என்ஜினில் இருந்து அதிக சப்தம் வருகின்றதா என்று பாருங்கள். மேலும் வாகனத்தின் புகை எவ்வாறு வருகின்றது என்பதை கவனியுங்கள் (கருப்பு மற்றும் வெள்ளை இரண்டும் கலந்து அதிகமாக புகை வருகின்றதா என்பதை கவனியுங்கள். மேலும் ஆயில் கேஜ் வழியாக புகை வருகின்றதா என்பதை கவனியுங்கள். இத்தனை பிரச்சனைகளும் இருந்தால் என்ஜினை வேலை பார்த்து நிம்மதியாக ஓட்டுங்கள்.
@@tamilmechanic அண்ணா முதலில் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி என்ஜினில் இருந்து வண்டி ஓட்டும் போது எந்த சப்தமும் இல்லை சுமூத்தாகத்தான் உள்ளது ஸ்டார்ட் பன்னும்போது மட்டும் புகை கொஞ்சம் அதிகமாகவருகிறது பிறகு வருவதில்லை ஆயில் கேஜில் புகை வரவில்லை ஆனால் லோக்கல் மெக்கானிக் ஆயில் கேஜ்ஜை அடித்து இறக்கி வைத்துள்ளனர் என்கிறார். ஆனால் லைட்டா வண்டி ஸ்டாடிங்கில் இருக்கும்போது ஒருவிதமான ஸ்மல் வருகிறது.இப்படியே ஓட்டலாமா அல்லது இன்ஜின் வேலை செய்யவேண்டுமா?ஒருமுறை உங்களிடம்கொண்டு வருகிறேன் செக் செய்து கொடுங்கள் நீங்கள் எந்த ஊர்
Super anna enta indica ambassador iruku anna enaku useful vedio tnx anna
Romba romba super Anna
Anna oil engine eppadi vela seiradhunnu nalla vivarama video podunga
Useful video Anna...
உங்கள் ஆதரவிற்கு நன்றி👍
Super bro all videos good
Super sir colland retitor explain video sir
அண்ணா டாடா ஏசி பிரசர் பம்பில் பி௧்கப் adjustment பத்தி ஒரு வீடியோ போடுங்க
I guess I am kinda off topic but do anyone know of a good site to watch newly released series online?
@Jaylen Yousef I use flixzone. Just google for it =)
Bro my car indica 2013 model car seconds la vanginen adhai mechanikkidam kondu pohumbodhu vandi seized anadhu ready panni kuduthurukkaanga but eppa vendumanalum thirumbavum seized ahumnu soldrar but ippo nalladhan odikkittirukku mechanic sonnadhil irundhu payamairukku ippadiye ottalama?ottinaal edhuvum pratchinai varuma thayavu seidhu therindhavarhal sollungal
என்ஜினில் இருந்து அதிக சப்தம் வருகின்றதா என்று பாருங்கள். மேலும் வாகனத்தின் புகை எவ்வாறு வருகின்றது என்பதை கவனியுங்கள் (கருப்பு மற்றும் வெள்ளை இரண்டும் கலந்து அதிகமாக புகை வருகின்றதா என்பதை கவனியுங்கள். மேலும் ஆயில் கேஜ் வழியாக புகை வருகின்றதா என்பதை கவனியுங்கள். இத்தனை பிரச்சனைகளும் இருந்தால் என்ஜினை வேலை பார்த்து நிம்மதியாக ஓட்டுங்கள்.
