திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்கள்...பேசவே மாட்டீங்களா? கல்யாணசுந்தரம் ஆவேசம் | AADHAN NEWS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 502

  • @ARSHAADAHAMED
    @ARSHAADAHAMED 2 месяца назад +36

    7.5% உள் ஒதுக்கீடு வழங்கிய நல்ல மனிதர்.. ❤️

  • @KANNADASANV
    @KANNADASANV 2 месяца назад +80

    சொந்த காசுல சூனியம் வைத்து கொண்டான் மாதேஷ்😂😂😂😂😂😂

  • @chakkarapanisathiyamoorthy2513
    @chakkarapanisathiyamoorthy2513 2 месяца назад +22

    திமுகவை வீழ்த்த ஒரே சக்தி அண்ணா திமுக தான் மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @srinivasann117
      @srinivasann117 Месяц назад

      Ok மாமு ஜெயவை pudhaikkum போதே கட்சியையும்சேத்து pudhaichi பிஜேபி கிட்ட காசு வாங்கி அழிச்சிட்டாரே பிறந்தநாள் na எப்படி admk ஆட்சி புடிக்கும் வேணும்னா eps மேல போயி ஆச்சி மனோரமாவை pidippaan

  • @raaju4989
    @raaju4989 2 месяца назад +101

    கல்யாண்ஜி...இதுவர மாதேஷ் வேற யாருகிட்டயும் இந்த அளவுக்கு பங்கப் படவில்லை..வாழ்த்துக்கள்...மாதேஷ் பேன்ட் நனஞ்சு போச்சு...

    • @senthilkumarm1345
      @senthilkumarm1345 2 месяца назад

      @@raaju4989 இடையே ஜம்ப் செய்தான், அப்ப கூட விடவில்லை

    • @akgermany3788
      @akgermany3788 2 месяца назад +1

      saththiyamaana unmai ( AK From Germnay )

  • @saravananp1695
    @saravananp1695 2 месяца назад +51

    மிகவும் சிறப்பான பதிவு 🎉🎉

    • @மைநீன்
      @மைநீன் Месяц назад +1

      நாம்தமிழர் ❤ 2026🎉🎉🎉

  • @srivignesh24
    @srivignesh24 2 месяца назад +67

    உண்மைதான், ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எவ்வளவோ பரவாயில்லை

    • @murugananthamp9423
      @murugananthamp9423 2 месяца назад +10

      Don't compared with MK, EPS is always great

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 месяца назад +1

      இப்படி சொல்லித்தான் மாறி மாறி கொள்ளையடிக்கின்றனர்.

    • @dheepanpugal4617
      @dheepanpugal4617 Месяц назад +1

      ​@@murugananthamp9423yes i agree bcoz stalin nothing edapadi ok compare dhan stalin actuall ah comparison a kidayadhu

    • @GangadharanGangadharan-s7c
      @GangadharanGangadharan-s7c Месяц назад +1

      2026 La Vote Vangai E P S .
      C M Vara Solluga Ambalaiya Eruanda

  • @thangavignesh2761
    @thangavignesh2761 2 месяца назад +54

    பொய் யை உண்மை என்று தொடர்ந்து கூறினால் உண்மையை ஆகிவிடாது மாதேஷ்

  • @SekarR.
    @SekarR. 2 месяца назад +80

    பள்ளி குழந்தைகளுக்கு மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது மிகவும் வருத்தமாக உள்ளது😢

    • @kumarayya9998
      @kumarayya9998 2 месяца назад

      அது மட்டுமா? பெண்களின் திருமண உதவித்தொகையையும் நிறுத்திவிட்டார்கள் நய வஞ்சகர்கள்.

    • @thuglifes9238
      @thuglifes9238 2 месяца назад +5

      We want Support Eps❤🎉

  • @selvaarun6758
    @selvaarun6758 2 месяца назад +53

    யாருகிட்ட... பேராசிரியர் டா🔥🔥🔥

  • @babus3810
    @babus3810 2 месяца назад +11

    சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @ramesh.sramesh.s4908
    @ramesh.sramesh.s4908 2 месяца назад +8

    மாதேஷ் க்கு அறிவு என்று ஒன்று இருந்தால் தானே சந்தேகப்படுவதற்கு சகோதரர் கல்யாணசுந்தரம் அவர்களே

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 2 месяца назад +40

    திமுகவின் சொம்பு மாதேஷ் தாக்கப்பட்டார் கல்யாணசுந்தரம் அருமை...

