பாரம்பரிய ஐயங்கார் கல்யாண சமையல் விருந்து || Authentic Brahmin marriage food menu prepared & served

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • பாரம்பரிய ஐயங்கார் கல்யாண சமையல் விருந்து || Authentic Brahmin marriage food menu prepared and served
    This video describes in Tamil the various authentic Brahmin / Iyengar special Marriage / Kalyanam Food menu recipes prepared and served.
    Iyengar bakery and Iyengar yoga are also famous in south India
    This menu includes
    Iyengar special Akkaravadisal
    Ennai kathirikai / Masala Brinjal
    Valaikai podimas / Banana sautéed
    Aviyal
    Carrot pachadi / salad
    Vada / masala donut
    Pappad
    Iyengar special marriage sambar
    Iyengar special More kulambu with lentil balls
    Rasam
    Butter milk
    ஐயங்கார் கல்யாண சமையல் விருந்து
    அக்காரவடிசல்
    எண்ணெய் கத்திரிக்காய்
    வாழக்காய் பொடிமாஸ்
    அவியல்
    கேரட் பச்சடி
    மெது வடை
    அப்பளம்
    பருப்பு
    அரைத்துவிட்ட சாம்பார்
    உருண்டை மோர்குழம்பு
    ரசம்
    மோர்
    Visit our channel page @
    bit.ly/3ubcfxd
    Traditional Brahmin / Iyengar samayal
    Traditional Brahmin / Iyengar food
    Traditional Brahmin / Iyengar Menu
    Brahmin / Iyengar marriage
    Brahmin / Iyengar wedding food menu
    Brahmin / Iyengar wedding feast
    Brahmin / Iyengar Marriage food menu
    Brahmin / Iyengar special food
    Brahmin / Iyengar special menu
    Brahmin / Iyengar
    kalyana Samayal
    Brahmin / Iyengar Tamil
    Brahmin / Iyer Tamil
    Brahmin / Iyengar kalyana Virundhu
    Brahmin / Iyengar marriage feast
    Brahmin / Iyengar traditional food
    Brahmin / Iyengar
    Brahmin / Iyengar Function food menu
    Brahmin / Iyengar kalyana sappadu
    #Vegetarian thali
    #Banana leaf meal
    #Indian wedding food
    #Indian veg food ideas
    #Indian wedding food ideas
    #Marriage food
    #2 Tamil Brahmin wedding breakfast
    #Iyengar bakery
    #Iyengar yoga
    #Brahmin matrimony

Комментарии • 758

  • @narasisudarsan2927
    @narasisudarsan2927 3 года назад +5

    இது போன்ற இன்னும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன். லட்சக்கணக்கான Views... அருமை. வாழ்த்துகள்

  • @balanr1729
    @balanr1729 3 года назад +15

    Delighted to see the video. Sri Mani Iyer was our family traditional cook for all our family functions and marriages. Infact he was the chief cook for all marriages conducted in our village VALADI, LALGUDI TALUK, TIRUCHI, ORIGINALLY KNOWN AS CHATURVEDA MANGALAM.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад +2

      🙏🙏🙏

    • @raghavn9398
      @raghavn9398 2 года назад

      @@KalyanaSamayal மணி அய்யர் கேட்ரிங் அவர்களின் தொடர்பு எண் பகிர முடியுமா???

    • @vijayakumarcs2410
      @vijayakumarcs2410 Год назад

      ​@@raghavn9398😅

    • @raghavn9398
      @raghavn9398 Год назад

      @@vijayakumarcs2410 What happen?

  • @anithafood
    @anithafood 3 года назад +20

    Bro...அவா் பண்றது...நாங்க பண்ற அக்கார வடிசல்,வாழைக்காய் பொடிமாஸ் மாதிரிதான் இருக்கு....slightly difference...but I enjoy😋😋 பொியவா் அருமையாக சமைத்தாா்..👏👏👌👌நீங்க சமைச்சு அதை ஆதரவற்றவர்களுக்கு கொடுப்பதுதான் பெரிய...விஷயம்... Hats off bro 👏👏🙏🙏

  • @shivaprakash7023
    @shivaprakash7023 Год назад

    Kadai siya na paathathu enaku kannula kaneere vanthuruchu sir ....so proud of u......unga ulaipum manamum neengalum nalla eruka na andavana vandikurane....

