Gowthama Sanna Speech | திருவள்ளுவர் யார் ? கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர் | கௌதம சன்னா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தமிழ் மரபு அறக்கட்டளை ஒருங்கிணைப்பில்
    "திருவள்ளுவர் யார்
    கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்"
    நூல் வெளியீட்டு விழா
    அறிமுக உரை : டாக்டர்.க.சுபாஷிணி
    சிறப்புரை : ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S
    டாக்டர். சங்கர சரவணன்
    டாக்டர்.ஷாலினி
    ஏற்புரை : கௌதம சன்னா
    2.2.2020
    #TamilLiterature #ShrutiTV
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Комментарии • 33

  • @venkatkabilan5135
    @venkatkabilan5135 3 года назад +4

    தமிழ் மரபு அறக்கட்டளையோட பணி தலைசிறந்த பணி தொடரட்டும்.
    கௌதம சன்னா அவரின் திருவள்ளுவரின் ஆய்வு பணி மென்மேள்ளும் தொடர வேண்டும்.

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 6 месяцев назад

    சிறப்பு...
    எனது புத்தகம் 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழன்..‌காணவும்..
    திருவள்ளுவர்..‌யார் என்று..‌அசரிரீ கேட்டதில் தொடங்குவோம்..‌ அவர் சிவனடியாரே என்று... ஏன் அப்படி...
    அவர் தான் யார் என்று தெரிவித்துக் கொள்ள வில்லை..
    அடுத்து..
    தண்ணீரில் துணி அலசுவது போல் பொருள் இது அது என்று அலசினர்..‌கல்லாடனர் கூற்றோ..
    வள்ளுவர் விளக்கப் பொருள் கூறினார் இல்லை...
    ஆக மேற்கண்ட இரண்டையும் நோக்க..
    மேலும்
    முப்பாலும் நோக்க..
    அவர் மந்திரி அரசர் இல்வாழ்க்கை பின் துறவறம் பூண்ட இருக்கலாம் என கருத தோன்றுகிறது...
    மேலும்..‌ யாருக்கு விலக்கு அளிப்பர்..
    ரிஷிமூலம் நதிமூலம் மற்றும் மௌன நிலை முனிகளுக்கு...
    எனது கோட்பாடு
    ஆக வள்ளுவர்
    திருக்குறளை பாடமாக வைத்தார்
    அவர் ஆசிரியர்
    மௌன விரதம் இருந்தார்..
    தாம் யார் என்று அறிவிப்பதிலும் விளக்கம் கூறுவதிலிருந்தும் விலக்கு எடுத்துக் கொண்டுள்ளார்...
    ஆனால் அவர் ஒழுக்க சீலரும் விஞ்ஞானியும் ஆகையால்..
    தம் பாடங்களை அவ்வாறே அமைத்தார்...
    தொல்காப்பியத்தால் மிகவும் கவரப்பட்டார் என்பதில் எனக்கும் ஒத்த கருத்து உண்டு..
    எழுத்தெனப்படுவ.. அதனினும் மேலாக அகரமுதலி பாடல் அமைத்தார்...அனைத்து மொழிகளும் தேவ பாஷை என்றார்..‌ இந்த பொருள் ஏற்பு இல்லாதவர் மாற்று பொருள் வைத்தனர்..
    எது ஒன்று பெருமையுடையது..‌அவரை அவற்றை தனதாக்கிக் கொள்வதில்..
    இந்த இரண்டு தொழிலில் இருந்தவருக்கு வாய்ப்பாகவே அமைந்தது..
    கோயிலில் ஓதுவதும் பள்ளியில் ஓதுவதும்.. மக்கள் எளிதில் ஏற்க மாற்ற வாய்ப்பாக அமைந்தது...

  • @shanmugam5961
    @shanmugam5961 Год назад

    ஆரா ய் ச் சி மிக அற்புதம்...... நானும்...... இந்த தமிழ் சங்கத்தில்.... உறுப்பினர்.... ஆகலாமா?.....

  • @puviSS
    @puviSS 3 года назад +6

    😍😍😍😍 கவுதம சன்னா அரக்கோணம் தொகுதியில் வேட்பாளர்

  • @mohanbabu146
    @mohanbabu146 3 года назад +2

    Super anna gouthama sanna

  • @yuvarajad7789
    @yuvarajad7789 4 года назад +7

    Good information sanna. .

  • @pauledwin4590
    @pauledwin4590 4 года назад +4

    Hats off to scrutiny Tv Bala kriishnan
    Gotham and Dr.subashini

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 Год назад

    தங்களின் சேவை தொடரட்டும்.

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 года назад +2

    அருமை

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 года назад +2

    Super

  • @surilux3390
    @surilux3390 4 года назад +2

    சிறப்பு

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 года назад +2

    Mass

  • @saifulhazri3696
    @saifulhazri3696 3 года назад +1

    Sanna sir speech super

  • @ArunKumar-jm1ms
    @ArunKumar-jm1ms 3 года назад +6

    Hi All, I'm from a Scheduled Community named Valluvan from Tamil Nadu, I always have an intention to know my forefathers. My Gothram is "Angambakam Thirvulla Devar" gothram. I will be very much happy to more about Aiyan Thiruvalluvar.🙏🙏🙏

    • @BALAKrishnan-hu1mf
      @BALAKrishnan-hu1mf 2 года назад

      U

    • @valvetti54
      @valvetti54 Год назад

      நீங்கதான் வள்ளுவர் குடிப்பிரவு

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 2 года назад +1

    திருக்குறள்- தமிழ்த் தேசிய அரசியல் நூல் .ஆசிரியர் பேரா .மருத முத்து .இது ஓர் ஆயவு நூல் .வள்ளுவர் வள்ளுவனே !ஆதி பகவன் அறிவன் புத்தனே ! பௌத்த மெய்யியல் 1.நிலையாமை 2.துறவு 3.மெய்யறிதல் 4.அவா அறுத்தல் .கடவுள் வாழ்த்து புத்தனை அகரமாக உதாரனமான மனிதனாக காட்டப்பட்டது தான் என்கிறார் .அறிவுலகம் இந்நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால் பல கட்டுக்கள் உடையும் .திருக்குறளை திறக்க வல்ல சாவி இது என்பது எளியவன் என் ஆழமானப் புரிதல் .

