I tried this cooking technique and boy oh boy! Amazing results! I used my own marinade and followed the method of cooking as showing and got mind blowing results. Thank you for sharing. Everyone must definitely try at least once.
👌👌👌👌👌👏👏👏👏💐💐💐 உங்கள் வீடியோகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறாது குரு இதை எல்லாம் சொல்லீ கொடுக்க ஒரு பெரியா மனது வேண்டும் இறைவன் உங்களுக்கு கொடுத்து இருக்கிறர் மிக்கா நன்றி குரூவே 👋👋👋👋
Bhaiyaa.....small sugesttion for indian house hold taste....addd karupevillai after u r 10 minute boiling or on the final roasting stage....senthil , kotagiri
மிக அருமை நல்லா இருக்கு பாக்குறதுக்கு சாப்பிடவும் நல்லா இருக்கும்..ஒரு சின்ன சந்தேகம் இந்த black salt and red chilli சாஸ் சோயா சாஸ் இதெல்லாம் இல்லாம இந்த receipe செய்ய முடியாத incase செஞ்ச எப்படி இருக்கும் normal ha home kitchen la அதெல்லா இல்ல pls அதெல்லா இல்லாத வீட்ல இதேபோல ஒரு receipe செய்யுங்க bro...
It maybe due to adding some preservatives if we soak garlic in vinegar it will become blue in colour although it's not changing properties of garlic it's just a colour formed by chemical ingredient reaction from garlic and vinegar
Bai neenga legend, irunthalum Nan try panna oru tips, same masala la konjam chat masala add panna taste romba nalla irukkum🙏🙏thavaru irunthal mannikkavum🙏🙏
Jabbar atha unga recipes vachuthan velinatula otikitu irruken. Amma mari unga video than help pannuthu tha thanks. Nombuku onion Samosa recipe podunga.
வணக்கம் ஜபார் பை ஐயா நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து துபாய் ரெஸ்டாரன்ட் தொடங்கும் வரை உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் பூண்டு இரவு உரித்து அரைத்த பிறகு குளிர்சாதன வைத்தபிறகு மறுநாள் உபயோகிக்கும் பொழுது பச்சை நிறத்தில் மாறுவது கடந்த பத்து வருஷமாக நான் பயன்படுத்தி வருகிறேன் இதுநாள் வரை பச்சை நிறம் ஆகுவது இல்லை தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும்
In Amazon Showing Grey Colour. But You Have Red With Black. Moreover Mini Cylinder Name Too Varied. You Are Purchased Abroad Offline Store And Give Amazon Link To Subscribers. Am I Right Bhai?
Hello Jabbar bhai, I used to watch all your cooking in India n Dubai. While cooking big amount for biriyani. Sometimes during dum, on top rice do not cook. So what to do? Thanks bhai.
Jabber Bhai I have great regards to your cooking and I am a big fan for your Biriyani. But I must say to you sir, this is not Restaurant Style Grill Chicken
I tried this cooking technique and boy oh boy! Amazing results! I used my own marinade and followed the method of cooking as showing and got mind blowing results. Thank you for sharing. Everyone must definitely try at least once.
செம குரு ஜி
கடாயில் இருக்கும் கொழுப்பு எண்ணெய்யை தொட்டு சாப்பிட்டால் செமையா இருக்கும் அதான் சாஸ்!!♥️😍😋
Cooking la jabbar Bhai yai nambinor kai vida padar. Na naraya dish try ponniruken ellamey super taste😋
Super bhaiya semma yaa puriyira madri clean aa explained pandringa bhaii
👌👌👌👌👌👏👏👏👏💐💐💐 உங்கள் வீடியோகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறாது குரு இதை எல்லாம் சொல்லீ கொடுக்க ஒரு பெரியா மனது வேண்டும் இறைவன் உங்களுக்கு கொடுத்து இருக்கிறர் மிக்கா நன்றி குரூவே 👋👋👋👋
என்ன பொறுத்த வரைக்கும் நீங்க பிரியாணிக்கு பேரெடுத்து பெரிய சைஸ் குழந்தை🍗😋😍
Dai adhu Karem bai
Rompa naala ethir parthathu thanks to jabbhar Bhai...
Bhaiyaa.....small sugesttion for indian house hold taste....addd karupevillai after u r 10 minute boiling or on the final roasting stage....senthil , kotagiri
மிக அருமை நல்லா இருக்கு பாக்குறதுக்கு சாப்பிடவும் நல்லா இருக்கும்..ஒரு சின்ன சந்தேகம் இந்த black salt and red chilli சாஸ் சோயா சாஸ் இதெல்லாம் இல்லாம இந்த receipe செய்ய முடியாத incase செஞ்ச எப்படி இருக்கும் normal ha home kitchen la அதெல்லா இல்ல pls அதெல்லா இல்லாத வீட்ல இதேபோல ஒரு receipe செய்யுங்க bro...
