நாட்டு கோழி வளர்ப்பில் சாதித்த பட்டதாரி Sugavaneswaran-99944 69398

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2018
  • www.breedersmeet.com/home/tra...
    அறிவியல் ரீதியாக சுகவனேஸ்வரன் அவர்கள் ஒரு ஏக்கரில் மாதம் 80,000 சாதித்த இவர் ஒரு பட்டதாரி. நான்கு ஆண்டுகளில் இவர் கற்றுக்கொண்டது ஏராளம்,
    அதைவிட இவர் மற்றவர்களுக்கும் சொல்லித்தர தயாராக இருக்கிறார் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது
    C.சுகவனேஸ்வரன்
    2/12 Kurumbanur Post
    Kolathur via,
    Mettur tk,
    Salem district.
    Mobile +91 99944 69398
    / breedermeet
    www.breedersmeet.com
    #Sugavaneswaran,#Mettur_Chicken,#Sugu,#Breeders_Meet,#breedersmeet
    Breeders meet offer Desi Country Chicken, Country Chicken, Pure Country Chicken, Country Hen Chicken and Country Chicken Chicks. Day old country chicken or one month old chicken can get and this will be mainly used for breeding purpose.
    Welcome to Breeders meet channel. This video will gives you about how to grow siruvidai kozhi or சிறுவிடை கோழிகள். The siruvidai kozhi சிறுவிடை கோழிகள் meat is very tasty comparing other chicken breeds. siruvidai kozhi or சிறுவிடை கோழிகள் native is from Tamilnadu and many farmers are earning more money from siruvidai kozhi or சிறுவிடை கோழிகள்
    The Sirividai chicken is one of the best Nattu Kozhi or Nattu Koli Desi Country Chicken in Tamilnadu. This video tells you Siruvidai kozhi valarpu or Siruvidai kozhi murai
    Recent days in India or Tamilnadu, there are many demand for country chicken and this one of the highest profit(Profitable country chicken)
  • ЖивотныеЖивотные

Комментарии • 461

  • @BreedersMeet
    @BreedersMeet  5 лет назад +18

    தென் தமிழகத்தின் மிகப்பெரிய தூய நாட்டுக்கோழி பண்ணையின் முழு வீடியோ இதோ
    ruclips.net/video/MtuyRt7BBX0/видео.html

  • @vrsiniyathamizhan
    @vrsiniyathamizhan 4 года назад +2

    அருமையாக தொழிநுட்பமாக விளக்கியுள்ளார் எத்தனையோ கானொலிகளை பார்த்துள்ளேன் எனக்கு மிகவும் திருப்த்திகரமாக இருந்த கானொலி இது தான் அருமை

  • @InvestTamil
    @InvestTamil 5 лет назад +3

    அருமையான பதிவு , ஒவ்வொருவரின் அறியாமையை புரிய பண்ணினாலே போதும் , தமிழன் வெல்லுவான்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      நன்றி நன்பரே. உங்களுடைய நன்பர்களுக்கும் பகிருங்கள்.

  • @sureshlondon8193
    @sureshlondon8193 5 лет назад +5

    உண்மையில் இதைப்பார்த்ததும் வியந்து விட்டேன்!
    இப்படியானவர்கள் கிடைத்திருப்பது தமிழகத்துக்கும், தமிழருக்கும் பெருமை! அவருடைய திட்டமிடல் மிகவும் நேர்த்தியானது! இதை பாராட்ட் வார்த்தையே இல்லை!!!

