🔴என் வாழ்க்கையே அழிஞ்சுடுச்சு., கதறும் Bijili Ramesh | Emotional Interview | Rednool Plus

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 238

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk 10 месяцев назад +433

    பிஜிலி ரமேசு அவர்களே,
    வாய்ப்பு தேடி நிறையபேர் அலைகிறார்கள்
    ஆனால்,
    அந்த வாய்ப்பு உங்களை தேடி வந்தது அதை தவறு விட்டது உங்கள் தவறு..!

  • @tamilthakali3589
    @tamilthakali3589 10 месяцев назад +330

    Gp muthu - who used chance correctly
    Bili ramesh - who missed chance

    • @gmanikandanmca
      @gmanikandanmca 10 месяцев назад +17

      GP muthu குடிக்க மாட்டார்

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 10 месяцев назад

      ​@@gmanikandanmcaaana, item poduvaar. Ella serial actor um oothutaan

    • @Rissu3818
      @Rissu3818 10 месяцев назад +7

      Dancer Ramesh 😢 also weast pannitaruuu

    • @AyyanarLost
      @AyyanarLost 10 месяцев назад +9

      Not missed chance. Misused chance. Vaaippu kidaikkum pothu kidaikkira kaasai vachum kudicha ippadi thaan aagum.

    • @leslinnnn
      @leslinnnn 9 месяцев назад

      ​@@gmanikandanmcaHe will drink saw many of his videos

  • @sivachandran4185
    @sivachandran4185 10 месяцев назад +41

    குடிப்பதால் பல விளைவுகள் வரும் பட்ட பிறகுதான் தெரியும் என்பது உண்மை... என் அனுபவம் நான் ஒரு குடிகாரன் தான் 34வயது தான் ஆகிறது கணயம் பிரச்சினை வந்துவிட்டது... நான் குடியை நிறுத்தி விட்டேன் அதிலிருந்து நான் விடுபட்டு விட்டேன்... நல்ல வேளை நான் திருமணம் செய்ய வில்லை... உடல் சரி செய்ய எனக்கு யாரும் உதவவில்லை... நானும் யார் உதவியும் எதிர் பார்க்கமல் நான் என்னுடைய உழைப்பு நம்பிக்கை மட்டும் என்னை காப்பாற்றியது... யாரும் குடிக்கு அடிமை ஆக வேண்டாம் என்பது எனது கருத்து... மன வருத்தம் வந்தால் கூட தீய எண்ணங்கள் கொடுக்கும் வழியில் போக வேண்டாம்....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @vijayksvk
      @vijayksvk 10 месяцев назад +1

      Gud

    • @jagamemes
      @jagamemes 10 месяцев назад +1

      Unmai be careful and sekram muzhumaya gunamaga vazhtugal

    • @gobinathr8354
      @gobinathr8354 9 месяцев назад

      அண்ணா எனக்கும் கணைய பிரச்சினை தான்... சாப்பாடு எவ்வாறு என்று கூறங்கள்

    • @sivachandran4185
      @sivachandran4185 9 месяцев назад

      @@gobinathr8354 நான் இங்கு treatment porean. சுகம் குணம் அண்ணா நகர்... அக்குபஞ்சர் சிகிச்சை கூடவே ஆயர்வெத மருத்துவம்

    • @sivachandran4185
      @sivachandran4185 9 месяцев назад

      @@gobinathr8354 கடுமையான வயிறு வலி. இடது புறம் நெஞ்சு முன் பின் வலி. நெஞ்சுக்கு நடுவில் வலி. முதுகு வலி மற்றும் பிடிப்பு இருக்கும்... வலியல் ரொம்ப கஷ்ட பட்டே... 6மாசமா குடிக்கவில்லை அதனால் தான் இந்த பின் விளைவுகள் தெரிந்தது... October மாதம் முதல் மருந்து எடுத்து கொண்டு வருகிறேன்

  • @santhoshraj5267
    @santhoshraj5267 10 месяцев назад +37

    Liife la oru 2nd chance Vaaipu kedacha GP Muthu maari use pannanum..

