🔴 சிங்கள ஊடகங்களுக்கு பதிலடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 227

  • @HajjikMohamed
    @HajjikMohamed 2 дня назад +1

    நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் வைத்தியருடைய போக்கும் மனநிலையும் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 3 дня назад +25

    இந்த கதிரை விடையத்தில் எவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்த முனைகின்றனர். தமிழனுக்கு செய்த கொடுமை அதற்கு எதிராக ஒன்றுமே இந்த சிங்கள ஊடகங்கள் செய்ய வில்லையே. இந்த கதிரை விடையத்தில் துள்ளி குதிக்கிறார் இது என்ன நியாயம்?

    • @SrikaranKathirasen
      @SrikaranKathirasen 3 дня назад

      தமிழன் கொடுமையை அனுபவிக்க காரணம் தமிழ் அரசியல் வாதிகளே முதலில் உரூவாக்கியவன் கஃ தண்ட சுயநலத்துக்காக (அமைச்சர் பதவிக்காக )உரூவக்கினது இன்னும் புரையோடியுள்ளது.

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 3 дня назад +100

    சிங்களவர்களை குறை கூற வேண்டாம்...நீங்கள் செய்த அட்ப செயல்களே இன்று உங்களை கோமாளி போல் சித்தரிக்கிறது....
    இனியாவது வாக்களித்த மக்களின் நற்பெயரை காப்பாத்வும்....
    அன்பான வேண்டுகோள்

    • @TharmaTharma-c6r
      @TharmaTharma-c6r 3 дня назад +2

      Komaliye than

    • @VasanthyRamachandran
      @VasanthyRamachandran 3 дня назад

      டொக்டர் தயவு செய்து உங்க மீது நூற்றுக்கு நூறு வெளிநாட்டில உள்ள சனம் உள்நாட்டில உள்ள சனம்எல்லாம் உங்க மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவர் அதே இடத்தில உங்களை கவுக்க என்று கூட்டம் கங்கணம் கட்டிக்கிட்டு திரியினம் கவனம்

    • @Magima-p5y
      @Magima-p5y 3 дня назад

      நீங்கள் என்ன கதைக்கிறீர்கள் என்று உங்களுக்கே புரியுதா?

    • @naliguru
      @naliguru 2 дня назад +2

      FIRST OF ALL THE PARLIAMENT NOTICE WAS ANYWHERE SEATED.. IF THE CHAIRS ARE OCCUPIED NORMALLY LABELED THE NAME. SO DO U THINK HE DID SOMETHING WRONG? EVEN HE ASKED THE CHAIR NOT ASSIGNED ANY ONE NAME. BEING THAMILAN THINK BEFORE YOU POINT OUT DR ARCHUNA. AFTER ALL HE IS MP NOT A COMEDIAN. 🙄
      THAMILAN NEVER SUPPORT THEIR OWN BLOOD. THAT'S WHY SINHALCAN RULING OUR COUNTRY.

  • @geepee-kd3dv
    @geepee-kd3dv 3 дня назад +2

    what you says 100% correct , some unfits are try to lower you,we stand with you

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 3 дня назад +62

    தயவு செய்து டொக்டர் தேவையில்லாமல் கதைக்க வேண்டாம் மக்களுக்கு சேவை செய்வதை பற்றி யோசியுங்கோ எதற்காக உங்களுக்கு ஓட்டு போட்டு அனுப்பினார்கள்

    • @MaryRajendiram
      @MaryRajendiram 3 дня назад +1

      Sir. U. Are. Wrong. Please. Be. Silent. Because. We. Want. U. Please. Think. About. The. Voting. People

    • @425walmer7
      @425walmer7 3 дня назад

      To enjoy with 18 CARAT In Colombo🤣🤣🤣🤣NEENGA APPADI ONDRUM MAKKALUKKU SEVAI SEIYA VENDUM ENDRU SOLLAVEY ILLAI🤣🤣🤣🤣🤣

    • @naliguru
      @naliguru 2 дня назад

      HE IS SAYING WHAT HAPPENED MEDIA'S MADE A FAKE REPORT AGAINST HIM
      HE IS EXPLAINING WHAT HAPPENED. WHY TAMIL'S SUPPOSED TO SIT IN BACK SEAT?? DON'T FORGET WE ARE THE ANCESTORS OF LANKA.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 дня назад +16

    எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்த விசயத்தில் அர்ச்சுனாவோ சஜித்தோ சாகும் போது கதிரையை தங்களுடன் கொண்டு போகப்போவதில்லை . எதை நாம் கொண்டு வந்தோம் இழப்பதற்கு . இன்று உன்னுடையது நாளை வேறு ஒருவனுடையது. ஸ்ரீகிருஷ்ணர் .பகவத்கீதை 😂😂😂😂😂

