab #chickenroll #chickensheek
    Tbz Foods and Vlogs :
    • Chettinad Crab masala/...

Комментарии • 370

  • @mohamedirfanmuslim4824
    @mohamedirfanmuslim4824 3 года назад +25

    அடப்பாவி மனுசா! சமைத்த அக்காவுக்கு ஒரு சின்ன பீஸ் கூட கொடுக்காமல் எல்லாத்தையும் நீயே திண்ணுறியே. இது நியாயமா?

  • @jeevangomez550
    @jeevangomez550 3 года назад +2

    Bhai + Sis+ Sheek amazing

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +25

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து....ஜபார் பாய் விளக்கத்துடன் சிக்கன் கபாப்....

    • @மாப்ஜான்நாமக்கல்
      @மாப்ஜான்நாமக்கல் 3 года назад +1

      தேனிலிருந்து அடிக்கடி கமெண்ட் பார்க்கிறேனே ஜபார் பாய்க்கு கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 3 года назад +3

      @@மாப்ஜான்நாமக்கல் 👍👍👍

  • @ashoksunil8331
    @ashoksunil8331 3 года назад +16

    Man of Good Heart JABBAR Bhai! Long live with good health.
    From:-Bangalore

  • @மாப்ஜான்நாமக்கல்

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய்
    இன்றும் உங்கள் வீடியோவை பார்த்து விட்டேன்
    ஜபார் பாய் .
    நீங்க அக்காவுக்கு சொல்லி தரீங்களா இல்ல அக்கா உங்களுக்கு சொல்லித் தராங்களா எனக்கு என்னமோ நீங்கதான் சொல்லித்தர மாதிரி தெரியுது
    எப்படியோ சுபஹானல்லாஹ்
    செம்ம சூப்பர் பாய் சூப்பர் சூப்பர் சூப்பர்
    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mohamedzakir1831
    @mohamedzakir1831 8 месяцев назад

    Really great 👍from sri lankan

  • @mariaanitha6458
    @mariaanitha6458 3 года назад

    Good morning Jabbar bhai, please mutton sheekh street style cooked in charcoal pannuge waiting for that recipe every one will like it, please

  • @Thalaivan001
    @Thalaivan001 3 года назад +10

    Jabar bhai samayala vida
    jabar bhai oda manusu irruke💖Vera lvl bhai🔥
    Vazhga valamudan🙏

  • @varajeswari1084
    @varajeswari1084 3 года назад

    Madam u are awesome. Ur husband is a great support

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 3 года назад +9

    அண்ணன்களே சமையல் செய்து தந்த என் அக்காவுக்கு ஒரு துண்டு கூட கொடுக்கலயே நியாமா? மற்ற படி மிக எளிமையாக புரியும் படியும் இருந்தது நன்றி

  • @zara6089
    @zara6089 4 года назад +13

    Bhai I'm so happy today...b cos I said first good morning in comment...I'm ur great fan.... watching all videos....

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 года назад

      வணக்கம் நண்பரே !
      முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்....

  • @hyderabadtamizhachi374
    @hyderabadtamizhachi374 4 года назад +14

    Bhai unga family introduce pannunga

  • @varajeswari1084
    @varajeswari1084 3 года назад

    Lady power is great....women should rise

  • @gayathriragul620
    @gayathriragul620 3 года назад +2

    Bhai please please please please please upload Turkey 🦃 briyani please

  • @jeevatsidharyuham6886
    @jeevatsidharyuham6886 3 года назад

    மிக அருமையான மாமிச ருசி , மணமிகுந்த உணவு !

  • @vjscatering210
    @vjscatering210 4 года назад +51

    பாய் ரொம்ப நல்லா இருக்குது உங்க பிரியாணி நானும் செஞ்சு பார்த்தேன் நானும் ஒரு சமையல் மாஸ்டர் கேட்டரிங் வச்சு பண்றேன் நன்றி பாய் இதே போல் நிறைய பண்ணுங்க உங்க மேல தான் நானும்

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 года назад +1

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹

    • @mehernishajaheer8417
      @mehernishajaheer8417 3 года назад

      ģy0ĺw7

    • @anburajalagar9446
      @anburajalagar9446 2 года назад +1

      UI p0

  • @rameshv7538
    @rameshv7538 4 года назад +6

    Anna seekh kabab unga style le panni kaattunge please sister pannirurudu kooda nallave irukku aanalum neenge indha dish unga style le panni kaattunge 🥰🥰❤️🥰🥰❤️♥️❤️

  • @vikkyanil
    @vikkyanil 4 года назад +6

    Good morning bhai❤️ feel like meeting u bhai .. oru subscriber meet podunga na❤️❤️❤️

  • @dineshjay8979
    @dineshjay8979 3 года назад +5

    Jabbar Bhai naan thirumbavum vandhutaen 🙏🙏🙏

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 года назад

      வணக்கம் நண்பரே !
      முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்...