  • @raghavn9398
    @raghavn9398 2 года назад +2

    திருச்சியில் என் நண்பரின் திருமணத்திற்க்கு மணி அய்யரின் கேட்டரிங் தான் சிறப்பாக செய்திருந்தனர்.

  • @VijaySubha1
    @VijaySubha1 3 года назад +5

    சமைக்கறது ஒரு கலை, அப்படி சமைத்த உணவை ரசித்து சாப்பிடுவது இன்னொரு கலை. அதை விட "ஐயமிட்டு உண்" என்ற அவ்வை பாட்டியின் வாக்கின்படி ஆதரவற்ற பெரியவர்களுக்கு உணவை அளித்து சாப்பிடுவது உலகின் சிறந்த கலை. நல்லதொரு பதிவிற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏

  • @mahaperiyadhanam5495
    @mahaperiyadhanam5495 3 года назад +6

    👌👌👌Besh! Besh! Romba Nannairukku!! Mani Iyyangar Veetu Kalyana Samayal😋😋😋

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 года назад +3

    The food and the preparation looks so yummy😋. The food reminds me of my Grandma's cooking; thank you for sharing this video Kalyana Samalyal🙏

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 года назад +16

    Akkara adisal la yethukku maitha.....and...aviyel Kai boil panni water ah waste panranga.... correct alavula water vachi than kaai boil panni coconut etc...serpom....

    • @spkumar91
      @spkumar91 3 года назад

      0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 3 года назад

      தண்ணீர் தெளித்து காய வேகவிட வேண்டும்.

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 Год назад

    எளிமையாக நன்றாக இருந்தது. பசி நேரத்தில் பார்த்துக்கொண்டு இருந்தேன். நாவில் ஆஹா அப்புறம் என்ன? படத்தில் பார்த்து திருப்தி. 🙏🙏👌💐💐💐💐

  • @sketchdass8466
    @sketchdass8466 3 года назад +1

    பதிவு அருமையாக இருந்தது. பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அந்த அளவிறகு சமைக்கும் முறையும் அதை விளக்கும் முறையும் நன்றாக உள்ளது. Mani Iyer Caterring Service is one of the best cooking channel in RUclips. Congrats team..!!

  • @jobsforfresherstamil
    @jobsforfresherstamil 3 года назад +1

    Iyengar samayal kandathil shanthosam valare nanni

  • @varalakshmis2737
    @varalakshmis2737 3 года назад +4

    ஆத்ம நமஸ்காரம் மாமா மாமி வரலக்ஷ்மி தங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு எல்லோருக்கும் பயன்படும் வகையில் சமையல் கலை சொல்லி தருவது எவ்வளவு பெரிய கைகரியம் இந்த புனித சேவை செய்யும் ஆத்ம உள்ளங்கள் குடும்பம் வாழையாடி வாடகையாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணி கொள்கிறேன் நன்றிகள்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 года назад +5

    Sir, Iyengar recipe neyraiya podunga... Avanga food nalla irukum..Taste .. 🙏

  • @1970sugan
    @1970sugan 3 года назад +6

    Thanks for bringing out food varieties of different communities. Hats off. All different cuisines of Tamil Nadu add color to our state and our country

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +9

    Superb sharing! 👍♥️🙏

  • @syedabdulkhadar9956
    @syedabdulkhadar9956 Год назад +1

    இது சமையல் சாப்பிட்டு பல வருடங்கள் ஆயிடுச்சு

  • @mscommerce
    @mscommerce Год назад

    Mr. Mani Iyer's variety of spoken Tamil brings back memories; it is a nearly vanished sub-dialect of Tamil. So heart-warming to hear.

  • @manjunathmmanjunathm3690
    @manjunathmmanjunathm3690 3 года назад

    Very good food service to needy people . Food is God .Love all . Serve all .

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 года назад +1

    An excellent variety of Kalyana samayal I saw, n u did very well sir. Thank u

  • @kuberanv4072
    @kuberanv4072 Год назад +2

    ஐயா உங்கள் சமையல் வீடியோ அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +13

    First of all I say happy birthday to the sponsorship boy. Good job you are doing in your birthday. I wish you to get all success in your life.

