🇩🇴 அப்படி எங்க போன குமாரு? | DR Ep7

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 423

  • @BackpackerKumar
    @BackpackerKumar  9 месяцев назад +74

    DOMINICAN REPUBLIC முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Dominican republic
    Ep1: ruclips.net/video/3dJRz1Ijgfk/видео.html
    Ep2: ruclips.net/video/EVh44DXEEH0/видео.html
    Ep3: ruclips.net/video/teUomWLOTGw/видео.html
    Ep4: ruclips.net/video/7kw5YTrXC_Y/видео.html
    Ep5: ruclips.net/video/S8Avog7K4Gs/видео.html
    Ep6: ruclips.net/video/eIxCLoArNX8/видео.html
    Ep7: ruclips.net/video/U7-bIu_uuyw/видео.html

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 8 месяцев назад +1

    என்னே அழகான பாலமும் அத்தோடு இணைந்த தீவுகளும். அருமையோ அருமை. அதை அரசாங்கம் மீள் கட்டமைத்தால் நன்றாக இருக்கும். வண்ணமயமான அந்த கிராமமும் சூப்பர். எல்லாமே உண்மையாவும் Natural ஆகவும் எந்த வித Drama வும் இல்லாமல் சூப்பரா காட்டினிங்க வாத்தியாரே

  • @MrBalajicse89
    @MrBalajicse89 9 месяцев назад +38

    Kumar deserves more love and respect.... 1million soon

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад +3

    குமாரு இப்படியான காட்டு பகுதிகளுக்கு போய் மலைஉச்சிக்கு அருகில் நின்று எங்களை பயமுறுத்ததீர்கள்: எல்லாவற்றையுமு; காட்டப்போய் ஆபத்தை தேடி கொள்ளாதீர்கள். நன்றி.

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 9 месяцев назад +45

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

    • @Niyaz_bin_ali
      @Niyaz_bin_ali 8 месяцев назад

      ​​@@livingstons1166 Bro unagalukku pudikalana.. Vidunga Yen ivlo harsh ah pesuring.. Thoughts are depends on the person to person.. Unagalukku pudikala avarukku pudichi irukku.. Athukaaga ippadi pesathinga bro..!!

  • @muniappanchinnaraj8606
    @muniappanchinnaraj8606 9 месяцев назад +12

    வணக்கம் சார், Haitiக்கு போகாமல் திரும்பியது நல்லது. அங்கு நடக்கும் கலவரங்களைப் பார்த்து நடுங்கி விட்டேன் மிக மிக பாதுகாப்பற்ற இடம்

  • @As9999-ms
    @As9999-ms 9 месяцев назад +10

    அந்த மனிதரின் ஓவியம் மிகவும் அருமையாக இருந்தது, திரும்பி வந்து அவரை நீங்கள் சந்திக்கும் போது அவரிடம் அவரது ஓவியத்தை பற்றி பாராட்டுவீர்கள் என நினைத்தேன், ஓவியம் அருமையாக ❤ இருந்தது

    • @MuthuKumar-vj6wq
      @MuthuKumar-vj6wq 9 месяцев назад

      அவரின் voice நரேந்திர மோடி குரல் போல் உள்ளது

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 месяцев назад +13

    பாலம் அழகு அற்புதமான காட்சி காட்டுக்குள்ள எல்லாம் அந்த மாதிரி போகாதீங்க குமாரு ரொம்ப ஓரமா நீங்க போய் எட்டிப் பார்க்கிறத பார்த்தா பக்குவக்குன்னு இருக்கு

    • @kadhaisollaporom9040
      @kadhaisollaporom9040 9 месяцев назад

      ruclips.net/video/aYf9cP5YXTI/видео.htmlsi=V3qdx-yEMjUs4v5Y

  • @jessiechristina5757
    @jessiechristina5757 9 месяцев назад +6

    உங்கள் வீடியோ மிகவும் அருமை. எல்லாவற்றயும் நேரில் பார்த்த மாதிரி இருந்தது.