  • @azeez301
    @azeez301 3 года назад +4

    அஸ்ஸலாமுஅலைக்கும்
    சூப்பர் பாய் இதையே கறிநெருப்பில் சுட்டு செய்தால் அதனுடைய சுவையே தனிதான் அந்த நெருப்புக்கறியின் வாடை செம்மையாக இருக்கும்

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 года назад

      வணக்கம் நண்பரே !
      முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்....

  • @nibinpaul1729
    @nibinpaul1729 3 года назад +2

    Bhai 5 kg biryani செங்கல் அடுப்பு ல எப்படி செய்றதுனு சொல்லுங்க please..🙏❤️

  • @andamansamayal1976
    @andamansamayal1976 3 года назад

    Bhai eid mubarak ungallkum and antha sister kum Chicken kabab semmaiya irukku

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад

    Yummy chicken sheek kebab

  • @ravivarman_m4179
    @ravivarman_m4179 3 года назад +4

    Bhai, iam your recent fan.unga kaiyala senja biriyani saapidanum.yedhavadu vazhi irundha sollunga please...

  • @josephine911
    @josephine911 2 года назад +1

    Dr. V. P. Ramaraj🙏 writer👍🌹 super

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 4 года назад +12

    Sir, சிக்கன் கொத்து பரோட்டா repice செய்யுங்கள் please.🤗🤗🤗

  • @vinikani7247
    @vinikani7247 4 года назад +10

    Pesama negale senjuruga sir avigala seiya veduga

    • @jubairsha7697
      @jubairsha7697 4 года назад

      இது வேர மேடம் ....

    • @raghulthesoul1714
      @raghulthesoul1714 4 года назад +1

      Bhai namakku Puriyira maari thaana Soldraanga 😻😻😻

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 3 года назад

      Bhai quantity epayum full ah solla ninaikuraru... Avanga sollana Athuku Dan ....

    • @bvbala23
      @bvbala23 3 года назад

      Bhai seekh kabab nu konjam excite agitaru😂 but still he wants us to understand adhanala than

  • @baskii4u
    @baskii4u 3 года назад +2

    ஜப்பார் சகோ அருமையான ரெசிபி , கிரில் மற்றும் தந்தூரி சீக்கிரம் செய்து அசத்துங்க , மேடம் அருமையா சேருங்க வாழ்த்துக்கள்

  • @arivazhaganc5651
    @arivazhaganc5651 3 года назад +1

    Vanakkamnga THALA JABBAR BHAI dis veralevel irunthalum unga friendoda anbu kattalai ONION vikkira velaiya paatha payama irukku onion usege kammiya illa onion use pannatha dis seiknga BHAI🙏🙏

  • @AravindhM
    @AravindhM 3 года назад +1

    அன்புள்ள சகோதர-சகோதரிகளே,
    என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க...உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா..
    நன்றி.

  • @skrishnachander
    @skrishnachander 3 года назад +4

    Super bhai... keep supporting other channels. Editor aabhid bhai Please do add some background music when jabbar bhai is not talking.

  • @abubackerbahurutheen9183
    @abubackerbahurutheen9183 3 года назад +1

    இந்த வீடியோ பழையதா ?சமிபத்தில் தானே இந்த பானில் ஆட்டு கறி துன்டுகளை வைத்து சூப்பர் டிஷ் செய்து காட்டினீர்கள்

  • @srividyas6931
    @srividyas6931 2 года назад +1

    You could have given one chair to sit

  • @entertainmentvlogswithcrea4454
    @entertainmentvlogswithcrea4454 3 года назад

    Thank you for puting this recipe

  • @nakhfishaa8127
    @nakhfishaa8127 4 года назад +3

    Bhai chicken kabsa video podhuga

  • @abubackerbahurutheen9183
    @abubackerbahurutheen9183 3 года назад +3

    ஜப்பார் பாய் முபின் மேடத்திடம் அறிமுகம் செய்யும் போது சலாம் சொல்லி அறிமுகம் செய்து இருக்கலாம் அவர்களாவது சலாம் உங்களுக்கு சொல்லி இருக்கலாம்

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 года назад

      வணக்கம் நண்பரே !
      முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்....

