5ரூ காசில்லாம, வண்டிக்கு Due கூட கட்ட முடியாம...💔நான் எடுத்த தப்பான Decision! Sree Painful Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #sreekumar #Vanathaipola #vijayakanth #vijay #suriya #YaaradiNeeMohini #serialartist #emotional #thalapathy #Galattatamil
    5ரூ காசில்லாம, வண்டிக்கு Due கூட கட்ட முடியாம...💔நான் எடுத்த தப்பான Decision! Sree Painful Interview
    Tamil Nadu Global Investor Meet 2024:
    Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024!
    Unlock a world of opportunities, innovation, and strategic collaborations.
    Let's shape the future of business together!
    #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #globalinvestment
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

Комментарии • 551

  • @nallanmohan
    @nallanmohan Год назад +241

    ஸ்ரீ நீங்க அருமையான நடிகர். எவ்வளவு நேர்மையாக பதில் சொல்கிறார்.

  • @gomathis7052
    @gomathis7052 Год назад +186

    எதார்த்தமான நடிப்பு உங்களுடையது
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹

  • @prabhusasi8549
    @prabhusasi8549 Год назад +79

    MS Baskar is really fantastic actor bro. Shree is nice human being ❤❤❤

  • @Damo19691
    @Damo19691 Год назад +167

    Super அருமை,உண்மையை பேசும் நீங்க கண்டிப்பாக வெற்றி பெறுவீர் sir, வாழ்த்துக்கள் sir ❤❤❤

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Год назад +73

    உங்கள் தாயாரின் உயர்சாதியைப் பற்றி எதுவும் குறிப்பிடாத உங்கள் பண்பு பாராட்டுக்குரியது ஸ்ரீ.

  • @cinemasarbath668
    @cinemasarbath668 Год назад +105

    அந்த அம்மாவின் அன்புதான் உங்களுக்கு பரிசு🎁 உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎊💐👍

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Год назад +111

    யதார்த்தமான பேச்சு, மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @tamiltamil-ny7mg
    @tamiltamil-ny7mg Год назад +137

    கணேஷ் சார் எவ்வளவு பெரிய ஆளு, அவர்கிட்டயும் சரி அவர் பையன்கிட்டயும் சரி துளி கூட ஈகோ கிடையாது...

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Год назад +68

    எல்லாம் கடவுளுடைய பிள்ளைகள் மனிதனால் உருவாக்கப்பட்டது சாதி இங்கு திறமையா இருந்தால் அவன் நம் சாதி இருக்கனும் எல்லோருக்கும் ஆசை திறமைக்கு மரியாதை இல்லை உங்கள் நடிப்பு அருமை வாழ்த்துக்கள் நண்பரே 💐

  • @SankarSankar-qk6qm
    @SankarSankar-qk6qm Год назад +63

    உங்கள் நடிப்புக்காக நான் அந்த சீரியல் பார்க்கிறேன்

  • @udhaya7322
    @udhaya7322 Год назад +42

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @vvvanalytics
    @vvvanalytics Год назад +84

    யார்யா இவர் சூப்பர் மனுசனா இருக்காப்ல

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Год назад +7

      Ivara religion vachu adayaala paduthi sangees kevalama pesuvanga comments la

  • @ravir6052
    @ravir6052 Год назад +75

    இந்த வழியை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் எல்லா விஷயத்திலும் ஜாதி இருக்கிறது ஸ்ரீ செல்வது அனைத்தும் உண்மை

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Год назад +91

    நல்ல நடிகர் நல்ல மனிதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumandey9429
    @sumandey9429 Год назад +17

    Thalaiyananai pookkal serial amazing, very good actor. I like u

  • @GS-dz4ik
    @GS-dz4ik Год назад +29

    Shree sir you are a great personality and a great actor..vaazhga vaLamudan..God bless you 🙏

  • @sowbhashanmugam7491
    @sowbhashanmugam7491 Год назад +154

    எதார்த்தமான நேர்காணல் ❤❤ ....வாழ்த்துக்கள் ஶ்ரீ அண்ணா ....😊😊😊 we r so proud of u....