  • @harinipriya6710
    @harinipriya6710 2 года назад +1

    I tried today Vera level taste sir... Thank you

  • @vani..9092
    @vani..9092 3 года назад +1

    Very nice...pakkavae super ah irunthathu...

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 года назад +7

    At this they both work very actively with good understanding, my best wishes for Mr. Mani iyer , thank you for the video, food looks very delicious and tasty.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад

    Mammi, Mamma sapadu arumai..

  • @hemabaalu
    @hemabaalu 3 года назад

    அருமை இருபது நிமிடங்கள் அக்கார வடிசல் காரட் தயிர் பச்சடி வாழைக்காய் பொடி மாஸ் எண்ணை கத்திரிக்காய் குழம்பு அவியல் வெண்டைக்காய் அரச்சுவிட்ட சாம்பார் ரசம் பருப்பு உருண்டை மோர் குழம்பு உளுந்து வடை அப்பளம் கல்யாண சமையல் சாதம் அனைத்துமே பிரமாதம்

  • @naganandhini5816
    @naganandhini5816 3 года назад +5

    Kayellam vega vachutu thanniellam kotita enna use verum sakai ithilernna taste irrukkum

    • @epsipalpush8966
      @epsipalpush8966 3 года назад

      Kaikari sathu ellam vinaka pokuthu verum sakaithan sappadu.

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 2 года назад +2

    நன்றி ஐயா. அக்கார வடிசல். மைதா கெடுதல் என்று சொல்கிறார்கள். கோதுமை மாவில் செய்யலாமா

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 2 года назад

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் 🙄👍🏽👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏👍🏽❤️🙄😭

  • @viswanathankuppuswamy2896
    @viswanathankuppuswamy2896 3 года назад +4

    Wow akaravadisal is so tempting to eat
    Will I get a full procedure to do like this

  • @simonprostho
    @simonprostho Год назад

    What a expression...

  • @psuseela5137
    @psuseela5137 3 года назад

    Wow super recipies kekave rombha nalla errukku.

  • @sudhalogu7986
    @sudhalogu7986 3 года назад +2

    Sir vanakkam,kovil prasadam puli sdaam ,sambhar sadam ,sundal, sakkarai Pongal ,kozhukkattai per kg ku evlo rate sir

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 3 года назад +2

    அய்யா அற்புதம்

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 года назад

    Happy birthday 'to sponsor boy'good deed feeding old and needy

  • @sankaranarayanan1602
    @sankaranarayanan1602 Год назад

    Super samayal sir Thank you

  • @vidyakrishnamoorthy8374
    @vidyakrishnamoorthy8374 3 года назад +8

    Mama very nice explanation 🙏

  • @chella3516
    @chella3516 3 года назад +6

    ஜயங்கார் ஆத்து ரெசிபி சூப்பர் இன்னும் நிறைய வீடியோ போடுங்க புரோ

  • @azharsherrif5369
    @azharsherrif5369 3 года назад +4

    Super , thank you for all the recipes

  • @deepika3514
    @deepika3514 4 месяца назад

    👌👌👌👌

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад

    Kalyana samayal dadam.kai karigalum.pramadham Iyengar verttu samayal arumai

  • @kalaiselvanshanthi9245
    @kalaiselvanshanthi9245 3 года назад +5

    God bless you 👆

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    நல்லாயிரு அரவிந்தா..❤

  • @hemabaalu
    @hemabaalu 3 года назад +1

    பிரமாதம் மாமா நன்றி

  • @nalinimathiyazhagan1969
    @nalinimathiyazhagan1969 3 года назад +5

    Wow superb blog 👍🙏🏻🙏🏻

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад +2

    நன்றி ஐயா

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 3 года назад +2

    Very clear explanation given. Please show us how to make rasam podi and sambar podi used in this recipe by you

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад

      We are working on your request . We will publish as soon as possible. Thank you for your comment 🙏🙏🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 3 года назад +6

    Awesome recipes

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад +1

      🙏🙏🙏

    • @rajalakshmi837
      @rajalakshmi837 3 года назад

      Mem podi seivathu eppadi matrapadi ellam 👍👍👍

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @shalinivibrant3104
    @shalinivibrant3104 3 года назад +7

    Sir ella vegetsbles oda sathum podium neenga ellatheyume vega vaithu vadi katradhala

  • @tharagiravichandran7592
    @tharagiravichandran7592 3 года назад +3

    Ayangar samayal super

  • @rkmobile32
    @rkmobile32 3 года назад

    பொதுவாக.பிராமணர்கள்.சமையல்.காரம்குறைவாக
    இருக்கும்.சுவையாகவும்இருக்கும்.