  • @gayabalan7980
    @gayabalan7980 3 дня назад +6

    Please keep calm and keep away from unnecessary issues. You are a very good doctor. Don't spoil it. 🎉🎉🎉

  • @Siva3rdeye
    @Siva3rdeye 3 дня назад +7

    Dr. Arjuna, follow your heart and mind says. You are our Trump and champion for us ❤

  • @matthome9658
    @matthome9658 3 дня назад +18

    DR Your right telling truth we need like you

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 3 дня назад +70

    🙏 வணக்கம் வைத்தியர் அர்சுணா முதலில் இடம் பொருள் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும் இப்படியான நிலையால் மீண்டும் மக்கள் நிம்மதியை இழக்க நேரிடும் யாரும் நன்மை செய்யாவிட்டாலும் நிம்மதியை அழிக்காதீர்கள்.

    • @kavithao3097
      @kavithao3097 3 дня назад

      எதற்காக பாராளுமன்றம் போனோம் என யோசிக்க வேண்டும். லைவ் போட அல்ல. எந்த ஒர் பாராளுமனற உறுப்பினரும் இதை செய்ய மாட்டார்கள். முதல் அவர் கையிலிருந்து போனை பறிக்க வேண்டும்.

    • @shanthan-blachenautosattle3577
      @shanthan-blachenautosattle3577 3 дня назад +3

      100% unmai karutthu anna usu mathiri alampamal erunthale pothum 🤦🤦🤦🤦🤦🤦

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 3 дня назад +1

      உண்மை இப்படி ஆலோசனை கூறியமைக்கு மிக்க நன்றி நல்ல எதிர்காலம் குளம்புமோ என்று கவலைப்படுகிறேன் - இதை மீட்டு எடுக்க ஒரு அனுர குமார அவர்கள் போதாது , எதிர் தரப்புகளுக்கு அவல் வந்த மாதிரி. மீண்டுமா ? இதையும் RUclips r போடலாமா? தெரியவில்லை. ?. இளம் சந்ததியை குதூகலித்து வாழ விட வேண்டும் அழகான வாழ்கை பூங்கா தொடர வேண்டும் . அபிவிருத்திக்கான தாகத்தில் உள்ளோம். 20 இலட்சம் மக்கள் மலையகத்தில் 80% மிக கஸ்ரமாக உள்ளனர். அது போல் அனைத்து மாவட்டமும் 50% வறுமை, முதலில் இதனை கவனமெடுப்போம். வேலை இல்லாத 18 வயதுக்கு மேல் எல்லோரும் உற்பத்தி வளியில் எங்கோ எப்படியோ விவசாயத்தில் ஈடுபட உற்சாகம் அடைய வேண்டிய நேரம், ......

    • @y.kayali7147
      @y.kayali7147 3 дня назад +6

      உங்கள் கருத்து மிகவும் வரவேக்க தக்கது நன்றி உங்கள் கருத்துக்கு

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 3 дня назад +1

      மிக மிக உண்மை. வளமான நாடு அழகான வாழ்க்கையை மக்கள் இளம் சந்ததி அனுபவித்து குதூகலமாக வாழ வேண்டும். அதற்கு எமக்கு முதன்மையாக அபிவிருத்தி பொருளாதாரம் வேண்டும். முரு நாடுமே இதற்காக ஏங்கி காத்திருக்கின்றது. இந்த நேரத்தில் தலை இடியை அரசுக்கு கொடுக்க கூடாது நாம் பண்பாடாக நடக்க வேண்டும். மீண்டும் நாம் பயம் இல்லை என்று முளு தமிழரையும் சேர்த்து கதைக்க வேண்டியதில்லை. அறிவும் பண்பும் அன்பும் இரக்கமும் தான் எம்மை வாழவைக்கும். புதிய நாடாளுமன்றம், மிக அருமையான உரையாற்றும் செயல்திறன்மிக்க ஜனாதிபதியை பெற்றுள்ளோம் . வறுமை நீங்கி நின்மதியா வாழ்வோம்

  • @sangaralingamkokulamoorthy8454
    @sangaralingamkokulamoorthy8454 3 дня назад +39