  • @Pdr-f6q
    @Pdr-f6q Год назад +63

    உண்மைதான்.... இங்கு சாதிய பாகுபாடு இருக்கிறது என்பது உண்மைதான்....

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Год назад +28

    யாதர்த்தமான ஸ்ரீ வாழ்க பா🎉

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 Год назад +22

    யதார்த்தமான நடிகர். யதார்த்தமான பேட்டி.

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +55

    Sri bro interview is heart touching.Sri u r a good actor.

  • @mariyappan8590
    @mariyappan8590 Год назад +17

    ஸ்ரீ அண்ணா ungal நேர்காணல் super

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 Год назад +11

    வாழ்த்துக்கள் மாப்பிள்ளை என்றும் அன்புடன் தூத்துக்குடி காரன்🎉🎉🎉🎉

  • @p.revathip.revathi2827
    @p.revathip.revathi2827 Год назад +22

    சூப்பர் ஸ்ரீ அண்ணா

  • @gomathisankar3740
    @gomathisankar3740 Год назад +45

    Don’t worry Sri one day u will get heights♥️you are best actor♥️keep rocking 🥳

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +41

    ரொம்ப ரொம்ப சூப்பர் ஹீட் நடிகர் அண்ணா உண்ணும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍🤝👏 அவார்ட் பெரிய விஷயம் கிடையாது இவரைப் போல் எதார்த்தமாக நடிக்க முடியாது அடித்து சொல்வேன் சூப்பர் கிரேட் போல்ட் க்கியூட் மேன் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavitha908
    @kavitha908 Год назад +43

    எப்பவுமே நாங்க உங்க ரசிகை

  • @balumagendra8931
    @balumagendra8931 Год назад +7

    இயல்பான மனிதர்.உங்களது முயற்சிககும் உழைப்பிற்கும் நீங்கள் பெரிய இடத்திற்கு வர வேண்டும்.

  • @Siva-si5cq
    @Siva-si5cq Год назад +507

    இங்க யாரு சாதி பாக்குறா அப்படினு சொல்வாங்க this is may be true for other than sc because, படிப்பு பொருளாதாரம் நல்ல திறமை வேலை இருந்தாலும் sc மக்கள் தினமும் சில மனிதுளிகளாவது வலி அனுபவிதப்பது உண்மைதான் இது தொடர்கதை தான் என்ன செய்வது என் குழந்தைகளுக்கு நல்ல உணவு கல்வி கொடுக்கிறேன் இருந்தால் இந்த சாதிய சமூகம் அவர்களை என்றாவது ஒருநாள் சாதியை நினைவு படுத்தும் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.if you born from the sc community you will have to feel that pain..

    • @K_Abi859
      @K_Abi859 Год назад +31

      Very ture bro...Iam sensing in every walk of my life...because iam a SC...jaadhi azhiyaadhu...adhaan unmai...

    • @kavinscashewsandnuts4079
      @kavinscashewsandnuts4079 Год назад +21

      True Bro..I am not a SC but I could understand the pain of this..but we can remove this caste by giving education and good maturity towards leading every human below than us who are economically down or below than SC or below than our caste..

    • @K_Abi859
      @K_Abi859 Год назад +12

      @@kavinscashewsandnuts4079 thank you bro for supporting us..

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f Год назад +50

      தாழ்த்தப்பட்டோர் பொது சமுதாயத்தில் பழகும் போது பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் 😢😢😢😢😢😢😢

    • @jeevithat6038
      @jeevithat6038 Год назад +26

      I am not Sc but I fully support you . I don't like to be biased on caste .. we all are equal..