  • @shanthia1620
    @shanthia1620 2 месяца назад +14

    உண்மையாகவே 100/உண்மை இதுதான் கடைசி திமுக ஆட்சியின் கடைசி காட்சி, அடுத்த முதல்வர் எடப்பாடிதான், எதிர்கட்சி NTK தான், இதுதான் எதிர்காலம், தமிழன் தாய்த்தமிழ்நாட்டை ஆளுகைசெய்யவேண்டும், அவ்வளவுதான், பெற்றவன்தான் பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கவேண்டும்,

  • @arularul1891
    @arularul1891 2 месяца назад +51

    மாதேஷ் அவர்களுக்கு திமுக நன்றாக கவனித்தார்கள் போல தெரிகிறது

    • @sridharanhariharan9289
      @sridharanhariharan9289 2 месяца назад

      அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஒரே ஒரு பாட்டில காமிச்சாலே போதும்.

    • @harinivas3380
      @harinivas3380 2 месяца назад

      Oru tin beer mattum pothum

    • @dhamukgm8383
      @dhamukgm8383 2 месяца назад

      😂

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj 2 месяца назад

      KalayanansundRatha eps nalla kavanichittar pola

    • @balakimars8566
      @balakimars8566 Месяц назад

      200 Ru vupees intha mathesh

  • @jaheerhussain3456
    @jaheerhussain3456 2 месяца назад +55

    கல்யாணசுந்தரம்பபேச்சுஅருமையானவிளக்கம்நன்றிஅண்ணா

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 месяца назад +2

    திமுக ஆதரவாளர்க்கு தமிழரின் நெத்தடி பதிலும் கேள்வியும்🎉🎉❤❤
    சிறப்பு திரு. கல்யாணசுந்தரம்💖💐💐

  • @siva14327
    @siva14327 2 месяца назад +6

    நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல காணொலியை ஆதன் வலையொலில் காண்கிறேன்......

  • @arularul1891
    @arularul1891 2 месяца назад +38

    அதிமுக வலுவாக தான் இருக்கிறது

  • @vvijayakumar6159
    @vvijayakumar6159 2 месяца назад +9

    Super 🌱🌱🌱🌱👌👌👌✌️

    • @மைநீன்
      @மைநீன் Месяц назад +1

      நாம்தமிழர் 2026 ❤❤🎉🎉🎉

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 2 месяца назад +19

    எடப்பாடிய தமிழர் என்ற அடிப்படையாக நாம் தமிழர்.....ஆதரித்தால் வெற்றி உறுதி.....சீமான் துணை முதல்வர்😅😅😅😅

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj 2 месяца назад

      Athukku apprum nam thamilar katchiya end potralam😊

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 2 месяца назад +64

    அஇஅதிமுக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது ❤❤❤

    • @vanD-n9q
      @vanD-n9q 2 месяца назад +6

      சரிதான் எடப்பாடி தனியாக அதிமுக என்ற கட்சியே மண்ணோடு மண்ணாக்கி விடுவாரு....

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 2 месяца назад +7

      @@vanD-n9q பிஜேபி கிட்ட அடகு வைக்க சொல்றிங்க 🤣🤣

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 месяца назад +6

      @@vanD-n9q
      உனக்கு ரொம்ப கவலையா இருக்குதா !
      அது அ இ அ தி மு க கட்சிகாரங்க கவலைப்பட வேண்டிய விசயம் !

    • @jeevak4314
      @jeevak4314 2 месяца назад +1

      ​@@vanD-n9q ரொம்ப சரி. 3:26

    • @RdGanesh540
      @RdGanesh540 2 месяца назад

      பழனிசாமியால் கட்சி அழிஞ்சு நாசமா போனதுதான் மிச்சம் இவரு சும்மா கூவிட்டு இருக்காரு....!!!

