செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்ன? வெளிவந்த ரகசியம் ! R.Varadharajan Ex-Police / Advocate

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 339

  • @kgbaskar22
    @kgbaskar22 Месяц назад +110

    நீங்கள் சொல்வதெல்லாம் கேட்கும் பொழுது மக்கள் மீது தான் கோபம் வருகிறது திரும்ப திரும்ப இந்த கேடு கெட்டவனங்களுக்கே ஓட்டு போடுகிறார்களே மற்றமாநிலங்களில் தமிழ்நாடு பற்றி சந்தி சிரிக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கிறது சார்

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Месяц назад +75

    இவ்வளவு பாவம் செய்கிறவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 Месяц назад +29

    இன்றைய வீடியோ கொடுப்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும்.shocks and surprises

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k Месяц назад +97

    🙏சார் இலங்கையில் ராஜபக்க்ஷேகுடும்பத்தைஓடவிட்டமாறி இந்த திமுக குடும்பத்தைஓடவிடமுடியாத சார்

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x Месяц назад +8

    பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது வாழ்க வளமுடன்

  • @nagarajansrividhya2251
    @nagarajansrividhya2251 Месяц назад +56

    திமுகவை எதிர்த்து தைரியமாக பேசுங்கள். True journalism adhaan

  • @kolappanj3279
    @kolappanj3279 Месяц назад +54

    ஆனால் இவர்கள் நன்றாக இருக்கிறாரே ஒன்றும் நடக்கவில்லையே

  • @harisubramanimani8468
    @harisubramanimani8468 Месяц назад +13

    எந்த கழகமாக இருந்தாலும் கட்சியாக இருந்தாலும் நடு நிலையான உங்கள் செய்தியை வரவேற்கிறோம் நன்றி ஐயா

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Месяц назад +63

    ஆளும் கட்சியின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை இருக்கவே கூடாது. இருக்கும் வரை நாட்டு மக்களுக்குக் கேடு

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Месяц назад +119

    இப்படிபட்டDMK பற்றி நீங்கள்தான் உண்மையை உறக்க சொல்கிறீர்கள். தொடரட்டும் உங்க பணி

  • @karunakarang7419
    @karunakarang7419 Месяц назад +56

    ஐயா செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் என்ன ஆனான்

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 Месяц назад +6

    Nethaji 🎉🎉tv super

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Месяц назад +15

    திமுகாவில் உள்ள அனைத்து ஊழல்வாதிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 Месяц назад +30

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்.

  • @vangamuthuvangamuthu5264
    @vangamuthuvangamuthu5264 Месяц назад +27

    வரதராஜன் ஐய்யா உண்மையில் டிடெக்டிவ் இந்த புதிய செய்தியை கண்டு திமுக குடும்பம் மற்றும் திமுகவினர் மிக்க அதிர்ச்சி

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Месяц назад +35

    பாழாய்போனபணம்எப்படிஎல்லாம்சிரழிகிறது. ஆனாலும்பிரதமரும், உள்துறைஅமைச்சரும்போட்டிபோட்டுக்கொண்டுஉதவிசெய்கிறார்ளே.. அதற்க்குஎன்னசெய்வது?

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 Месяц назад +16

    உண்மையும் நேர்மையும் உங்கள் இரத்தத்தில் ஊறியது. உங்கள் நேர்மைக்கு ரசிகர்கள் பாராட்டு. உங்கள் அனைத்து விதமான தரவுகளும் எங்களுக்கு தினந்தோறும் கிடைக்கிறது.

  • @rameshmogan1076
    @rameshmogan1076 Месяц назад +25

    ஐயா வணக்கம் தாங்கள் கூறும் அனைத்து விஷயங்களையும் பார்க்கும் பொழுது இவ்வளவு தவறு செய்த ஸ்டாலின் ஏன் கடவுள் இவரை இன்னும் சோதிக்க வில்லை இவருக்கு ஏன் இன்னும் கூலி கொடுக்கவில்லை மேலும் மேலும் ஒரு இது நன்மை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் இறைவன் இவருக்கு என்னைக்கு தண்டனை கொடுப்பார் இறைவன்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +33

    விதைவகள் சாராயம் கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்

  • @kalaichelvan5750
    @kalaichelvan5750 Месяц назад +6

    " இறை சக்தி தோற்றுவிட்டது " - என்று வேதனையோடு நீங்கள் சொல்லும்போது ...தியாகத் தலைவர்களை எண்ணி நான் சற்று கலங்கிப் போனேன் , அய்யா !"

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 Месяц назад +12

    தெய்வம் நின்று கொல்லும்.

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o Месяц назад +35

    180ml சாராய பாட்டிலுக்கு ரூ20/- அதிகமாக விற்றவன் செந்தில்பாலாஜி தியாகம்.