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி நன்பரே. உங்களுடய நன்பர்களுக்கும் பகிருங்கள்

    • @senthilkumars9497
      @senthilkumars9497 5 лет назад

      யூ

  • @gypsygurunatha228
    @gypsygurunatha228 5 лет назад +135

    மாதம் 60 ஆயிரம் இல்லை கோழி பண்ணை ஆரம்பித்து ஆறு கழித்து தான் 60 ஆயிறம் எடுக்க முடியும் அடுத்து கோழி எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டமே லாபம் பார்க்க முடியும் தாய் கோழி முட்டை கோழி இறைச்சி கோழி என பிரிவு ஏற்படுத்தி வளர்த்தால் மட்டுமே ஆறு மாதம் கழித்து கோழி வளர்ப்பில் மாத வருமானத்தை ஈட்ட முடியும் இது என் அனுபவம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      True. Once again thanks for watching poultry farming video

    • @gunaseelansengodan469
      @gunaseelansengodan469 5 лет назад +1

      thangaludaiya cell no iellaiya

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      விடீயோவின் tittle ல இருக்கு நண்பரே

    • @CookuwithRani
      @CookuwithRani 4 года назад

      arumai nanparae

  • @velmurugan2634
    @velmurugan2634 5 лет назад +8

    மிக சரியாகவும் தெளிவாகவும் சொன்னதிற்கு நன்றி அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Hello thank you for watching #Native chicken importance and awareness in Tamilnadu 🙏

  • @ravipalanisamy2882
    @ravipalanisamy2882 3 года назад +1

    மிகவும் அற்புதமாக சென்றீர்கள் வாழ்த்துக்கள்

  • @CookuwithRani
    @CookuwithRani 4 года назад +1

    arumai nanparaeee valara vaalthukkal

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 5 лет назад +2

    very great job bro thank you👏👏👏

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Ameen for watching poultry farming video. Please circulate to your friends so that everyone can aware

  • @jayaprakashcr5497
    @jayaprakashcr5497 5 лет назад +1

    அருமையான அனுபவ பகிர்வு.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much Mr. Jayaprakash for watching poultry farming video. Please pass this to your whatsapp and facebook friends

  • @CookuwithRani
    @CookuwithRani 4 года назад +1

    arumai nga nanparae valara vaalthukal

  • @KLLveerarajan
    @KLLveerarajan 5 лет назад +17

    சாதிக்க தெரிந்த சாதனையாளர் !
    வாழ்க வளமுடன் ! 💐

  • @kandasamyparamasivam9219
    @kandasamyparamasivam9219 5 лет назад +2

    Congratulation to your excellent achievement.

  • @s.k.dhiraviyam3038
    @s.k.dhiraviyam3038 5 лет назад +2

    உங்களுடைய திட்டமிடல் மிக அருமை அண்ணா... எனக்கெல்லாம் இயற்கையோடிணைந்த ஒரு முன்னேற்ற வாழ்வை அமைத்துக் கொள்ள மிகவும் ஆசை ஆர்வம்.. பெண் என்பதை சுட்டிக் காட்டியே தடுக்கிறார்கள் வீட்டில்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      மறுபடியும் பேசுங்க மற்றும் வேரு யாரு இதைபோல செய்கிரார்கலோ அவர்களிடம் சென்று காட்டுங்கள்🙏

  • @vasanthrai1275
    @vasanthrai1275 4 года назад +2

    I agree with Mr. Suguvaneswaran. People will not take it serious otherwise. And he is sharing his experiance earned by hard work. No freebies available anywhere.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 лет назад +14

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Dinesh for watching poultry farming.

  • @velmurugan2634
    @velmurugan2634 5 лет назад +1

    அருமை நண்பர் வாழ்க வளமுடன்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hello thank you for watching #Native chicken importance and awareness in Tamilnadu 🙏

  • @logu0079
    @logu0079 5 лет назад +1

    அருமை சார் பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thanks Logu for watching poultry farming.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 года назад +1

    Arumaiy. i like to attend very shortly

  • @chandrasakaran5093
    @chandrasakaran5093 4 года назад +3

    Very useful video 👍 👍

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 года назад +1

    Exellant. Great job. All the best.