  • @tamiltamil3533
    @tamiltamil3533 2 месяца назад +4

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் தெளிவான பேச்சு மாதேஷ் ஐ விழிபிதுங்கவைக்கிறது 😅😅😅

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 2 месяца назад +9

    மாதேஷ் திமுகவை பற்றி கேள்விகள் கேட்டாலே பதில் தானாக வந்து விடும்

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 2 месяца назад +6

    EPS 🌱✌️🔥🔥🔥

  • @kulanthaisamy1304
    @kulanthaisamy1304 2 месяца назад +15

    2026ல்ஈபிஎஸ்தாண்முதல்வர்

    • @மைநீன்
      @மைநீன் Месяц назад +1

      100% சீமான் தான் சகோதர. ❤ சீமான் தான் முதலமைச்சர் 100%

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 2 месяца назад +6

    கல்யாணசுந்தரம்சொல்வதுஉண்மைதிமுகவின்கடைசிஆட்சிதான்இதுநடந்துகொண்டிருக்கும்ஆட்சிபொய்யைமட்டுமேமூலதனமாகவந்த ஆட்சிஇதுதிமுகூரியமுக்கியவாக்குருதிமதுஆலைகளைமூடுவோம்மின்கட்டனம்மாதாமாதம்கணக்கிடப்படும்சொத்துவரிஉயர்த்தபடமாட்டாதுஉள்ளாட்சியில்உயர்த்தபட்டவாடகைநூறுபர்சண்டுக்குகீழ்குரைக்கபடும்என்றெல்லாம்கூரிவந்துவிட்டுஅதர்க்குஎதிர்மாராகநடத்திக்கொண்டுஇருக்கும்ஆட்சிதான்இந்ததிமுகவாடகைகட்சிஆட்சிசின்னமும்சொந்தமில்லைகட்சியும்சொந்தமில்லைஒட்டகம்புகுந்தவிடுதான்கருணாநிதிகுடும்ப ஆக்ரிப்புகட்சி

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 2 месяца назад +6

    ஏம்பா மாதேஷ் முரசொலி என்ற பத்திரிகை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை அதில் கொடுப்பது எப்படி அரசின் நாளைக்கு உண்மையாக இருக்கும்

  • @tamilselvan-wi6qo
    @tamilselvan-wi6qo 2 месяца назад +10

    EPS is better than Stalin😮

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 2 месяца назад +3

    அண்ணன் க சுந்தரத்திடம் பேசி ஜெயிக்க மாதேஷ் அவர்களால் இயலாது

  • @maheswaranmaheswaran9318
    @maheswaranmaheswaran9318 2 месяца назад +43

    மீண்டும் வேண்டும் எடப்பாடியார் ஆட்சி🌱🌱🌱

    • @karthick9371
      @karthick9371 2 месяца назад +2

      😂

    • @VigneshwaranR-b9x
      @VigneshwaranR-b9x 2 месяца назад

      Enna ilikra🤨​@@karthick9371

    • @மைநீன்
      @மைநீன் Месяц назад +1

      நாம்தமிழர் தான் சீமான் தான் 2026. முதலமைச்சர் 100%🎉

  • @sekars3264
    @sekars3264 2 месяца назад +9

    Admkmassvin2026

  • @sivananthan3101
    @sivananthan3101 2 месяца назад +28

    YES TRUE 100 % GOOD SPEECH BY KALYANA SUNDRAM 🤗🤗🤗🤗👌👌👌👌

    • @vanD-n9q
      @vanD-n9q 2 месяца назад

      Was all that protests done inside their own house??? as non were see on news... for which EDMK will say NEWS Channels dint cover it but EDMK could have put that on X... FB.. Insta.. Who stopped them?? I guess DMK called pangalies & said not to put that out is it ??

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 2 месяца назад +5

    தம்பி மாதேஷ் திமுகவும் ஒரு காலத்தில் பாக்கு வங்கி சர்வீஸ் சந்தித்தது ஞாபகம் வைத்துக் கொள் 10 ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு வரவும் முடியவில்லை

  • @Arulmurugan-oi7cs
    @Arulmurugan-oi7cs 2 месяца назад +6

    Super Kalyan sir❤❤❤❤❤❤ really super

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 2 месяца назад +7

    மாதேஷ் நீங்க எவ்வளவு அடித்தாலும் தாங்குவீங்க போல.ஆசிரியர் எவ்வளவு கொட்டினாலும் வாங்குவதற்கு பிறந்தது போலவே அமர்ந்து கொண்டு இருக்கிறார்.