Assalamu alaikkum நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை
I tried your chicken biryani recipe today..it's delicious.Thankyou so much
❤97😅7😅
It maybe due to adding some preservatives if we soak garlic in vinegar it will become blue in colour although it's not changing properties of garlic it's just a colour formed by chemical ingredient reaction from garlic and vinegar
Bhai நீங்க வேற level எப்பவுமே.....❤❤❤❤
❤ super anna na naraya kathukittan kojam ma masala potu samakka arumai anna
Super sir, naliku Sunday try paniduvom👌👍
பாய் நீங்க வேற லெவல் ❤️
ஜபார் பாய் நாக்கில் தண்ணி ஊறுது 👌😋
ஒவ்வொரு ரெசிப்பியும் மிக மிக அருமை.
தங்களின் கிரில் சிக்கன் செய்து அருமையாக இருந்தது, வாழ்க, வளர்க, நன்றி.
I tried, super 👌👌👌👌
பாய் நம்ம வாய் இப்பவே ஊருது 😋🍗 இப்பவே சாப்பிடணும் போல இருக்கு 🔥👌
From 🇱🇰
Assalamu alaikkum bhai dress vera laval bhabiya solli sutri poodach sollunga bhai Grill chikken num yelloorudaya favarit thankyou bhai
Hi.. Tdy we tried your half kg mutton dum biryani. Really wonderful. I had more quantity. Really awesome. Thank you🙏
Link pls
@@k.rathik.rathikumar2898 nakku
Semma, kandipa na try pannuven
பிரியாணியின் தண்ணி அளவு wow superb taste super
Nanum dubaila tha eruken free erukum pothu hoteluku varen gii
Vallthukal❤❤❤
I tried It was very nice... Thank you GURU
விளக்கம் கொடுப்பது சூப்பர்
Bhai pls uploade nayanthara marriage kadhal briyani
இப்போ எங்க பாய் இருக்கீங்க துபாயா இந்தியா வா...அருமையான பதிவு நன்றி...
பார்க்கும்போதே செம்மையாக இருக்கு
Enaku romba aasai sir ,thank u so much❤
Bai neenga legend, irunthalum Nan try panna oru tips, same masala la konjam chat masala add panna taste romba nalla irukkum🙏🙏thavaru irunthal mannikkavum🙏🙏
கொழுப்பு செய்வது எப்படி விடியோ போடுங்க 🌹❤️
So good. But pls pls don't use teflon coated pans and silicon spatulas. Those are not advisable for Indian high flame cooking.
Love you Baiya. Thank you Tomorrow I will try this dish. Insha Allah.
பாய் உங்கள் சமையல் பதிவுகளை பார்க்கும் போதே, சாப்பிட மனது அலை பாய்கிறது. ஆனால் எங்கள் ஊரில் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏதேனும் உண்டா?
சூப்பர் பாய் ஆனால் ஒரு சின்ன சந்தேகம் ஆமா அந்த கரண்டி ப்ளாஸ்டிக் ல யூஸ் பன்றிங்களே அது கெடுதல் இல்லைங்களா அது மெல்ட் ஆகாதுங்களா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Bhai Tomorrow I will try this recipe 🥳
yummy chicken 😋 short ah video podunga bro. romba neram video bore adikudhu 😊
Jabbar bhai biriyani hotel opening in dubai,qusais near my office 😮😮😮❤❤😍😍😍
Jabbar atha unga recipes vachuthan velinatula otikitu irruken. Amma mari unga video than help pannuthu tha thanks.
Nombuku onion Samosa recipe podunga.
nalaiku naa biriyani seiya poren bhai
Jabar bhai has spoiled the business of Biriyani stalls of road side , now every body is making briyani at home wow , u tube Vazgai
New way of making grill chicken.. good innovation bhaaii... Vaaltthukkal 👏👏👏👏👏🎉🎉🎉
வணக்கம் ஜபார் பை ஐயா நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து துபாய் ரெஸ்டாரன்ட் தொடங்கும் வரை உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் பூண்டு இரவு உரித்து அரைத்த பிறகு குளிர்சாதன வைத்தபிறகு மறுநாள் உபயோகிக்கும் பொழுது பச்சை நிறத்தில் மாறுவது கடந்த பத்து வருஷமாக நான் பயன்படுத்தி வருகிறேன் இதுநாள் வரை பச்சை நிறம் ஆகுவது இல்லை தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும்
Assalamu Alaikkum bhai inda dish grill pan la cook pannalama
Bhai non stick pan tha use pananuma???