  • @varathavaratha4741
    @varathavaratha4741 3 года назад +1

    Nice பாபி

  • @karthickkumar8626
    @karthickkumar8626 3 года назад +5

    Great boy . I like your channel and your speech is always good. Keep doing the good things 😎

  • @sweetkafna3259
    @sweetkafna3259 3 года назад +1

    வாவ்வ்வ்வ்வ் செமையா பண்றாங்களே மேம்..
    ஜப்பார் பாய் சூப்பர்.
    இப்படி தனியாவா சாப்பிடுவீங்க

  • @shakiraabd2593
    @shakiraabd2593 3 года назад +2

    Bai ,cooked meat should not have contact with uncooked meat ,so arrange it in anoter plate foe serving bcoz it causes terrible health issus.

  • @manibharathi7989
    @manibharathi7989 2 года назад

    பாயி அவங்கள பேச விடுங்க செய்ய விடுங்க.. முந்திரிக்கொட்ட மாரி நீங்களே செய்யுறதுக்கு அவங்கள ஏன் கூப்டீங்க..

  • @SK-le6bc
    @SK-le6bc 3 года назад +1

    செம்ம

  • @elavarasik3311
    @elavarasik3311 3 года назад +4

    Shawarma video podinga bhaii!!!!

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 года назад

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 4 года назад +2

    Super

  • @shakialisha9269
    @shakialisha9269 3 года назад +1

    Super uncle Neega valarchi adaiyuradha vida mathavanga valarchi adairadhula kuda avlo. Oru. Mukkiya thuvam kuduthu vaaipu kuduthu adhaiyum rasichi rusichi yevlo arumaiya comment panrega vazhthukal uncle unga valarchi ku indha nalla manasu dhan mukkiyamana oru karanamave iruku hats off to u keep rock. Uncle 😍💐

  • @dhanarajvedamurthy4622
    @dhanarajvedamurthy4622 3 года назад +2

    வணக்கம் Bhai 🙏
    Thanks for different food 🍲, nice to see 💓. One request if possible share some dish preparing using POORI because this week we will more poori in all our home because of ayidha pooja, thanks in advance🙏

  • @positivevibes4265
    @positivevibes4265 3 года назад

    Jabbar na oru song sing pannunga....
    Unga voice semma ya iruku.....
    ❤️❤️❤️

  • @AkNila
    @AkNila 4 года назад +3

    Hii anna oru hii solluga unga all video ellame supper bro😘😘

  • @rickytanga359
    @rickytanga359 3 года назад +4

    என்னாது வெங்காயமா.......அப்ப costly டிஷ் போல......
    💥😂💥😂💥😂💥😂💥😂💥😂💥😂

  • @sundars5772
    @sundars5772 3 года назад

    Hi. Akka iam chef syam🙏🌹👌👌💯👍

  • @danu9514
    @danu9514 3 года назад +1

    My favorite unbelievable awesome I will try madam tq

  • @drcaroline
    @drcaroline 3 года назад +7

    He was very comfortable this time. I think it’s positive vibes from all those around him.

  • @Prakash-in
    @Prakash-in 3 года назад +1

    Awesome Bhai what kind of chicken we need to use ? Bonesless thighs or breast ?

  • @priyankaebrahim5097
    @priyankaebrahim5097 3 года назад +2

    Anna kalakittengo... Your helpful mindset is really appreciating.. You are like boost for all the people who want to come up in life.. The theme says "BOOST IS THE SECRET OF OUR ENERGY" but I would reframe it this way "JABBAR ANNA IS THE SECRET OF CHANNEL ENERGY"... May the ALMIGHTY always bless you with loads of positive energy & good health...