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 2 месяца назад +8

    பேட்டி கொடுப்பவரை பேச விடுங்கள் தவறை மறைக்காதீர்கள்

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 месяца назад +9

    Professor 👏🔥🌱🔥

  • @senthilkumarm1345
    @senthilkumarm1345 2 месяца назад +21

    Prof Kalayanasundaram rocked.❤❤❤

  • @Yaali284
    @Yaali284 2 месяца назад +4

    🙏🏽ஐயா கோவை திருப்பூரில் மத்திய மாநில அரசுகள் தொழில்வளர என்ன செய்தார்கள் தொழில்முடங்கி யிருச்சு ஆனால் வீட்டுவரி கரண்ட் பில் வானுயர போயிருச்சு வேலையில்லை தீபாவளி வந்தாச்சு😢

  • @SureshKumar-wi4bl
    @SureshKumar-wi4bl 2 месяца назад +42

    அதிமுக அசைக்க முடியாது❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 2026 இல் அனைத்து

    • @Ntk78680
      @Ntk78680 2 месяца назад +2

      நாம்தமிழர் தான் 2026ல 🎉❤❤❤❤❤

  • @drifter9208
    @drifter9208 2 месяца назад +6

    மாதேஷ் என்ற தத்தி ஆரம்பிக்கும் போது எரிச்சல் தாங்கல

  • @av.._..
    @av.._.. 2 месяца назад +32

    🌱🌱குடிமராமத்து நாயகன்🌱🌱

    • @மைநீன்
      @மைநீன் Месяц назад +1

      நாம்தமிழர் ❤ தான் 2026 ❤🎉

  • @CeciliaCroos
    @CeciliaCroos 2 месяца назад +21

    மாதேஷ், ஏன் இவ்வளவு முட்டு? ஒரு நியாயம் வேண்டாமா??

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 месяца назад +2

    தம்பி கல்யாணசுந்தரம் நமது அம்மா நாளிதழ் ஆசிரியராக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.இனியாவது ஒரு கட்சியின் அங்கீகார தின நாளிதழ் அனைத்து மக்களும் படிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தம்பியை விரும்பி தன் தனித்தன்மையை நிருபிக்க கேட்டுக்கொள்கிறேன்.எடப்பாடி பழனிச்சாமியும் நீங்களும் ஒரே பகுதியில் வசிப்பவர் ஒரே சாதி என்று அரசியல் செய்யாமல் அனைத்து மக்களுக்கும் அரசியல் செய்ய வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

  • @ponnusamypnnusamy4853
    @ponnusamypnnusamy4853 2 месяца назад +8

    மக்களுக்கு திமுக ஆட்சியின்லடசனம்என்னவென்று2026 ல்கான்பிப்பார்கள்

  • @thavasikani2240
    @thavasikani2240 2 месяца назад +15

    அய்யா எல்லாரும் சேர்ந்து திமுக வை முடித்து வையுங்கள்

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 месяца назад +13

    தேவைப்பட்டால் தான் அதிமுக போராட்டம் நடத்தும் தேவையில்லாமல் திமுகாவை ப்போலபோராட்டம் நடத்தப்படமாட்டாரர்கன்.

  • @RanjithKumar-q5x
    @RanjithKumar-q5x 2 месяца назад +9

    என்ன டா மாதேஷ் 9 போல பேசுற 🤣🤣🤣🤣

  • @krishnamurthygovindaraj5523
    @krishnamurthygovindaraj5523 2 месяца назад +5

    Eps rule is a golden rule

  • @Vinayaka844
    @Vinayaka844 2 месяца назад +12

    மாதேஷ் 😂😅😂😅😂😂.நல்லா மாட்டிக்கிட்டு உண்மை பேசும்போது பதில் அளிக்க முடியவில்லை . இல்லையா......

  • @arjunank9278
    @arjunank9278 2 месяца назад +6

    தலை கனம் வரிசையில்
    மாதேசும் ஒருவர்

  • @rajr8181
    @rajr8181 2 месяца назад +12

    பாவம் 200 ரூபாய் மதேஷ்

  • @ravir7764
    @ravir7764 2 месяца назад +9

    மிக சிறப்பான பதில் கல்யாண சுந்தரம் மாதேஷ் மீண்டும் சொம்பு அடிக்காதே திமுகாவுக்கு

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 2 месяца назад +8

    மாதேஷ் அண்ணாக்கு ஏற்ற ஜோடி ரவிந்தார் துரைசாமி தான் ❤️✨
    பன்னீர் அதிரடி சரவெடி
    சசிகலா தான் எல்லாம்
    அண்ணாமலை முதல்வர்
    மாதேஷ் எப்ப அண்ணா பிப்ரவரி 31😻😻

    • @dupinleduc2759
      @dupinleduc2759 2 месяца назад

      பி ஜே பி ஒரு மயிரும் புடுங்க முடியாது

  • @rbabu4132
    @rbabu4132 Месяц назад +2

    எடப்பாடி சார் பெஸ்ட் சி.எம் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajkamal2311
    @rajkamal2311 2 месяца назад +6