  • @aneeshlathif8788
    @aneeshlathif8788 5 лет назад +1

    Arumai....thelivu

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thanks Aneesh for watching poultry farming

  • @maruthamuthum8199
    @maruthamuthum8199 5 лет назад +1

    Excellent video. Please put more videos like

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 5 лет назад +2

    பண்ணை நேரில் பார்த்தால் தான் நம் ஆர்வம் அதிகரிக்கும் இதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்

  • @bloomytalk718
    @bloomytalk718 5 лет назад +4

    Breeders meet nice and good information regarding goat farming and poultry also

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much your comments 🙏. Please share to your friends circle so that everyone can aware

    • @bloomytalk718
      @bloomytalk718 5 лет назад +1

      I really felt with breeders meet...why am saying like that I m govt employees from railways dept. After got gov. Job I plan for sale my agree land but with support ah breeders meet I can realize what different way we can cultivate and use our agree land thank you sweet breeders meet

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உங்களுடைய கருத்தை அல்லது தகவல்களை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது நண்பரே

    • @vijaykumarvijaykumar250
      @vijaykumarvijaykumar250 5 лет назад +1

      Please send me your number

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Whom number you want Mr. Vijay Kumar

  • @manimuthuarasanys4894
    @manimuthuarasanys4894 5 лет назад +2

    Super sir

  • @conveymashud
    @conveymashud 5 лет назад +14

    பட்ஜெட் பற்றியும் கேள்விகளை தெளிவாகும் கேட்டால் இன்னும் சிறப்பு

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Okay Mash, அடுத்த முறை அங்கு செல்லும் பொது பதிவிடுகிறேன்.

  • @SivaKumar-ji5vt
    @SivaKumar-ji5vt 5 лет назад +1

    வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Sivakumar for watching poultry farming

  • @balajisvtube9833
    @balajisvtube9833 5 лет назад +3

    This is growth of our country

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Balaji for watching poultry farming. Yes surely we can avoid broiler soon

  • @RVTailoring
    @RVTailoring 3 года назад +1

    Nice sharing 👍👏

  • @naveenthevar8957
    @naveenthevar8957 5 лет назад +1

    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Naveen for watching poultry farming

  • @user-un4mf8nb4z
    @user-un4mf8nb4z 5 лет назад +58

    இவரும் எதையும் சொல்லவில்லை நண்பரே
    அதை சொல்ல வேண்டுமென்றால் காசு கட்ட வேண்டும் என்கிறார்
    இருப்பினும் இவரை நான் பாராட்டுகிறேன் கால்நடை வளர்த்து வெற்றி கண்டுள்ளார் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் வளர்த்தால் மிக நன்றாக இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you for more details please call mr. Sugavaneswararn

    • @user-un4mf8nb4z
      @user-un4mf8nb4z 5 лет назад +3

      நன்றி நண்பரே இருப்பினும் அவருடைய தகவல் எனக்கு தேவை படாது

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 5 лет назад +5

      உண்மை தான் நம் ஊரில் உள்ள மூலிகைகளை பயன்படுத்தியே கால் நடைகள் மற்றும் கோழிகளுக்கு வரும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      கண்டிப்பாக நண்பரே

    • @MuthuMuthu-kc6nw
      @MuthuMuthu-kc6nw 5 лет назад +1

      கிராமத்துக் கால்நட

  • @yasothadevarajan3948
    @yasothadevarajan3948 5 лет назад +2

    Valthukal

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thanks RUclips for watching poultry farming

  • @dhanaraj5802
    @dhanaraj5802 5 лет назад +4

    முயற்சி மற்றும் உழைப்பு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.. இவர் சொல்வது அனைத்தும் உண்மை. எல்லா துறைகளிலும் லாபம் நஷ்டம் கண்டிப்பாக இருக்கும். தவறான கேள்வி கருத்துகளை பதிவிட்டு மற்றவர் எண்ணங்களை திசை திருப்ப வேண்டாம்.. இங்லீஷ் மருந்து ஒன்றும் நாட்டு கோழிகளை பாதிக்காது. முழு மனதுடன் செய்தால் வெற்றி நிச்சயம்..நன்றி வணக்கம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thank you so much @Dhanaraj for watching country chicken awareness and how to make more profit video. Please share this video to your known friends