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 10 месяцев назад +15

    அரசு பண்ணோக்கு மருத்துவமனையில் பிஜிலிய பார்த்தேன் பார்க்கவே பாவமா இருந்துச்சு

  • @sivachandran4185
    @sivachandran4185 10 месяцев назад +37

    உயிர் வாழும் இடத்தை ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் அதை உணர்ந்து நல்ல வாழ்க்கை வாழ்வோம் குடி பழக்கம் இல்லமல் வாழ்வோம்... குடும்பம் நம்மை நம்பித்தான் உள்ளது🤷🤷🤷

    • @frameone-u4m
      @frameone-u4m 9 месяцев назад

      kudumbam illaadhavan kudikalaama?

    • @frameone-u4m
      @frameone-u4m 9 месяцев назад

      yeppadi paarthaalum yaarum 100 varusham vaazha mudiyaadhu

    • @sivachandran4185
      @sivachandran4185 9 месяцев назад

      @@frameone-u4mமது குடிக்கலாம் அப்படி ஏ விஷம் கூடவே கலந்து குடித்தால் மிகவும் நல்ல இருக்கும் 🙋

  • @varunmohanmc6816
    @varunmohanmc6816 9 месяцев назад +7

    இனிமேல் குடிக்காம இருக்க நல்லா இருக்கும்

  • @tamizharmaruthuvam-5851
    @tamizharmaruthuvam-5851 10 месяцев назад +93

    கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை 🤷‍♂️

  • @balemurupi659
    @balemurupi659 10 месяцев назад +79

    இந்த விஷயத்தில ஜி.பி முத்து அறிவாளி....கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய ஆள் ஆயிட்டான்...

  • @KK1982tv
    @KK1982tv 10 месяцев назад +19

    இன்னும் நிறைய குடிங்க இன்னும் வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @velarasanvelarasan8840
    @velarasanvelarasan8840 10 месяцев назад +10

    Unga super stara help kelu pandrara pakalam...

  • @ChitrakaniChitrakani
    @ChitrakaniChitrakani 10 месяцев назад +8

    Hi interview edukkura anna no problem bijilli rameash annava sari pannnala. My husbandku ippudetha irunthuchu lever sutthama pooeruchu sonnanga hospitala date sollettanga but na muyarchuiya Kai vedama poradunea ippa all fine anna erode bavanila jarathalnu oru urula nattu marunthu kudukkuranga price 1500 mattuntha ellam sariya poerum name Eshwariammal naattu vaithiya salai

  • @User-ercghnc
    @User-ercghnc 10 месяцев назад +67

    Directors, please give opportunity for our Bijili Ramesh. 🙏🙏🙏

    • @JB-lk5ds
      @JB-lk5ds 10 месяцев назад +17

      அந்த காச வச்சு குடிச்சிருவாப்ல

    • @SathishkumarRavichandran-f7t
      @SathishkumarRavichandran-f7t 10 месяцев назад +6

      For what being bad example ?

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n 10 месяцев назад +2

      Enna chance? Is he a good actor?
      Trending la irunthaan. Kooptu promotion ku nikka vachaanga. Athu epdi permanent ah varum? Avanukku puriala unakkum puriala

    • @User-ercghnc
      @User-ercghnc 9 месяцев назад

      @@user-lw3rw4ol7n What's problem in giving next chance?

  • @Adviews100
    @Adviews100 10 месяцев назад +6

    யார் இந்த Sir வாய்ல சரக்கு ஊத்தி கூடினு செல்லல.. இந்த மாறி குடிகாரங்க நரய இருங்காங்க.. இவங்க எல்லாம் Trend அகி இவனுங்க நாள சின்ன சின்ன பசங்க எல்லாம் குடிச கெத்துனு சுத்த ஆரம்பிசுட்டாங்க.. குடிகாரங்க இவங்க வாழ்க்கை இப்படிதான் முடியுனு எல்லாத்துக்கு காட்டுங்க.. யாரும் குடிகாரங்க மேல இரக்கபடாதிங்க.. அதுவே இவங்கள நாம ஊக்கபடுத்துரத ஆகிடும்..