    Dr.Arjuna அவர்களே உங்களது பிழைகளை ஏற்றுக்கொள்ள பளகுங்கள் .நொண்டிச் சாட்டு,பிழையை இன்னும் ஒருவர் மீது போடுவதை நிறுத்துங்கள் அல்லதுஉங்களை நீங்களே திருத்தி கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது. "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது "போல் மீண்டும் இனப்பிரச்சினையை தூண்டி விடாதீர்கள் கடந்த கால அரசியல்வாதிகளுக்கான நிலமைகளை கண்முன் கண்டீர்கன்தானே! எவ்விடத்தில் எவ்வாறு கதைக்க வேண்டடும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள் அதுதான் சிறந்தது
    "தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்""
    உங்கள் Style. இல்"எப்படி வசதி Sir? வாக்களித்த மக்கள் பாவம்

    • @user-jh9wc8ot3u
      @user-jh9wc8ot3u 3 дня назад

      பிலை, பிளை, பிழை என்டு சொன்னா போதாது, எது பிழையென்டு எழுத வேண்டாம். எதிர்பார்த்ததை விட அநுரவின் கட்சி அமோக வெற்றி கொண்டதால், காலம் காலமாக பின்பற்றிய பாராளுமன்ற அமர்வுகளை உடனடியாக மாற்றியமைக்க இயலாமை காரணமாக, எந்தவிடத்திலும் அமரலாமென்ற அரசாணை கொடுக்கப்பட்டது. பிரித்தானிய கல்விமானான சஜித்திற்கு உள்ளூர் சட்டங்கள் விளங்காமல் போயிருக்கலாம், அதற்காக மற்றவர்கள் அரசாணையை பழிக்கவேண்டிய அவசியம் கிடையாது. 1993யிலிருந்து ஸ்ரீ லங்கா அரசியலில் ஈடுபட்டவர், எனவே குரு போன்றவர் இவ்வாறான பாடங்களையா கற்க வந்த புது இளம் அரசியல்வாதிகளுக்கு புகட்ட உத்தேசித்துள்ளார்?

  • @suthssuthar292
    @suthssuthar292 3 дня назад +19

    துனிந்தவனுக்கு துரும்பும் ஆயுதம்

  • @vaveesanvavee5358
    @vaveesanvavee5358 3 дня назад +10

    You are right Dr. I voted for your transparency and braveness 🎉

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 дня назад +3

    ஜயோ.......
    சுமந்திரன்
    சாணக்கியன் இருவரும். ஓடப்போகினம்...........
    தமிழரசுக்கட்சி எனிவேண்டாம்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 дня назад +18

    இங்கு நாம் குறிப்பிட விரும்புவது என்னவெனில் நிட்சயம் ஒருநாளைக்கு இந்த இளம் வைத்தியர் நிட்சயம் எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் உத்தியோக பூர்வமாக உரிமையோடு இருப்பார் . அதற்கு என் முன்கூட்டிய வாழ்த்துகள் .

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 3 дня назад +4

    Take care. God bless you doctor.

  • @RatnamPuwanesan
    @RatnamPuwanesan 3 дня назад +6

    The doctor is on the right track.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 2 дня назад

    2009இல் மக்கள் அழிக்கப்படும் போது கண்டிக்காத சிங்கள ஊடகங்கள் கதிரை ஒன்றுக்காக இவ்வளவு துள்ளவேண்டிய அவசியமில்லை.. அர்ச்சுனாவின் செயற்பாடு இனவாதிகளை இனங்காட்டியுள்ளது. நன்றி அர்ச்சுனா

  • @murugesusivakumar9373
    @murugesusivakumar9373 3 дня назад +7

    அரசியலுக்கு நிறைய பிரச்சனை வரும் மக்கள் பிரச்சனை பற்றி கதைக்கவும்RUclips live போடுவதைவதை நிறுத்தவும் நன்றி

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 3 дня назад +9

    இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து
    தமிழ் மக்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்றும் அதன் விளைவுகள் / தாக்கம்கள் அவர்களை எப்படி பாதித்தன என்று விளங்கப் படுத்த இந்த media ஐ நீங்கள் காலப் போக்கில் பயன்படுத்தினால் மக்கள்/ இனங்களுக்கு இடையில் புரிந்துணர் வளர வழி வகுக்கும் 😊

    • @55Pushpa
      @55Pushpa 3 дня назад

      You are a wrong Person.

  • @raneguna5739
    @raneguna5739 3 дня назад +1

    Dr.Arjuna he did right God bless you ❤❤❤

  • @kalakanesh914
    @kalakanesh914 3 дня назад +1

    ஒருவரும் பிறக்கும் போது எல்லாம் தெரிந்து பிறப்பதிகளை , கொங்சம் கொன்சமாக தான் பழகிறது
    Show more

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 3 дня назад +9

    தலைவ வாழ்த்துக்கள்

  • @MahesanLoga
    @MahesanLoga 3 дня назад +4

    November flower, is a gift of the nature of SriLanka.
    Don't bringing this to political.
    Also lot of poor people grow this beautiful flowers for selling & exporting making money. It's a national income as well.