  • @anisfathima7268
    @anisfathima7268 9 месяцев назад +7

    24:52 Feliz ano..... ஃபெலீஸ் ஆன்யோ....meaning in spanish....happy new year....

  • @Jr02130
    @Jr02130 9 месяцев назад +3

    simply sarath thaakappattara 21:20

  • @sarathsarath7600
    @sarathsarath7600 9 месяцев назад +2

    37:21 37:22 37:23 best adventure of ❤❤❤Kumar ..... வாத்தி அருமை...வாழ்த்துகள்

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 9 месяцев назад +8

    பாலம் அதன் அழகு ஒரு புள்ளியில் துவங்கி" A" போல அற்புதமான காட்சி..

  • @alphatamil1549
    @alphatamil1549 9 месяцев назад +2

    தம்பி உங்களைப்போன்ற நல்ல திறமைசாலிகள் எங்களுக்கு வேண்டும் எஙகு சென்றாலும் கவணமாக இருங்கள் . அனைத்துமே மிகவும் அழகு குமாரு.

  • @CREATIVE521
    @CREATIVE521 9 месяцев назад +32

    21:35 simply Sarath abandamaga thakkapattar

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 12 дней назад

    36:08 secret bridge super ..தீவு ரம்ப அழகா இருக்கு..❤

  • @kgsm.0
    @kgsm.0 9 месяцев назад +3

    1:00:27 அருமையான அழகான அற்புதமான பிரிட்ஜ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VRossi56
    @VRossi56 9 месяцев назад +22

    Awaiting... Always 1st like within secs . Diehard fan of BPK 😍 Raw n Real ☺️

    • @VRossi56
      @VRossi56 9 месяцев назад

      😂😂😂​@@dhanusri7181

  • @arunanarunan1206
    @arunanarunan1206 9 месяцев назад +1

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் டொமினிகன் குடியரசு சமினா சூப்பர்

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 9 месяцев назад +1

    அமைதியான அற்புதமான Adventure மற்றும் Bridge கடல் பகுதி சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @banyan71
    @banyan71 9 месяцев назад +2

    Well done Kumar Bro! love your videos very interesting and informative. Good luck and keep travelling. Love from Liverpool

  • @afeekfareed9207
    @afeekfareed9207 9 месяцев назад +8

    எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டமா 🔥🔥🔥 maas naaa 🔥🔥 srilanka eppa வரீங்க அண்ணா ❤❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 9 месяцев назад +4

    திரில்லான. இடங்கள். சூப்பர்
    👍👍

  • @SelvamMani-z3y
    @SelvamMani-z3y 9 месяцев назад +1

    Palam, eyarkkai kaatchi gal migha arumai. Vaazthukkal. Nantri Kumar

  • @rajkannan005
    @rajkannan005 9 месяцев назад +7

    🎉 வாழ்த்துக்கள் குமார் ❤ உங்கள் பயணம் அனைத்தும் அருமை 🎉 நாங்களும் பயண அனுபவத்தை பெறுகிறோம் ❤ மிக்க நன்றி 🎉 நண்பரே

  • @manivannan8114
    @manivannan8114 9 месяцев назад +1

    அருமையாக உள்ளது மிக்கநன்றி வாழ்த்துக்கள் நண்பரே

  • @Fxking342
    @Fxking342 9 месяцев назад +2

    Now I'm very big fan of Kumar bro......Ungal ulaippu enaku peace..... that's it bro....

  • @chandrupavi3379
    @chandrupavi3379 9 месяцев назад +1

    Super kumaru bro attakasamana video. Haiti is missing but okay bro next parthukalam. 🎉

  • @rajakumars4896
    @rajakumars4896 9 месяцев назад +6

    Raw and real content makes eager to watch upcoming series

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 9 месяцев назад +5

    அடுத்த country ஜமைக்கா doiiiiiiiii🍁

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 9 месяцев назад +2

    42:14 such a kind person brooo really loved his arts especially that sunset view

  • @malarmohan5135
    @malarmohan5135 9 месяцев назад +1

    Poga poga poite iruku, thirumbi eppadi nadanthu varathu....
    😮

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 8 месяцев назад +1

    very nice. what about trinidad and tobaco. also windward island

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 9 месяцев назад +1

    Hi brother, very beautiful place. Walking into the bridge and small island really we enjoyed watching. 😊