    • @ganeshamoorthy8311
      @ganeshamoorthy8311 4 года назад

      Very nice. By Ganeshamoorthi

  • @murugesang8656
    @murugesang8656 5 лет назад +2

    good super brother

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Murugesan for watching poultry farming awareness👍

  • @kalaiselvanr6929
    @kalaiselvanr6929 4 года назад +1

    Good video thanks

  • @veluinnovator
    @veluinnovator 5 лет назад +4

    Bro ithu mathiri innovative aana aalunga kita interview edunga bro.... Thanks

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +1

    அவர் சொல்வது சரி.காசு கொடுத்து படித்தால்தான் கவனமுடன் படிப்பார்கள்
    காசு இல்லை கண்டிப்பாக தெரிந்து செயல்படவேண்டும் என்பவர்களை நிச்சயம் அனுமதிப்பார்

  • @kanagukanagaromen6497
    @kanagukanagaromen6497 5 лет назад +2

    இந்த நபருக்கு வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hello Mr. Kanagu. Thank you for watching how to success in poultry farming👍

  • @kesavan48
    @kesavan48 Год назад

    What a place love that feel ❤

  • @balaraman2864
    @balaraman2864 5 лет назад +1

    Super sir..

  • @arjunsgowda7067
    @arjunsgowda7067 5 лет назад +2

    Good experience
    But no views right now how 3 comments yr coment box

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Could you please explain your query. Once again thanks for watching poultry farming

  • @SyedAli-eo1ip
    @SyedAli-eo1ip 5 лет назад +12

    நல்ல பதிவு நன்பர.ஆனால் உங்கள் கேள்விகலை முன்னரே தயார் செய்து கொண்டு வரிசைப்படி கேட்டல் இன்னும் சிறந்ததாக இருக்கும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Okay syed. I will consider your point and review the video again and rectify in future videos. Once again thanks for watching poultry farming video

    • @vk.palanivel9222
      @vk.palanivel9222 5 лет назад +1

      Nice

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hello Palanivel, thank you for watching poultry farming

  • @saranagri007
    @saranagri007 5 лет назад +1

    Super sir......

  • @sudharshanreddy1672
    @sudharshanreddy1672 5 лет назад +1

    Thanks

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Sudarshan reddy for watching poultry farming

  • @bestvalue2710
    @bestvalue2710 5 лет назад +1

    Its good and happy to see rural entrepreneur are doing great job. nice.

  • @smrsraja
    @smrsraja 5 лет назад +1

    அருமை நண்பரே

  • @prakashsimbu1117
    @prakashsimbu1117 5 лет назад +1

    சுப்பர்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thanks Captan for watching poultry farming

  • @ImranKhan-kq6vk
    @ImranKhan-kq6vk 5 лет назад +1

    Super nanbare

  • @sathiyarajdevaraj9270
    @sathiyarajdevaraj9270 5 лет назад +1

    Great sir

  • @nandhagopalanm3942
    @nandhagopalanm3942 5 лет назад +1

    Kk ji thank you

  • @subbiahmookiah4475
    @subbiahmookiah4475 5 лет назад +1

    Super Anna

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Subbiah for watching poultry farming. Please share this video to your Whatsapp and Facebook group👍

  • @johnsonjohn5182
    @johnsonjohn5182 5 лет назад +2

    super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Johnson John for watching poultry farming and get more income👍

  • @cpalani9528
    @cpalani9528 5 лет назад +1

    super sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thanks Palani for watching poultry farming. Please share this to your friends👍

  • @palanisamyps7093
    @palanisamyps7093 4 года назад +2

    மேட்டூர் ராஜா உன்ன மாதிரி பொறுமையா இருந்தா எந்தத் தொழில் செய்தால் நன்றாக இருக்கும் ஆத்திரக்காரனுக்கு அறிவு மற்றும் நேரமும் கெட்டுப்போகும் வாழ்க வளமுடன்

  • @muruganthevar4953
    @muruganthevar4953 4 года назад +2

    அண்ணன் புத்து கரையான் கொடுத்தால் கோழிகுஞ்சிகள் மிகவும் அருமையாக இருக்கும்

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Supper supper

  • @user-ne3zl3qg2h
    @user-ne3zl3qg2h 5 лет назад +1

    Semma anna

  • @shanraj521
    @shanraj521 5 лет назад +1

    Super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Shan Raj for watching poultry farming video. Please share this video to your friends if you would like

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 года назад +1

    Super.