@@tamilmechanic அண்ணா முதலில் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி என்ஜினில் இருந்து வண்டி ஓட்டும் போது எந்த சப்தமும் இல்லை சுமூத்தாகத்தான் உள்ளது ஸ்டார்ட் பன்னும்போது மட்டும் புகை கொஞ்சம் அதிகமாகவருகிறது பிறகு வருவதில்லை ஆயில் கேஜில் புகை வரவில்லை ஆனால் லோக்கல் மெக்கானிக் ஆயில் கேஜ்ஜை அடித்து இறக்கி வைத்துள்ளனர் என்கிறார். ஆனால் லைட்டா வண்டி ஸ்டாடிங்கில் இருக்கும்போது ஒருவிதமான ஸ்மல் வருகிறது.இப்படியே ஓட்டலாமா அல்லது இன்ஜின் வேலை செய்யவேண்டுமா?ஒருமுறை உங்களிடம்கொண்டு வருகிறேன் செக் செய்து கொடுங்கள் நீங்கள் எந்த ஊர்
Tavera 2008 model rings change evlo aagum bro
Valve clearance chakap vedio pannuka
Ok bro sure👍
அண்ணா உங்க work shop engana iruku
Madurai bro
Verum piston rings mathuna pothuma ila reboring pananuma
Anna Tata Ace gear box eppadi prichy veala seivadhu
நன்றி
anna engine change panna rto la fc pass aguma apdi change panna enna panrathu anna
Tata indica rings setu price
Thank you Anna
Oil consumption kuum ithukum sammathaam irrukaa broo solungaa plz
Yes ,sure, bro👷
White smoke vaarumaa
yes bro.ஆயில் சாப்பிடும் .வெள்ளை புகை தள்ளும்.
Head gasket maathuna seriyaakumaa bro .... Athuku price evaloaakum
@@tamilmechanic bro price aavoolooaagum and your place send Pannu ka bro
Tata intra v10 vs mahandria specification
பொதுவாக கார் சர்வீஸ் விடும் போது சர்வீஸ் சென்டரில் என் னென்ன செக் செய்வார்கள்??அதை பற்றி பேசுங்கள் அண்ணா!!!!!
சரிங்க நண்பரே ,👍👍🤗
My Indica engine reset chayanam.place?rate?
Full engine work price yevlo varum broo
45 thousand rupees varum bro
வணக்கம் சார் உங்க அனுபவத்தில் எந்த கம்பெனி ஆயில் ஆயில் சீல் மற்றும் பேரிங் பெஸ்ட் என நினைக்கிறீர்
Mobile oil. Castrol, oil best bro,
S k f,, n b c ,texbin, bearing best
Fenner, V I R ,super seal,👍👷
@@tamilmechanic நன்றி bro
Anna unga work shop yenga irruku
Madurai bro
Cylinder reboring paningala bro
இல்லை bro, லயனர் தேய்மானம் கம்மியாக இருந்தால் மட்டும் தான் ரிங்ஸ் மட்டும் மாத்த முடியும்.👷👍
@@tamilmechanic லயனர் தேய்மானம் அதிகமாக இருந்தால் என்ன பிரச்சினை வரும்? எதை வைத்து லயனர் தேய்மானம் அதிகமாக உள்ளது என தெரிந்துகொள்வது?
அண்ணா
ரிங்ஸ் சைஸ்
எப்படி வாங்கதுவது
ஓவர் சைஸ் ரிங்ஸ்
அனைத்து வண்டிக்கும் சரி வருமா
No bro, ஓவர்சைஸ் ரிங்ஸ் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை,
அண்ணா காரைக்குடியிலிருந்து
உங்களது கைத்தொலைபேசி
இருப்பிட முகவரி தெரிவிக்கவும்
நன்றி
Indica piston rings change panna evalo agum solluga anna
Head work, and rings change panna 15 thousands kulla varum bro
Indica piston velaiku evolo cost varum material spares Plus labour
ரிங்ஸ் மற்றும் ஹெட் வேலை பார்த்து மாட்ட
ஸ்பேர்ஸ் உட்பட 15000 ௹பாய் செலவாகும் bro
Tata Vista tdi engine ku bro
Anna eth etra cost varum ?
Only rings change and head work 10000 rs👍👷
@@tamilmechanic place enge
@@tamilmechanic bro my car also rings change pannanum cell number send me
Enoda indica piston rings weaka iruku dip stick la oil adikuthu
Boss adress anupunga
Tata indica rings price evlo bro
Original rings 2800 r/s varum நண்பரே👍👷
Anna rings change panna cost solluga indica 2013 model
Anna please contact my that Ace service
Mb no pls
Bro number
Bro உங்க போன் number கொடுங்க ஒரு முக்கிய காரணம் பேச வேண்டும்....
Instagram vanga bro