அனுரா அரசு என்ன செய்யவேண்டும் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் சொல்லுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, ஒவ்வொருத்தனும் deal போடேக்க பொத்திக்கொண்டு தானே இருந்தனீங்கள். இப்பவும் அப்படியே இருங்கோ.
சாணக்கியனின் தெரிவுக்கு கவலைப்பட வேண்டிய காலம் விரைவில் வரும், , சுமந்திரனுடன் சேர்ந்து செய்த தில்லு முல்லுகள் விரைவில் வருமென நம்புகிறேன், உண்மையில் புதுமுகங்களைத் தெரிவு செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும், பார்ப்போம் ????
Some of these main people in Thamilarasu Kadchi should leave from the party. Because they were the main reason for the failure of the party. They were working mainly against the party. It took this long for people to realise this and that is why now they have voted to NPP as an alternative. People started believing NPP now.
ஐயா சீவிகே நீங்கள் இன்னும் சுமந்திரனுக்கு பயந்து கொண்டுதான் பேசுகிறீர் இப்படியே கட்டுப்படாத, முடிவு எடுக்க முடியாத கட்சியாக தமிழரசு கட்சி செயற்பட்டால் மாகாணசபை தேர்தல்ல இன்னும் நசுக்கப்படுவீர்கள் ஐயா😂
Sathialingam and Sumanthiran are same category. There won't be any difference. Why our people unable to chase these out from the party. Some one targeting the North through them.
Me Sivanaan you guys came out of the party now . Now you don’t have any right to tell them who have to come . Just go and some agriculture and help Tamils if you really love tamils
முடிவு எடுங்கோ .சுமந்திரனை அனுப்புவதைப்பற்றி ஆராய்வது தவிர்க்கப்பட வேண்டியதே. சட்டப்புலமை சட்டப்புலமை என்று அவருடைய புலமை தமிழ் மக்கள் அறிந்ததே. தமிழர்களில் சட்டப் புலமை உள்ளவர்கள் வேறு ஒருவரும் இல்லையா.
எப்படி சார் வடக்கு கிழக்கை நீங்கள் நிர்வகிக்க போகிறீர்கள். உங்கள் கட்சிகள் எல்லாம் எட்டுத்திசையில் இளுபடுகிறார்கள். நீங்கள் ஒரு போதும் மாகாண சபையை நிர்வகிக்கமாட்டீர்கள். நடக்க கூடியதை கதையுங்கள்.
Hello Sivagnanam you know how many seats are in Vanni and Jaffna district that is 12 +1 national list so total 13 out of that your party has got only that's mean 2.4% you don't know the reality Mr.Sivagnanam. You don't know what us going in Executive committe.
சிவஞான அண்ணே வரலாறு கதைக்காதை இவ்வளவு காலம் கட்சி யில் இருக்கிறாய் தேசியப்பட்டியல் ஆசனம் தேசிய ப்பட்டியலிலிருந்துதான் கொடுக்கும் வேணும் என்று உங்களுக்கு தெரியாதோ.மளுப்பல் கதை கதையாதங்கோ.
எது எப்படியோ நாம் அநுரவுடன் ❤ யாழ்ப்பாணம் ❤❤❤ மாற்றம் ஒன்றே மாறாதது ❤❤❤
அனுரா அரசு என்ன செய்யவேண்டும்
மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் சொல்லுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, ஒவ்வொருத்தனும் deal போடேக்க பொத்திக்கொண்டு தானே இருந்தனீங்கள். இப்பவும் அப்படியே இருங்கோ.
இதை விளங்காத மாதிரி நடிக்கிறார்கள்
தனி மனித அதிகாரம் மக்களின் கருத்தை ஏற்காவிடின் அழிந்துபோவீர்கள்
மடத்தனமாக்கதைக்ககூடாது கிழக்கை பற்றி இதிலகதைக்ககூடாது வடமாகாணத்தை மட்டும் கதைக்கவேண்டும் இதைவிட உங்கடநல்லூர்தொகுதி என்னாச்சு எண்டு சொல்லு
கட்சியின் நலன் முக்கியமில்லை
மக்களின் நலனும் அவர்களின் உணர்வுகளும்தான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளாவிட்டால் விரைவில் காணாமல் போவீர்கள்..
ஐயா நீங்கள் உங்கள் கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு அதைபோல் மக்களுக்கும் உண்டு மக்கள் சொல்லிவிட்டார்கள் 😮
ஐயா சுமந்திரன் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்
சாணக்கியனின் தெரிவுக்கு கவலைப்பட வேண்டிய காலம் விரைவில் வரும், , சுமந்திரனுடன் சேர்ந்து செய்த தில்லு முல்லுகள் விரைவில் வருமென நம்புகிறேன், உண்மையில் புதுமுகங்களைத் தெரிவு செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும், பார்ப்போம் ????
அடுத்த முறை கட்சிக்கு ஈமைக்கிரியை செய்ய வேண்டிய நிலை தான் ஏற்படும்.மக்கள் விழித்து விட்டார்கள்.
தேசிய பட்டியல் நியமனம் சமூக சேவையில் சிறப்பாக செயலாற்றும் சிறந்த சமூக பிரயையை பாராளமன்ற த்திற்கு செல்லுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்
Some of these main people in Thamilarasu Kadchi should leave from the party. Because they were the main reason for the failure of the party.
They were working mainly against the party. It took this long for people to realise this and that is why now they have voted to NPP as an alternative.
People started believing NPP now.
