அசத்தலான கிராமத்து கருணைக்கிழங்கு புளிக்குழம்பு / Village Style Karunai kilanku Puli Kulambhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025
  • Please subscribe my Channel if you like my videos:
    bit.ly/2ynQAJt
    Thank You
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village Style Recipes :
    Freshly Picked Brinjal Thokku
    • தோட்டத்தில் பறித்து சம...
    **************
    Freshly Picked Papaya Curry
    • Green Papaya Curry / ப...
    **************
    Crispy Snake Gourd Chilli65
    • மொறுமொறு புடலங்காய் சி...
    **************
    Traditional YAM Gravy Recipe
    • Yam Gravy /Senai Kilan...
    **************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You

Комментарии • 144

  • @manivelmanivel8656
    @manivelmanivel8656 13 дней назад

    நல்லதொரு தகவல்,
    நன்றி சகோதரி 🙏

  • @mkramesh9954
    @mkramesh9954 Год назад +7

    கருணைகிழங்கு குழம்பு சூப்பர்ங்க அதைவிட உங்கள் பேச்சு சிறப்புங்க அதைவிட இடைஇடையே மாமாவையும் கேட்பது, மயிலுக்கு தீனிபோட்டது அர்புதம் நன்றி🙏💕 தங்கச்சி இருவருக்கும்❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад +1

      மிகவும் மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க 👍🥰🙏

    • @thennarasiganesamurthy816
      @thennarasiganesamurthy816 7 месяцев назад +1

      9:27

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 3 года назад +8

    கருணைக் கிழங்கு புளி குழம்பு மிகவும் அருமை கவிதா👌

  • @santhisanthikannan3959
    @santhisanthikannan3959 Год назад

    சூப்பர் சூப்பர் நானும் செய்தேன் எங்க வீட்ல எல்லாரும் ஒரே பாராட்டு நன்றி சிஸ்டர் 🙏🏼🙏🏼🙏🏼

  • @kethishk2386
    @kethishk2386 3 года назад +4

    சூப்பர் அக்கா வீடியோ பார்க்கும் போது சாப்பிடணும் தோணுது🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @rajaduraic1375
    @rajaduraic1375 3 года назад +2

    அக்காவின் குழம்பின் சுவையை விட அவர்கள் கூறும் "ஏனுங்க மாமா" என்ற அன்பு அழகாய் இருந்தது.

  • @vikneshwarikulandaiyan4338
    @vikneshwarikulandaiyan4338 3 года назад +2

    மிக மிக அருமையாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர்

  • @ஆதினிஉலகம்
    @ஆதினிஉலகம் 3 года назад +4

    சூப்பரான கருணைக்கிழங்கு குழம்பு

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Год назад

    உங்க சமையல் அருமை அதைவிட நீங்கள் பேசும் அன்பான பேச்சி "ஏங்க மாமா" செம கியூட் உங்களின் அன்பு நிறைந்த வார்த்தையில் அவர் ஆயுள் முழுதும் சந்தோசமாக 200 ஆண்டுகள் வாழ்வார். தம்பதிகள் இருவரும் வாழ்க வளமுடன் 🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      மிகவும் மகிழ்ச்சி ..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க 🥰🙏👍

  • @santhisanthikannan3959
    @santhisanthikannan3959 Год назад

    செம்ம சூப்பர் சிஸ்டர்

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @selvaraj.kanaga3464
    @selvaraj.kanaga3464 Год назад

    Rombaa nalla irunthuchee siss. I tried it

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Rombha santhosam nga..thank you so much nga..🥰🙏

  • @yuvaraja4742
    @yuvaraja4742 3 года назад

    Sis SEMA tipes kulambu romba nailla vanthu erruku thanks akka

  • @selvaselvam9762
    @selvaselvam9762 Год назад

    Today I tried this kulampu very tasty thank u sis

  • @sudhagargopal2438
    @sudhagargopal2438 10 месяцев назад

    Arumai Sister!