  • @user-fw3mf4jx3e
    @user-fw3mf4jx3e 5 лет назад +41

    100கோழியை வைத்து 2வருடம் கழித்துதான் 80000ரூ எடுக்கமுடியும் அதில் தீவனம் பராமரிப்பு 30000ரூ போய்விடும்
    50000ரூ மிச்சமாகும்
    ஒருவர் மட்டும் முழுநேரமும் அக்கரையுடனும் கவானமாகவும்
    பராமரித்தால் மட்டுமெ இது சாத்தியம் நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

    • @jahirhussain7764
      @jahirhussain7764 4 года назад

      Amal raj pls give your number

    • @murganp8096
      @murganp8096 3 года назад

      @@BreedersMeet
      I

    • @Uzhavar360
      @Uzhavar360 3 года назад

      நன்கு பொறிப்புதிறன் உடைய ஒரு ஜோடி கோழி வருடத்திற்கு 10000 ரூபாய் வருமானம் தாராளமாக கிடைக்கும் 👍

  • @SITHAN1985
    @SITHAN1985 3 года назад +1

    congratulations bro

  • @vengateshravi8101
    @vengateshravi8101 4 года назад +1

    Paid class super sir

  • @agrinewstv9967
    @agrinewstv9967 5 лет назад +1

    Integrated farming always best

  • @ThiruNews
    @ThiruNews 4 года назад +1

    உங்கள் யோசனைகளுக்காக நான் காத்திருக்கிறேன். திருநியூஸ் யூடியூப் சேனல்

  • @arulsathriyanarulsathriyan2584
    @arulsathriyanarulsathriyan2584 5 лет назад +1

    Veda muyarchi vishruba Vetri vazhthdukkal

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thanks Arul for watching poultry farming and your blessings

  • @kvspro296
    @kvspro296 5 лет назад +1

    அருமையனயேசனை

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 5 лет назад +1

    good effort bro...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thanks Vinoth kumar for watching poultry farmin and thanks for your comments🙏

  • @infraroads8216
    @infraroads8216 5 лет назад +6

    Pls ask about what was the losses in goat farming he faced.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Sure will ask him to reply to this message

    • @sudharshanreddy1672
      @sudharshanreddy1672 5 лет назад +2

      Please do the video of y he closed goat farm.... please we try to do the farm.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Sure Sudarshan reddy. We are planing to put detailed video on each topic

    • @pspandiya
      @pspandiya 2 года назад

      He said clearly due to water shortage bro

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 5 лет назад +2

    புதிதாக விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பவர் எப்படி அதை முழுமையாக கற்று இயற்கை முறையில் பராமரிக்கும் முறைகள் பற்றி கூறுங்கள்

  • @user-mc9qe9zq5c
    @user-mc9qe9zq5c 5 лет назад +2

    அண்ணா வாழ்த்துகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hello சீமான் தம்பி நாங்க Thank you for watching poultry farming video. Please circulate this to your friends circle so that everyone can aware

    • @thomasromald3777
      @thomasromald3777 5 лет назад

      சீமான் தம்பி நாங்க

  • @sureshmyd406
    @sureshmyd406 5 лет назад +1

    சூப்பர் சூப்பர் சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thanks Suresh for watching poultry farming🙏

  • @anwnthananth9763
    @anwnthananth9763 5 лет назад +2

    Nice

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Ananth for watching poultry farming video. Please share this to your friends if you like

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e 5 лет назад +1

    good

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Vijay Rajan for watching poultry farming

  • @ksrevanth7
    @ksrevanth7 5 лет назад +2

    Sugavaneshvaran bro superaaa pessarangaaa nice

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you KS Revanth. Please circulate to your friends circle