  • @Reemaradhika
    @Reemaradhika 9 месяцев назад +1

    Romba alzugu nature place arputham risk eduthu engalukku vedio potta kumarukku jai❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vijay2007india
    @vijay2007india 9 месяцев назад +1

    Hi kumar your videos or good. In 2023 April I visited Jamaica beautiful place. Lot of South Indian people stay there

  • @sivasangari8940
    @sivasangari8940 9 месяцев назад +1

    Goosebumps video .. literally when you walk in to that forest after steps...oh god,,i was scared to watch,I skip that part and check the end of the video ,,Is anything happened bad? It's really adventure... I never ever want to visit any foreign countries,because of you I must want to try all of the places you visited ...Good work.. All the best...

  • @saravananm2977
    @saravananm2977 9 месяцев назад +1

    Kumaaru... Nee yenge. ah... En ninaivugal... ange.. ah... Excellent.. pa...

  • @malarmohan5135
    @malarmohan5135 9 месяцев назад

    Final tip pothum... Engaluke so scared

  • @sekarpacet192
    @sekarpacet192 9 месяцев назад +1

    Super kumaru very fantastic seenaris thankyou very much

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 9 месяцев назад +3

    Amazing adventure. A Bridge to Nowhere is brought near to our close vicinity through your adventurous coverage. God bless you

  • @ganapathy6711
    @ganapathy6711 9 месяцев назад +1

    ஆனாலும் அந்த bridge நல்ல இருக்கு
    Scenic beauty😊

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🎁மிகவும் அருமை நன்றி
    குமார் ப்ரதர்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நலமுடன் 🎁

  • @ruthutv6074
    @ruthutv6074 9 месяцев назад +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 9 месяцев назад +3

    குமார் நன்றி நண்பரே தாங்கள் தொடர்ந்து வரும் நாட்களில் இதுபோண்ற காட்சி மற்றும் இயற்கை காட்சிகள் காட்டவும்

  • @SupaSelvarajah-ik6lh
    @SupaSelvarajah-ik6lh 9 месяцев назад +1

    Great 🙌🙌waiting for your Jamaican 🇯🇲 visit to compare with our tour experience in last April 😊😊

  • @shankarraj3433
    @shankarraj3433 9 месяцев назад +2

    Samana's Picasso - Dominican paintings. 🖼🎨🖍❤👍.

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 9 месяцев назад +1

    Fine episode. Different experience

  • @divyaanand7729
    @divyaanand7729 9 месяцев назад +1

    Daily oru vedio potrugana😊unga vedios patha romba relax ah iruku

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +11

    Always waiting for your video ❤❤
    Fantastic post 📯

  • @rajanthiru6990
    @rajanthiru6990 9 месяцев назад +1

    Good luck on your future plans, rock it🎉

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 9 месяцев назад +1

    Excellent and adventurous video vaalthukal for u r hard working.

  • @SAIARAVINDPRAKASH.J22BAI041
    @SAIARAVINDPRAKASH.J22BAI041 9 месяцев назад +1

    Kumar sir en life la enoda dreams la nan travel pananum nenaikura maari neenga panreenga rombo santhosama iruku🎉❤❤❤❤❤

  • @BalaMurugan-sy2xb
    @BalaMurugan-sy2xb 9 месяцев назад

    Romba realistic ah irukku Unga trip video ..Mayan civilization trip semma ..great solo performance

  • @SounthaArul
    @SounthaArul 8 месяцев назад

    verynice--அனைத்துமே மிகவும் அழகு நன்றி--S-A-S--Denmark--👍👍🙏

  • @zonexmaster6869
    @zonexmaster6869 9 месяцев назад +4

    Kumar Anna vera mari vera mariiii pathu safe journey panunga take care ❤️✨💯

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 9 месяцев назад +1

    Excellent journey lovely 😊☺️🥰 way of life enjoy Kumar 🙏🌼💛🤲

  • @asokanchandran
    @asokanchandran 9 месяцев назад +1

    Haiti visit disappointment visit samana beach bridge noware looks beautiful and your brave experience we admired

  • @98naveenkumar
    @98naveenkumar 8 месяцев назад

    Super anna @ neenga really great - Free time la unga videos pathaley podhum ❤ sema hard work

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 9 месяцев назад +1

    Happy to nothat you have cancelled the trip to Haiti.Good decision.Take care.Be happy.thank you for your lovely video.
    Nice thebeach and natural beauty.