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 Год назад +58

    *இயேசு கிறிஸ்துவின்* அருமையான பிள்ளை நீங்கள் 👍 நம் *கர்த்தர்* உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வாழ வைப்பார் சகோதரா🙏

    • @rainydrops522
      @rainydrops522 Год назад +2

      Chee paechae sariilla

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Год назад +1

      Amen hallelujah

    • @trendella2386
      @trendella2386 2 месяца назад

      God loves you Sree Anna. God Jesus is so happy for you Sree Anna

  • @rubysaral1181
    @rubysaral1181 10 месяцев назад +1

    You are handsome man, good looking ya,don't worry bro.

  • @rubysaral1181
    @rubysaral1181 10 месяцев назад +1

    Super sri bro, we love you bro ❤️ you are God's child,that's why very honest, straight forward ,God's fear everything, Super bro,keep it up, love you always.

  • @PragadeeshDigital
    @PragadeeshDigital 4 месяца назад +1

    Sree Kumar Anna ❣️❣️❣️

  • @Mayu33243
    @Mayu33243 Год назад +43

    Sri sir is very humble n simple person..👍

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 Год назад +22

    I’m so satisfied to watch this video I don’t know why ? After long time watching a great straight human being.

  • @sankari8691
    @sankari8691 Год назад +42

    மனந்திறந்த பேச்சு மிக அருமை 😎💪💪💪

  • @Taji1894
    @Taji1894 Год назад +7

    I like shree’s acting been watching all his serials since my childhood! Very honest actor ! Vikram le his acting was really good! Hope too see him as an artist like ms baskar! He is already one tough !

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited Год назад +11

    He is very genuine and very straight forward which obviously doesn’t go well in the fake Cinema industry. Hope he gets more opportunities and enjoys his dreams.

  • @priyakaruppan4113
    @priyakaruppan4113 Год назад +4

    எங்க வீட்டுக்காரர் என்கிட்டே கேட்டார் உன்கிட்ட நெறய பணம் இருந்தா என்ன பண்ணுவேன்னு நான் சொன்னேன் ஸ்ரீ ya வச்சு நல்ல movie எடுப்பேன்னு சொன்னேன் 😊because அழகு நடிப்பு திறமை எல்லாம் ஸ்ரீ கிட்ட irukku

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 Год назад +213

    ஜாதி பார்த்து உங்க மெகா சீரியல் நாங்க பாக்குறது இல்ல ப்ரோ உங்களுக்காகத்தான் பார்க்கிறோம்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад +11

    Arumaiyana nadigar sri 👌❤️❤️❤️👍

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 Год назад +25

    You are a good actor 👍👍👍

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Год назад +15

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️எவருக்கும் கிளோஸ் இல்லை. யாரும் எனக்கு close இல்லை.Very very good bro. வாழ்க வளமுடன். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bharathivenkatachalam4407
    @bharathivenkatachalam4407 Год назад +7

    We like your acting . My favourite serial bommattalam and Anandam Raj Priyan character .

  • @DEENASGARDEN
    @DEENASGARDEN Год назад +10

    Love you bro....unkala rempa pitikum....❤❤❤

  • @Padmavathi.243
    @Padmavathi.243 Год назад +38

    Praise the Lord brother Sri Anna ennakku pedigum god bless your ministry brother

  • @Poovizhi..
    @Poovizhi.. Год назад +18

    Bold n brave words. Wishing you many more successes Shree bro.. 💯👍

  • @tamilarasi418
    @tamilarasi418 Год назад +25

    Neenga kadavuloda pillai..God bless you my son

  • @DINO-d5j
    @DINO-d5j Год назад +2

    என்ன இனமோ.. விடுங்க sir.. மனித இனம் நாம் என்று பெருமை கொள்வோம்.. பொறாமைக்காரர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும்

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 Год назад +6

    Correct.. Your word is bold and truth

  • @viralvideos5260
    @viralvideos5260 Год назад +39

    நல்ல நடிகர் மனிதர்

  • @kumars6669
    @kumars6669 Год назад +2

    Your acting super serial motivational pilainila pommalattam 💪💕💕💕👑💎all serialyour acting super

  • @isitso3880
    @isitso3880 Год назад +5

    Such a great actor sri ...I like him a lot.caste enna ma na caste.Manushana madhika theriyadha naaingha boomiku baaram