  • @harinipriya6710
    @harinipriya6710 2 года назад +1

    Vera level 👍

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi 2 года назад

    Sambar podi and rasspodi podungs what ingredients they grind for moorkulambu

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 3 года назад +2

    Super sir

  • @RajananthiniNanthu
    @RajananthiniNanthu 4 месяца назад

    Auagar samayal video uploaded pannunga anna

  • @thivyaprakas4887
    @thivyaprakas4887 3 года назад +6

    Sambar recepie full detail sir

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад

      We are working on your request . We will publish as soon as possible. Thank you for your comment 🙏🙏

  • @vanishree3746
    @vanishree3746 3 года назад +1

    Sir what did they add for sambar podi?
    What mixture they added with more urudai kozhambu

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад +1

      சாம்பார் & ரசம் - ஐயங்கார் கல்யாண செய்முறை || Brahmin marriage style Sambar & Rasam
      ruclips.net/video/ftHLXd9vwJw/видео.html
      For more detailed videos please visit
      “KALYANA SAMAYAL RECIPE” channel 🙏🙏🙏

  • @j.aishwaryanachiyar7175
    @j.aishwaryanachiyar7175 2 года назад

    Super வாழ்க வளமுடன்

  • @10dicfvisnuvaradhan71
    @10dicfvisnuvaradhan71 3 года назад +1

    Receipi mesurment erruntha nalla errukkum

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад

      For detailed recipes
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @sarijaya9323
    @sarijaya9323 2 года назад

    Iyangar samyalna adichuka aale kidayadhu semaya irukum

  • @sivaarunasivaaruna3275
    @sivaarunasivaaruna3275 3 года назад +7

    ஐயா.
    எண்ணெய் கத்திரிக்காய் சிறப்பு

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад

      🙏🙏🙏 எண்ணெய் கத்திரிக்காயின் தனி ப்பதிவு போடப்பட்டுள்ளது .

  • @akilalakshmankumar
    @akilalakshmankumar 3 года назад +1

    Appriciate ur efforts and service.

  • @maliniramesh336
    @maliniramesh336 11 месяцев назад

    Can u youvpls share the brinji recipe.

  • @cocowatermelon2827
    @cocowatermelon2827 3 года назад

    Nothing has been explained fully. Solla istam illama yen solanum. But your service is really greay. God will always bless you for this service.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад +1

      🙏Our main concept is to prepare various cuisines Wedding Feast in bulk & provide it to the Guests.Since there are many dishes in each concept, it is very hard for the chef and and for us to explain in a short time like other recipe channels were they prepare one dish at a time in small quantity. We will provide detailed individual recipes in coming days (some are already published). Thank you for your feedback 🙏🙏🙏

  • @kanithavinayahamkanithavin8771
    @kanithavinayahamkanithavin8771 2 года назад

    Rice sweet seivathu eppadi bro sollung

  • @thilakeshmalar8952
    @thilakeshmalar8952 2 года назад

    Please ஒவ்வொரு கறி வகைகளையும் செய்முறை அனுப்புங்க Sir

  • @anjukpl4266
    @anjukpl4266 3 года назад +1

    Very Nice.. 💐💐🌷🌷👌👌

  • @Pratinachiyar
    @Pratinachiyar 3 года назад +4

    செம...பூண்டு வெங்காயம் இருக்காது...அதான்

  • @vsaraswathi168
    @vsaraswathi168 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @chandrans4328
    @chandrans4328 3 года назад

    Mani Iyer sambarpodi rasapodi morkulambu Aravali pattri chollamal maraithuvitar tholil ragasiyam ievarum maraithuvittar

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 года назад

      Sambar,Rasam posting tomorrow. Few are already posted.