  • @ManimaranKala-bd7gf
    @ManimaranKala-bd7gf Месяц назад +4

    Congratulations,thank you sir.

  • @tejastuts7526
    @tejastuts7526 Месяц назад +22

    ஐயா
    இப்படி எல்லாம் மாபாதகம் செய்தவர்கள் நன்றாகதாணே இருக்கிறார்கள்
    அப்படி என்றால் இறை சக்தி இவர்களை எல்லாம் தண்டிக்கதா

  • @jvjpc1904
    @jvjpc1904 Месяц назад +7

    🙏👍👍👍Nethaji TV

  • @kalaichelvan1412
    @kalaichelvan1412 Месяц назад +8

    மாண்புமிகு இதயதெய்வம் புரட்ச்சிதலைவர் எம்,ஜீ,ஆர்
    சொல்வரர் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம்வெல்லும் இறைசக்தி உண்டு அய்யா

  • @KandiahKYoganathan
    @KandiahKYoganathan Месяц назад +5

    தியாகமும் உறுதியும் எந்நேரத்திலும் எமலோகம் அனுப்பப் படலாம் எனபதை செந்தில் பாலாஜி உணரவேண்டும்.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 Месяц назад +4

    இவ்வளவு தைரியமாக ஆளுங்கட்சி செய்யும் அட்டூழியங்களை உடைத்துச் சொல்லும் உங்களது மன தைரியத்திற்கு இறையருள் தான் துணையாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் !

  • @saravananj3462
    @saravananj3462 Месяц назад

    தமிழ் நாட்டில் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அவ்வளவுதான் தர்மம் வெல்லாது இன்றைய பதிவு மிகவும் அருமை நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @endeegeear3131
    @endeegeear3131 Месяц назад +24

    உண்மையை சொல்லி ஸ்டாலினை ஜேயிலுக்கு அனுப்பி விடலாம்

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Месяц назад +14

    என்ன உறவோ?
    என்ன இணைப்போ?
    ஸ்டாலின், செந்தில் இடையில்.......
    என்ன மாயம், என்ன ரகசியம்?
    இருவரும் முன் பிறவி
    அண்ணன் தம்பி அல்லாவே
    அண்ணன் தம்பி அல்லாவே..?

  • @Rajanarmy
    @Rajanarmy Месяц назад +3

    காரீ துப்பிட்டீங்க மிக சிறப்பு

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 Месяц назад +8

    கலியுகத்தில் நல்லவர்கள் வாழமுடியாது

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Месяц назад +20

    அமலாக்கத்துறை நினைத்திருந்தால் அந்த உண்மையை கண்டுபிடித்து இருக்கலாம் அமலாக்கத் துறையை செயல்பட விடாமல் இந்த மோடி அரசு தடுத்து விட்டது

  • @kdevaraj5702
    @kdevaraj5702 Месяц назад

    அருமையான
    விளக்கம்.

  • @rajajirajaji4592
    @rajajirajaji4592 Месяц назад +3

    இறை சக்தி என்றும் வீன் போகாது sir.
    நாம் அடித்தால் அது அடி
    இறைவன் அடித்தால் அது இடி
    பொருத்து இருந்து பாருங்கள்.

  • @GajaGAJENTRAN
    @GajaGAJENTRAN Месяц назад +6

    தமிழ்நாட்டில் ஒரே மீடியா நேதாஜி மீடியா உண்மை உண்மை 100%

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 Месяц назад +2

    இதையெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பாகவே மக்கள் எதிர்பார்த்ததுதான்

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Месяц назад +12

    ஒரு சில வாரங்களில் சாட்சியை கலைப்பாரா? ஒரு சில மணித்துளிகள் போதுமே செந்திலுக்கு.

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam Месяц назад +2

    Correct கொடூர அரசு கோடி கோடி

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Месяц назад +10

    இப்படி கொள்ளையடித்து அந்த பணத்தை என்ன செய்யப் போகிறார்கள்? புரியவில்லை

  • @prabagarann8647
    @prabagarann8647 Месяц назад +7

    விசாரணை மற்றும் தண்டனை அளிக்கும் அமைப்புகளின் செயல்பாடு கள் பாரபட்சமாக இருக்கக் கூடாது. அது நாட்டின் ஸ்திரத் தன்மையையே சீர்குலைக்கும்.

  • @SmSwamy-r7j
    @SmSwamy-r7j Месяц назад

    நீங்கள் பேசும் செய்திகளை கண்ணிருந்தும் குருடனாக காது இருந்தும் செவிடனாக வாழ கற்றுக்கொண்டான் தமிழன்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Месяц назад +5

    அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டும், ஆடுகளம் நேதாஜியின் வலிமை, ஊடக அறம் - இறை சக்தி, சீர்திருத்த அரசியல்.

