இந்த Trip கடந்த 18 செப்டம்பர்-2020 அன்று சென்று வந்தேன் - e pass எதுவும் கேட்கவில்லை - செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வீடியோவில் பார்த்த climate இருக்கும் - ஜனவரி முதல் மார்ச் வரை பசுமையாக இருக்கும் - ஏப்ரல் முதல் ஜூன் வரை நார்மலாக இருக்கும்
நமது பக்கத்தில் 4 லட்சத்து 85 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ள போதும் ஒரு பதிவு ஒரு லட்சம் பேர் பார்ப்பதே சிரமமாக உள்ளது உங்கள் மன வருத்தம் எனக்கு தெரியுது விரைவில் அனைத்தும் நீங்கிவிடும் தைரியமாக இருங்கள் வாழ்த்துக்கள்💐
அற்புதம், அழகான ஒளி பதிவு,அமா்க்களமாக பரப்புரை என இந்த video ஐ காணும் அனைவரையும் அந்த பனிக்காற்றே படும்படி அனுபவிக்க செய்துவிட்டீா்கள். அழகு பயணம் தொடரட்டும்.
Hai bro,corana lockdown mudinjathum kelambiteengala,video super,ipdi than unga wayanad video parthu family ange poitu vanthen,ipo inge poganum nu asaiye thoondi vittuteenge bro
Super Bro ❤️❤️ Really I love to go to this place. What about the room rent Bro? Is it safe to go with my children?. Please reply Bro. Always we use to watch ur videos and plan our trip. Thank you Bro. May God bless you more and more.
இந்த Trip கடந்த 18 செப்டம்பர்-2020 அன்று சென்று வந்தேன்
- e pass எதுவும் கேட்கவில்லை
- செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வீடியோவில் பார்த்த climate இருக்கும்
- ஜனவரி முதல் மார்ச் வரை பசுமையாக இருக்கும்
- ஏப்ரல் முதல் ஜூன் வரை நார்மலாக இருக்கும்
Super bro
Epass must illaya bro!!!
Evolo budget bro total ah varathu
@@sridharmani2962 E pass Vendam Bro
Must visit places in chikmagalur solunga bro
நமது பக்கத்தில் 4 லட்சத்து 85 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ள போதும் ஒரு பதிவு ஒரு லட்சம் பேர் பார்ப்பதே சிரமமாக உள்ளது உங்கள் மன வருத்தம் எனக்கு தெரியுது விரைவில் அனைத்தும் நீங்கிவிடும் தைரியமாக இருங்கள் வாழ்த்துக்கள்💐
உங்கள் ஆதரவுக்கும், மதிப்புமிக்க கருத்திற்கும் நன்றி நண்பா
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
அற்புதமாக இருந்தது .பனிமூட்டத்தில் நானும் உடனிருப்பதபோலவே உணர்ந்தேன்.மிக்க மகிழ்ச்சி.
அற்புதம், அழகான ஒளி பதிவு,அமா்க்களமாக பரப்புரை என இந்த video ஐ காணும் அனைவரையும் அந்த பனிக்காற்றே படும்படி அனுபவிக்க செய்துவிட்டீா்கள். அழகு பயணம் தொடரட்டும்.
சகோ இதெல்லாம் பாக்கும் போது என்னோட மனசு ரொம்ப ஏக்கமா இருக்கு ......ஆனால் பார்த்து பத்திரமாக போயிட்டு வாங்க
🌧🌹🌧🌹🌈super place.💜super climate💓super photography💃💃🌺🏵💐🌹super episode🌻🌿🌱🌲
நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர் lockdown முடிஞ்சதும் எல்லா சுற்றுலாத்தலங்களும் போயிட்டு வர்றீங்க ஆனா எங்களால தான் போக முடியல சென்னையில இருக்கிற நாங்கல்லாம் ரொம்பப் பாவம் 😟😟☹️🙁
Chikmangalur oru sorgam. Ponayear last tha poidu vantha. Supper visiting poind. Vara11 pls. Poganam nu nanaikaravunga poidu vanga. Nambi polam
true bro
The statue is Mother of nature.
இயற்கையின் தாய்....
Bro it’s my village chikmanglour it’s very beautiful I love my Ckm
Now raining?
mohammedsam your contact details please bro
Mee too from Ckm...
வாவ் சூப்பர் அருமை அருமை அருமையான பதிவு நன்றி நண்பரே
அருமையான பதிவு உங்களுடைய கேமராமேன் ஒவ்வொரு பிரேமையும் அழகாக செதுக்கி உள்ளார் ❤️❤️❤️❤️
You should have visited in October or November... You will have the best views and greenery!
June July Aug and September will be Monsoon.
ரொம்ப சூப்பர் ரகு, views ல செமயா இருக்கு, Room கூட சூப்பர். அந்த climate, மலை, எல்லாமே சூப்பர்.....
thanks bro
Nice place, you are doing a good job. Nerla than poka kuduthu vaikka ka video la pakkura bakiyam kidachathe romba happy. Thanks anna
Hai bro,corana lockdown mudinjathum kelambiteengala,video super,ipdi than unga wayanad video parthu family ange poitu vanthen,ipo inge poganum nu asaiye thoondi vittuteenge bro
Allah hu akbar subhanallah yellam pughalum eraivanuk nice brother
Enga ooru bro adutha Mira varum bodhi sollunga room la coffee estate la book panni tarom yengaludhe room irukku
Hello Brother - Naan unga follower , lot of places in Chickmagalur to explore . I was there few days ago climate வெறித்தனமான climate.
