இது செட்டைகளை விரிக்கும் காலம் உயரங்களில் பறக்கும் காலம் (2) உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் (2) மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் என் சிறையிருப்பின் நாட்கள் முடிந்து விட்டது நான் சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனது (2) உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் சிறகடித்து பறந்திடுவேன் (2) வனாந்தரத்தை சுற்றும் நாட்கள் முடிந்து விட்டது மதில்களை நான் தாண்டும் நேரம் வந்து விட்டது (2) உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் சிறகடித்து பறந்திடுவேன் (2) யேசபேலின் சத்தம் ஓய்ந்து போனது சூரைச்செடியின் நாட்கள் முடிந்து போனது (2) உன்னதரின் சத்தம் எனக்குள் தொனித்ததால் உற்சாகமாய் ஓடுகிறேன் (2) - (மேலே உயரே….)
Glory Glory Glory to Glorious Lord Jesus Christ 🙌🙌🙌God Bless you all Children🙋♀️lovely so sweet Angel kutties ❤Uyarae nichyamagavae parappom in the name of Jesus Amen🙏
Very Good, Super
🎉🎉powerful worship
Amazing 🎉🎉 very nice
Thanks a lot 😊 thankyou for your prayers and support....
❤ God blessed forever 🙏🙏
Asome🎉🎉🎉🎉🎉 super❤❤❤❤❤❤
Amen♥️♥️♥️🙏🙏🙏 praise god
So beautiful 😭🔥❤️ God bless you'll 🙌
God bless you all children ❤❤❤
Amen Amen Amen glory to God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen hallelujah 🙌 🙏
Jesus blessed da chellangal
🎉🎉🎉❤❤❤❤
God bless kutties
இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் (2)
உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)
மேலே உயரே உயரே உயரே
நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
என் சிறையிருப்பின் நாட்கள்
முடிந்து விட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள்
முடிந்து போனது (2)
உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)
வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்
முடிந்து விட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம்
வந்து விட்டது (2)
உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)
யேசபேலின் சத்தம்
ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள்
முடிந்து போனது (2)
உன்னதரின் சத்தம்
எனக்குள் தொனித்ததால்
உற்சாகமாய் ஓடுகிறேன் (2) - (மேலே உயரே….)
Very Very nice ❤
அருமை 👌
Superb❤
Thanks 🤗
ஜிஸ்சஸ் ❤️❤️🙏
Amen
Awesome worship ❤ God bless you 💖
Thanks for listening
Super
Superb.....
Blessed Kids 🎉🎉🎉
Thank you so much
Royal Presentation.
Royal Song
Royal Music
Royal Choice
Royal Voice
Royal Energy
Very nice..God bless you..🥰
Glory Glory Glory to Glorious Lord Jesus Christ 🙌🙌🙌God Bless you all Children🙋♀️lovely so sweet Angel kutties ❤Uyarae nichyamagavae parappom in the name of Jesus Amen🙏
Praise the Lord.
God bless the kids.
🥹🥹🥹👍👍👍♥️
Amen
Superb. God bless you. 👌👌👌👌