  • @jokermedia8201
    @jokermedia8201 10 месяцев назад +19

    கெடச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளமல் திரும்பவும் குடிச்சா இப்டி தான் ஆகும்

  • @sadhik566
    @sadhik566 10 месяцев назад +85

    மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு ....

  • @bravinram2329
    @bravinram2329 10 месяцев назад +4

    take care your health.. you're a good big boss candidate...

  • @beautyvlogs5037
    @beautyvlogs5037 10 месяцев назад +31

    வாய்ப்பு வந்துச்சு அத குடிச்சு அழிச்சிட்ட

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 10 месяцев назад +20

    குடி குடியை கெடுக்க என்றது பிஜிலி ரமேஷ் விஷயத்தில் கரெக்டா தான் இருக்கு?

  • @Dumkakarasinamahojk
    @Dumkakarasinamahojk 10 месяцев назад +4

    Get well soon sir

  • @rmsvlogs1988
    @rmsvlogs1988 10 месяцев назад +17

    Ithai parthum thiruntha maatargal madhupiriyar nanbargal.
    60 age ku mela oruthanum iruka porathu illa intha generations ,😔😔

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 10 месяцев назад +6

      Bro 60 ellam adhigam.Ipo ulla generation ellam kudikura kudiku 45 la neraya prechana vandhurum Namma advice pana unkaasula kudikena solluvainga .

    • @stophatrial
      @stophatrial 10 месяцев назад

      Dei en ta unga generation la evanume kudikathavan maari pesuringa 😂 neenga Dei en ta unga generation la evanume kudikathavan maari pesuringa 😂 intha generation ku soli thantha tharuthalainga

    • @stophatrial
      @stophatrial 10 месяцев назад

      ​@@Rio-mg9kyDei en ta unga generation la evanume kudikathavan maari pesuringa 😂 neenga Dei en ta unga generation la evanume kudikathavan maari pesuringa 😂 intha generation ku soli thantha tharuthalainga

  • @mohanrajvenkatraman6279
    @mohanrajvenkatraman6279 9 месяцев назад +4

    Enga veetu pakathu vitla vaadaka vandharu thala appave semma bodhai shooting spot kaga vandha innu sonnaru 2years munnadi

  • @vijiarts90
    @vijiarts90 10 месяцев назад +20

    இவரைபோல் பாமார மக்களை குடிகவைத்து அதில் லாபம் காணும் அரசாங்கம் தான் திராவிட மற்றும் ஆதி திராவிட மாடல் 50 வருஷ சாதனை>>>

    • @tamilselvam9964
      @tamilselvam9964 10 месяцев назад +1

      😂😂😂😂 yarda negalam ella comment la yum crt ah attanace potriga

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 10 месяцев назад

      Dai comali government la vesham vikkan adha vangi kudika vendidhana.

    • @jeypandi134
      @jeypandi134 10 месяцев назад

      ​@@tamilselvam99642rs sanghi toylees

    • @careersdevelop4593
      @careersdevelop4593 10 месяцев назад

      ​@@tamilselvam9964 Unga ammava othavan

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 9 месяцев назад

      Goa ல எந்த government

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 10 месяцев назад +3

    மது குடிக்கும் போது நல்லா இருந்ததா இப்போது நல்லவன் போல் பேசுகிறான்

  • @stophatrial
    @stophatrial 10 месяцев назад +1

    Uyroda irunthu ena use koncham aachu family ku support aa irukanum apdiilana selavu vaikatha maari aachum irukanum rendum ilana avangaluku kastam kudukama irunga manusu akavula solala financial aa avan future kaali