  • @yogeshwaran3514
    @yogeshwaran3514 Год назад +1

    ஏங் மாமா ❤😹 so cute

  • @robertraj3029
    @robertraj3029 2 года назад

    Super akka I'm trying semma

  • @thennarasiganesamurthy816
    @thennarasiganesamurthy816 7 месяцев назад

    Supper ster❤

  • @selviselvi4985
    @selviselvi4985 6 месяцев назад

    உங்க பேச்சு அருமை

  • @jayamanic6527
    @jayamanic6527 2 года назад

    அருமை அருமை அருமைங்க

  • @raghup9494
    @raghup9494 3 года назад +1

    Super😋😋 karuveppila fresh🍃💦 erukku eppavume thottathla parichadha super nice👍👍👍

  • @narmathanarmatha296
    @narmathanarmatha296 Год назад

    Spr eruku ka

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Месяц назад

    இதை நான் பெங்களூரில் பார்த்ததில்லை

  • @floralapasse5863
    @floralapasse5863 6 месяцев назад

    Yummy n delicious.

  • @rajapradeepa3687
    @rajapradeepa3687 3 года назад

    Semmma...samaikurenga akka ...Nanum try panren...

  • @johnbless7274
    @johnbless7274 2 года назад

    Super sister kulambu arumai

  • @ishwaryak4075
    @ishwaryak4075 2 года назад

    Super very very taste I am tiredddddd supero superr☺☺😍😍😍☺☺😍😍😍😍😍

  • @HappyHappy-eu9lb
    @HappyHappy-eu9lb 3 года назад +1

    Super Akka

  • @chitrar6626
    @chitrar6626 2 года назад

    Thank u mam. first time try pandran mam 😊

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 3 года назад +1

    Na intha kilangu samachathu illa la.. Super sharing..

  • @conv2381
    @conv2381 2 года назад

    அருமை, அருமை.

  • @sweetysweety-wk6bz
    @sweetysweety-wk6bz 3 года назад

    Super today try pannunen akka.. love u so much amazing

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 года назад +1

    அருமையான முறையில் சமையல் மிகவும் எளிமையான முறையில் செய்தீர்கள் தோழி நன்றி🙏💕

  • @ladhaladha6808
    @ladhaladha6808 2 года назад

    Sister super nangalum village tha

  • @rajeswarit8486
    @rajeswarit8486 3 года назад +1

    விறகு அடுப்பு ஆட்டி செய்யறது எல்லாமே மிக அருமை

  • @madhan1376
    @madhan1376 2 года назад

    Really really good .sema taste😋😋.naanga senchi pathutom.saptu than comment pandran ...❤

  • @lakshminarayanan-dz8fk
    @lakshminarayanan-dz8fk 2 года назад

    Akka really semma

  • @sanjithkr4607
    @sanjithkr4607 3 года назад +1

    Super nga

  • @sasisasi8364
    @sasisasi8364 3 года назад +1

    Super akka 👌👌👌👌

  • @rajaramya5207
    @rajaramya5207 3 года назад

    Super akka tqqq

  • @udhayakumart6605
    @udhayakumart6605 2 года назад

    Neenga seiratha paarthaale sapdanum Pola irukunga akka, thopula nalla unarvudan unavu.valthukkalnga akka innum ithu pondru nalla video podunga akka

  • @sugunam7100
    @sugunam7100 2 года назад

    கருணை கிழங்கு பொரியல்.ரோஸ்ட் எப்படி செய்வது 🙏 நன்றிகள் தங்கள் பதிவு க்கு

  • @nayaboutique7868
    @nayaboutique7868 3 года назад +1

    Super sis

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 года назад +1

    Gramathu puli Kuzhambu !!! Neenga seiradhu parkumbhodhe sapida aavalaga irukiradhu!!! Thanks for sharing sissy,...🌺🌼🌺

  • @ManojManoj-fs2mk
    @ManojManoj-fs2mk 2 года назад

    Super akka innum konjam short ah podunka

  • @sudaliselvam4377
    @sudaliselvam4377 3 года назад

    அன்பு சகோதரிக்கு கருணைக்கிழங்கு புளி குழம்பு செய்யும் முறை அருமையாக இருந்தது இதில் தக்காளி சேர்க்க வேண்டாம் மிளகு சேர்க்க வேண்டும் கூடுதலாக மிகவும் அருமையாக இருக்கும் மண்சட்டியில் செய்து மறுநாள் சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும் நல்லெண்ணெய் சேர்ப்பது மிகவும் நன்று செய்முறைக்கு நல்ல பலனை தரும் நன்றி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      Next time neenga sonna maathiri try panren brother.. thank you

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 года назад +2

    மிக மிக நன்றி சகோதரி...