  • @THIYAGARAJANS-x1w
    @THIYAGARAJANS-x1w Месяц назад +5

    வெளியே வராது பல தகவல்களை மக்களுக்கு வெளிப்படையாக NMK தலைவர் திரு.ஆர். வரதராசன் பதிவு செய்துள்ளதை ஒவ்வொருவரும் கண்டு தெறிந்து கொள்ள வேண்டும்.

  • @RamRamalingamramalingam
    @RamRamalingamramalingam Месяц назад

    இந்த அளவு விளக்கம கூறியதற்கு நன்றி அய்ய

  • @NandagopalKaniyappan
    @NandagopalKaniyappan Месяц назад +1

    உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண்ணாடி மதிப்பு மிகு வரதராஜன் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @padmanathan8410
    @padmanathan8410 Месяц назад

    All its true sir thank you for information

  • @படுகை
    @படுகை Месяц назад +2

    ஐயா வணக்கம்!
    ஆக அந்த வகையிலே
    தமிழ்நாட்டையும்,மக்களையும் நாசமாக்குவதில் திராவிடமாடல் வெகு சிறப்பாகவே அல்லும்,பகலும் அயராது செயல்படுகிறதென்பதை வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டாலொழியக்காணாமல் இருக்கவே முடியாது.
    அரசியல் ஆடுகளம் வாழ்க!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 Месяц назад

    Respected Sir, நன்றிங்க...

  • @RamKumar-t7u2v
    @RamKumar-t7u2v Месяц назад +17

    நீதிமன்றம் இல்லை நிதிமன்றம்

  • @s.rameshkumar5719
    @s.rameshkumar5719 Месяц назад +1

    Exclusive information sir

  • @மாசிகனி.கமாசிகனி.க

    டிஎம்கே விரட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg Месяц назад

    Varadarajan g speech is very very super and true and correct

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Месяц назад

    நன்றி ஐயா.... தமிழே துணை தமிழே வாழ்க... கருணாநிதியின் உண்மையான வாரிசு பத்து ரூபாய் செந்தில் பாலாஜி . அரசியலில் குரு ஐயா கருணாநிதி ....

  • @perumalm1718
    @perumalm1718 Месяц назад +3

    Your explanations super .Leaders like you should contest in the forthcoming election and enter in to the TN Assembly to clean the politics in Tamilnadu sir.

  • @kannanshanker5930
    @kannanshanker5930 Месяц назад +7

    Worst politicians of Tamil Nadu.

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 Месяц назад +1

    Sir super super super Sir

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 Месяц назад

    Thank you for the post ❤🙏

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 Месяц назад +6

    கேஸ் முடியும் வரை செந்தில் பாலாஜி மந்திரி ஆகமுடியாது. 1000 பேரை குற்றவாளியாக சேர்த்த வினை.

  • @prabhakarc1386
    @prabhakarc1386 Месяц назад

    Thank u Sir

  • @shanmugaraj971
    @shanmugaraj971 Месяц назад

    நேதாஜி டிவி 👌👌👌

  • @liyakathali665
    @liyakathali665 Месяц назад +11

    எப்படித்தான் மக்கள் இவர்களை நம்புராங்களோ.

  • @sekarand4348
    @sekarand4348 Месяц назад

    Sir no any other Media brought this fact valthugal you are the great

  • @mahalingamjagadeesan6064
    @mahalingamjagadeesan6064 Месяц назад

    Very nice sir

  • @V.Lakshmandas-kw7bu
    @V.Lakshmandas-kw7bu Месяц назад +4

    கலியுகத்தில் பாவங்களுக்கு தண்டனை உடனேக் கிடைப்பதில்லை் .?

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 Месяц назад +5

    அரசியல் புட்டு புட்டு வைக்கிறீங்க சார் மிகத் தெளிவாக இருக்கு சார் சார் இப்ப என்னதான் சார் ஆகும்

  • @muthuthiruvengadam1613
    @muthuthiruvengadam1613 Месяц назад +2

    விதைவகள் சாராயம் கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம். இவ்வளவு பாவம் செய்கிறவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்?

  • @saradhathiyagarajan7116
    @saradhathiyagarajan7116 Месяц назад +10

    இவ்வளவு செய்த ஸ்டாலின் குடும்பம் மேலும் மேலும் வளர்கிறது ஆண்டவனே இல்லை ஐயா

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x Месяц назад

    ஙாழ்த்துகள் அய்யா

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 Месяц назад

    ஐயா! நன்றி! வணக்கம்!

  • @radhakrishnanpandian3144
    @radhakrishnanpandian3144 Месяц назад +5

    செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் எங்கே சார்?