  • @Zakir-g6e
    @Zakir-g6e 10 месяцев назад +2

    இறைவா😢😢

  • @AKFourteen
    @AKFourteen 10 месяцев назад +1

    நன்றி tasmac

  • @iyyappanv9784
    @iyyappanv9784 10 месяцев назад +9

    நல்ல வாழ்க்கை உங்களை தேடி வந்துச்சு அதை பயன்படுத்த தெரியல உங்களுக்கு

  • @successmedia8160
    @successmedia8160 10 месяцев назад +37

    வாய்பை தவறவிட்டுட்டாய்

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh 9 месяцев назад +4

    சினிமாவாலயா
    கெட்டுப்போன.நீயா
    உடம்பைக் கெடுத்துக் கொண்டாய்.யார்
    மேலும் பழி போடக்
    கூடாது.

  • @ramzeeni1390
    @ramzeeni1390 10 месяцев назад

    Achoochoo romba kastama iruku namba nadu ku periya loss

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 10 месяцев назад +4

    Saavu...naangala kudikka sonnom,thappu nu therinjum senja illa

  • @sureshmurugan190
    @sureshmurugan190 10 месяцев назад +3

    பிசிலி ரஜினி ரசிகன் பா😂😂😂

  • @vino7tech
    @vino7tech 10 месяцев назад +2

    Get well soon

  • @shivashiv4263
    @shivashiv4263 10 месяцев назад +23

    Kadavul kudatha chance ah waste pannitu

  • @balaraj5029
    @balaraj5029 Месяц назад

    Alcohol rombo danger pa starting rombo kivk ah irukum sema getha suthalam but adhoda effect rombo adhigam joundice main symptoms starting its liver disease my friend suffered but he is RIP i escaped stoped 4 years ago i didnt drink again in my life ...god gives warning apovae ushar agunam illa nan than periya pudingi solla suthana ...avan adi thanga mudiyadhu..friends yarum kudikadhinga monthly once paravaya but adhum stop panna paruga life is valuable...its painfull disease no curable

  • @livin9812
    @livin9812 10 месяцев назад +3

    Vj siddhu make a help bro

  • @viraivil555
    @viraivil555 10 месяцев назад +17

    குடிச்சிட்டு சரியா சாப்புடாம இருந்தா உடம்பு போகத்தான் செய்யும்...

    • @vichusatz3185
      @vichusatz3185 10 месяцев назад +14

      Kudichitu Sariya saapta mattum Nalla irukuma da kena?😂 Kudikradhae thappu dhan da adhan anubavikreenga😂

    • @papu997
      @papu997 10 месяцев назад

      ​@@vichusatz3185😂

    • @lithishlithish6119
      @lithishlithish6119 10 месяцев назад

      😂​@@vichusatz3185

  • @steephenrajirudhayaraj5957
    @steephenrajirudhayaraj5957 9 месяцев назад

    Don't worry..help others what you will ...❤

  • @music-js3sz
    @music-js3sz 9 месяцев назад +2

    RUclips channel start pannuga bro ongala interview eduthu avan sambarikuran...neenga comedy video podunga yarathu help ku vachu

  • @balasubramaniyam1668
    @balasubramaniyam1668 2 месяца назад +2

    இதெல்லாம் குடிக்கும் போது யோசிக்கனும் குடிச்சா லிவர் கிட்னி பிரச்சினை வரும் ன்னு தெரியாதா

  • @sureshmurugan190
    @sureshmurugan190 10 месяцев назад +18

    தமிழ்நாட்டின் சாபக்கேடு சிவாஜி ராவ் என்ற ரஜினி

    • @Alphamale975
      @Alphamale975 10 месяцев назад +6

      Nee poranthadhu un kudumbathukkae saaba kaedu poyi pozhappa paaru spam pannittu thiriyadha 😂😂

