AKD எப்படி வென்றார் தெரியுமா? Sun Master Reveal Secret | Srilankan Election Result |Srilankan Tamils

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024
  • #NakkheeranTV #sunmaster #akd
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 38

  • @themoviemaster3220
    @themoviemaster3220 14 часов назад +12

    நூற்றுக்கு 95 சதவீதம் பொய் கூறுகிறார்😅

  • @jenistanmiranda9544
    @jenistanmiranda9544 3 часа назад +2

    இனவாதம் என்பது வேறு தேசியம் என்பது வேறு, மக்களை குழப்ப வேண்டாம்.

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai 5 часов назад +1

    நீங்கள் கூறுவது அனைத்தும் சரி தமிழன்டா

  • @binthar1716
    @binthar1716 7 часов назад +3

    நாங்கள் இலங்கையர்கள்... akd ❤

  • @kanagaratnamsenthil
    @kanagaratnamsenthil 18 часов назад +3

    பெரும்பான்மை பெரும்பான்மைதான். எமது நாட்டில் எமக்கான உரிமை எட்டாக்கனியே

  • @hareethismail6280
    @hareethismail6280 2 часа назад +1

    இப்படியே கதைத்து இன்னும் எவ்வளவு காலம் கடத்தபோகிறீர்

  • @JayaKumar-wq8zg
    @JayaKumar-wq8zg 19 часов назад +7

    என்ன கம்பி கட்ர கதை

  • @manomano4658
    @manomano4658 4 часа назад +3

    இலங்கை தனித்துவமான நாடு, ஏன் இதில் தேவையற்ற கதைகள்

  • @InayaFarook-v7g
    @InayaFarook-v7g 3 часа назад

    உங்க குடும்பத்தை நீங்க பாருங்க. தேவையில்லாமல் நல்லா இருக்கும் பக்கத்து குடும்பத்தில் தலையிட வேண்டாம்.
    உங்க நாட்டு பிரச்சினை நீங்க கதையுங்க எங்க நாட்டில் தேவையில்லாத எங்க ஜாதி மத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 10 часов назад +1

    Stop talking wrongly about Archuna very ignorant and wrong one. Do you think all voters are wrong ? Stop talk about our problem.

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma Час назад

    இலங்கை அரசியல் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்

  • @hareethismail6280
    @hareethismail6280 2 часа назад

    தமிழ் தமிழ் உரிமை என்றால் முஸ்லிம் உரிமை எங்கே

  • @Irumporai
    @Irumporai 17 часов назад +2

    பழைய புலிகள் அமைத்த TNA மாதிரி எல்லா தமிழ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிட் டிருந்தால் AD K க்கு 80 k வாக்கு நிச்சயம் வந்திருக்காது 6 Seat ம் TNA க்கு கிடைத்திருக்கும்
    இனியாவது திரும்பவும் TNA ஜ கட்டமைத்து TNA க்கு என்று தனி சின்ன மும் பெற்று போட்டி யிட்டால் TNA தான் வட கிழக்கை கைப்பற்றும்
    இதை வருகிற மகாண சபை தேர்த லியே இதை செய்து காட்டலாம்

  • @vaheesan27
    @vaheesan27 5 часов назад

    இவர் பேசுவது தமிழ் இன வாதம். தமிழ் தேசியம் வேற

  • @com.abduljaleel1351
    @com.abduljaleel1351 20 часов назад +4

    Good spch❤🎉

  • @sameemabdulsathar8395
    @sameemabdulsathar8395 6 часов назад

    You don't talk racism

  • @DoniDoni-j7z
    @DoniDoni-j7z 6 часов назад +1

    Poie

  • @balasingammaheswaran731
    @balasingammaheswaran731 19 часов назад +5

    ரொம்பவும் பிழையான பேச்சு

  • @ManjilaSebasthiyan-jq9kj
    @ManjilaSebasthiyan-jq9kj 5 часов назад

    First look after your family properly after that talk about others.

  • @sayanthansk438
    @sayanthansk438 2 часа назад

    Makerswary ?marakkurai au maraikirai sarijilai

  • @BestQueen-z5i
    @BestQueen-z5i 6 часов назад

    Don' talk more

  • @sajahanmkr16
    @sajahanmkr16 12 часов назад

    தமிழன் எங்கே இருந்தாலும் விசித்திரமானவன் தான் போல.... தமிழர்களுக்கு எதிராக ஶ்ரீலங்காவில் தொடங்கப்பட்ட JVP சார்பாக போட்டியிட்டு தமிழர்கள் இன்று MP ஆகி உள்ளார்கள்..
    தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்று பாம்பேயில் தொடங்கப்பட்ட சிவசேனா கட்சியில் தமிழர்கள் உறுப்பினர்கள் ஆனார்கள்... அதன் கிளை கூட தமிழ் நாட்டில் தமிழர்களால் நடத்தப்படுகிறது... தமிழன் விசித்திரமானவன் தான்.

  • @sivakumarchandrakumar
    @sivakumarchandrakumar 2 часа назад

    Don't think we are fool your biggest fool don't come about our country things do about your place

  • @vkgameing988
    @vkgameing988 17 часов назад +1

    நான் யாழில் உள்ள ஒரு ஊடகவியலாளர் சண் மாஸ்டர் கூறுவது மிகவும் சரி யாழில் தமிழ் மக்களின் மொத்த வாக்குகள் 580000 அதில் 80000 வாக்குகள் அதாவது 13 .5 வீதம் தான் AKD தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள் இதற்கு காரணம் தமிழ் தலைமைகள் பல குழுக்களாக பிரிந்து நின்றதால் தான் மூன்று ஆசனங்கள் வந்தது தமிழ் தலைமகள் ஒன்றாக நின்றிருந்தாள் இந்த வெற்றி ஒருபோதும் அனுரவிற்கு வந்திருக்காது மாஸ்டரின் கருத்து மிகவும் சரியானதே.

    • @kumaradsaya6158
      @kumaradsaya6158 17 часов назад

      நுறு வீதம் உண்மை

  • @hareethismail6280
    @hareethismail6280 2 часа назад

    இப்படியே கதைத்து இன்னும் எவ்வளவு காலம் கடத்தபோகிறீர்