Excited to see such beautiful nature awesome
3 r 4 days அங்க தங்குற மாதிரி ஏற்பாடு பண்ணித் தருவாங்களா சகோதரா
I love chikmagalur.. my home town 💙💙
Is it safe to visit in monsoon?
Bro mysore la irthu anga vara train illaya
Very beautiful place, thanks for sharing ji..
Super bro...unga videos ellam pakuren editing nala pandringa..👍
thanks bro
Bro Tamilnadu tourism place kollihills_& Yercaud bus allowed panrangala.. eppa allowed pannuvanga ? Yethachum oru idea plz..
Mass climate bro , innum vera edhavadhu video irundhalum podunga for chickmangalur , it's looking too nice...
ப்பா வேற லெவல்ல இருக்கு 😍
அருமை மிகவும் அருமை
Murdeeswarar temple Ku poi irukkingla.package trip evvalvu Varum 2days.package ettanai members room la tanga mudium
நல்ல பதிவு.அருமை.
சென்னை இருந்து கணியகுமாரி வரை உள்ள சுற்றுலா தலகளை வரிசையா சொல்ல முடியுமா.👍🙏🏻
I go here after ur review 💙
Hai sir which time is suitable for this tour? We decided to go this month is that ok pls clarify
Anna root hairpin bend maari irukkuma....? Please reply
Unga video ellaaam full watching very nice.super explain..
Super Bro congrats
My home town
Super excellent video and photography 💕dear
Thank you so much 🙂
My coffee city ckm 😎thqs for video bro
sir whichmonth. normal climate agreed people suitable month to visit
Super Bro ❤️❤️ Really I love to go to this place. What about the room rent Bro? Is it safe to go with my children?. Please reply Bro. Always we use to watch ur videos and plan our trip. Thank you Bro. May God bless you more and more.
It's full safe nd go to kallathigiri falls it's near by
No problem
Bro entha video eduththa time solluga bro...
Super bro
Anna 20 members ku room facilities available irukumaa low budget la
as you said, view points are awesome. is that Rs.2499 package , from chennai or bangalore or chikmagalur?
Package Start from Chikmagalur and check Description
Sema bro you can do it
Sir nanum anga poganunu aasapadra but yepdi porathunnu therila konjam help panna mudiuma
Min 4 person Polama bro? 4 person ponalum same price ah?? Ipothaiku train illa so bus la yeppadi porathu? Ana nenga min 6 pax nu poturukinga?
Chennai adventure club service எப்படி இருந்தது
Bro Chennai la erundhu epdi bro Chikmagalur reach agurathu sollunga pls
Super bro.... I like all your videos
Super bro
I'm from Bangalore
But please
Little smile 😍
Neenga entha month anga porindgeennga
Brother may month climate eppadi irrukum may month pona enjoy pannalamma brother
Super ra iriku bro well done👍
Roads nalla iruka bro ipo..
Supper ragu
Which mobile network is best in chikmagalur?
Super video bro👌
Waiting for part 2
January la entha marri fog erukuma bro
Bro neenga stay panna Hotel Name enna?
Hi bro good morning
I am second comments
Video are super bro
Good morning Bro thanks
Bro endha route la poninga....karnataka tourist places lam open ah....na sathyamangalam-thimbam-mysore route la polam nu iruka...allow panrangala
இந்த சுற்றுலா எந்த மாதம் சென்றீர்கள் எந்த மாதத்தில் சென்றால் இதுபோன்ற குளுமையான சூழ்நிலை இருக்கும்
December
Bro I am from chikkamagaluru
தல last time அந்த சிலையை பற்றி தெளிவாக சொல்லியிருந்தீங்கா!!! 😁😁😁
Language problems irukkuma?
Bro can u pls provide me name of hotel
Which you stay?
Welcome to karnataka
Is train travel available for chikmangalur
to nice
Super view bro
Is Kemanangundi is different from Chikmagalur?
Super ❤️
sir nan ungakoda suthi pakkanum mudiyuma
Bro Bangalore la irunthu bus iruka chikmagaluru ku
Woooowwww......
Superb Anna 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️👍👍👍👍
Room rental? Video footage super
6:26 indha place name solace ilaye
Anna August month Nala irruluma? Place la konjam reply panuga
Suppar sir
government bus irukka
Bro room rent yevalo, 6 peru poratha irruntha yevalo aagum? Per night..
Neenga pona month ethu bro.
Nice bro👌👌👌
Nice tour
From where shall we hire jeeps
சகோ நீங்க தங்கிய ஹோட்டல் பெயர் என்ன?அவர்கள் மொபைல் நம்பர் இருக்கா
Superb👍
Super
Jeep services included in the package or separate??
Chimagaluru nalla erukuma illa Wayanad nalla erukuma rendu la athu bro nalla erukum
Bro excellent enjoy
Best places bro na 5tyms poie iruke👌
Tourist place aa Chikmagalur
bro ninga entha month poninga?
Season which month
Entha month la poniga bro
bro ithu karnatakakula border la epas ketangla illati chikmaglur ku ketangala
no bro
Salem le irundhu bike le pona yapdi irukko
Pakkage illama pona yavloa selavo varum
Bike le
Bike trip Supera irukkum
@@VillageDatabase
Thanks anna