  • @official_kd8736
    @official_kd8736 2 года назад

    Assalamu alaikum sis, today iftaar ku veetla seydhu koduthu paaratu medals vangitn

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 3 года назад +1

    Bhai i tried briyani today sema tastu briyani summa enaku mattum dhan samachen result supera vantuchu. Credits goes to you bhai❤❤❤ philippines la vanthu malli, pudhina kidaikathu but adhu podamaye semaya vanturuchu❤❤❤

  • @gopinathp938
    @gopinathp938 4 года назад +6

    Wait pannitea irunthan

  • @TheAjithkumar143
    @TheAjithkumar143 3 года назад +1

    Hi jebaar bai, I learnt how to cook briyani you are my briyani guru. But I would like to cook and serve to you please give me an opportunity to cook and serve you . Call me anywhere I'll come, thanks

  • @rilwanasulaiman
    @rilwanasulaiman 9 месяцев назад

    Can i add just little amount of lemon instead of dry mango powder?...If i use mutton instead of chicken...The spices measurement will be same or any changes?

  • @muhammednowsathaboobucker1352
    @muhammednowsathaboobucker1352 3 года назад

    Jabber bai nalla Cook pannuringa nalla joke um peasuringa super

  • @rajavinotharaja8135
    @rajavinotharaja8135 4 года назад +1

    bai drangon chicken recipe poduga please

  • @jamoonali1972
    @jamoonali1972 4 года назад +7

    Even master learns from others Good spirit

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 года назад

      வணக்கம் நண்பரே !
      முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்....

  • @josephben3259
    @josephben3259 3 года назад +3

    Always ur reviews 👍👍👌👏👏keep rocking

  • @devananda1830
    @devananda1830 3 года назад +2

    Jabbar Bhai, thank you so much for taking my suggestion so serious. I saw in this video you are using glass bowl. Really appreciate you.. keep going.. we love you

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 3 года назад +2

    Super....Nandri ..Jabbar Bhai...Vaalga Valamudan

  • @pkansari949
    @pkansari949 2 года назад

    திக்கு சமஸ்கிருதத்தில என்ன பெயர் அத சொல்லுங்க சார்

  • @ruthraraju6144
    @ruthraraju6144 3 года назад +2

    Hi, kindly make a video for making a chetti nadu style kadai chicken gravy and ordinary kadai chicken gravy.

  • @pushparanirani9361
    @pushparanirani9361 4 года назад +2

    Good morning jabbar bhai .welcome maam to food area tamil channel.

  • @dr.aktharbegum1568
    @dr.aktharbegum1568 Год назад

    @tbz thank you for the receipe. I was wondering if I should use chicken breast or chicken thighs for mincing the chicken .

  • @RamyaBai7
    @RamyaBai7 3 года назад +2

    Thanks Sister & Jabbar Bhai.. I tried this recipe, it was tasting Good and looking Superb😃🤓😁😬👏🤝

  • @kastoorikalaivanan2727
    @kastoorikalaivanan2727 2 года назад +1

    Very nice recipe! Just a tip, please try not to use the same plate for raw and cooked chicken as germs from raw chicken when mixed with cooked chicken is harmful and dangerous to health. Thanks.

  • @cat_voice
    @cat_voice 3 года назад +1

    பாய் எங்க ஊர்ல mango powder,கிடைக்கல!வேற ஆஃப்ஷன்?? பாய் 🥰🙏

    • @IbrahimIbrahim-mn9qy
      @IbrahimIbrahim-mn9qy 3 года назад

      எலுமிச்சை பழம் சாறு பயன்படுத்துங்கள்

  • @jamesthavasi5154
    @jamesthavasi5154 3 года назад +3

    Thanks to Jabbar Bhai & Tbz Food & Vlogs! Very inspiring Keep it up. I Will try out this recipe🙏🏻🙌

  • @mamathajayaram8863
    @mamathajayaram8863 2 года назад

    Let her do and show y r u confusing stand next to her and c.... if u know well and good... Y this much much overacting

  • @farhanashukoor1284
    @farhanashukoor1284 3 года назад +7

    Maashaallah you are doing a great job. Helping others and that is liked by Allah very much. Stay blessed you all.

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 года назад

      வணக்கம் நண்பரே !
      முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்...