  • @loganthanlogu5855
    @loganthanlogu5855 5 лет назад +1

    Good

  • @SathishKumar-jf8wf
    @SathishKumar-jf8wf 4 года назад +1

    Duck farming pathi oru full video podunga bro...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      வீடியோ ஏற்கனவே இருக்கு நண்பரே

  • @dbalasubramanian43
    @dbalasubramanian43 5 лет назад +3

    Hello sir very nice i AM flow this work i AM like your send me sir mr. Sugu sir pls இதை பற்றிய தகவல் தெரிவிந்து கொள்ள வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comments

  • @jeyakumar7943
    @jeyakumar7943 4 года назад +3

    விற்பனை வாய்ப்புகள் பற்றி கூறுங்கள் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      கண்டிப்பாக

  • @kkrcreations815
    @kkrcreations815 5 лет назад +3

    ப்ரோ அடுத்த வீடியோவுல கொஸ்டின் நிறைய கேளுங்கள் அப்பத்தான் எங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Sure. today one video coming and this is biggest farm

  • @ManiKandan-id5bn
    @ManiKandan-id5bn 5 лет назад +4

    ithukkum medicine koduthudhan valarkareengala?so same broiler chicken..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      ஆங்கில மருந்து குடுத்தா அது பிராய்லர் ஆகாது நண்பா. நாம வீட்டுல வளர்க்கும்போது சிறிய எண்ணிக்கைதான் இருக்கும் அப்போது மருந்து தேவைப்படாது. இதுவே வணிக முறையில் பண்ணும்போது இப்படி மருந்து குடுத்தால் நோய் வருவதை குறைக்க முடியும். வெளியில் மேயும் போது இது எப்படி பிராய்லர் ஆகும் கொஞ்சம் சொல்லுங்க. கோழி அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் அப்படி இருக்க இப்படி மருந்து குடுத்தால் இறப்பு விகிதம் குறையும்

    • @tamilantamilan5741
      @tamilantamilan5741 4 года назад +2

      Namakum english medicine tha kudukuranga
      Nama enna broiler manithana

    • @murugaraj3792
      @murugaraj3792 4 года назад

      @@tamilantamilan5741 ama crt ah than soluringa😁😁

    • @aadhisk1782
      @aadhisk1782 Год назад

      Neenga covaxin pottathala.. broiler manusana..🤔

  • @anbucivil8760
    @anbucivil8760 5 лет назад +1

    சார் வணக்கம் மழை காலங்களில் கோழியின் இழப்பு அதிகமாகிறது அதற்கு என்ன காரணம் ஏன் மழை காலங்களில் மட்டும் கோழி இறப்பு அதிகரிக்கிறது... ஒரு ஏக்கருக்கு நீங்கள் கூறியபடி திட்டமிட்டால் முதலீடு எவ்வளவு தேவை... நீங்கள் வைத்திருக்கும் இங்கு பெட்டர் இயந்திரத்தின் விலை எவ்வளவு..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hello Anbu. You have many queastions so better please call to Sugu. Once again thanks for watching poultry farming🙏

  • @aadhivigneshkumarmuruganka5175
    @aadhivigneshkumarmuruganka5175 5 лет назад +1

    Really nice bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comment

  • @madhankumar1371
    @madhankumar1371 5 лет назад +1

    Sir unga farm Ahh visit pannalama.... Please do reply

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      தாராளமாக வரலாம்

  • @Sakthivel-lx9lk
    @Sakthivel-lx9lk 4 года назад +1

    Anna ranippettai ilangho farme vedio part 2 eadukka mudiuma

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      அவருக்கு விருப்பம் இல்லை நன்பரே

  • @rajban2861
    @rajban2861 5 лет назад +2

    Ntk

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hi Raj thank you for watching poultry farming. 🙏

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 4 года назад +1

    If we start are you give guidenes

  • @muruganhmurugan.h4305
    @muruganhmurugan.h4305 5 лет назад +2

    super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      நன்றி நன்பரே. உங்களுடைய நன்பர்களுக்கும் பகிருங்கள்.