  • @RatnamPuwanesan
    @RatnamPuwanesan 3 дня назад +16

    மருத்துவர் சரியாக நிற்கிறார்.

  • @Kumaar75
    @Kumaar75 3 дня назад +11

    நீங்கள் வீண் பிரச்னையை தவிர்த்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுங்கோ

    • @naliguru
      @naliguru 2 дня назад

      WHAT ARE U SAYING? U KNOW WHAT HAPPENED AND HOW MEDIA AFTER HIM. HE IS RIGHT AND EXPLAINING TO SINHALA MEDIA.

  • @MenaMenan
    @MenaMenan 3 дня назад +26

    எமக்கு நீங்கள் முக்கியம். நீங்கள் சொல்வது சரி. ஆனால் அதனை பிழையாக சித்தரிக்கிறார் கள்.

  • @baheesingam7149
    @baheesingam7149 3 дня назад +2

    Well done Dr❤

  • @mariaarul4327
    @mariaarul4327 3 дня назад +1

    எதிர்கட்ச்சி கதிரையில்தான்
    இருப்பார்,இறைவன் உங்களை
    மேலும் உயர்த்துவார்...

  • @buvanthambiah1400
    @buvanthambiah1400 2 дня назад +3

    சிரிக்க வேண்டாம். படுவா?

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 3 дня назад

    Dr and MP Archuna this is first time when you are second time all MP are watching you you be careful and take care 🎉❤of

  • @vanikrishnathas8574
    @vanikrishnathas8574 3 дня назад +5

    Dr.❤❤❤❤❤❤❤❤❤

  • @Kalai-s4z
    @Kalai-s4z 3 дня назад +10

    அர்ச்சுனாவிடம்,ஒரு யூடுப்பரும் குறை குற்றங்களை சொல்லி திருத்துவதில்லை. தங்கள் உழைப்புக்காக ,அர்ச்சுனா புகழ்ந்தார்கள்.அதுதான்,அர்ச்சுனாவின் இன்றைய நிலை.

  • @vamukana4565
    @vamukana4565 3 дня назад +9

    அருச்சுணா சரியாகதான்
    நடந்துள்ளார்

  • @YathuRavi
    @YathuRavi 3 дня назад +3

    Super 👌

  • @RatnamPuwanesan
    @RatnamPuwanesan 3 дня назад +12

    වෛද්යවරයා නිවැරදිව සිටගෙන සිටියි.

  • @missnssusan8976
    @missnssusan8976 3 дня назад +9

    எங்கள் வைத்தியரோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே அமையும் தமிழர்கள் எடுத்து சொல்லுங்க அவர் உங்களுக்கு எதிரானவர் அல்ல எங்களோட உணர்வுகளை தான் எடுத்து சொல்லறாரு என்று நினைவு இருக்கா ஊழல் வாதிகள் எல்லாம் யாரால் வெளிக்கொண்டுவர பட்டது என்று மக்களே எதிரிகளோடு சேர்ந்து நீங்களும் கும்மி அடிக்காதிங்கள் இந்த கதிரைக்காக இவ்வளவு பிரச்சினையா யாருவேணுமுன்னாலும் உக்காரலாம் என்று தானே இருந்தது பின்ன என்ன அங்கே தெரிகின்றது ஒற்றுமை இல்லை என்று தானே நேர்மைக்கு இடம் இல்லை தமிழன் என்றைக்கும் நிமிர்ந்து நீட்க மாட்டார்கள்..

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 3 дня назад +3

    தனி இன வாதம் உது தேசிய வாதம் இல்லை

  • @bthillai
    @bthillai 3 дня назад +3

    " From Jaffna ".. Interesting

  • @CharlesSeba
    @CharlesSeba 3 дня назад +12

    Dr. சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்ள வேண்டாம்.நீங்கள் ஓரு படித்த மனிதர், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் ,உங்களை உருவக்கிய கல்லூரிக்கும் நற்பெயரை உண்டாக்க பாருங்கள். Don't be a crazy bud.😊

    • @nalayinimathi6336
      @nalayinimathi6336 3 дня назад

      இவர் நல்ல ஒரு ஹோட்டலில் இன்னும் சாப்பிட வில்லை சாப்பிட்டா அடங்கிடுவார்

    • @naliguru
      @naliguru 2 дня назад

      DON'T WRITE A RUBISH. HE IS EDUCATED MAN DON'T TEACH HIM WHAT TO DO. HE DIDN'T SAY ANYTHING WRONG.