  • @Dharmawarthineeselvamanohar
    @Dharmawarthineeselvamanohar Год назад

    nice and tasty kulambu,well done

  • @atchudhaatchudha3946
    @atchudhaatchudha3946 3 года назад

    கவிஅக்கா இடியாப்பம் வீடியோ போடுங்க
    இந்த குழம்பு சூப்பர்

  • @sowmiyaselvan7625
    @sowmiyaselvan7625 3 года назад

    Semma sis

  • @manipriya1429
    @manipriya1429 3 года назад

    Moolam super mention sisy

  • @ammupriya9095
    @ammupriya9095 3 года назад

    Very nice👍👏😊 akka.. I will try akka

  • @umasrinith2276
    @umasrinith2276 3 года назад

    Super kavitha

  • @yamunayamuna6733
    @yamunayamuna6733 3 года назад +1

    Super mam

  • @premarajendharan5157
    @premarajendharan5157 Год назад

    Kizhanku name chollunka sister...super tasty gravy . Masala to chinna venkayum, coconut vathaki araithu cheivathu koduthal suvai.

  • @brindhas9729
    @brindhas9729 3 года назад +1

    Looks delicious and mouth watering... Have to taste ur cooking once akka..

  • @phenixpy0115
    @phenixpy0115 3 года назад

    அருமை

  • @roopa.r3636
    @roopa.r3636 3 года назад

    Super peacock akka super recepe I like very much

  • @Poovipoorvi
    @Poovipoorvi 3 года назад +2

    I try this recipe... really semma tasty...superb👌🏾my family like it ..

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar1515 4 месяца назад

    இந்த குழம்பு செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றிங்க ❤நீங்கள் எந்த ஊர்?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 месяца назад +1

      மிக்க நன்றிங்க..நாங்கள் பொள்ளாச்சி பக்கம் ஒரு கிரமம்ங்க..🥰👍

  • @cutevideoz7968
    @cutevideoz7968 3 года назад +1

    I tried this recipe... Turns out well..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад +1

      Thank you so much ❤️

    • @cutevideoz7968
      @cutevideoz7968 3 года назад

      @@FoodMoneyFood can we do all kulambu varieties like this method?

    • @cutevideoz7968
      @cutevideoz7968 3 года назад

      @@FoodMoneyFood really we enjoyed a lot...

  • @kkavitha433
    @kkavitha433 3 года назад +1

    Hi கவிதா அக்கா ,நீங்க ரொம்ப எதற்தமா பேசுறீங்க அக்கா ரொம்ப பிடிச்சிருக்கு உங்க ஃபோன் எண்ணை கொடுங்க அக்கா

  • @duraiananthiduraiananthi8222
    @duraiananthiduraiananthi8222 3 года назад +1

    super

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +10

    உண்மையிலேயே உங்கள் மாமா வீட்டினர் கொடுத்து வைத்தவர்கள் 👍👍

  • @suganyaranganathan4229
    @suganyaranganathan4229 3 года назад

    Supper ka

  • @suthasuthakaran305
    @suthasuthakaran305 3 года назад +1

    Supper ka yannoda husphand ku romma rommpa pidichathu ka but sapida avanga illa intha video parkailaye 😭😭. Akka arikama erukka arichi kalanintha kalani thanni or puliya elai pottu avithal nakku arikathu ka