  • @DeepikaN-rn2zl
    @DeepikaN-rn2zl 7 месяцев назад

    Sree anna nijamave daddy jesus ungala romba bless pannuvaru❤❤

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Год назад +7

    Good luck what u said is really true but sathiyam at last wins. God fearly personpa. God bless you my son.when u accept your mistakes you will shine as astarpa.God bless you and your loving family. PRODIGAL SON.
    LIKE BRIGHT PERSON.🎉🎉🎉🎉❤❤❤❤

  • @suryaprabhalokesh2562
    @suryaprabhalokesh2562 Год назад +11

    Sri sir God bless u❤

  • @trendella2386
    @trendella2386 2 месяца назад +2

    Anna yaaru sonnaa? Neenga romba azhagu anna

  • @dptv3426
    @dptv3426 Год назад +17

    Mr.Sree i am proud to see aan from community boldly telling I am an SC, i am also proud of my caste , i am an SC.We have to struggle to come up and struggling is not a demotivation, some day we will win, al the best

  • @a.m-e4
    @a.m-e4 Год назад +3

    Hi shree sir ungala intha interview pathu neraya vishayam kathukitan thank you sir🙏🙏🙏🙏

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 3 месяца назад

    ஸ்ரீ,,,,
    👌👌👌👌👍👍👍👍👍

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Год назад

    My favourite multi talented actor sree sir 💖 all the best 👍💐

  • @arul9260
    @arul9260 Год назад +14

    அவளோ பெரிய மேஸ்ட்ரோ நம்ம இளையராஜா sc தான்...நாம் அவரை கொண்டாடவில்லையா.... don't worry sree

  • @josphinesexclusive
    @josphinesexclusive Год назад +3

    Yes shree annae......be truthful wherever u are....

  • @trendella2386
    @trendella2386 2 месяца назад

    God loves you Sree Anna. God Jesus is so happy for you Sree Anna

  • @Sembulam
    @Sembulam Год назад

    செம புரோ ❤️

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 Год назад +8

    Nalla human being ! God bless you. Believe in your talent and you will get what you want.

  • @sivaramans7026
    @sivaramans7026 2 месяца назад

    சில பேர் பார்க்கிறது இல்ல ஆனால் பல பேர் பார்க்கிறது உண்மை He is correct

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Год назад

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்... இவர் மிகுந்த திறமைசாலி......

  • @dineshCrossy
    @dineshCrossy Год назад +3

    Great & honest person ....

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Год назад +4

    ❤so much happy ❤brother and All the best ❤

  • @annapooraniv7133
    @annapooraniv7133 Год назад +20

    👏👏👏👏💐💐💐 good human. God bless you and your family 🙏

  • @vizdam9537
    @vizdam9537 Год назад +5

    semma interview ..luv yu sreee bro ..

  • @RoosieyYy-mt5ic
    @RoosieyYy-mt5ic 11 месяцев назад

    Sree sir ungala romba pudikkum yeppavume

  • @A2Zee_Pocket_Movie_8k7G
    @A2Zee_Pocket_Movie_8k7G Год назад +30

    truly iam speaking... you are a great personality sri.... ! wishing u all the best to reach greater heights in career

  • @LakshmiLakshmi-w1z
    @LakshmiLakshmi-w1z Год назад +2

    Nalla manasu iruntha avardhan star ⭐⭐⭐

  • @senthil4479
    @senthil4479 Год назад +5

    Super sir.... Great open

  • @a.c.anandan3430
    @a.c.anandan3430 Год назад +2

    அன்புச் சகோதரர் நாங்கள் உன்னுடன் இருக்கின்றோம் இனிமேல் உங்களுக்கு வெற்றி வெற்றி

  • @rrrlifestyle857
    @rrrlifestyle857 Год назад +34

    ❤❤..நான் இவரை ஜெய் எனும் கிறிஸ்டியன் படத்துல தான் பாதுறுக்கன்... நல்ல நடிகனுக்கு மேல் நல்ல மனிதர்... Jesus Loves you Sri...