    • @veraraman7674
      @veraraman7674 10 месяцев назад +1

      Kakka 😂

    • @sankarr3255
      @sankarr3255 10 месяцев назад +1

      Porama unaku

    • @Cheenu0611
      @Cheenu0611 Месяц назад

      Seeman saaba kedu

  • @DorathiRavikumar
    @DorathiRavikumar 10 месяцев назад +1

    Ivara paatha en appa nyabagam varum avarum kudichu kudichu 44 vayasulaye irandhutaru... Govt ku evan seththalum evan kudumbam naasama ponalum kavalai illa

  • @kandavel_karthick
    @kandavel_karthick 10 месяцев назад +2

    Kudicha vaazhu Ila Saavu dhan😢😢😢😢

  • @roistonm3919
    @roistonm3919 10 месяцев назад +2

    கோடம்பாக்கம் ஒயின் ஷாப்ல நா உங்க ல பாத்த அண்ணா

  • @CutiekuttyAamirah
    @CutiekuttyAamirah 10 месяцев назад +24

    Dei kudikrana road la alanchitu iruntha unna prank show moolama popular aakunathe avunga panna periya uthavi than da

  • @ktmsureshktm2731
    @ktmsureshktm2731 10 месяцев назад +20

    நம்ம உயிர் நமக்கு மட்டும் சொந்தம் இல்லை நம்மை நேசிப்பவர்களுக்கும் சொந்தம் என்பதை உணர்ந்தால் வாழ்கை அழகாகும்
    ❤.......
    ❤.....
    ❤....

  • @giftonsavarirajan7249
    @giftonsavarirajan7249 10 месяцев назад +14

    Few RUclipsrs exploiting innocents in the society and leave them unattended when needed is nothing but an abuse

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 3 месяца назад

    Don't worry rajni kanth sir help u

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 10 месяцев назад +2

    Got give one chance

  • @studioremix6325
    @studioremix6325 10 месяцев назад

    God bless you god with you sir

  • @maradnap
    @maradnap 10 месяцев назад +1

    நல்ல மனுஷன்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 10 месяцев назад +2

    குடிக்கும் போது அறிவில்லாத உணக்கு , குடும்பம் டார்ச்சரா?

  • @rajakannalagannadar2628
    @rajakannalagannadar2628 4 месяца назад

    எல்லோரும் இனியாவது இந்த பாலா போன குடிய விடுங்க

  • @tatabirlatatabirla2972
    @tatabirlatatabirla2972 10 месяцев назад +4

    Pogum pothu avarukku hospital selavukku panam kuduthuttu ponga pro,,,,

    • @RantMale
      @RantMale 10 месяцев назад

      Nee kudu vro.. selfish fellow

  • @balajig3011
    @balajig3011 10 месяцев назад +1

    Oh my God

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 10 месяцев назад +1

    😢

  • @kailurocks
    @kailurocks 10 месяцев назад +5

    ada paavigala avan avan chance kedaikaama epdi irukaaan ungaluku easy ah vandha chance ah ipdi sodhapi vittutenga

  • @saravanancool6850
    @saravanancool6850 9 месяцев назад

    Vj sidhu anna intha video pakanum

  • @kumara4373
    @kumara4373 10 месяцев назад +3

    Kudikaaran naatukkum veetukkum kedu. Why cry now..

  • @BabyRiyaSmiles
    @BabyRiyaSmiles 9 месяцев назад +2

    Neenga soldrathu paatha neenga yennamo cinema kaga romba naal ah try pandra mathiri Soldreenga... RUclips mulamaa oru fame vanthathu, atha neenga thappa use paniteenga nu thaan naa solluven... Neenga 1st Senji iruntha velaiyaa seinga nah... Odamba mudila na, fund raise panni shops ethana start Pannunga...