  • @SandraBalendra-rw7nf
    @SandraBalendra-rw7nf 3 дня назад +3

    Dear Dr .People selected you to do good work for them. You are unnecessary talking and putting yourself in negative comments. If you can’t change yourself you don’t have to wait for 2 and a half years to transfer your MP seat to your sister. Do it now and talk your opinion and get in to problems.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 3 дня назад +1

    Cool down Cool down you don't worry we are tamilan wait and watch.

  • @VanithaSi
    @VanithaSi 3 дня назад +3

    ❤❤❤❤

  • @SelvaSelva-s3d
    @SelvaSelva-s3d 3 дня назад +3

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @priyavina8562
    @priyavina8562 3 дня назад +1

    கிடைத்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் வைத்தியரே. மக்கள் உங்கள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைத்துள்ளார்கள்.

    • @425walmer7
      @425walmer7 3 дня назад

      Don't worry he is utilizing his opportunity in all aspects except thinking about the poor peoples need who voted for him.🤣🤣🤣🤣
      He has to manage both in Colombo , presently that's his biggest task all the other issues are simple.🤣🤣🤣🤣

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m 3 дня назад +3

    கார்த்திகை மலரின் பெயர். சிங்கள பெயர் நியங்கலா மல (மல் )

  • @TharmalingamJasintha
    @TharmalingamJasintha 3 дня назад +2

    என்ன நடக்கப்போகுது என்றுபொறுத்திருந்துதான்பார்க்கவேணும்

  • @mangamotion
    @mangamotion 3 дня назад +2

    He should reduce such talks on media and concentrate on his work.
    But he can use such talks in both languages whenever any important issue should be brought in to everyone attention.
    Only the previous govts prevented publishing the reality to the people in South.

  • @paultheva4991
    @paultheva4991 3 дня назад +1

    Bottles throwing from the back seat is not Tamilan behavior. What kind of statement is this?

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 3 дня назад +5

    ❤❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @paraneetharanarithasan2307
    @paraneetharanarithasan2307 3 дня назад +1

    He is correct

  • @UweKummer-h6i
    @UweKummer-h6i 3 дня назад +3

    🤝🤝🤝💪💪🕺🕺🕺🕺🕺

  • @SuthajiniJeiyachandiran
    @SuthajiniJeiyachandiran 3 дня назад +6

    Dr ! What happen ?
    திருந்த மாட்டீர்கள் போல!
    உங்களுக்கு பிரச்சினையே வாழ்க்கை போல! நீங்கள் மக்கள் பிரதிநிதியா ? மானம் , மரியாதை, கௌரவம், பண்பாடு , ஒழுக்கம் இதன் பெறுமதி என்ன வென்று புரியுதே இல்லை!
    தமிழ் மக்கள் கலாச்சாரத்தை மதிக்கின்ற , ஒழுக்கம், பண்பாடுகளை உயிரிலும் மேலாக மதிக்கும் மக்கள்!
    தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!! First of all
    Plz try to be a good political Tamil leader with kind moral characters.!!!

    • @425walmer7
      @425walmer7 3 дня назад

      DR. INDIMA IS REPUTED MEMBER OF NPP AND WITHOUT HER KNOWLEDGE OUR VAITHIYAR RECORDED THE PHONE CALL AND LATER HE SAID ONE IN HIS FRIENDLY CIRCLE PUT IN THE SOCIAL MEDIA. BUT LATER COMING TO KNOW ABOUT THIS RECORDING IN SOCIAL MEDIA DR.INDIMA INFORMED HER PARTY ABOUT VAITHIYAR AND HIS UGLY PHONE RECORDING WORK WITHOUT INFORMING THE OTHER PARTY CONCERN.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 дня назад +5

    ஒருநாள் நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் உரிமையோடு உத்தியோக பூர்வமாக அமர என் முன்கூட்டிய வாழ்த்துகள் . இப்போது நீங்கள் அமர்ந்தது ஒரு வெள்ளோட்ட நிகழ்ச்சியாக அமையட்டும் .
    சஜித் அந்தக் கதிரையில் நீங்கள் அமர்ந்து இருந்ததை கண்டதும் சின்னப் பிள்ளை போல அது என்ரை கதிரை என்று கேட்காமல் தன்பாட்டில் வேறு எங்காவது அமர்ந்து இருக்கலாம் . ஆனால் இது அவர் உரிமை கோராது இருக்க அங்கு இருந்த சாதாரண ஊழியரின் செயலோ தெரியாது . அப்படி சஜித் கட்டாயமாக அங்கு அமர வேண்டும் என விரும்பி இருந்தால் நேரத்தோடு வந்து அந்த இடத்தை முன்கூட்டி பிடித்து இருக்க வேண்டும் . முதல் நாள் அன்று எவரும் எங்கும் இருக்கலாம் என்றால் இதில் என்ன சர்ச்சை என எனக்குத் தெரியவில்லை . அல்லது அந்த ஆசனத்தில் reserved என்று ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று ஒரு பலகை வைத்திருக்க வேண்டும் . கண்மூடித் தனமாக நடந்து கொண்டு சட்டம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை . ஆகவே அர்ச்சுணா தான் சரியாக எல்லா விஷயத்தையும் அங்கு சரி பார்க்கக் கூடியவர் . ❤❤❤❤❤❤❤❤