    Kalyana raman 🔥🔥🔥🔥👍👍👍👍

  • @yashimani8841
    @yashimani8841 2 месяца назад +7

    சொந்த காசுல சூனியம் இது தான் மாதேஷ் 😃

  • @SadayandSadayand
    @SadayandSadayand Месяц назад +1

    🎉🎉🎉🎉 aidmk 🎉🎉🎉🎉🎉🎉🎉 good

  • @baskaranmuthu5415
    @baskaranmuthu5415 2 месяца назад +25

    மாட்னாண்டா மாதுசு

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 2 месяца назад +1

    மா தேஷ் ஒரு தி. மு. க. ஆதரவு நபர். நல்லா பேசும் சகோதரர் திரு. கல்யாணம் அவர்களை இடை மறுக்காதீர்கள்

  • @arulmurugan3387
    @arulmurugan3387 2 месяца назад +9

    Kalyan sir really super ❤❤❤❤❤❤❤❤❤❤❤ADMK IT staff enga pesunga😂😂😂😂😂😂😂

    • @மைநீன்
      @மைநீன் Месяц назад +1

      நாம்தமிழர் தான் 2026 ❤❤

  • @arjunank9278
    @arjunank9278 2 месяца назад +4

    அனைத்து வகையான வரி கொள்ளை மட்டுமே ஒரே
    சாதனை......

  • @MORINGALOGU
    @MORINGALOGU Месяц назад +1

    அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொண்டு வந்த அருமையான தலைவர் எடப்பாடி பழனிசாமி

  • @annadurai5654
    @annadurai5654 2 месяца назад +23

    2026 ல் ஆ தி மு க வுக்கும் NTK மட்டும் than போட்டி 💪💪💪💪💪சுந்திரத்துக்கு நன்றி

    • @Ntk78680
      @Ntk78680 2 месяца назад +1

      நாம்தமிழர் தான் தமிழர்களுக்கு தேவை❤ 2026ல 🎉

    • @lakshmiks6619
      @lakshmiks6619 26 дней назад

      Eps enna americara

  • @bairavprasanth3503
    @bairavprasanth3503 2 месяца назад +8

    முரசொலி மாதேஷ் 😂😂 இன்னும் வளரனும் தம்பி 😂😂

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk Месяц назад

    Good Speech Kalyan Sir🎉🎉🎉🎉🎉🎉

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 2 месяца назад +27

    2026 இல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ❤

    • @Ntk78680
      @Ntk78680 2 месяца назад +2

      சீமான் 100% நாம்தமிழர் ❤ 2026ல ❤

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 2 месяца назад +8

    ஆம்பிளையா பேசுங்க மாதேஷ்.அவனா நீயி?

  • @yousuffraja5488
    @yousuffraja5488 2 месяца назад +3

    சாதனைகளை சொல்லும் போது குறுக்கிடுவதும் சரியான பாதையில் விவாதம் செல்லும் போது விவாதத்தை திசை திருப்புவதும் மாதேஸ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அஜந்தாவாக இருக்கலாம்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 месяца назад +2

    மனச்சாட்சியை இல்லாத மாதேஷ் நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களா?

  • @VelMurugan-b7l
    @VelMurugan-b7l 2 месяца назад +5

    Suppar ❤❤okay

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 2 месяца назад +2

    ADMk mass eps ADMK wln NEXT CM eps mass

  • @vetriselvan7888
    @vetriselvan7888 2 месяца назад +4

    K.s.சொல்வது உண்மை

  • @rajas7159
    @rajas7159 2 месяца назад +11

    நண்பர் கலியாணசுந்தரம்.தம்பி மாதேஷிடம் என்ன நீங்கள் விளக்கம் கூறினாலும் அவருக்கு புரியாது எனென்றால் அவன் ஒரு தற்குறி. அவன் வெள்ளை அறிக்கைக்கும், முரசொலிக்கும் வித்தியாசம் தெரியாதவன்.😂😂

  • @sivajothis4830
    @sivajothis4830 2 месяца назад +4

    மாதேஸ் 200

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o 2 месяца назад +6

    KS on 🔥🔥🔥

  • @PremSangita
    @PremSangita 2 месяца назад +3

    கல்யாணசுந்தரம் 🔥🔥🔥🔥
    மங்குனி மாதேஷ் 💦💦💦💦

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 месяца назад +11

    மாதேஷ் ஏன் இப்படி முட்டுக் கொடுக்கிறீங்க.