  • @kalas3326
    @kalas3326 Месяц назад

    எனக்கு மயக்கமே வந்துவிட்டது ஐயா

  • @PavyaShree-g3p
    @PavyaShree-g3p Месяц назад +7

    Secret i puttu puttu vaitha unkalukku nantri

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Месяц назад

    உலகத்திலேயே இந்தியாவில் தான் சட்டம் பயந்து நடுங்குகிறது... பாவம் சட்டம்....

  • @duraiswamym9939
    @duraiswamym9939 Месяц назад

    Sir your narration is correct 🎉🎉🎉🎉

  • @ivarps375
    @ivarps375 Месяц назад

    Many topics were covered. It was quite interesting. Keep it up, Sir

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly Месяц назад

    Damn definitely yesபயங்கராசுரராஜ்யம் எம் கே எஸ்

  • @naryy77
    @naryy77 Месяц назад

    Jaihind!

  • @muraliram6308
    @muraliram6308 Месяц назад

    அவர் இன்னும் பலமுறை சிறை சென்று மேலும் பல தியாகங்களை செய்து புகார் கொடுத்தவருக்கு பல உறுதியை வெளிப்படுத்தி விரைவில் பாரத ரத்னாவிற்கு பரிந்துரை செய்யப்படவேண்டும்.

  • @athimoolamvenkatesh8968
    @athimoolamvenkatesh8968 Месяц назад +5

    செந்தில் பாலாஜி தம்பி அசோக் என்ன ஆனார்

  • @aboosongs5188
    @aboosongs5188 Месяц назад

    ❤ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤

  • @AdMil-b5c
    @AdMil-b5c Месяц назад

    Very good sir

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Месяц назад

    அவர் அரசாங்க இடத்தை விற்றிருக்கிறார் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு விற்றிருக்கிறார் அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது தயவுசெய்து உதவுங்கள் அவர் செய்த எல்லா செயல்களையும் வெளிச்சமிட்டு காட்டுவோம் திராவிட மாடலின் லட்சனத்தை வெளியே கொண்டு வருவோம் உதவுவீர்கள் என்று நம்புகிறோம்

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Месяц назад +3

    கடவுள் தான் தமிழ் நாட்டையும் , நீதித்துறையையும் , நல்லவர்களையும் காப்பாற்ற வேண்டும்.
    பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சர் உதவி இல்லாமல் எதுவும் நடக்காது.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Месяц назад

    Vanakkom iya 🙏🙏🙏

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr Месяц назад +1

    💯 💯 👍 👍 👍

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Месяц назад

    இனிய இரவு வணக்கம் ஐயா

  • @prasadprasad1198
    @prasadprasad1198 Месяц назад

    good night sir thanks

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Месяц назад

    Varadarajan sir super 👏👏👏👍👏👍🙏🌹

  • @selvarajp7279
    @selvarajp7279 Месяц назад

    Super speàch and investigations saciekum benamithan Balaji

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Месяц назад +10

    செந்தில் பாலாஜியை
    புறக்கணித்து விட்டு
    செந்தில் கவுண்டமணி
    பற்றி பேசுவோம்
    கொஞ்ச நேரம் பாழ்பட்ட
    அரசியலை மறந்து
    கவலை மறந்து களிப்போமாக!

  • @momthegreatest
    @momthegreatest Месяц назад +5

    EPS தான் தீர்வு

  • @mathimathi4681
    @mathimathi4681 Месяц назад

    Good afternoon sir

  • @sahayaraj9558
    @sahayaraj9558 Месяц назад +3

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படிக்காதவர்களா என்ன?
    இவன்
    தலைவர் ( நிறுவனர்)
    அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு‌.க)

  • @ragunathanm7759
    @ragunathanm7759 Месяц назад +1

    தியாகச் செம்மல்- உடன்பிறப்பு அசோக் !
    மர்மம் திகில் திடுக் திடுக் - முடிச்சு இன்னும்
    அவிழவில்லை

  • @Hemamalini-z3t
    @Hemamalini-z3t Месяц назад

    Respected Sir, yes i too witnessed Anna Nagar Ramesh's childrens dead bodies and felt a lot for a week. As we are so fond of your true and valuable newses daily we are watching. Hardly a day without watching. Hats off to you sir. Thanks.

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 Месяц назад

    Good

  • @logeswarijothi4544
    @logeswarijothi4544 Месяц назад

    மக்களாய் பார்த்து திருத்தி விட்டால் தமிழக அரசியலை திருத்தமுடியாது

  • @muthupandian8714
    @muthupandian8714 Месяц назад

    Sir I have to observe so much facts from your channel Iam always read it I am one of the well Wisher of Nathaji who is a Courageous Dynamic library system for Our India. Our Beloved Guru Muthu Ramalinga Thevar I wish Ayya Varatharai Eminent personalities