  • @user-zj2sf8si2h
    @user-zj2sf8si2h 2 года назад +2

    Dr. Baskaran dass thiruvaluvar & st.thamas patri bthakam elluthi irukirar athai patriyum alosanai saiyalam.

  • @devraj-ds6ci
    @devraj-ds6ci Год назад

    மாமேதை திருவள்ளுவர்
    என்ன கூறினார் அதை எப்படி கடை பிடித்து சமுதாய ம் பயன் பெற வேண்டும் என்று பேசாமல்
    வி வாதம் செய்வதில் என்ன பயன்.

  • @jevvakapil
    @jevvakapil 4 года назад +5

    புத்தகத்தின் பெயர் என்ன????

    • @premnathd
      @premnathd 4 года назад

      திருவள்ளுவர் யார் ?

    • @senthilkumaravel1830
      @senthilkumaravel1830 3 года назад +1

      www.amazon.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-Tamil-ebook/dp/B089Y322G2

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Год назад

    குமரிகண்ட முருகன் கண்ணன் இருவர் திருவல்லவர் ஆதாரம் தமிழ்சிந்தனையாளர் பேரவை முனைவர் பாண்டியன் ஐயா

  • @yashdev4602
    @yashdev4602 3 года назад +2

    Sir, it’s NOT Aadhi Bagavan. Actually the meaning is Aathi pagavan. Aathi means the very first, pagavan means “pagir”bavan, which means one who shared, which means pagalavan which means Sun. so Thiruvalluvar means the first formed Sun, then the earth. Or earth was formed from Sun. He’s amazing. It is absurd to call aadhi pagavan as his parents or as God.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Год назад

    சமண சமயத்திற்காக முருகன் வாய் வழியாக கூறியது பின்னர் மகாபாரதம் முடிந்த பின்னர் கிருத்தினன் கண்ணன் ஆகஇருவர் திருவல்லவர் முருகன் சூரசம்காரம் போர்நடத்திஉள்ளார் கண்ணனும் மகாபாரதம் போர் நடத்திஉள்ளார் திருவள்ளுவராண்டு 31என்றால் இரண்டு பூஜ்யம் சேர்த்து 3100 ஆசீவகநூல் சமணம் ஆசீவகமாக மாறியதுதிருக்கூறள் திருக்குறானும் தமிழ்சிந்தனையாளர் பேரவை Tcpகாணவும்

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Год назад

    Pls read first kural
    Non sense

  • @venkataramananvaidhyanatha5586
    @venkataramananvaidhyanatha5586 3 года назад +1

    என்னம்மா கதை விடறீங்க . அவர் பின்புலம் அறிந்து கொள்வது ஓரளவு சுவாரசியமானது தான்.
    அவர் பின்புலத்தைப் பற்றியோ உருவம் பற்றியோ கூறுவது
    அன்சயின்டிபிக் . 2100 வருடம் முன்னே போய் அவர் முகத்தையோ பின்புலத்தையோ பார்த்தானா எவனாவது . கிடையாது .
    அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார் . உண்மை. எப்படி . முகத்தாலோ இல்லை பின்புலத்தாலோ இல்லை. அவரது எண்ண
    ஓட்டங்களினால் . எண்ண ஓட்டங்களை 2100 முன்னே போய் திருவள்ளுவருடன் பழகித் தெரிந்து கொண்டோமா. இல்லை.
    அவர் எண்ணங்கள் அவர் எழுத்துகள் மூலம் தெரிந்து கொண்டோம். அவர் நூல்களில் தலையாய நூல் " திருக்குறள் "
    அவர் சைவரா பரையரா என்பதெல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சம் . அன்று 2100 -- 2200 வருடங்களுக்கு முன்னே இருந்ததே சனாதன ஹிந்துசம் தான் . அவற்றில் இருந்து பிரிந்த ஜெய்னம் பௌத்தம் தான்.
    திருக்குறள் ஒப்பற்ற நூல். 1333 ஈரடி பாடல்களில் உலகத்தையே அடக்கி விட்டார்.
    அவர் ஹிந்து சந்தேகமின்றி. இருப்பினும் திருக்குறள் அனைத்து மதத்தாருக்கும் பொருந்தி வருவதால் அதை பொது மறை என்று கொள்ளலாம்.
    ஜாஜ்ஜ்ஜ்வல்யா ரம்நூ TV விடியோக்கள் இருக்கின்றன. அவை திருவள்ளுவர் சந்தேகம் இன்றி ஹிந்து என்று கூறுகின்றன .
    திருவள்ளுவர் நாத்திகரோ சமணரோ இல்லை கிறிஸ்தவரோ இல்லை என்று குறள்கள் ஆதா ரத்துடன் கூறுகின்றன .

  • @DP-gz4ku
    @DP-gz4ku Год назад

    சணாதனம் எனும் குட்டையில் எங்களுடன் ஊறியவர் வள்ளுவர் என்று சங்கிகள் நிறுவப்பா ர்கிறார்கள்.

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +1

    அருமை