  • @pr7074
    @pr7074 2 года назад

    amazing meympodi recipe please

  • @priyapriyankapriyapriyanka4672
    @priyapriyankapriyapriyanka4672 2 года назад

    All food idames all good

  • @thara2341
    @thara2341 2 года назад

    Bro மசாலா கடலை நரசிம்மர் அழகிய சிங்கர் நைவேத்தியம் செய்து காட்டுங்க

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 года назад

    Super samayal mouthwatering thanks

  • @kr.palanikumarkumar7078
    @kr.palanikumarkumar7078 2 года назад +1

    யார் யாரே அறிமுக படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
    இவர்கள் எந்த ஊரில் உள்ளார் கள் அவர் போண் நம்பரை போட வேண்டும். அவர்கள் விலாசம் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

  • @leelakalyanasundaram4066
    @leelakalyanasundaram4066 2 года назад

    Super pl upload sambar podi and rasapodi

  • @rajeswarir8526
    @rajeswarir8526 11 месяцев назад

    Malpodi ingredients sollvay illa.morekuliumbu enna aarachuvidanum sollungha pl

  • @akshithab4534
    @akshithab4534 3 года назад +2

    Mor kuzhambu detail ah video podunga

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    All recipe are always Arumai

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 2 года назад

    Sir ayyangar spl kathirikka podi potta poriyal venum

  • @radchander
    @radchander 3 года назад +1

    Very nice recipes. Great to watch and learn. He should have let his wife also share her views. Cutting her off, a few times, when she starts talking is not good. As a producer, please request the main person to be respectful to everyone helping around.

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 года назад

    Super. 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍😃😃😃😃😃😃

  • @rukmanirathinam3306
    @rukmanirathinam3306 3 года назад +1

    Wow great explanation given.
    This shows their experience
    #Maniiyercateringtrichy
    Please give the detail video of akaraivadisal
    #yummy #Food

  • @sweetsisters5031
    @sweetsisters5031 2 года назад

    Thank you for the recipe

  • @mprabhu4834
    @mprabhu4834 Год назад

    இஞ்சி பூண்டு வெங்காயம் இந்த மாதிரி மனம்மூட்டும் சுவையூட்டும் பொருட்கள் எதுவுமே சேர்க்கப்படவில்லை. குழம்புங்க இது சேர்க்காம ஓஹோன்னு இருக்காது

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад +3

    Great 👍👌👌

  • @sabrinariyas
    @sabrinariyas 2 года назад

    Kalyana veetu kitchadi recepice podunga

  • @hariniharini4422
    @hariniharini4422 2 года назад

    sambar poco seivathi eppadi sollunga iyea

  • @stellajudith5169
    @stellajudith5169 2 года назад +1

    வறுத்த அரைச்சமசால் சாம்பாரில்போட்டீர்கள். என்னமசால்என்றுகாண்பிக்கவேஇல்லை. அதேபோல்ரசப்பொடிகாண்பிக்கவில்லை.

  • @gnanasekaran8878
    @gnanasekaran8878 2 года назад

    சாம்பாரில் வெங்காயம் தேவையில்லையா? ரசத்தில் பூண்டு தேவையில்லையா?

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 года назад

    அருமை

  • @manikkammani9789
    @manikkammani9789 8 месяцев назад +1

    அக்கரா அடிசால் மைதா தேவையில்லை எதற்கு மைதா

  • @raveendranlakshmipathy1941
    @raveendranlakshmipathy1941 3 года назад +1

    Sir, please show the full version of moor kulumbu as separate video as like other videos

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 2 года назад

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி நீடுழி வாழ்க

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад

    Outstanding magnificent spectacular

  • @gowsalyafathima9496
    @gowsalyafathima9496 2 года назад

    Supper sir samparpoty sollungal

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 3 года назад

    Namaskaram nandri.rasampodi,sambar podi alavu solli kudunga mama

  • @Abrina98
    @Abrina98 3 года назад +5

    நிறைந்த வாழ்வு

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 3 года назад

    நாக்கு சப்பு கொட்டுகிறது சூப்பர் 👌

  • @KannappanKumbakonam
    @KannappanKumbakonam 3 года назад +1

    சூப்பர் சார்