    • @425walmer7
      @425walmer7 3 дня назад

      Do you know that our Mental had told a Sinhala media " I DID THAT DELIBERATELY BECAUSE EARLIER I WAS SENT AWAY FROM SAJITH'S ELECTION CAMPAIGN STAGE" ???? It's not Sajith's chair or Premadasa's son chair as Mental says, it's the chair for the Opposition leader like Speaker, Prime Minister Etc.
      Don't defend a stupid who is taking his personal revenge in the name of Jaffna Tamils (MP)

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 3 дня назад

      @425walmer7 really ? I did not know all these information. Even then i dont think that there is no harm in saying that he cant be moved because on first day any one can sit snywhere except the president and the speaker .

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 дня назад +5

    டாக்டர் அர்ச்சுனா உங்கள் நேரலை பதில்கள் சிங்களமக்களோ தமிழ்மக்களோ பார்க்கவோ கேட்கவோ தயாரில்லை. உங்களை மக்கள் தேர்ந்து எடுத்தது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கத்தான். இப்படி சின்னபிள்ளைத்தனமாக நடக்காதீர்கள். இது எங்களது வேண்டுகோள்.

  • @MahimaShanthoshi-i2p
    @MahimaShanthoshi-i2p 3 дня назад

    எதையும் செய்யுங்கள் வைத்தியரே. உங்களை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அரசுடன் இணையும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுங்கள்.....

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 3 дня назад +4

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @MahesanLoga
    @MahesanLoga 3 дня назад +2

    u- tubers & media making use of you & your circumstances.
    Please avoid these unnecessary issues.
    We needed more on employment food ,living standard ,more over education & unity of the Nation.
    Thank you.

  • @UthayapavanKanaphatipillai
    @UthayapavanKanaphatipillai 3 дня назад +5

    பார்ளிமண்றில் தமிழில் படிவம் இல்ல என்பது உண்மையா? .தமிழ் பணியாளர்கள் இல்லாத இடமாக அது. அதை பற்றி கதைக்க வேண்டிய முக்கியமான தேவையான உள்ளது

    • @425walmer7
      @425walmer7 3 дня назад +1

      If it is true and if he has brain he could have asked to give the form in Tamil instead of telling ARJUNA RAMANATHAN MP FROM TAMIL EELAM.
      HE KNOWS WHEN TO FIGHT TO GET MONEY FROM PULAM PEYAR THAMILAR 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 3 дня назад +2

    To Doctor-Don’t care about slavery mentality people.

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 3 дня назад

    🙏❤️👌💯🤗

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 дня назад

    ❤👌👍🙏

  • @YaminiKenthis
    @YaminiKenthis 3 дня назад +2

    ❤❤

  • @Vanammdh
    @Vanammdh 3 дня назад +2

    Doctor please focus people needs n what you can do for people stop your own issues please dont cheat people, your a kid? Behaving like? No one belive? Please do not make any trouble even don't
    Help

  • @paultheva4991
    @paultheva4991 2 дня назад +1

    If a Sinhalese person asking a question, why you reply like that person represents the whole Sinhala people?

  • @parimalabala4053
    @parimalabala4053 3 дня назад +2

    பழையதை விட்டுவிடுங்கள்.
    மக்களுக்கான சேவயை செய்ய துவங்குகள்.உங்கள் சேவை தொடர்ட்டும்.

  • @sasikumartharsikan6844
    @sasikumartharsikan6844 3 дня назад +1

  • @varansinna807
    @varansinna807 3 дня назад +7

    இப்படி தொடர்ந்து பேட்டி கொடுத்து கொண்டே இருந்தால் மக்களின் பிரச்சினைகளை எப்போது பார்க்க போகிறீர்கள்?தயவுசெய்து இந்த பிரச்சினையை இத்தோடு விடுங்கள். மக்கள் பிரச்சினை என்ன என்று பேசுங்கள்.