  • @suriyasharma7206
    @suriyasharma7206 10 месяцев назад +1

    இன்னும் அதிகமாக குடிங்க

  • @prakashtn59
    @prakashtn59 10 месяцев назад +2

    #vjsiddhu

  • @prithivirajmadhesan836
    @prithivirajmadhesan836 9 месяцев назад

    😭😭😭😭😭

  • @mvijayan9806
    @mvijayan9806 10 месяцев назад +1

    3:40

  • @raviravid9859
    @raviravid9859 10 месяцев назад +3

    விஷகட்டெறும்பு கடித்ததால் ஏற்பட்ட விளைவு

  • @gojovoiceover
    @gojovoiceover 10 месяцев назад +2

    Kudigaranukellam udhaviseyya mudiyathu

  • @Xavier_734
    @Xavier_734 10 месяцев назад +6

    ஆமா ஆமா... நல்லா குடிச்சுட்டு தாம்பரம் ல சுத்திட்டு இருப்பாரு இந்த ஆளு... . அப்ரோ எப்படி வாய்ப்பு வரும்... 🙂🙂🤣

  • @bharathib779
    @bharathib779 10 месяцев назад +2

    வந்த வாய்ப்பை தவரவிட்டிங்க. ஜீ பி முத்து பாருங்க அந்த வாய்ப்பை பயன் படுத்திக்கிட்டாரு

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 10 месяцев назад +1

      Andha aalu kita ketta palakam edhuvum illa nenaiken adhan avaru nalla irukaru.Kudi kudiya kedukum avlodha.

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj 10 месяцев назад +5

    Naaney lever gaali ahgi kedakkuren Enna thookki lock panni😂😂😂

  • @Antonygk
    @Antonygk 10 месяцев назад +8

    Avaru arampathula irunthu semma botha party athula than trend anaru appram atha Vida kasu varavum over drink pannitaru.

  • @Naattupurathaan
    @Naattupurathaan 10 месяцев назад +2

    Ivaru enna thiyagiyaa ?

  • @vijay7967
    @vijay7967 10 месяцев назад +1

    Super star Rajini Mari kudichitu health ah padhukuga bijili!!

  • @Dhashvika-fx6ks
    @Dhashvika-fx6ks 10 месяцев назад

    Evar yanga yariya tha ... Mgr nagar market ......

  • @vetri714
    @vetri714 10 месяцев назад +2

    குடி குடியை கெடுக்கும்

  • @maddy__kavish
    @maddy__kavish 10 месяцев назад

    Omandur govt hospital la dhan irukaaru .. Nan paathen ..

  • @mnre1234
    @mnre1234 10 месяцев назад +1

    Un vaalkai un kaiyil...that's it...last la polambi use illa...

  • @deepakkumar-dd7kv
    @deepakkumar-dd7kv 10 месяцев назад

    Ippa pesitu marubadiyum kudika dhan porann

  • @naadodikuttam6746
    @naadodikuttam6746 9 месяцев назад +1

    Kedacha vaaipa payanpadutha theriyadhavar ellam endha kudi palakam tha . Edhula twist ennana?? endha vaaipum kudi nalla tha kedaithadhu !!

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 10 месяцев назад

    இவரும் சொல்வார்
    வடிவேலு உதவி செய்யவில்லை என

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 10 месяцев назад

      Vadivelu ellam udhavuradhuku endha avasiyam illa avaru kaasu sambadhikar adha kodukuradhu avar virupam ana adhunala avara romba bad judge panurainga

  • @devag2612
    @devag2612 10 месяцев назад

    😢😢

  • @sriviews9963
    @sriviews9963 9 месяцев назад

    vaipu kodutha mattum podhum. ivlo naal kidacha vaipu la than kudichu nasama poita. marubadiyuma.