bhai nee super bhai …grill chicken kadai ellam close panna vendiyathu than😂
Congratulation Jabbar Bhai for the new startup in Dubai 😊
Bhai.. I have a doubt. I grind and keep garlic in fridge but it never changed it's colour!!! 😕 🤔
Green chily add panitangala sis garlic la
Bro he kept onion into the fridge not garlic
Yes sir
@@sowmisekar3310 he mentions clearly that he has ground n kept in fridge so colour changed
@@jessyvasu7494 நீண்ட நாள் வைத்திருந்தால் கலர் மாறும் ,,ஆப்பிளை வெட்டிவைத்தால் கலர் மாறுவதைப்போல
Bai I am big fan of your channel kindly teach raw jackfruit biryani bai
Naanum Bai
Happy Eid Mubarak bro...2023
Anna thanthoori masala recipe sollunga please
God bless you and you family
Bhai, kulcha and naan seivathu eppadi video podunga bhaii
Bhai neega samber satham la seiya matigala oru murai cook Pani kamiga pls......🤤🤤🤤🤤🤤
Bhai palakkai biriyani seithu kaminga bhai
Super பாய் நானும் முயற்சி செய்கிறேன்
Anna pls fish kulambu 20 peoples saptuvatharkku seithu kaminga pls Anna
Bhai enga veetla fridge illa chicken velive vaikalama
Super Bhai attakasam 🎉💐
ஒரு நபர் ரெஸ்டாரன்ட் போய் இது போன்ற உணவுகள் உண்ணும் செலவை வீட்டில் செய்தால் குழந்தைகளுடன் மனநிறைவோடு உண்ணலாமே? ரெசிபி தந்த சகோதரருக்கு நன்றி!!
Red chili & green chili sauce are homemade or ready made from shop???
Mayonnaise preparation video podunga bro
Already potrukaanga na
Bread omblete nu oru video la mayonnaise seiradhum irukum paarunga
I'll grow up arrival yourself very nice but I like you and thank you very much
Congratulations on your new venture in Dubai 🎉
In Amazon Showing Grey Colour. But You Have Red With Black. Moreover Mini Cylinder Name Too Varied. You Are Purchased Abroad Offline Store And Give Amazon Link To Subscribers. Am I Right Bhai?
Lovely samika theriyathavanga kuda unga samala pathu super aa cheif aiduvanga😂
நாக்கில் எச்சில் ஊருது...அண்ணா.. இந்த ஒரு வீடியோ மட்டும் 5 முறை பாத்தாச்சு..போங்க..
Yengga ooru koli poriyal maari erukku.
Frm Malaysia...
Bro, I kept garlic in fridge but colour does not change into Green, please tell what you added
In Dubai the garlic paste changes colour
Hello Jabbar bhai,
I used to watch all your cooking in India n Dubai.
While cooking big amount for biriyani. Sometimes during dum, on top rice do not cook. So what to do?
Thanks bhai.
Hi bro can you add alfam chicken recipe
vanakkam bhai I am your big fan
Super enjoy pandringa
Plz put link for Jabbar Bhai recipe book to buy sir
பாய் 5kg ஹோட்டல் ஸ்டைல் குழம்பு செய்வது @ கிரேவி செய்வது எப்படி பாய்
Bhai infused chicken epadi seirathu nu video poduga
Oven la eapudi seyaradhunu video podunga annna
Assalamualaikum Viragu adupil beef biriyani 1kg water alavu enna bai
Tomorrow i am going to try
Jabber Bhai I have great regards to your cooking and I am a big fan for your Biriyani. But I must say to you sir, this is not Restaurant Style Grill Chicken
Awesome video and recipe 👌
Mint paste, ginger paste lemon juice?
நன்றி வணக்கம் ஐயா வாழ்க
Vanakkam bai
Bhai Sunday special ok🙏👍
Masha allah delicious and yummy bhai
ஏன் பாய் பாட்டு பாட ல உங்க பாட்டுக்காக தான் வீடியோ பார்க்க வந்தேன்
Sir thank you I tried twice it came out very well
Discription la miyonas pannurathu ila ya
Sir naa kuda than vachi irukan garlic paste alone but colour change agalayae
I like chicken with skin. Can I use chicken without removing the skin?
👌👌👌bayya so yammi I'm big fan of u bayya
How will it turn green? No possibility
Garlic arachu vacha ivalavu greena varuma idhuvarai paathathu illa kettathu illa
Happy maha Shivaratri Bhai