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 3 дня назад +8

    பாராளுமன்ற உறுப்பினரே வெட்டிப் பேச்சு பேசுவதை நிறுத்துங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடுங்கள் மன்னார் மருத்துவமனை அண்மையில் உள்ள பகுதிகளில் சென்று விவரங்களை சேகரியுங்கள் நடவடிக்கை எடுக்கும் எழுங்கள்

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 3 дня назад

    👍

  • @ansaransar3560
    @ansaransar3560 3 дня назад +5

    Komali ahittaru

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 3 дня назад +4

    👍👍👍👍👍❤️❤️💪

  • @425walmer7
    @425walmer7 3 дня назад

    ජාතිවාදේ අවුස්සන්න මාලිමාව එක්ක ඩිල් දාන්න හදලා | Sri Lanka Parliament Live Today| Debates
    බැංකුව The Bank
    Video - 1:42 - VENA POLITICAL GAME EKKAKATA THAMAI MANNARAMA AVEY
    VIDEO 1:58 - I AM AN ANTI TAMIL POLITICIANS🤣🤣🤣
    VIDEO 3:50 - WE ARE WORKING WITH PUBLIC NO RECORDING
    Video 4:00 - MATTA NORTH & EAST 80 % TAMILS VOTES ARNTHENDA PULUVANG
    VIDEO 4:22 - DR. SHAFI GEY CASE EKKA THANNAVATHA NETHA, EMA KEYAK KARATHA THANNANA APITTA
    Video - 8:20 - SRITHARAN MP , APPEY THEMULU BALOOTIKA - ALL MPP - MAMA UNGEY VOTES 70 % SURE EKKATTA KADANAVA🤣🤣🤣🤣
    VIDEO 9:00 - KOTTI KEYANNEY APPEY DIASPORA🤣🤣🤣🤣🤣🤣
    VIDEO 11:30 - MULTIPLE PERSONALITY DISORDER TREATMENT GATHTHATHA , WIFE CHEATED , TELEPHONE CALL RECORDING ON FACE BOOK,
    SELF GLORIFICATION (IT WILL HURT OTHERS), 2ND WIFE SINHALA - VELIMADA - LRH - RHN🤣🤣🤣🤣🤣🤣
    VIDEO 14:37 - THEMALA DIASPORA MAGEY LOAN OKKAMA CLEAR KARALA THUNNA🤣🤣🤣🤣
    VIDEO 14:47 - OYATTA MINISUNN ATHARA JANAPPRIYATHVATHTHATH
    VIDEO 15:50 - SHAMELESS IDIOT NOT FIT TO LIVE IN SRILANKA
    DEAR BROTHERS AND SISTERS - ALL SRILANKAN SHOULD LISTEN THIS TO KNOW ABOUT THIS COWARD AND HIS DIRTY POLITICS TO EARN MONEY.
    HE IS ONLY WORRIED ABOUT DIASPORA to GET EASY MONEY.

  • @muthulingamgnanalingam3963
    @muthulingamgnanalingam3963 3 дня назад +12

    Jaffna peoples sent joker for parliament

  • @nilasoosai1996
    @nilasoosai1996 3 дня назад +9

    Cinema ல வாறமாதிரி நடந்து கொள்ளக் கூடாது . விட்டா ஜனாதிபதியின்ர கதிரயில இருந்திடுவீங்க போல . எழுத்தில இல்லாட்டா கூட நடைமுறை எண்டும் சில விடயம் உள்ளது . அதனையும் பின்பற்ற வேண்டும் எல்லாம் எழுத்தில இருக்காது . உமக்கு இப்பிடி பிரச்சனைக்கு video செய்யவே time போதும் மிச்ச வேலைக்கு எங்க நேரம் இருக்கப்போது . போன முதல் நாளே தேவை இல்லாத பிரச்சடைய இழுத்துப் போடுறீர்

  • @ethayarajahvellupillai8599
    @ethayarajahvellupillai8599 3 дня назад +1

    Om sure oncha kalam muthal ninka

  • @AjanthaWeerakkodi
    @AjanthaWeerakkodi 3 дня назад +6

    Loose 😅

  • @eggguy2183
    @eggguy2183 3 дня назад +7

    உங்களுக்கு தெரியாதின் அவர் சொன்ன பிறகு எழுந்து சென்றிருக்கலாமே

    • @425walmer7
      @425walmer7 3 дня назад

      Do you fool know that our Mental had told a Sinhala media " I DID THAT DELIBERATELY BECAUSE EARLIER I WAS SENT AWAY FROM SAJITH'S ELECTION CAMPAIGN STAGE" ???? It's not Sajith's chair or Premadasa's son chair as Mental says, it's the chair for the Opposition leader like Speaker, Prime Minister Etc.
      Don't defend a stupid who is taking his personal revenge in the name of Jaffna Tamils (MP)