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 10 месяцев назад

    😢

  • @GopiGopi-kq9et
    @GopiGopi-kq9et 10 месяцев назад

    😢😢😢😢

  • @satusrider2582
    @satusrider2582 10 месяцев назад +1

    Vaipu thavar vittalaum neijayaum oru nall nelamaei marum

  • @varanaze.
    @varanaze. 10 месяцев назад

    Sorry 2:34

  • @Like.tha-sudio
    @Like.tha-sudio 10 месяцев назад

    Sir oluka pasuka

  • @mari-el3gl
    @mari-el3gl 10 месяцев назад

    Na ivara asok pillar wine shop la 4 years munnadi pathen

  • @sureshmurugan190
    @sureshmurugan190 10 месяцев назад +18

    தமிழன் அழிந்தான் ரஜினி வாழ்க்கையில் பணம்,புகழ் உடன் நன்றாக இருக்கிறான் 😢ப

    • @nkumar4573
      @nkumar4573 10 месяцев назад +9

      Aama rajini thaan tasmac kadai nadathurar..

    • @sureshmurugan190
      @sureshmurugan190 10 месяцев назад +1

      @@nkumar4573 தமிழனுக்காக ரஜினி எப்போது குரல் கொடுத்து இருக்கான் சொல்லு முதலில் தமிழனின் அறியாமையை பயன் படுத்தி கொண்டான்

    • @Alphamale975
      @Alphamale975 10 месяцев назад +7

      ​​@@sureshmurugan190 avaru edhuku kural kudukkanum kudutha mattum power la irukravan kaetruvana ? Avaru sambaricharu avaru kudumbatha nalla paathukuraru nee sambarichu unnoda kudumbatha paaru avana avan kudumbatha avanavan dhan paakanum aduthavanga kural kudukradhala oru vela soru kuda kedaikadhu

    • @cryptomic1985
      @cryptomic1985 10 месяцев назад +1

      ​@@Alphamale975 👏👏👏👏👏🤝🤝🤝🤝

    • @fpershoot
      @fpershoot 10 месяцев назад

      Sambamdhame illama olaru - modhalla ne kudichutu pesadha naaye

  • @Phylumspongella
    @Phylumspongella 10 месяцев назад +1

    Yov VJ SIDHU yelam unala than

  • @jagankumar4691
    @jagankumar4691 10 месяцев назад

    ❤❤

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 месяцев назад

    எச்சகுடிபொண்டாட்டிபிள்ளைகளை எப்படிகாப்பாத்துவான்வெட்கமில்லாதவன்

  • @mani0376
    @mani0376 10 месяцев назад

    Black sheep should help him 😢

  • @Kelvikael
    @Kelvikael 10 месяцев назад

    RIP soon !

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 10 месяцев назад +2

    Stalin vaararu

    • @raghu1964
      @raghu1964 10 месяцев назад

      Avaru varadhu irakattum. Nee maattu moothratha kudichittu Gujarat kaaran poola oombra velaya paaru!

    • @aka-30
      @aka-30 10 месяцев назад +7

      நாம் கிழட்டு சீமான் 💪💪💪🔥🔥🔥

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 10 месяцев назад +4

      Aamaiyan too😂😂😂

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 10 месяцев назад +3

    Rajini காப்பாத்துவார்😂

    • @Adviews100
      @Adviews100 10 месяцев назад +2

      😂😂 அங்கயும் இப்படிதான்..

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 10 месяцев назад

      ​@@Adviews100andha aalu kita kaasu irundhuchu kidney transplant pani ipo olunga irukaru.

  • @uniquegameryt7713
    @uniquegameryt7713 10 месяцев назад

    Adhuku en da siddhu ah poduringa airu keta naiigala en da cinema industry laa iruthu valathu vitaru eathuku mela oru thavanga ena puduguvanga first neega siddhu pathi podhurathu thaguthi ella brother

  • @aruchamy3700
    @aruchamy3700 10 месяцев назад

    குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி உனக்கு தெரியாதா

  • @thamizhkumaran3438
    @thamizhkumaran3438 9 месяцев назад

    காரணமாணா ரஜினி

  • @galvinsmom7549
    @galvinsmom7549 9 месяцев назад

    Don't drink