ஐயா சீவிகே நீங்கள் இன்னும் சுமந்திரனுக்கு பயந்து கொண்டுதான் பேசுகிறீர் இப்படியே கட்டுப்படாத, முடிவு எடுக்க முடியாத கட்சியாக தமிழரசு கட்சி செயற்பட்டால் மாகாணசபை தேர்தல்ல இன்னும் நசுக்கப்படுவீர்கள் ஐயா😂
சீவிகே யாரின் அடி கழுவுகிறதோ அவரே வருவார் அவர்தான் சுமோ
யாழ்ப்பாணம் உங்கள் கச்சியில் பெண் ஒருவருக்கு தேசிய பட்டியல் பதவி கொடுக்கலாம் தானே
Exactly.
வடமாகாண முதலமைச்சர் கனவுடன் சுமந்திரன் பின்னால் திரியும் சீ வீ கே சிவஞானம் ஐயா 😂😂😂😂
தலைவர் இருந்திருந்தால் உங்களுடைய சேட்டை எல்லாம் சரிவராது
நீங்கள் முதலமைச்சர் ஏற்படுத்தி பார்பொமிற்ருக்காக தமிழரை நிர்வகித்தது எமக்குத்தெரயும்😂😂
உங்கள் நிர்வாகம் தேவைஇல்லை
Vilithukondoor yellaam pilaithukondaar - Tamilaa inium ivarkalai nampi yemaanthu povathe !!
He and Sumanthiran were against chief minister when a resolution passed at Provincial council meeting.
Super
சு வின் செம்பு அறளை
Sathialingam and Sumanthiran are same category. There won't be any difference.
Why our people unable to chase these out from the party.
Some one targeting the North through them.
விழுந்தும் மீசையில் மண்படவில்லை
உங்களின் பழைய கதையை சொன்னால் எல்லோரும் வீட்டுக்குபோக வேண்டும்.
இப்ப யார் நிர்வகிக்கினம்???
Unnsiya thiratha vendum
That's enough why you take such a stress can take a good rest at home without making any hinderenc to the peaceful process of the government.
தமிழ்த் தேசியம் இல்லை என்றால், வேறுமாற்றம் என்பது என்ன?
Me Sivanaan you guys came out of the party now . Now you don’t have any right to tell them who have to come . Just go and some agriculture and help Tamils if you really love tamils
😂Paithiyakara... 😂
En thalaivanoda ellam poiruchi...
சுமந்திரனை மீண்டும் கொண்டு வந்தால்
செருப்படி விழும்.
மாகாணசபையில் படுதோல்வி அடையவேண்டி வரும்
Sivagnanam shoul be chased out from federal party.
முடிவு எடுங்கோ .சுமந்திரனை அனுப்புவதைப்பற்றி ஆராய்வது தவிர்க்கப்பட வேண்டியதே. சட்டப்புலமை சட்டப்புலமை என்று அவருடைய புலமை தமிழ் மக்கள் அறிந்ததே. தமிழர்களில் சட்டப் புலமை உள்ளவர்கள் வேறு ஒருவரும் இல்லையா.
Has Anura got law education? It is all an excuse to make an unwanted people's entry.
Is C V K Sivagnanam suffering from Tuberculosis?
எப்படி சார் வடக்கு கிழக்கை நீங்கள் நிர்வகிக்க போகிறீர்கள். உங்கள் கட்சிகள் எல்லாம் எட்டுத்திசையில் இளுபடுகிறார்கள். நீங்கள் ஒரு போதும் மாகாண சபையை நிர்வகிக்கமாட்டீர்கள். நடக்க கூடியதை கதையுங்கள்.
Tamilar inathuva adayaalam = Bar Licence , colombo Bungalow , luxury vehicle & lot of money -- podhum aiya unga arasiyal - inium makkalai yematha mudiyaathu
Hello Sivagnanam you know how many seats are in Vanni and Jaffna district that is 12 +1 national list so total 13 out of that your party has got only that's mean 2.4% you don't know the reality Mr.Sivagnanam. You don't know what us going in Executive committe.
சிவஞான அண்ணே வரலாறு கதைக்காதை இவ்வளவு காலம் கட்சி யில் இருக்கிறாய் தேசியப்பட்டியல் ஆசனம் தேசிய ப்பட்டியலிலிருந்துதான் கொடுக்கும் வேணும் என்று உங்களுக்கு தெரியாதோ.மளுப்பல் கதை கதையாதங்கோ.
ஐயா கொஞ்சம் பொறுமை பாக்கலாம் பொறுமைக்கு வலுமை அதிகம்
Nengal nalla pudunguviyal
yes , idhu varai kaalamum ivarkal pudunkiya Aanikal ( bar licence , luxury vehicle , lot of money & Colombo bungalow ) podhum Aiya podhum
That's enough now what you all have done before?
Ayya pasamal poj padunka nenngalum sanathe annaium sumantheranum than entha nilamaiku karanam
சுமந்திரனால். அடுத்த முறை 00 தான் கிடைக்கும்
Ni samman thamellama pesutha
மட்டக்களபில் சுமந்திரன் தலையிடு இல்லை.
Trincomalee & Batticaloa didn't accept him.
மாகாண சபையில் உங்களுக்கு இருக்கு அடுத்த பதில் நீ இன்னும் புரிந்து கொள்ள வில்லை
அதேம் ஒருக்கா பாப்பம் பெண்களிடம் கொடுங்கோடாப்பா கிழடுவளிடம் கொடுக்காமல்
😂😂😂😂😂😂😂😂😂
Better you retire from politics & give to younger people and don't lie to tamil people
Can you kick Sumanthirn out.
முதலில் கிளைகளை அமைத்து இளைஞர்களை வளப்படுத்துங்கள்
Youngsters should not join these people.
சுமந்திரன் ஐயா தொடர்பாக சிவஞானம் ஐயாவின் கருத்து முற்றிலும் உண்மை இதை யாராலும் மறுக்க முடியவில்லை
Kelavan...en ipdy thothunu nu pathu modification sei da. Paithiya kara naye