  • @nanithegreat65
    @nanithegreat65 10 месяцев назад

    He is very candit and honest in his expression. Wishing him a great and successful career ahead 🍀😊

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Год назад +1

    Sri s a good actor
    Really talented person
    U rock always
    We r all fan of ur father's music

  • @Taji1894
    @Taji1894 Год назад +1

    So cute at last with paati, that’s the real success shri anna no need to be a Vijay or Ajith u r a star hero already !

  • @kanna-e2w
    @kanna-e2w Год назад +1

    வணக்கம் மிக்க நன்றி துணிவாக உண்மை பேசினார் ஜெய்ஹிந்த்

  • @dhanabalg9265
    @dhanabalg9265 Год назад +3

    Very good. Actor. Congratulations.

  • @gnanapackia8970
    @gnanapackia8970 Год назад +5

    Great human sri..
    All the best bro for your future

  • @vijayakumbar2740
    @vijayakumbar2740 Год назад +4

    Super acting sir big fan ❤❤🎉❤❤

  • @sampaths8579
    @sampaths8579 Год назад +10

    Already nanum athu mari nan staight forward anna all people same in world anna ithu allarukkum puriynum anna honestly anna your good person 🙏🙏😘🙏😘

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 Год назад +5

    Tharperumai illa unga talk la super.....

  • @yesarmu
    @yesarmu Год назад +60

    இப்பதான் சாதி அதிகம் இருக்கு.

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 11 месяцев назад

    உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா ❤நீங்கள் ரொம்ப நல்லா இருக்கணும். வாழ்க வளமுடன் ஸ்ரீ அண்ணா ❤என்ன ஒரு எதார்த்தமான மனிதனின் பதில்❤❤❤

  • @AshwaSaravanan
    @AshwaSaravanan 5 месяцев назад

    What a honest interview 😍...you are great actor 😢

  • @mageshsaro559
    @mageshsaro559 Год назад

    ஒரு நடிகன் உண்மையை பேசுறது பார்க்க அழகாய் இருக்கிறது. .

  • @listeningskillsforkidsbyje9961
    @listeningskillsforkidsbyje9961 Год назад +5

    Sri be what you are God bless you immensely.❤️

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh Год назад +15

    Shree Emerging Characteristic Good Artist

  • @bavanivani4666
    @bavanivani4666 Год назад +8

    neenge nalla varanum thambi.may God bless you❤❤

  • @rogithmachavatharan2388
    @rogithmachavatharan2388 Год назад

    Super sir i love ur acting ur my school time hero good human being truth speaking

  • @pranavkarthy-hw6gw
    @pranavkarthy-hw6gw Год назад +66

    சாதிய பத்தி discuss பண்ற channel அதிகமாயிடுச்சு.. எல்லா மனிதர்களுக்கும் ரத்தம் ஒன்றுதான் bro.

    • @sumathidhasvlogs4817
      @sumathidhasvlogs4817 Год назад +5

      சரியா சொன்னீங்க ரத்தம் எல்லோருக்கும் சிவப்புதானே மனிதர்கள் ஏன் பிரிச்சி பார்க்கிறாங்க

    • @kalaivanianbarasu1532
      @kalaivanianbarasu1532 Год назад

      அப்படியா அப்போ வேன்கைவையல் விவகாரமும் அப்படியா நடந்தது

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Год назад

    Sree sir humbel n genuine person 💜 stay blessed 🤝💐

  • @antonysamy8315
    @antonysamy8315 Год назад +1

    Mr.Shree is my favorite actor, wonderful human being. He is such a blessing to me through his youtube channel Talking donkey. God bless you sir.

  • @preshanths6
    @preshanths6 Год назад +1

    Sree Anna. Muahhhhhhhhh

  • @jothikumarir2399
    @jothikumarir2399 Год назад +8

    very frank and kind hearted. God will lead him good position in the future. All the best