  • @hakeemjes3030
    @hakeemjes3030 9 месяцев назад +2

    சொந்த ஊர் மாதிரியே சுத்துறிங்க 😊❤🎉

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl 9 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 месяцев назад +1

    Hola kumar island bridge🌉 awsome as well most tourism place unknown. Samana, beach back to hostel 57 , sad that haiti issues like KA/TN issues remembering😢water disputes.... Waiting for your next episode gracias.

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Excellent experience n adventurous place thambi. Aanalum dhilu than pa uanakuu. It's awesome to see.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @life_of_surya
    @life_of_surya 9 месяцев назад +1

    Super Episode nice bridge super Bro😍💜

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 9 месяцев назад +3

    This is your best video!

  • @sundaramr5565
    @sundaramr5565 9 месяцев назад +3

    Kumar sir, waiting..Super..last video very good, it's like myself swim in the sea...Great

  • @umeshaumeshanna2469
    @umeshaumeshanna2469 9 месяцев назад +3

    Sir my name Umesh kumar Karnataka chikamagalur distic you'r vilege food agriculture and beach videos nice my favourite episode Papua New Guinea pls replay sir very good work❤❤❤❤❤

  • @murugavelsri
    @murugavelsri 7 месяцев назад

    Romba romba azhaga iruku bro ❤❤❤ love you bro🎉

  • @thamizhmanju3666
    @thamizhmanju3666 9 месяцев назад +2

    Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed bridge❤ safe and careful journey Anna❤

  • @ANNACHITN57
    @ANNACHITN57 3 месяца назад

    நீங்கள் செய்வது அனைத்தும் அருமை அண்ணா

  • @raj-xh7bf
    @raj-xh7bf 9 месяцев назад +2

    She was saying “Feliz años”, it means happy new year!

  • @gunasekarchinnasamy3295
    @gunasekarchinnasamy3295 9 месяцев назад

    உங்கள் தைரியத்திற்கு ஒரு பாராட்டு

  • @jayanarayan8763
    @jayanarayan8763 9 месяцев назад +3

    You are such a brave man. God bless you

  • @bhagimedia
    @bhagimedia 9 месяцев назад +2

    Sago mathur thotti palam Pola irukku Seaview is awesome sago Kumar endral thillu❤👍miga vidhyasamana padhivu

  • @HelloHarini
    @HelloHarini 9 месяцев назад +1

    Very nice vlog ❤❤❤ very beautiful beach and islands❤your explanation is very interesting ❤❤❤God bless you anna❤

  • @samuelantony9478
    @samuelantony9478 9 месяцев назад +1

    Bridges superb sir
    Good night brother

  • @vijayanandsundareswaran9504
    @vijayanandsundareswaran9504 9 месяцев назад

    Sago Kumar. Yarrume iilladha tthevikulla, iivlo risk edukkannuum avisiiyyam illa. You have family to take care

  • @MUKESH...555
    @MUKESH...555 9 месяцев назад +2

    Thalaiva next country Jamaica .. crime and robbery Ellam nadakum pathu ponga ....bag la public place la vaikathinga ... world top 10 crime country la onnu Jamaica ❣️

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 9 месяцев назад +1

    vanakkom nan unga kumar yendre sollungo kumar, always v r eager to hear tht, anyway really daring ,honest, patience and Fantastic Explanation ❤ super

  • @vaishnavi571
    @vaishnavi571 9 месяцев назад

    அழகான அமைதியான இடம் ஆனால் மிகவும் த்ரில்லிங்கா இருந்ததுங்க தம்பி. இந்த ஜென்மத்தில் நாங்கள் நீங்கள் போகும் இடத்திற்கு எல்லாம் போக வாய்ப்பே இல்லைங்க தம்பி. ஆனால் நாங்கள் மன நிறைவுடன் பார்க்கிறோம்.