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 3 дня назад

    Ithellam Kathaikkatheerkal
    Avarkalududaiya parvai veru
    Ithellam Avarkaluku Sollavendiyathilai

  • @MohanaNallathambi
    @MohanaNallathambi 3 дня назад +2

    Thmby kooda kathaikka venam.. idam poril arinthu pesavum. Kooda kathaikka venam.pirachchinai puthitha uruvakka. Venam.ethrikku aval. Kodukka venam. Kathaikka. Pothu josichchu kathaikkavum. Navadakkam venam
    Seal. Than. Muggiyam.

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 3 дня назад +2

    Dr archichan ungkala jar thappa kathichisalum. Saddam pade nadavadikkhi edugka

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 дня назад +2

    Dr live poduvathai niruththungo
    Ibc ungalai kevalamai news sollrankal
    Vanni mainthanukku neenga nanri ullavarai erukkavillai
    Ellaraium kanam pannungal

  • @AnneJ79
    @AnneJ79 3 дня назад +14

    you need to go hospital not Parliment

  • @jpremdiluxan2008
    @jpremdiluxan2008 3 дня назад +3

    Endha payanum illai 😂👎

  • @makalingam4468
    @makalingam4468 3 дня назад +4

    Doctor neengkal seivathu ❤ok 🎉

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 дня назад

    RUclipsrs just need good content,, 😁

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 дня назад +2

    நீங்கள் கதைப்பதை குறைத்து மக்களுக்காக செயல்படுங்கள்

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 3 дня назад

    Doctor Ungalai Payangaravathi
    Entru Solkirarkal
    T.Elam patrik Kathaikkatheerkal
    Thayavu Seithu Makkalukkana
    Sevaiyaich Cheiyavum
    Ungal Live ippo Avarkaludaiya
    Valaiththalangalil Pokirathu
    Kathiraip pirachchanai illai
    Payangaravatham Odikkondu irukkirathu

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 3 дня назад +2

    Dr அர்ச்சுனா❤️❤️❤️❤️❤️❤️

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 3 дня назад +10

    இவனை தெரிவு செய்த யாழ் மக்கள் பாவம் 5வருடம்

    • @MenaMenan
      @MenaMenan 3 дня назад +1

      நீங்கள் தெரிவு செய்தவர்கள் எப்படி பட்டவர் என்று தெளிவு படுத்த முடியுமா?

    • @kutty2356
      @kutty2356 2 дня назад

      75வருடமாக எத்தனையோ தலைவர்கள் எத்தனையோ துரோகங்களை கடந்து வந்த தேசிய இனம் இது ஒன்றும் புதிதல்ல காலம் பதில் சொல்லட்டும் பொறுத்திருப்போம்

  • @suja2442
    @suja2442 3 дня назад +3

    You are doing all videos, u r not seeing the commans.
    Its basic knowledge not to use cell phone in any office or hospitals its not chair problem why you are taking cell phone recording.
    Its very basic desiplene not to use cell phone.
    If all ppl government ppl doing cell phone recording n surffing cell without doing given job.

  • @sivaganeshan5462
    @sivaganeshan5462 3 дня назад +2

    Archuna freak medical stupid by trying to convince his action is getting more deep into the mire .

  • @HAswer-ll6oq
    @HAswer-ll6oq 3 дня назад +3

    Dr. Your mp good job but not wast video allows

  • @AththanAthan
    @AththanAthan 3 дня назад +1

    உனக்கு பாக்கக

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 3 дня назад +2

    The world full loosu okay

  • @ansaransar3560
    @ansaransar3560 3 дня назад +2

    Ningga poi nalla dr parungga

  • @RaviNaresh-o1r
    @RaviNaresh-o1r 3 дня назад +2

    Un vaayala ullukku porathu sure

  • @raviratnasingham5243
    @raviratnasingham5243 3 дня назад +1

    We want educated Tamil politicians in parliament. Don’t deflect by focusing only on the seat issue when questioned about what you said in Tamil during the latter part of your live video, assuming Sinhala speakers wouldn’t understand. Your actions show a lack of effort to unite all communities. Forget the past and move forward. Despite your education, your approach mirrors other Tamil politicians who exploit racism for political survival. If you truly wish to progress, correct your ways. Don’t disappoint the peace-loving Tamils who aspire to live united as Sri Lankans.

  • @kalarama5538
    @kalarama5538 3 дня назад

    Don’t facebook