    • @freefirehhjv878
      @freefirehhjv878 2 года назад

      Rffgf

  • @mymethodofcooking4257
    @mymethodofcooking4257 3 года назад

    வணக்கம் நண்பர்களே !
    முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
    எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @deen768
    @deen768 3 года назад +2

    For 2 Kgs of chicken , should I double the masala

    • @sumdimsum
      @sumdimsum 3 года назад

      Obviously. Aneesha, if you had PHd you wouldn't be asking this question? 😆

    • @deen768
      @deen768 3 года назад

      @@sumdimsum haha I just started learning to cook! Pretty amateur! Thanks for replying!

  • @tennivarghese867
    @tennivarghese867 2 года назад

    I will try it tomorrow, let two chicken dies. 😎😂😂😂. Like and share, after that. 😂

  • @DEEPAK-zn8em
    @DEEPAK-zn8em 4 года назад +1

    All videos super i am your big fan from erode.i am beginniner I am learning cooking from your video.🔥🔥🔥🦞🍗🥩🍖🥓🍵🍜🍛🍲🥣🍝

  • @hepzibahantonycreativecraf9038
    @hepzibahantonycreativecraf9038 3 года назад +2

    Really today recipe super....

  • @balaa9904
    @balaa9904 3 года назад

    Thala ungalukku t shirts than set aguthu..shirts set agala

  • @karunakarannagarajan8891
    @karunakarannagarajan8891 3 года назад +2

    Madam samyal super lBai neeingalum ethapola senchi katuunga bai 😋😋🙏

  • @mrajeshkumar06
    @mrajeshkumar06 3 года назад +2

    😉After all she is the one cooked so you could have given her a chair to sit 😉 didn't like her standing but two men sitting. Anyway like the recipe ✌️

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 года назад

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹

  • @nandininagarajnaik6431
    @nandininagarajnaik6431 3 года назад

    Neengo sapudrapo en vaile irundhu jolu varudhu

  • @spbtamilgamers5446
    @spbtamilgamers5446 3 года назад +2

    Uncle were did you buy the orange enamel grill pan? what company and what is the rate?😊😊😊

    • @mageshkumardamodaran257
      @mageshkumardamodaran257 3 года назад

      Yes, I also wanted to know the make and model

    • @13297leena
      @13297leena 3 года назад

      www.pepperfry.com/nirlon-orange-aluminium-grill-pan-1689726.html

  • @ڏين
    @ڏين 3 года назад +1

    Most requested mayonise video

  • @sultan902007
    @sultan902007 3 года назад +2

    Bhai
    Shall we do this in grill type ovan?

  • @yogadevanvengadessan1233
    @yogadevanvengadessan1233 4 года назад +1

    Thala....Kanava meen la Oru dish seiya solli romba naala ketutu erukan....aana neingalum seiva matringa

  • @whatislife1809
    @whatislife1809 3 года назад +4

    2:01 did anyone noticed that.

  • @tamilvicky5328
    @tamilvicky5328 4 года назад +1

    Andha chicken soup recipe konjam poodunga anna 🤝

  • @ananthanchockalingam119
    @ananthanchockalingam119 3 года назад

    பாய் தீபாவளிக்கு திண்டுக்கல் பிரியாணி செய்ய சொல்லி தாங்க தலபாகட்டி. பிரியாணி

  • @s.prabhus.prabhu1758
    @s.prabhus.prabhu1758 4 года назад +1

    Good morning Bhai prabhu from cheyyar

  • @carlynedeena
    @carlynedeena 3 года назад +2

    Thank u so much.... I hv requested u for this receipe thank u...

  • @suryajeevi4212
    @suryajeevi4212 4 года назад +4

    Hai for 3rd comend

  • @vigneswarareddy3442
    @vigneswarareddy3442 3 года назад

    Sir 21st unga friend shop opening nu sonninga valasaravakkam la andha vlog upload pannunga

  • @peteramalraj409
    @peteramalraj409 3 года назад +1

    Sir than valama atuthavankakaium valanumnu nenaikkara nenka nalla erukkanum

  • @SimplyCookByKaran
    @SimplyCookByKaran 3 года назад +5

    This looks absolutely delicious!

  • @HH-ve9ut
    @HH-ve9ut 3 года назад +1

    Nan ivaru vedio pakarathuku orey karanam rombha gentle ha humble ha pesuraru

  • @adithyananda4710
    @adithyananda4710 3 года назад +1

    Bhai fastfood style maoinese video

  • @jasmadrasofficial...
    @jasmadrasofficial... 3 года назад

    Jabar Bhai im new fan to ur channel...