  • @premiumdomains
    @premiumdomains 9 месяцев назад +1

    I wish you had a drone to shoot these beautiful places. Thanks for posting and stay safe.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 9 месяцев назад +1

    Raw & Real Dominican republic episode 7
    Very good explanation Kumar 🎉 continue your naturel video and travel trip with Dominican people 🎉😂❤

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 9 месяцев назад +3

    Nice bridge but we missed Haiti....... Next time Kumar....... 🎉

  • @AnjuSarah289
    @AnjuSarah289 9 месяцев назад +5

    20:18 Simply Sarath thaakka pattar 😅
    21:23 Gray wolf 😂😂😂😂

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 9 месяцев назад +2

    குமார்...
    சென்ற எபிசோடுல அலையாத்தி உள்ள நடக்கறப்ப கால் கூசுனுச்சு...
    இப்ப திடீர்னு காட்டு முடிவுல ஆழ்பள்ளத்துல கடல காமிக்கறீங்க... இருக்கட்டும் என்னதான் நடக்குதுனு வாங்க பாத்துடுவோம்....

  • @gvbalajee
    @gvbalajee 9 месяцев назад +3

    59:49 no problem raw and real content kumar liked

  • @prasanthkumar442
    @prasanthkumar442 9 месяцев назад +1

    You are my inspiration bro...❤❤❤

  • @arunprasaths3133
    @arunprasaths3133 9 месяцев назад +1

    Nanba worthy gt
    it was thrilling but plz be safe too

  • @steelgiantcompletesolution5766
    @steelgiantcompletesolution5766 8 месяцев назад

    You are the best Tamil travel Vlogger "ever"

  • @muralikirshnan1904
    @muralikirshnan1904 9 месяцев назад +1

    Last episode very interesting. Have a sweet &safe journey bro...from chennai..❤❤❤

  • @puvanalogini9866
    @puvanalogini9866 9 месяцев назад +2

    Your best video brother 🤩🇱🇰

  • @v.gunasekaran
    @v.gunasekaran 9 месяцев назад

    குமாரு ரொம்ப டைரியம் குமார் 👍

  • @jeyaramah1475
    @jeyaramah1475 9 месяцев назад

    Sorry குமார், Haiti விஜயம் உங்களுக்கு போலவே எங்களுக்கும் ஏமாற்றம் தான் என்றாலும்கூட தவிர்க்க வேண்டியதை தவிர்க்கப் தான் வேண்டும். ஆனாலும் Samana-வில் வித்தியாசமான 'Island hopping' secret bridge நல்ல அனுபவம், கண்களுக்கு ரம்மியமான காட்சி. கைவிடப்பட்ட ரெஸ்டாரன்ட் பாவம். Well done Kumar. அடுத்த நாட்டில் சந்திப்போம். Take care 🙂 ❤❤

  • @alibaigrepoter8709
    @alibaigrepoter8709 9 месяцев назад +1

    Uncle you're so amazing i like your videos and your video's are so special but season 7 took more special please

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 9 месяцев назад +1

    Nice ,bold ,adventurous, bridge to no where.

  • @endran008
    @endran008 9 месяцев назад +6

    ஈரோட்டில் இருந்து மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் உயர்த்தியமைக்கு மிக்க நன்றி வாத்தியார் ❤

  • @harinisha4747
    @harinisha4747 9 месяцев назад +2

    Ultimate and addicted fan for your raw and real content🎉❤. Kumar anna❤❤
    Be safe....Anna❤

  • @Neela71
    @Neela71 9 месяцев назад

    Very different episode...nice Kumar bro 🎉

  • @ganeshpalani9247
    @ganeshpalani9247 9 месяцев назад

    உங்கள பார்க்கரப்ப லைட்டா பொறாமையாத்தான் இருக்கு என்ஜாய் ப்ரோ 🌍🌍👌👍