  • @balamurugans3597
    @balamurugans3597 3 года назад +1

    Thanks maa

  • @ilanovantharmaretnam1434
    @ilanovantharmaretnam1434 3 года назад

    Awesome Kavitha . is that veelavan always with you,

  • @Sowmi-ph1ee
    @Sowmi-ph1ee 3 года назад +1

    Looks yummy super 👌👌😋😋💖

  • @sarahfreddy3286
    @sarahfreddy3286 3 года назад

    Super Kavi parkumbodhe sapidanum pole irukku

  • @nivedaammu6877
    @nivedaammu6877 3 года назад

    Nice ma

  • @Kumarsumitha73Sumithas
    @Kumarsumitha73Sumithas 9 месяцев назад

    ❤❤

  • @outofthinkerzincrafts3042
    @outofthinkerzincrafts3042 3 года назад

    suprr sis

  • @jayarajan3469
    @jayarajan3469 3 года назад

    Nice sister

  • @revathya8113
    @revathya8113 3 года назад

    Super sister

  • @selvee6669
    @selvee6669 3 года назад

    Super Kavitha 👌👌😋😋 Selvee 🇲🇾

  • @nagaraniv6214
    @nagaraniv6214 3 года назад

    Super.

  • @LadduBabuChannel
    @LadduBabuChannel 3 года назад +1

    nice

  • @RaviGowri-c1b
    @RaviGowri-c1b Год назад

    எல்லா வீடியோவும் பாக்கணும்னா எப்படி

  • @geethanaidu757
    @geethanaidu757 3 года назад

    It's very nice👍 recipe

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +3

    Wow, that is a very tasty gravy. My mum used to cook this yam with mutton or fresh prawns. She used to cut and wash the yam with salt and tamarind juice before cooking. Thanks for sharing your recipe. All the best.😍🙏

  • @kaveen-ke9gs
    @kaveen-ke9gs 3 года назад

    Nice sis

  • @parkavim1461
    @parkavim1461 3 года назад

    Super

  • @shanthaarumuganainar2946
    @shanthaarumuganainar2946 Год назад

    Thank you.

  • @madheshvadivel9294
    @madheshvadivel9294 Год назад

    பின்னாடி வேலவன் இருக்கா😊😊

  • @elakkiyaselvi1635
    @elakkiyaselvi1635 3 года назад

    Anni super

  • @sangeejegatha2416
    @sangeejegatha2416 11 месяцев назад

    coconut add pannalama sis.??

  • @mageshwaranmagi5153
    @mageshwaranmagi5153 2 года назад

    Thank you so much akka

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 года назад

    Sis pls upload pidi Karnakizhangu poriyal

  • @jayasaathvi6673
    @jayasaathvi6673 3 года назад

    Pakumbothu saapidalam Pola iruku sis yummy 💐💐

  • @RaviGowri-c1b
    @RaviGowri-c1b Год назад

    எனக்கு முருங்கை குழம்பு முருங்கைக்கீரை குழம்பு செய்யும் முறை அதாவது அரைச்சு

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      முருங்கை கீரை கூட்டு குழம்பு : பக்கத்து வீட்டு வரை மணக்கும் முருங்கைக்கீரை கூட்டு குழம்பு I Traditional Tasty Drumstick Gravy Tamil
      ruclips.net/video/pahixNcMJAs/видео.html

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 года назад +1

    When you boil pedikilkangu add some guava leaves and boil then it will not itch and you can throw the leaves away my experience dear try this method

    • @ohmsaravanabhava4110
      @ohmsaravanabhava4110 3 года назад

      Yes. Today I boiled guava leaves with karunaikhilangu no itching. Thanks.

  • @kanakavallir1858
    @kanakavallir1858 3 года назад

    Super nice

  • @Tkannamma
    @Tkannamma 3 года назад

    👌👌👌👌👌👌

  • @sivambigaidurai2388
    @sivambigaidurai2388 3 месяца назад

    தேங்காய் serkka கூடாதா sister

  • @sharmilaalex2564
    @sharmilaalex2564 3 года назад

    Yummy curry super

  • @warriorsarethebest8726
    @warriorsarethebest8726 3 года назад

    Akka put cake recipes

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Месяц назад

    உன் வேலன் வந்தான்

  • @anudevi121
    @anudevi121 3 года назад

    Hands off great job sis

    • @mediavibes9103
      @mediavibes9103 2 года назад

      Sry it's not hands off..it's hats off

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 года назад

    Super 👍👌