  • @rajas7159
    @rajas7159 2 месяца назад +10

    தம்பி மாதேஷா நீ திருந்தவே மாட்டியாடா....

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani8307 2 месяца назад +11

    வெள்ளை அறிக்கை னா என்னனு ஸ்டாலினுக்கு தெரியனுமல்ல😂😂😂

  • @sarathkumara8441
    @sarathkumara8441 2 месяца назад +5

    என்னதான் கழுவி ஊற்றினாலும் திருந்தாத 200 ரூபாய் மாதேஷ்

  • @mohamednazar118
    @mohamednazar118 2 месяца назад +16

    மாதேஷ் போய் கக்கூஸ் கழுவி வயிற்றைக் கழுவுடா

  • @ganacharithangaraj1940
    @ganacharithangaraj1940 2 месяца назад +1

    Super Anna extremely question asked by journalist madesh.

  • @கலிங்கம்சேனல்
    @கலிங்கம்சேனல் 2 месяца назад +2

    எக்ஸலண்ட் பேராசிரியரே

  • @PrabhuSwamy-gi8xt
    @PrabhuSwamy-gi8xt 2 месяца назад +3

    Super Sir

  • @PanneerSelvam-r6q
    @PanneerSelvam-r6q 2 месяца назад +5

    Sema speech

  • @Venkatesanchinnu.jVenkatesanch
    @Venkatesanchinnu.jVenkatesanch 2 месяца назад +7

    2026 இல் மீண்டும் ஆட்சி அமைப்போம் இது எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது

    • @Jeevasugan3
      @Jeevasugan3 2 месяца назад +2

      🌱✨

    • @sridharankr2310
      @sridharankr2310 2 месяца назад

      Dmkvin kothadimaigal udhavanidiyei thalaimeethu thooki vaithukkondu aduvathu miga kevalamaga irukkuthu entha thaguthiyum illatha oru manithan than udayanidhi

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 2 месяца назад +16

    அஇஅதிமுக பற்றி அழிந்து விடும் 😅 என்று கூறும் நபர்கள் அனைவரும் பிஜேபி புரோக்கர்கள் 😅😅

    • @vanD-n9q
      @vanD-n9q 2 месяца назад +3

      சரிதான் எடப்பாடி தனியாக அதிமுக என்ற கட்சியே மண்ணோடு மண்ணாக்கி விடுவாரு....
      அப்போது எடப்பாடி பிஜேபி புரோக்கர்ஆ??

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 2 месяца назад +3

      @@vanD-n9q கொத்தடிமை 🤣

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 2 месяца назад +3

    Super❤

  • @Yanmansingr5047
    @Yanmansingr5047 Месяц назад +1

    Annan Eps 🎉🎉🎉🎉Mass 👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Shrihaash.V
    @Shrihaash.V 2 месяца назад +1

    Super interview by Kalyan bro

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 2 месяца назад +1

    Extremely detailed and balanced slap to Biased Journalist Mr. Madesh. Kudos professor K

  • @babuthava556
    @babuthava556 Месяц назад

    Eps ayya 3rd generation of the aiadmk heart is 💓 ♥️ 💖 ❤️ 💗

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc 2 месяца назад +10

    KS பேச்சு சிறப்பு

  • @venkatasubramanian4452
    @venkatasubramanian4452 2 месяца назад +2

    👌👌👌👍

  • @neelagandanr6195
    @neelagandanr6195 Месяц назад

    அண்னண். கல்யாணசுந்தரம். அவர். அருமையான. விளக்கம். வாழத்துக்கள்

  • @Fazil-lk8kh
    @Fazil-lk8kh 2 месяца назад +2

    உலக நாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டை நோக்கி தொழில் தொடங்குவதற்கு படையேடுக்க வில்லை கடந்த 3 வருடங்களில் தொழிற்சாலைகளை மூடிவிட்டு சென்றது தான் அதிகம் காரணம் தமிழ்நாட்டில் திராவிட மாடல் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழலை போல் உலகநாடுகள் எங்கு நடப்பதில்லை ...😂😂😂இதுவே திமுக திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் ...😂😂😂🎉🎉

  • @Smgesan4993
    @Smgesan4993 2 месяца назад +2

    டாய்லெட் பேப்பர் அரசு ஆவணமா ஷேம் ஷேம்

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 2 месяца назад +1

    EPS mass eps ADMK wln NEXT CM eps mass

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 месяца назад

    மாண்புமிகு உதயா வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்