  • @Hari-bg7uy
    @Hari-bg7uy 5 лет назад +1

    hiii sir nanum kolathur thaka....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Hari for watching poultry farming awareness.

  • @balasathi2019
    @balasathi2019 4 года назад +1

    Super idea sir paid class...

  • @elamparithi7006
    @elamparithi7006 5 лет назад +1

    Dharmapuri Raja Anna Nattu Koli valarpu boutique new video Rajini fans asking

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      புரியவில்லை நண்பரே, கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @imtiasbaig2276
    @imtiasbaig2276 5 лет назад +2

    It would be better if you give what you are taking information in english also under srocolling the vedio so the that who dont understant tamil

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Hello Mr. Imtias Baig, thank you for watching poultry farming video. Will try to put the same content in english or translate.

  • @sudharshanreddy1672
    @sudharshanreddy1672 5 лет назад +1

    Sir please do the video of y he failure goat form.please.....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Okay Sudharshan reddy will to put or you can call Sugu and get it clarified

  • @vinothsangi3269
    @vinothsangi3269 5 лет назад

    இன்பெட்டகம் என்றால் என்ன அதை வைத்து எப்படி சகோ குஞ்சு பொரிக்க வைப்பது

  • @booboo8775
    @booboo8775 5 лет назад +1

    Koli oru asaiva virumbi... Chinna paambulai kooda kothum thanmai koli ku undu.... Yean asaivam dhaan adhan unavu.... Unmayaana naatu koli, pulu poochigalai saapitu vaalum.. adhu idum mutaigal "Omega 3" enum sathu udayadhu... Koliku dhaaniyangal potu valapadhaal adhu unmayaana naatu koli kedaiyaadhu.... Ivar valakum koli Broiler vida paravaala aana naatu koliku inai aagadhu....

  • @kosalairaman740
    @kosalairaman740 5 лет назад +1

    Aswella na enna eppadi ready pannalam

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      ruclips.net/video/WzH8UX0EJi0/видео.html

  • @manikandan-wj7zv
    @manikandan-wj7zv 5 лет назад +1

    Sir asola enga sir kedakkum epti sir ready pantrathu...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Please watch ruclips.net/video/WzH8UX0EJi0/видео.html

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 2 года назад

    Naan valardha oor

  • @arulkumaranravi1048
    @arulkumaranravi1048 5 лет назад +1

    கோழிக்கு வால் முடி கொட்டுவதற்கு காரணம் என்ன?
    நான் உங்க வீடியோல கூட பார்த்தேன், கோழிக்கு வால் முடி எல்லாம் கொட்டி பொய் இருக்கு. இதனால கோழியோட விலை குறைய வாய்ப்பு இருக்கு. இதற்கு என்ன செய்யலாம்?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      சிறிய கோழி மற்றும் பெரிய கோழிகளை ஒன்றோடொன்று வளர்த்தால் அப்படித்தான் கொத்திக்கொள்ளும் எனவே batch பிரித்து வளர்க்கும் போது இந்த பிரச்னை வராது
      ruclips.net/video/Zun2P_IQ8TQ/видео.html

    • @arulkumaranravi1048
      @arulkumaranravi1048 5 лет назад

      @@BreedersMeet நீங்களும் batch பிரித்து தான் வளர்க்குறிங்க ஆனா உங்க கொழிக்கும் வால் முடி கொட்டி தான் இருக்கு.
      இதற்கு வேற காரணம் இருக்கா?

    • @pspandiya
      @pspandiya 2 года назад

      Cage ல கூண்டுக்கு ஒரு கோழி வைத்தால் இந்த பிரச்சனை வரல சகோ. கொஞ்சம் முதலீடு அதிகம் தேவை

  • @Uzhavar360
    @Uzhavar360 5 лет назад +3

    Ivar one kg. Chikan enna ratu Ku kudukurar. Thivana selavu evlo aguthu.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      We can get minimum 100/kg profit

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      More details please call to Mr. Sugu